தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்!!

உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு...

Blu Products அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!!

Blu Products எனும் நிறுவனம் Blu Studio 7.0 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 64-bit Qualcomm...

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு!!

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதற்கமைய பேஸ் புக் நிறுவனத்தின்...

நவீன பறக்கும் கார் அறிமுகம்!!

சாதா­ரண கார் தரிப்­பி­டத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெ­ரிக்க விஸ்­கொன்ஸின் மாநி­லத்­தி­லுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்­பெற்ற வரு­டாந்த பரீட்­சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறி­முகப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டது. ரி.எப்.- எக்ஸ் என...

48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி : முதல்முறையாக வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்!!

சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதுவும் இரண்டு கருந்துளைகளை கண்டறிந்துள்ளனர். நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது...

அசுர வளர்ச்சியில் பேஸ்புக் : புள்ளி விபரம் வெளியீடு!!

வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் மணிக்கணக்காக காட்டிப்போடும் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் அசுர வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது.இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த வருடத்திற்கான புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வருடத்தில் ஒட்டுமொத்தமாக...

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம்!!

இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது. 14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக...

5G இணையத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு!!

அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது. இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் குறித்த தொழில்நுட்பம் தொடர்பில் முன்னோட்டப் பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இப் பரிசோதனை KDDI எனும் நிறுவனத்துடன்...

பூமியின் எழில் மிகு படங்களை வெளியிட்டது நாசா (வீடியோ, படங்கள்)

விண்வெளியில் இருந்து 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட பூமியின் அழகிய பொங்கும் படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்லப் போகும் மனிதர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது...

பேஸ்புக்கில் பரீட்சிக்கப்படும் புத்தம் புதிய வசதி!!

பேஸ்புக் நிறுவனம் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது. டெக்ஸ்டாப் அல்லது லப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது...

அப்பிளின் புதிய சாதனை!!

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய...

மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி...

ஸ்கைப் செயலியின் அதிரடி மாற்றம்!!

இணைய வழித்தொடர்புகளில் ஸ்கைப் செயலி மிக அதிகப்படியாக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். ஸ்கைப் எப்ளிகேசன் அந்தளவிற்கு உலக பிரசித்தி பெற்ற சேவையாக இருந்து வருகின்றது. தற்போது இதனை கையடக்கத்தொலைபேசி சாதனங்களிலும் பயன்படுத்துவதற்கான செயலிகளும்...

கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள் ஓர் பார்வை!!

கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது. சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருப்பதுடன், அவை திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோ இருக்கும். அவ்வாறான...

உணர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் தோல்: விஞ்ஞானிகள் தயாரித்தனர்

மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஆனால் அதற்கும், உடலுக்கும் இடையே உணர்வுகள் இருக்காது.தற்போது உணர்வுகளுடன் கூடிய செயற்கையான பிளாஸ்டிக் தோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்...