தொழில்நுட்பம்

இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் பரவும் கணணி வைரஸ்!!

இங்கிலாந்து இளவரசர் ஜோர்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்து...

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும்...

தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு!!

தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது.இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும் வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன. அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம்...

நீண்ட நேரம் இணையத்தளம் பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

இணையப்பாவனையானது தற்போது அனேகமானவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் இணையத்திலேயே தமது நேரம் முழுவதையும் செலவிடுவபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவுஸ்திரேலியாவை சேர்ந்த உளவியலாளரான வைத்தியர் ரிம் ஷார்ப் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இவ்வாறானவர்களுக்கு...

இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா??

உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா? ஒரு மென்பொருளையோ அல்லது நீங்கள் விரும்பும் விடியோ படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக...

செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்லப் போகும் மனிதர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது...

கூகுள் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்!!

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது காலத்திற்கு காலம் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சாதனமானது மொபைல்...

மடிக்கணனியின் வரலாறு..

கூகுளின் தற்போதைய புதிய மென்பொருள் என்ன தெரியுமா "கூகுள் லப்டப் கஃபே". இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து மடிக்கணனிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மடிக்கணனியின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது....

கைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

கைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவிக்கப்பட்டு வரும் சிம் அட்டைகளின் தொழில்நுட்பம் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுவதுடன், அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட...

தானியங்கி ஹெலிகொப்டரை கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று...

இணைய விளம்பரங்க​ள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு..!

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தளங்களில் காணப்படும்...

புதிதாக அறிமுகமாகும் அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் !!

ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட்...

பேஸ்புக் தளத்தில் ஒரே தடவையில் 100 வரையிலான புகைப்படங்க​ளை தரவேற்றம் செய்ய வேண்டுமா??

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர். எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம்...

கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளம்(OS) அறிமுகம்!!

Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளத்தை (Operating System) கொண்டு வந்துள்ளது. முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில் பயர்பொக்ஸ் இயங்குதளங்கள் கொண்ட கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த...

நெப்டியூனின் புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தின் 8வது கிரகமாக அறியப்பட்டுள்ள நெப்டியூன் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும், நான்காவது மிகப்பெரிய கோளாகும். இந்த கிரகத்துக்கு மேலும் ஒரு சிறிய துணைக்கோள் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஹப்பில் விண்வெளி...

Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்

முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனம் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய...