தொழில்நுட்பம்

உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !!

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான். இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது. இதற்கு Haswell என்று...

தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் விமான இறக்கைத் தொழில்நுட்பம்!!

நடு­வானில் பறக்கும் போது தன்­னைத்­தானே சீரமைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்­நுட்­பத்தை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். மேற்­படி இறக்கை தொழில்­நுட்­பத்தின் கண்­டு­பி­டிப்பு குறித்து லண்­டனில் இடம்­பெற்ற ரோயல் சபைக் கூட்­டத்தில் பிரிஸ்டல் பல்­க­லைக்­க­ழக...

மடிக்கணனியை பயன்படுத்துகின்றீர்களா : பின்வரும் விடயங்களில் அவதானமாக இருங்கள்!!

எமக்கு பலவகையில் பயன்படும் மடிக்கணனியை பாதுகாக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நாம் அதனை எப்படி பராமரித்து வந்தாலும் அதனை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது....

மணிக்கு 1200 கிமீ வேகம் : ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குகின்றது துபாய்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவிற்கு ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் இறங்கியிருக்கிறது. துபாய் – ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10...

செவ்வாய் கிரக மண் அரிப்பு புகைப்படங்கள் வெளியானது!!

பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய்...

மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி : நியூரோலிங்கின் புதிய முயற்சி!!

மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி மற்றும் தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கும் முயற்சியில், நியூரோலிங் எனும் நிறுவனத்தை உருவாக்கி உற்பத்திகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தொழிநுட்ப நிறுவனங்களின் தலைமை...

அண்ட்ரொய்ட் போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ் : ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

தற்போது உள்ள காலக்கட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அண்ட்ரொய்ட் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்ட்ரொய்ட் போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் வைரஸ் உலா வருவதாக...

முகத்தைக் காட்டினால் பணம் கிடைக்கும் அதிசயம்!!

சீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்டினால் போதும். சீனாவின் விவசாய வங்கியே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு இது புதிய...

மைக்ரோசொப்ட் பரிசை வெல்ல வேண்டுமா ?

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சொப்ட் நிறுவனம், விண்டோஸ் மென்பொருட்களின்...

தனது கனவு திட்டத்திற்கு விடை கொடுக்கின்றது கூகுள்!!

கூகுள் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே. இவற்றின் வரிசையில் Tango எனும் திட்டத்தினை 2014ம் ஆண்டில் ஆரம்பித்தது. இது கமெராக்களின் புதிய புரட்சியை...

விடைபெற்றது பிரபல தேடல்தளம்!!

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம்...

காகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்!!

காகிதம் போன்று மடக்ககூடிய தொடுதிரைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் இதழில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில், தென்கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை(கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப்யூ, போஹாங்...

பல நாடுகளில் முடங்கியது டுவீட்டர்!!

சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு...

சிறுநீர் மூலம் ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்!!

சிறுநீரை பயன்படுத்தி சிறிய விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் செய்யும் முறையினை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி...

டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அப்ஸ்!!

பேஸ்புக் நிறுவனம் டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய Lifestage செயலியை அண்ட்ரொய்ட் இயங்குதளத்தில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Lifestage என்னும் செயலியானது சில மாதங்களுக்கு முன்னர் ஐபோன் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தான்...

எந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றும் ஸ்ரோ!!(படங்கள்)

இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான். அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம். இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம்...