வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் : பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜீவன் என்ற சிறுவன் நேற்றையதினம் (06.07.2021) காலை 8 மணியளவில் வெட்டுக் காயங்களுடன் வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் சிறுவனின் குடும்பத்தினர் , சகோதரன் , சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை நேற்று மாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகளின் பின்னரே பிரேத பரிசோதனை இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் 14 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07.2021) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டுக்கு பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது.

நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்ஜிவன் கடைசி பிள்ளை இவருக்கு மூன்று அக்கா ஒர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.

இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.

நேற்றையதினம் (05.07.2021) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சகோதரிகள் சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்த சமயத்தில் சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட சமயத்தில் முகத்தில் காயங்களுடனும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டதுடன் சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மம் தொடர்கின்றது.

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பேருக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசிகள்!!

தடுப்பூசிகள்..

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

வவுனியா, காமினி மகாவித்தியாலத்தில் இன்று (07.07) காலை முதல் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினராலும், சுகாதாரப் பிரிவினராலும் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு, வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி, வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இவ்வாறு சீனாவின் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இதன்போது, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் பிறப்பித்துள்ள அதிரடி தடை உத்தரவு!!

மறு அறிவித்தல் வரை..

இலங்கையில் மறு அறிவித்தல் வரை எந்தவொரு பொதுக்கூட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. சுகாதார பணிப்பாளரினால் பொலிஸ் மா அதிபருக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் ஒன்றுக்கூடுவதனை தடுப்பதற்காக பொது மக்கள் ஒன்றுக்கூடுதல், ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனால் கொவிட் நோய் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனவே அவ்வாறான முறையில் மக்கள் ஒன்றுக் கூடுதல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துதல் போன்ற விடயங்கள் மீள் அறிவிப்பு வரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்பில் இலங்கை பொலிஸாரினால் செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதன பசளையை ஊக்குவிக்கும் வகையில், இரசாயன உர இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தயாராகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்

அக்காவின் கணவரால் அழைத்துச் செல்லப்பட்ட 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் அக்காவை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட அ.தி.ர்.ச்.சி ச.ம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூத்த மகள் மஞ்சு (வயது 20), இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் இளைய மகளான சரண்யா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்குள் பி.ர.ச்.ச.னை ஏற்படவே, சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அவரை சமாதானம் செய்ய கார்த்திக் வந்துள்ளார்.

ஆனால் சரண்யா செல்ல மறுக்கவே, அவரது அக்காவான மஞ்சுவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், தங்கையின் கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு, சில மணி நேரத்தில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தா.க மஞ்சுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். உடனே விரைந்து காவல் துறையினர் மஞ்சுவின் உ.ட.லை மீ.ட்.டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தங்கையின் கணவரின் வீட்டிற்கு மஞ்சு சமாதானம் பேச வந்தாரா? அல்லது கார்த்திக் அவரை வ.லுக்கட்டாயமாக அழைத்து வந்து இருக்கிறாரா?

இதனால் ஏற்பட்ட த.க.ரா.றி.ல் கொ.லை ந.டந்ததா அல்லது த.ற்.கொ.லை நா.டகம் சித்தரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக காவல் துறையினர் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனால் ஏமாற்றப்பட்ட 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனால் கர்ப்பமாகி ஏமாந்த கல்லூரி மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். விழுப்புரம் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தந்தை இ.றந்துவிட்டதால் நர்மதா தனது தாய் ஜோதியுடன் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நர்மதாவுக்கும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தன்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்மதாவை கர்ப்பமாக்கியுள்ளார்.

இதையறிந்த நர்மதாவின் உறவினர்கள் நித்தியானந்தன் வீட்டிற்கு சென்று நர்மதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் வேறு வழியின்றி நர்மதாவின் கருவை உறவினர்கள் க.லைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ம.னமுடைந்த நர்மதா வீட்டில் சே.லை.யா.ல் தூ.க்.கு.ப்.போ.ட்.டு் கொ.ண்டார்.

இதை பார்த்து அ.திர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நர்மதாவை மீ.ட்.டு சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இ.றந்தார்.

பொலிசார் இது குறித்து வி.சாரித்த நிலையில் நர்மதா எழுதி வைத்திருந்த கடிதம் சி.க்.கி.ய.து. அதில், எனது சா.வி.ற்.கு நித்தியானந்தன் தான் காரணம் என்று எழுதியுள்ளார். அதனை கை.ப்.ப.ற்.றி.ய பொலிசார் நித்தியானந்தன் மீது வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் சிகிச்சைக்காக 7 நாட்களில் திரண்ட 18 கோடி பணம்!!

கேரளா..

இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த 18 மாத குழந்தையின், மரபணு கோளாறு சிகிச்சைக்கு 7 நாள்களில் ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஃபீக் – மரியும்மா தம்பதியின் 18 மாத குழந்தை மொஹம்மது. முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இச் சிறுவனுக்கு,

உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்தாகக் கருதப்படும் ஸோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ரூ.18 கோடி மதிப்பிலான மருந்தை இறக்குமதி செய்து கொடுக்க பொதுமக்களிடம் நன்கொடை கோரப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி வெறும் 7 நாள்களில் மக்களிடமிருந்து நன்கொடைகள் குவிந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்குத் தேவையான ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குள்ளேயே அவனது சிகிச்சைக்குத் தேவையான பணம் உலகின் பல நாடுகளிலிருந்தும் குவிந்துள்ளது.

ரூ.18 கோடிக்கும் அதிகமான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும், இனி யாரும் அதில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் சிகிச்சைக்கான பணத்தைத் திரட்டத் தொடங்கப்பட்ட அமைப்பு அறிவித்துள்ளது.

குழந்தைக்கு இரண்டு வயது ஆவதற்குள் இருந்த மருந்தை செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்ததால், அவசரகாலத் தேவையாக இந்தக் கோரிக்கை பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. குழந்தையின் 15 வயதாகும் மூத்த சகோதரி Afra-வுக்கும், இதே பாதிப்பு ஏற்பட்டு அவர் சக்கர நாற்காலியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்துகொண்டால் பிரிந்து விடுவோம் : அதீத அன்பால் இரட்டை சகோதரிகள் எடுத்த வி.பரீத முடிவு!!

இரட்டை சகோதரிகள்..

இந்தியாவில் தி.ருமணம் செ.ய்தால் பி.ரிந்துவிடுவோமோ என்ற அ.ச்.ச.த்.தி.ல் இரட்டை சகோதரிகள் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வரன் தே.டி வ.ந்தனர்.

ஆனால் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பி.டிக்கவில்லை என்றும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பி.ரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதினர்.

திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ளலாம் என தீபாகவும், திவ்யாவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் த.னித்தனி அ.றைகளில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வி.ரைந்து வந்த பொ.லிசார் 2 பேரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வி.சாரணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பி.ரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் த.ற்.கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது. இதுதொடர்பாக பொலிசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து மேலும் தீ.விர வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.

இலங்கையில் பதுக்கப்பட்டுள்ள தங்கம் : விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கங்களை மறைத்து வைத்துள்ளமையே இதற்கு காரணம் என சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்க இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமையினால் தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள தங்கங்களை மறைத்து சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு என கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு பவுண் தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.​​

தங்கம் இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு மாத்திரமே உள்ளது என்று இரத்தினகல் மற்றும் தங்க நகை தொழில்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியத்திஸ்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் தங்க இறக்குமதி செய்ய பின்னர் தற்போது உள்ள விலை குறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் 22 வயது இளம் குடும்பப் பெண் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல் கோரும் உறவினர்கள்!!

கண்ணன் வினித்தா..

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொக்குவெளி – மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பெண் நேற்று முன் தின மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பாத நிலையில் அவர் குறித்து உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பில் நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்ப பெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாகும் நிலையில் சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காணாமல் போன குறித்த பெண் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப் பெற்றால் வவுனியா பொலிஸாருக்கோ அல்லது 0765462984 என்ற தாெலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

வவுனியா சகாயமாதாபுரம் கிராமம் ஒரு மாதத்தின் பின்னர் முற்றாக விடுவிப்பு!!

சகாயமாதாபுரம்..

கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்டிருந்த வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தின் ஒர் பகுதியும் இன்று (06.07.2021) மதியம் முற்றாக விடுவிக்கப்பட்டது.

வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கடந்த மாதம் (05.06.2021) ஆம் திகதி கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் கோவிட் பரவலை தடுக்கும் முகமாக பயணத்தடை விதிக்கப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தின் அச்சநிலை குறைவடைந்த பின்னர் 22 நாட்களின் பின் குறித்த கிராமத்தின் சில பகுதிகள் கடந்த (25.06.2021) விடுவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அக்கிராமத்தில் மேலும் சில பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கிராமத்தின் குறித்த பகுதி மாத்திரம் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் (06.07.2021) வைத்தியர் பிரசன்னா தலமையில் சென்ற சுகாதார பிரிவினர் அக்கிராமத்தில் 30க்கு மேற்ட்டவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டதுடன் அவர்களின் பெறுபேற்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தியதன் பின்னர் கிராமத்தில் முடக்கப்பட்ட ஒர் பகுதியும் விடுவிக்கப்பட்டது.

சகாயமாதாபுரம் கிராம் ஒரு மாதத்திற்கு பின்னர் முற்றாக விடுவிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!!

தடுப்பூசி..

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளைய தினம் (07.07) வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

அத்துடன், தாண்டிக்குளம், சோயா லேன், குடியிருப்பு, ஏ9 வீதி உள்ளிட்ட வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி மற்றும் வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் மதியம் 1 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும்.

எனவே, இப்பகுதியைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 2வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு அவசர மருத்துவ சேவை தவிர்ந்த ஏனையவை தொடர்ந்தும் பாதிப்பு!!

பணிப்புறக்கணிப்பு..

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுவதினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரண்டாவது நாளாக இன்றையதினமும் (06.07.2021) அவசர மருத்துவ சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் , மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்கள் நாளாந்த சேவையில் ஈடுபடவில்லை.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களும் ஆதரவளித்துள்ளனர்.

சுகாதார தொழில்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்வதால் செவ்வாய்கிழமைகளில் மாதந்தம் சிகிச்சை பெறும் ஊசி ஏற்றும் நோயாளர்கள் மருத்துவர்கள் தங்களை பார்வையிட்டாலும் மருந்துளையோ ஊசிகளையோ ஏற்றிக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்க்ள்.

இதனால் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாதாந்த சிகிச்சை பெறும் நீரிழிவுநோயாளர்கள், சுவாச நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், மார்பக புற்றுநோய், உயர்குருதிஅமுக்கம், இதயநோயாளர்கள்,

நரம்பியல் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட தூரத்திலிருந்து ஆய்வுகூடப் பரிசோதனை உள்ளிட்டவைகளுக்கு வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

வவுனியாவில் 14 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!

லக்கசபான வீதியில்…

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07.2021) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டுக்கு பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது.

நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்ஜிவன் கடைசி பிள்ளை இவருக்கு மூன்று அக்கா ஒர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.

இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.

நேற்றையதினம் (05.07.2021) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சகோதரிகள் சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்த சமயத்தில் சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட சமயத்தில் முகத்தில் காயங்களுடனும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டதுடன் சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மம் தொடர்கின்றது.

வவுனியாவில் 14 வயதுச் சிறுவன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

லக்சபான வீதியில்..

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06.07.2021) காலை 8.00 மணியளவில் வெ.ட்டுக் கா.யங்களுடன் 14 வயதுடைய சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின் பகுதியில் த.லையில் அ.டிபட்ட கா.யத்துடனும் க.ழுத்தில் வெ.ட்டுக் கா.யத்துடனும் ச.டலமாக கா.ணப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சி.றுவனின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14வயதுடைய உதயச்சந்திரன் சஜீவன் என்ற சி.றுவனே இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

சி.றுவனின் ம.ரணம் தொடர்பில் பலத்த ச.ந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வி.சாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரே பார்க்க பெண்ணை அ.டி.த்து உதைத்து கொ.டு.மை செ.ய்த குடும்பத்தினர் : வெளியான அ.திர்ச்சி வீடியோ!!

இந்தியா..

இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொ.டூ.ர.மா.க அ.டி.த்.து, மி.தி.த்.து, அ.றைந்து, முடியைப் பி.டி.த்து இ.ழு.த்து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக, ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொ.டூ.ர.மாக தா.க்.க.ப்.பட்.ட.ன.ர்.

இந்த கொ.டூ.ர.மான வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தபோது இந்த ச.ம்.பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பொ.லி.ஸா.ர் வ.ழ.க்குப் ப.தி.வு செ.ய்.து பா.தி.க்.க.ப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பே.ரை கை.து செ.ய்.தனர்.

டண்டா (Tanda) கா.வ.ல் நிலைய அதிகாரியின் கூற்று படி, இந்த ச.ம்.பவம் கடந்த ஜூன் 22-ஆம் திகதி தார் (Dhar) மாவட்டத்தில் பிபால்வா (Pipalwa) கிராமத்தில் நடந்துள்ளது.

ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25-ஆம் திகதி கா.வ.ல் துறைக்கு தெரியவந்தது. பா.தி.க்.கப்பட்ட 19 மற்றும் 20 வயது பெ.ண்.கள், முதலில் பு.கா.ரை ப.தி.வு செ.ய்.ய மிகவும் ப.ய.ந்.த.தாக பொ.லி.ஸார் தெரிவித்தனர்.

பிறகு, அந்த பெ.ண்.களில் ஒருவர் கா.வ.ல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது அறிக்கை ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது.
பெண்கள் அளித்துள்ள பு.கா.ரின் அடிப்படையில், வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது. கா.வ.ல்துறையினரும் ச.ம்.பவ இடத்தை ஆய்வு செ.ய்.தனர். பின்னர் இரு பெ.ண்.க.ளு.க்கும் ம.ரு.த்துவ ப.ரி.சோதனை நடத்தப்பட்டது.

உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 15 வயது சி.றுமியை ஆண்டுக்கணக்கில் அவர் அத்தை மகன் சீ.ரழித்த காரணத்தால் க.ர்ப்பமான சி.று.மி கு.ழந்தையை பிரசவித்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் 15 வயது சி.றுமி கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவரின் பெற்றோர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சி.றுமியின் 35 வயதான அத்தை மகன் தொடர்ந்து அவரை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து வந்திருக்கிறார். இது குறித்து வெளியில் சொன்னால் உன் பெற்றோரை கொ.ன்.று.வி.டு.வே.ன் எ.ன மி.ர.ட்.டி.ய.தா.ல் ப.ய.ந்.து போ.ன சி.று.மி வெளியில் சொல்லவில்லை.

தொடர் வ.ன்.கொ.டு.மை கா.ரணமாக க.ர்ப்பமான சி.று.மி சமீபத்தில் மருத்துவமனையில் கு.ழந்தையை பெ.ற்றெடுத்துள்ளார்.
இதன் பின்னரே இந்த கொ.டூ.ர.ம் சி.றுமியின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இதனால் அ.தி.ர்ச்சியடைந்த அவர்கள் பொலிசில் பு.கா.ர் கொ.டுத்தனர். புகாரை தொடர்ந்து பொலிசார் போஸ்கோவின் கீழ் கு.ற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவன் இன்னும் கை.து செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.