தொழில்நுட்பம்

பெண்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய மொபைல்!!

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button)...

துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ரம் ஒன்றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார். உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே...

அறிமுகமாகின்றன Huawei Ascend Mate ஸ்மார்ட் கைப்பேசிகள்..!

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது. 6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel...

உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !!

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான். இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது. இதற்கு Haswell என்று...

அரச இலை மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும் – ஆட்டோ ஓட்டியின் அபார கண்டுபிடிப்பு!!

ஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். மொபைல் பேட்ரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி...

பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை கணக்கிட புதிய சாதனம்..

குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும்...

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் yahoo??

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports,...

எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின் சுவாரஸ்ய புகைப்படங்கள்..

  இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கணனியின் பங்கு மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கணனியுடன் ஒட்டிப்பிறந்தது தான் மௌஸ் எனப்படும் சுட்டி. மௌசை கண்டுபிடித்த டக்லஸ் என்கேல்பட் நேற்று (04.06) மரணமடைந்தார். எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின்...

மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் – விஞ்ஞானி சாதனை..!

உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் யோகோஹாமா...

Android போனில் Call Record செய்வது எப்படி?

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call...

மௌஸைக் கண்டுபிடித்தவர் காலமானார்..

கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்போட் காலனானார். "வீடியோ கொன்ஃபரன்ஸிங்" எனப்படும் காணொளி தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்தவரான டக்ளஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88. மின்னஞ்சல், இணையம் எல்லாம்...

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ...

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் – எச்சரிக்கை..!

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. "Trojan:JS/Febipos" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Commentமற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில்...

மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி...

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்..!

கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று...

உலகின் அதி வேக வலையமைப்பை அறிமுகம் செய்யும் தென் கொரியா..

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவின் நிறுவனமான சம்சுங் மின்னல் வேக 5G கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர்...