தொழில்நுட்பம்

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்ட மடிக் கணணியை அறிமுகப்படுத்தும் டோஷிபா!!

Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது. இது தவிர...

அப்பிளின் ரகசியத்தை வெளியிடும் இளைஞர் : அதிர்ச்சியில் நிறுவனம்!!

அப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களை இளைஞர் ஒருவர் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பிள் நிறுவனம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது. வருகிற 10ம் திகதி...

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் இனி பூமிக்கு திரும்பாது!!

சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காக லாட் என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா...

சிகரெட் மது போல இணையமும் ஒரு போதை : ஆய்வில் தகவல்!!

இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகரெட், மது போல இணையமும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்...

விண்வெளியில் பேசிய முதல் மனித உருவ ரோபோ!!

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட கிரோபோ என்ற ரோபோ தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்துள்ளது. ஜப்பான் உருவாக்கிய ரோபோ இது. இந்த ரோபோ தற்போது தனது முதல் வார்த்தையை...

நொக்கியா நிறுவனத்தை 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும்...

தெளிவான சூரிய கிரகண புகைப்படங்களை அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம்!!

செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை கியூரியாசிட்டி விண்கலம் தெளிவாக போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய்கிரகத்தில் உயரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை...

உலகின் அதிவேக தரவுப்பரிமாற்ற இணைய இணைப்பை வழங்கவுள்ள ஜப்பான்!!

உலகில் சிறந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் ஜப்பான் விரைவில் 220 Mbps வேகத்தினைக் கொண்ட தரவுப்பரிமாற்றத்துடன் கூடிய இணைய இணைப்பினை வழங்கவுள்ளது. KDDI எனும் நிறுவனத்தினால் 2014ம் ஆண்டின் கோடை காலப்...

கையில் தூக்கி செல்லக்கூடிய மினி சலவை இயந்திரம் அறிமுகம்!!

கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் சிறிய சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் வைத்தே சலவை இயந்திரங்களில் துணிகளை சலவை செய்ய முடியும். ஆனால் கையில் தூக்கி சென்று துணிகளை துவைக்கும் சலவை இயந்திரம்...

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா??

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும்...

ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி!!

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது. இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது....

மனித மூளையை வளர்த்தெடுக்கும் பணியில் விஞ்ஞானிகள்!!

பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஒஸ்ரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை...

வேகம் கூடிய Mac Pro கணனிகளை அறிமுகப்படுத்தும் அப்பிள்!!

முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அப்பிள் ஆனது Mac Pro எனும் வேகம் கூடிய கணனிகளை இந்த வருடம் இடம்பெறவுள்ள Apple WWDC 2013 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது. 12 Cores Processing வலுவினைக்...

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!

ஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள்...

இணையத்தள பயன்பாட்டில் 3ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகத்தில் அதிகமாக இணையதளம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்து தற்போது 73.9...

விண்வெளியிலிருந்து முதல் முறையாக நிலவுக்கு செயற்கைக்கோள்..!

பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் அறியும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோள் ஒன்றை ஏவ நாசா முடிவெடுத்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நிலாவினுடைய...