தொழில்நுட்பம்

இணையத்தள பயன்பாட்டில் 3ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகத்தில் அதிகமாக இணையதளம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்து தற்போது 73.9...

விண்வெளியிலிருந்து முதல் முறையாக நிலவுக்கு செயற்கைக்கோள்..!

பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் அறியும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோள் ஒன்றை ஏவ நாசா முடிவெடுத்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நிலாவினுடைய...

பாலியல் வன்முறையை தடுக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்!!

பாலியல் வன்முறைகள் நிகழ்வதை நகர சபை அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம், உடனுக்குடன் தெரியப்படுத்தும் நடைமுறை, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக...

உயரமான இடத்திற்கு சென்றால் உடல் எடை குறையும் : ஆய்வில் தகவல்..!!

மனிதனின் உடல் எடை பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் நபர் உயரமான இடத்திற்கு செல்லும் போது அவரது உடல் எடை குறைவதாக புதிய...

இனிமேல் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை இருந்த இடத்திலே சார்ஜ் செய்யலாம்!!(வீடியோ, படங்கள்)

இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை, இருந்த இடத்திலிருந்து கைபேசிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். நம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். எங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க...

பூமியை நோக்கி வரும் சூரியப் புயலால் பூமிக்கு ஆபத்தா?

சூரியனில் இருந்து நேற்று அதிகாலை வெளிப்பட்ட சூரியப் புயல் பூமியை நோக்கி வருவதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும், முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக...

தமிழில் வெளிவருகின்றது மோசில்லா ஃபயர்பொக்ஸ்..!!

இணைய பக்கங்களை பார்வையிட நாம் அதிகம் பயன்படுத்தக் கூடிய ப்ரெளசரான மோசில்லா ஃபயர்பொக்ஸ் இனி தமிழிலேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு...

பேஸ்புக்கின் குட்டை உடைத்த பாலஸ்தீனியருக்கு பரிசளிக்கும் ஹேக்கர்கள்!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பேர்கின் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு சக ஹேக்கர்கள் பரிசளிக்கவிருக்கின்றனர். பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை அதாவது பக் குறித்து அந்நிறுவனத்திடம் பாலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதே புகார் கொடுத்தார். ஆனால் அதை...

தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா!!(வீடியோ)

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில் மேலும் சில...

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்சும்..!

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது. இதில் ஆண்டுக்கு குளிர்சாதனப்பெட்டி 322 kWh (கிலோவாட்...

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹாக் செய்த பாலஸ்தீனர்..!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது...

கடும் கோடையிலும் ஏசியுடன் உலாவர குளிர்வூட்டும் சட்டை..!

கடும் கோடையிலும், வியர்வை வெளியேறாமல் இருக்கவும் குளுமையை உணரும் வகையிலும் ஏசி ஜாக்கெட் எனப்படும் குளிர்வூட்டும் சட்டையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் வடிவமைத்துள்ளார். கோடை காலங்களில் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் வெளியில் செல்ல...

அமேசன் இணையத்தளத்தின் புதிய சேவை!!

உலகின் மிகப் பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது. இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலோ அல்லது கொள்வனவு செய்யக்கூடிய வகையிலோ மென்பொருட்கள் மற்றும் வீடியோ...

விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி..!!

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ,...

பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு!!

பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பேஸ்புக் பக்கத்தின்...

உங்கள் புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்!!

தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது. மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால் வன்தட்டுக்கள் (Hard disk) அதிகமான இடத்தை எடுத்துக்...