தொழில்நுட்பம்

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான் நம் மின்னஞ்சல்களை தேவை இல்லாமல்...

விரைவில் முடிவிற்குவரும் அப்பிளின் MobileMe சேவை..!!

அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் சேமிப்பு சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளது. இச்சேவைக்கு பதிலாகவே அந்நிறுவனத்தினால் iCloud எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் MobileMe சேவையினூடாக தனது பயனர்களுக்கு 20GB...

இணைய விளம்பரங்கள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பது எப்படி??

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற...

உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க எளிய வழி!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும்...

பறக்கும் அதிசய சைக்கிள் : இங்கிலாந்து வடிவமைப்பாளர்களின் சாதனை!!(படங்கள்)

உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம் பூமியிலும் ஓடலாம். உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜோன் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து...

விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல் பேசும் ரோபோ..!

சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பினர். உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக்கூடியவை. ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான்...

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி!!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூடியூப், பேஸ்புக் தளத்தில்...

தூசுகளால் கணினிக்கு பாதிப்பு ஏற்படுமா?

ஆம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் கணினி இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக கணினியின் உள்பகுதியின் பாகங்களை குளிர்விப்பதற்கான காற்றாடியில் இந்த தூசுகள் படிந்து வெளிக்காற்று கணினிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன. அதனால் கணினியின் உள்பாகம் மிக...

ஐபோன் 5எஸ் : செப்டெம்பர் இல் அறிமுகம்!!

அப்பிள் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் இனை செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பில் ஜேர்மன் நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

முதலிடம் பிடித்த கூகுள் குரோம்!!

தற்போதைய நிலையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் உலாவிகளில் முதலிடம் பிடித்துள்ளது குரோம் உலாவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குரோம் உலாவி அறிமுகமான காலகட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அறிமுகமானதில் இருந்தே...

அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி...

உங்கள் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு !!

இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும்...

பூமியை விண்கற்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி??

விண்கற்கள் மோதாமல் தடுக்க நாசா விஞ்ஞானி 402 யோசனைகளை முன்வைத்துள்ளனர். விண்வெளியில் சுற்றி திரியும் எரிகல் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள்...

40 000 ரூபாயில் ஹெலிகப்டர்..இந்திய மெக்கானிக் சாதனை..!

இந்திய மாநிலம் ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் என்னும் 40 வயது மெக்கானிக் தனியாளாக ஒரு ஹெலிகப்டரை உருவாக்கியுள்ளார். இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ள இவர் இதற்காக செலவு செய்தது வெறும்...

இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் பரவும் கணணி வைரஸ்!!

இங்கிலாந்து இளவரசர் ஜோர்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்து...

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும்...