கேரளாவில்…

கேரளாவில் சொ.ந்த பி.ள்ளைகளை கை.விட்டு சகோதரியின் க.ணவருடன் த.ப்.பி.ய பெ.ண்ணை பொ.லிசார் கை.து செய்.துள்ளனர். கொ.ல்லம் மா.வட்டத்தை சே.ர்ந்த ஐஸ்வர்யா(28) ம.ற்றும் இ.வரது ச.கோதரியின் க.ணவன் 36 வ.யதான சஞ்சித் ஆ.கியோரையே த.மிழகத்தின் ம.துரையில் வை.த்து ர.யில்வே பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

சஞ்சித் என்பவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஐஸ்வரியாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இருவரும் தங்கள் பிள்ளைகளை கைவிட்டு தப்பிய வழக்கிலேயே தற்போது சி.க்கியுள்ளனர்.

ஐஸ்வரியா மாயமானதை அடுத்து கணவர் பொலிசாரை நாடிய நிலையில், சஞ்சித்தும் மாயமானதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இதை ஒரே வழக்காக விசாரித்த பொலிசார், இவர்கள் இருவரும் வேறு பெயர்களில் தமிழகத்தின் மதுரைக்கு பயணமாவது கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ரயில்வே பொலிசாரின் உதவியுடன், அவர்களை கைது செய்துள்ளனர். தற்போது கொல்லம் தனிப்படை பொலிசார் மதுரைக்கு சென்று இருவரையும் கொல்லத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




























































