நாட்டில் கொரோனா மூன்றாம் அலையில் இதுவரையில் 2,205 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் 2205 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் 148,707 பேர் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் 141,913 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 4,794 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இரண்டாயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் 389 பேர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினர் ஊடாக சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 15 பேர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உடல் நிலை சீர்வந்த நிலையில் வீடுகளுக்கும் திரும்பியுள்ளனர்.
மேலும் சிலருக்கு ஆடைத் தொழிற்சாலையில் உள்ள சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு முறையில் தினசரி கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதே முறையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான தடை தொடரும். மக்களின் நலனை கருத்திற் கொண்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையின் நாட்டின் அடுத்தக்கட்ட நிலைமை மக்கள் கையிலேயே உள்ளது. யாருக்கு கொவிட் தொற்று உள்ளதென யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் தங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு நேற்றைய தினம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர்களில் 25இற்கும் அதிகமானோர் திடீர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகை தந்த குறித்த ஊழியர்கள் திடீரென உடல் நல பாதிப்பிற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிலர் அவர்களது வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில்,
வடக்கில் அவ்வாறான சிகிச்சைகள் எவையும் இடம்பெறவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சகாயமாதாபுரம், வைரவர் கோவிலடிப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், ஏனைய தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்காது குறித்த வீட்டை தனிமைப்படுத்தி அவ் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், சுகாதாரப் தரப்பினர் சிலர் பக்கச் சார்பாகவும், பொறுப்பற்ற விதமாகவும் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் அவர்களை தொடர்பு கேட்ட போது,
குறித்த வீட்டில் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களை குறித்த வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சையளிப்பதாகவும், அதனால் எந்த பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, கோவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறை வடக்கு மாகாணத்தில் இல்லை என தெரிவித்திருந்தார்.
எனவே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளை மீறி வவுனியா சுகாதாரத் துறையில் சிலர் செயற்படுகின்றார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் (23.06.2021) நாட்டில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 10 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 34 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பதிவான 45 மரணங்களில் 18 பேர் பெண்கள் எனவும், 27 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2814 ஆக உயர்வடைந்துள்ளது.
வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சுகாதாரப் பிரிவினருக்கு ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று (24.06) தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் எம் ஊடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக ஏற்றப்படுகின்றன. அவை இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படுவதாக அறிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா ஆடைத் தொழிற்சாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில் அது குறித்து ஏதும் தெரியாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலையில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவனும் இராணுவத்தினருடன் இணைந்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இந்த புதுவகையான வேலைவாய்ப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. வாஷிங்டனை தளமாகக் கொண்ட லைவ் ஐ கண்காணிப்பு நிறுவனம்,
கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், ச.ந்.தே.க.த்திற்கு இடமாக ஆயுதக் கொ.ள்.ளை.ய.ர்.க.ளா.ல் தி.ரு.ட்டு ,கொ.ள்.ளை ஏதும் நடக்க நே.ர்.ந்தால் இந்தியாவில் இருந்தபடியே அந்த ஆபரேட்டர் உடனடியாக க.த்.தி அங்கு அனைவரையும் அலெர்ட் செய்ய வேண்டும் என்பது இந்த வேலையின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான ஆட்களை தேர்ந்தெடுத்து வருகிறது அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம். கொ.ள்.ளை.ய.ர்.களால் ஏற்படும் தி.ருட்டுகளை தவிர்க்கவும் , கடையை கண்காணிப்பதற்காகவும், கடையின் நிர்வாகிகளை நிர்வகிப்பதற்காகவும் இந்த ஆபரேட்டர் நியமிக்கப்படுகிறார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வேலைக்காக அந்நிறுவனம் 399 அமெரிக்க டாலர் , இந்திய ரூபாயின் படி மாதத்திற்கு சுமார் 29,644 வரை சம்பளமாக கொடுக்க தயாராக உள்ளது என்று அந்த நிறுவனத்தின் வைஸின் மதர்போர்டு தெரிவித்துள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளாக லைவ் ஐ கண்காணிப்பு நிறுவனம் கூறுவதாவது, இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர் 12 ஆம் வகுப்பு முடித்தவராக அல்லது அதற்கு மேல் படித்திருப்பவராக இருக்கலாம்.
மேலும் இந்த வேலை முழுக்க முழுக்க கணினியை கொண்டே செயல்படுவதால் கணினி பற்றிய அடிப்படை திறன்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (24.06) வெளியாகின.
அதில் மதவுவைத்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், நந்திமித்திரிகம பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியில் நான்கு பேருக்கும்,
பெரியகோமரசன்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ரம்பாவ பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் இருவருக்கும், மணியர்குளம் பகுதியில் மூவருக்கும், சகாயமாதாபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரளாவில் மருத்துவ மாணவி ஒருவர் கணவர் வீட்டில் ம.ர்மமாக இ.றந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு ம.ர்ம ம.ரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடுக்கி மாவட்டம் ஜெயபிரகாஷ் என்பவரின் மகள் 21 வயதேயான தன்யா என்பவரே கணவன் வேலைக்கு சென்ற வேளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 29 அதிகாலையில் கணவன் அமல் பாபு(27) வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூ.க்.கி.ட்.ட நிலையில் தன்யாவை மீ.ட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இ.றந்ததாக தெரிவித்துள்ளனர். அமல்- தன்யா தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு கு.ழந்தை உள்ளது.
கடந்த 2019 நவம்பர் மாதத்தில் தன்யாவின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தன்யா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் பல முறை கணவர் தம்மை து.ன்.பு.று.த்.து.வ.தா.க தன்யா பெற்றோரிடம் கூறி அ.ழுதுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் உளவியல் ரீதியான து.ன்.பு.று.த்.த.லு.க்.கு.ம் இலக்கானதாக தன்யா தந்தையிடம் கூறியுள்ளார்.
இ.றப்பதற்கு முந்தைய நாள் கணவன் து.ன்.பு.று.த்.தி.ய.தா.க கூறி தன்யா கவலை தெரிவித்த நிலையில், பெற்றோர் மகளை அழைத்து வர முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
தன்யாவின் த.ற்.கொ.லை.யி.ல் ச.ந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் பெற்றோர், மகள் ஏற்கனவே து.ன்.பு.று.த்.த.லு.க்.கு இ.லக்கானதாக கூறியிருந்ததை அடுத்து பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வி.சாரணையில் தன்யா கூறியிருந்தது உண்மை என தெரியவர, அமல் பாபுவை பொலிசார் கை.து செய்துள்ளனர்.
தற்போது அமல் மீது த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டியதாக மட்டுமே வ.ழக்கு பதிந்துள்ளனர். மேலதிக வி.சாரணைக்கு பின்னர் கொ.லை மு.யற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இவரது மனைவி கவிதா (32). லவேந்திரன் இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கவிதா முதல் கணவரை விட்டு பி.ரிந்து வந்து 2-வதாக லவேந்திரனை தி.ருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆ.ண் கு.ழந்தை பி.றந்தது.
கவிதாவின் முதல் கணவருக்கு பி.றந்த ஆ.ண் கு.ழந்தையும் தற்போது இவர்களிடம் தான் உள்ளது. இந்த நிலையில் கவிதா அடிக்கடி செல்போனில் பேசுவதால், லவேந்திரனுக்கு ச.ந்தேகம் எ.ற்பட்டுள்ளது.
சம்பவதன்று க.ணவன், ம.னைவிக்கு இடையே ஏற்பட்ட த.க.ரா.றி.ல் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த லவேந்திரன் கிரிக்கெட் ம.ட்.டை.யா.ல் கவிதாவை த.லை, கை, கா.ல் உ.ள்ளிட்ட இ.டங்களில் மா.றி, மா.றி அ.டி.த்.து உ.ள்.ளா.ர்.
இ.தி.ல் ப.ல.த்.த கா.ய.ம் ஏ.ற்பட்ட கவிதா ச.ம்பவ இ.டத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். இதையடுத்து லவேந்திரன் அங்கிருந்து த.ப்.பி செ.ன்றார். இது குறித்து வ.ழக்குப்பதிவு செய்த பொலிசார் பவானிசாகரில் உள்ள இலங்கை முகாமில் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த லவேந்திரனை கை.து செ.ய்தனர்.
அவர் அளித்துள்ள வா.க்குமூலத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பி.ரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.
மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவைியின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது. எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்.
அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு ச.ந்தேகம் வரும். இப்படி எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்ததால் நான் அவளை க.ண்டித்தேன்.
கு.ழந்தைகள் மீது கவனத்தை செலுத்தும்படி கூறினேன் ஒரு வாரத்திற்கு முன் செல்போனில் பேசுவது குறித்து கவிதாவை க.ண்டித்தேன். இதனால் அவள், என்னிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வென்று விட்டாள். எங்கே சென்றாள் என்று எனக்கு தெரியவில்லை.
அவளின் இந்த செயல் மேலும் எனக்கு ஆ.த்.தி.ர.த்.தை ஏற்படுத்தியது. ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய கவிதாவிடம், எங்கு சென்றாய், நமக்கு கு.ழந்தைகள் இருப்பது தெரியவில்லையா. நீ இல்லாமல் கு.ழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டனர் என்று கூறினேன்.
அப்போது இருவருக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆ.த்.தி.ர.ம் அடைந்த நான் கி.ரிக்கெட் ம.ட்.டை.யா.ல் அ.வ.ளை அ.டி.த்.த.தி.ல் இ.ற.ந்.து.வி.ட்.டா.ள்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை மனைவியின் செல்போன் மோ.கத்தால் சி.தைந்துவிட்டது. நானும் சி.றைக்கு சென்றுவிட்டால் எனது கு.ழந்தைகள் தா.ய், த.ந்தை இ.ன்றி த.விப்பார்கள்.
இதனை என்னால் தா.ங்க மு.டியவில்லை என கூறியுள்ளார். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தப்பட்ட லவேந்திரன் பின்னர் சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் பரவியுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸிற்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்று நோய்கள் மற்றும் கோவிட் – 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்ற போதும் தற்போது வைரஸ் தன்மை மாறுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.
மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 சத வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இருவேறு இடங்களில் இருந்து தலையில்லாத இரண்டு கு.ழந்தைகளில் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டரவளை, எல்ல – கரண்டகொல்ல பகுதியில் இருந்து ஒரு ச.டலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே ச.டலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற கு.ழந்தையின் உ.டல் முல்லேரியாவில் உள்ள கெலனி நதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகளின் உ.டல் பொலித்தீன் பையில் போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தினர் இன்று (24.06.2021) காலை வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கிருமிநாசினி தெளித்து கிருமிநீக்கம் செய்தனர்.
அதன்படி வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் அடித்தும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
நேற்றைய தினம் (22.06) நாட்டில் மேலும் 65 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன்போது,25 பெண்களும் மற்றும் 40 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.