தொழில்நுட்பம்

Android போனில் Call Record செய்வது எப்படி?

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call...

மௌஸைக் கண்டுபிடித்தவர் காலமானார்..

கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்போட் காலனானார். "வீடியோ கொன்ஃபரன்ஸிங்" எனப்படும் காணொளி தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்தவரான டக்ளஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88. மின்னஞ்சல், இணையம் எல்லாம்...

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ...

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் – எச்சரிக்கை..!

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. "Trojan:JS/Febipos" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Commentமற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில்...

மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி...

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்..!

கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று...

உலகின் அதி வேக வலையமைப்பை அறிமுகம் செய்யும் தென் கொரியா..

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவின் நிறுவனமான சம்சுங் மின்னல் வேக 5G கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர்...

மைக்ரோசொப்ட் பரிசை வெல்ல வேண்டுமா ?

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சொப்ட் நிறுவனம், விண்டோஸ் மென்பொருட்களின்...

உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லையா?

உங்கள் கையடக்க தொலைபேசியில்  தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லை என்றால் கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். 1.உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள GPRS வசதியை செயற்படுத்தி http://www.opera.com/mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை...

லண்டன் ஹோட்டலில் பறக்கும் தட்டுகள்..!

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன்...

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும்..!

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீள்வட்ட கோளத்தில் பூமியை நிலா சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில...

பேஸ்புக் ஆபத்தானதா?

இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைத் தளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் மிகவும்...

WhatsApp ஐ தடை செய்யும் சவுதி அரேபிய அரசு..

சவுதி அரேபிய அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது. இந்நிலையில் வட்ஸ்...

சந்திரனில் மறைந்து கிடக்கும் 280 எரிமலைகள்!

சந்திரனில் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின்...

அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி தயாரிப்பு..

தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது. Eurocopter X3 எனப்படும் இப்புதிய உலங்கு வானூர்தியானது Eurocopter EC155 எனும் பழைய உலங்கு வானுர்தியின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக...

உலகின் வேகமான கணணியைவெளியிட்டது சீனா!!!

இன்று கணணி இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கணனியின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. கணணியை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம்....