ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்சும்..!
ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது.
இதில் ஆண்டுக்கு குளிர்சாதனப்பெட்டி 322 kWh (கிலோவாட்...
பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹாக் செய்த பாலஸ்தீனர்..!
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.
அதாவது...
கடும் கோடையிலும் ஏசியுடன் உலாவர குளிர்வூட்டும் சட்டை..!
கடும் கோடையிலும், வியர்வை வெளியேறாமல் இருக்கவும் குளுமையை உணரும் வகையிலும் ஏசி ஜாக்கெட் எனப்படும் குளிர்வூட்டும் சட்டையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் வடிவமைத்துள்ளார்.
கோடை காலங்களில் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் வெளியில் செல்ல...
அமேசன் இணையத்தளத்தின் புதிய சேவை!!
உலகின் மிகப் பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது.
இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலோ அல்லது கொள்வனவு செய்யக்கூடிய வகையிலோ மென்பொருட்கள் மற்றும் வீடியோ...
விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி..!!
போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ,...
பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு!!
பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
பேஸ்புக் பக்கத்தின்...
உங்கள் புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்!!
தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது. மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால் வன்தட்டுக்கள் (Hard disk) அதிகமான இடத்தை எடுத்துக்...
எந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றும் ஸ்ரோ!!(படங்கள்)
இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான். அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம்.
இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம்...
சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணனி அறிமுகம்..(வீடியோ, படங்கள்)
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று மடிக்கணணி வரை சிறிதாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.
அதற்கிணங்க தற்போது சூரிய சக்தியில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள்...
ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?
ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?
ஜிமெயில் தான் நம் மின்னஞ்சல்களை தேவை இல்லாமல்...
விரைவில் முடிவிற்குவரும் அப்பிளின் MobileMe சேவை..!!
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் சேமிப்பு சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளது.
இச்சேவைக்கு பதிலாகவே அந்நிறுவனத்தினால் iCloud எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் MobileMe சேவையினூடாக தனது பயனர்களுக்கு 20GB...
இணைய விளம்பரங்கள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பது எப்படி??
தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற...
உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க எளிய வழி!!
இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும்...
பறக்கும் அதிசய சைக்கிள் : இங்கிலாந்து வடிவமைப்பாளர்களின் சாதனை!!(படங்கள்)
உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம் பூமியிலும் ஓடலாம்.
உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜோன் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து...
விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல் பேசும் ரோபோ..!
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பினர்.
உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக்கூடியவை.
ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான்...
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி!!
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூடியூப், பேஸ்புக் தளத்தில்...