ம.ரணத்திற்கு முன் மனைவி அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ் : கொ.டூ.ர சம்பவத்தில் முக்கிய திருப்பம்!!

கேரளாவில்..

கேரளாவில் 23 வயது இளம் பெண் வ.ரதட்சனை கொ.டு.மை கா.ரணமாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க கூறும் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கொ.ல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. 23 வயது மதிக்கத்தக்க இவர் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருமணத்தின் போது, 100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால், இது எல்லாம் போதாது என்பது போல், மேலும் விஸ்மயாவிடம் வ.ரதட்சனை கே.ட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர். உ.ட.ம்பெல்லாம் க.ட்.டை.யா.ல் அ.டி.த்.து.ள்.ள.ன.ர்.

ஆ.ணி.யா.ல் கு.த்.தி சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ள.ன.ர். இதை எல்லாம் பற்றி தன் பெற்றோரிடம் கூறி விஸ்யமா கூறி அ.ழுதுள்ளார். இந்நிலையில், தான் நேற்று முன்தினம் ம.ர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் விஸ்மயா இ.ற.ந்.து கி.டந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட பி.ரேத ப.ர.சோதனையில் அவர் தூ.க்.கி.ட்.டு தொ.ங்.கி.ய.து உ.றுதியானது. இருப்பினும், தனது மகனை கிரண்குமார் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து வி.ட்டதாக பெண்ணின் பெற்றோர் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

ம.ர.ணத்துக்கு முன்னதாக, தன்னை கணவர் அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க.வு.ம், அதனால் ஏற்பட்ட கா.ய.த்.தை.யு.ம் உறவினர்களுக்கு விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இதை அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த புகைப்படங்களின் அடிப்படையில் வி.சாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு கிரண்குமார் பொலிசில் ச.ரணடைந்தார்.

பொலிசாரிடம், தனக்கு வ.ரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் த.க.ரா.று வ.ந்ததாகவும்,

இதன் காரணமாக இரவு முழுவதும் அவள் அ.ழு.து கொ.ண்டிருந்தாக கூறிய அவர், தற்போது அவரை அ.டி.த்.த.து போ.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் வரும் புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை, எல்லாம் போலியானவை, உறவினர்கள் சொல்வதும் பச்சை பொய் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

கிரண் குமார் மீது குடும்ப வ.ன்.மு.றை மற்றும் வ.ரதட்சனை த.டுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு பின் கணவனிடமிருந்து விலகி இருந்த மனைவி: பரிசோதனையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவி ஒரு திருநங்கை என்பதை அறிந்து கணவர் அ.திர்ச்சியடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அதே மாவட்டத்தின் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி திருமணம் செய்துள்ளார்.

வழக்கம் போல அது எல்லோரும் திருமணம் செய்யும் திருமணம் போல இருந்துள்ளது. இந்நிலையில் திருமணமத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர்ந்து இருக்க பல முறை முயற்சி செய்துள்ளார்.

ஆனால் மனைவி தனக்கு உடல் நிலை சரியில்லை என ஒவ்வொரு முறை அவர் முயற்சி செய்யும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லி விலகி சென்றிருக்கிறார்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் துவங்கும் போது கணவனுக்கு ச.ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்று தனது அனுபவத்தையும், தனது ச.ந்தேகேத்தையும் கேட்டுள்ளார்.

அவரது மனைவியை பரிசோதனை செய்து பார்க்கும் போது தான் விடயமே தெரிந்தது. அவரது மனைவி ஒரு பெண்ணே அல்ல அவர் ஒரு திருநங்கை என தெரியவந்தது.

இதை கேட்டு கணவர் அ.திர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் கணவர் தன் மனைவி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொலிசாரிடம் இவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வி.சாரணை நடைபெற்று வருகிறது.

இளம் மனைவி கணவனால் கொ.லை : மருத்துவ மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

கேரளா..

கேரளாவை உ.லுக்கிய மருத்துவ மாணவி விஸ்மயா ம.ரணம் த.ற்.கொ.லை அ.ல்ல எனவும் அது கொ.லை எ.னவும் தந்தையும் சகோதரனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட வி.சாரணையில் பொலிசார் குறிப்பிட்டுள்ளதை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

கணவரிடம் இருந்து த.ப்.பி சொந்த வீட்டிற்கு சென்றுவிடும் முயற்சியில் இருப்பதாக விஸ்மயா நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளதையும் உறவினர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி தாம் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட வாய்ப்புகள் இருப்பதாக விஸ்மயா தெரிவித்ததாக அந்த நண்பர் உறவினர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

சொந்த வீட்டிற்கு த.ப்.ப வாய்ப்பு தே.டி இருந்தவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை என விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதற்கான அடையாளங்கள் அவரின் உ.டம்பில் இல்லை. க.ழு.த்.தி.ல் கா.ணப்படும் கா.ய.ங்.க.ள் கண்டிப்பாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்மயாவின் மொபைல் போன் உ.டைக்கப்பட்டது, ஆதாரங்களை சேதப்படுத்தும் முயற்சி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ம.ர.ண வார்த்தை வெளியாகும் முந்தைய நாள் இரவும், தம்மை தேர்வெழுத அனுமதிக்காத கவலையை தாயாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் விஸ்மயா.

தேர்வுக்கான தொகையை தாயார் அனுப்பி வைக்கவும் கேட்டுள்ளார். இதனிடையே, விஸ்மயாவுக்கு விவாகரத்து வாங்கித்தர குடும்பத்தினர் தயாரானதாகவும், ஆனால் இனிமேல் விஸ்மயாவை து.ன்.பு.று.த்.த மாட்டேன் என உறுதி கூறி கணவன் கிரண் அழைத்து சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா குழுமாட்டு சந்தியில் ம.து.பானங்களை ஏற்றி வந்த பாரவூர்தியினால் ஸ்தம்பித்த போக்குவரத்து!!

ஸ்தம்பித்த போக்குவரத்து..

வவுனியா குழுமாட்டு சந்திக்கு அண்மித்த பகுதியில் ம.து.பானங்களை ஏற்றி வந்த பாரவூர்தியினால் 30 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

வவுனியா மன்னார் பிரதான வீதியின் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக குழுமாட்டு சந்திக்கு அண்மித்த பகுதியில் ஒரு வழி பாதையூடாக மாத்திரமே வாகனங்கள் செல்வதற்கு வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குழுமாட்டு சந்தியில் அமைந்துள்ள ம.து.பா.ன விற்பனை நிலையத்திற்கு ம.து.பா.னங்களை இறக்க வந்த பாரவூர்தி வீதியில் தரித்து நின்று ம.து.பா.னங்களை இறக்கியமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

மாலை நேரம் என்பதனால் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பேரூந்துகள் , அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாடு பேரூந்துகள் , மோட்டார் சைக்கிள்கள் , கார் என நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணவனின் ச.டலத்தை பார்த்து க.த.றி அ.ழுத மனைவி : பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் கொ.லை.க்.கு மி.க முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை ம.றைத்து அ.ழுது நா.டகமாடிய மனைவி பொலிசில் வசமாக சி.க்.கி.யு.ள்.ளா.ர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது மனைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் கு.ழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அ.ல.ற.ல் ச.த்தம் மற்றும் அ.ழு.கை ச.த்தம் அவர் வீட்டில் இருந்து ப.லமாக கேட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை ம.ர்.ம ஆ.சாமிகள் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.து வி.ட்டு த.ப்.பி.வி.ட்.ட.தா.க ச.ட.ல.ம் அ.ருகில் இருந்தபடி க.த.றி.ய.ப.டி கூ.றினார்.

தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ச.டலத்தை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிசார் வி.சாரித்தபோது அங்கு ம.ர்.ம ந.பர்கள் வந்து சென்றதற்கான த.டயம் எதுவும் இல்லை.

இதனால் ச.ந்தேகமடைந்து நிரோஷாவிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி காத்திருந்தது. ஏனெனில் வி.சாரணையின் போது நிரோஷா தனது காதலனுடன் சேர்ந்து கணவன் கோதண்டபாணியை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நிஷாவுக்கு மணிகண்டன் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் கோதண்டபாணிக்கு தெரிந்ததால் மனைவியை க.ண்டித்துள்ளார்.

இதனால் நிரோஷா-மணிகண்டன் ஆ.த்.திரமடைந்து கோதண்டபாணியை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மணிகண்டனை நிரோஷா வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தூ.ங்.கி கொ.ண்டிருந்த கோதண்டபாணியை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து த.ப்.பி ஓ.டி.யு.ள்.ளா.ர். தற்போது த.லை.ம.றை.வா.க உ.ள்ள மணிகண்டனை வ.லை.வீ.சி தே.டி வ.ருகிறோம் என கூறியுள்ளனர்.

5 பெண்களை திருமணம் செய்த சாமியார் : விதவிதமான தோற்றத்தில் ஏமாற்றியது அம்பலம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார் கடந்த 2005ல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதன்பின் 2010ல், பரோலியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனுஜ் மூன்றாவதாக திருமணம் செய்தார். அடுத்த சில காலங்களில் 3வது மனைவியின் உறவு பெண் ஒருவரை அனுஜ் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து கொண்ட அந்த பெண் அ.திர்ச்சியடைந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இதையடுத்து 2019ல் அனுஜ் மீண்டும் ஒருவரை 5வதாக திருமணம் செய்து கொண்டார்.

தனது 5வது மனைவியை அனுஜ் து.ன்.பு.று.த்.தி.ய.தா.ல் அவர் பொலிசில் புகாரளித்துள்ளார். இதனால், அவர் இதுவரை முறையாக விவாகரத்து பெறாமல் 5 திருமணம் செய்தது அவரது மனைவிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து பொலிசில் புகாரளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொலிசார் அனுஜ் பாபாவை கைது செய்துள்ளனர். விதவிதமான தோற்றங்களில் பெண்களை ஏமாற்றிய அனுஜ் பாபாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் அவரின் பல லீலைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலிப்பதாகக் கூறி 13 வயது சி.றுமியை க.ட்டாய திருமணம் செய்த இளைஞர் : அதன் பின் நடந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. கட்டுமான கூலித் தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வ.யது சி.றுமியை கா.தலிப்பதாக கூறி கடந்த 18ம் தேதி க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளார்.

இச்ச.ம்.ப.வம் குறித்து சி.று.மியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுத்துள்ளனர். பு.காரின் அடிப்படையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை ந.டத்தியதில் சி.று.மி.யை க.ட.த்.தி.ச் செ.ன்று கோபி க.ட்டாயத் தி.ருமணம் செ.ய்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போ.லீ.சார் கோபியை போ.க்.சோ ச.ட்டத்தின் கீழ் கை.து செ.ய்.து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

சக மா.ணவியை சீ.ரழித்த 17 வயது சி.றுவன் : நாட்டை உ.லுக்கிய ப.யங்கரம்!!

அர்ஜென்டினாவில்..

அர்ஜென்டினாவில் தனது டீனேஜ் வகுப்பு தோ.ழியை சீ.ரழித்து, சி.த்.தி.ர.வ.தை செ.ய்.து கொ.லை செ.ய்.த 17 வ.யது ப.ள்ளி மா.ணவனை கை.து செ.ய்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் Santiago del Estero மாகாணத்தில் உள்ள வில்லா அட்டாமிஸ்கி கிராமத்தில், லூசியானா செக்வீரா எனும் 17 வ.யது சி.றுமி, ஜூன் 17 அன்று சில புகைப்பட நகல்களை எடுப்பதற்காக வீட்டிலிருந்து தனது பள்ளிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அதே நாளில் இரவு மணிக்கணக்கில் வாடகைக்கு எடுக்கக்கூடிய ரகசியமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஹோட்டல் அறையில் லூசியானா இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் பே.ச்.சு மூ.ச்.சி.ன்.றி கி.ட.ந்துள்ளார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இரவு 9 மணியளவில் ம.ர.ண.ம.டை.ந்.தா.ர்.

மருத்துவர்கள் ப.ரிசோதித்ததில், அவர் ஒரு கொ.டூ.ர.மா.ன பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க.ளு.க்.கு ஈ.டுபடுத்தப்பட்டுள்ளார், அதனைத் தொடர்ந்து ஹைபோவோலமிக் அ.தி.ர்ச்.சி.யா.ல் இ.தயம் செ.யலிழப்பு காரணமாக இ.ற.ந்.தா.ர் என்று தெரியவந்தது.

மேலும் அவர் கோவிட்-19 தோற்றால் பா.திக்கப்பட்டிருந்ததும் உறுதியானது. லூசியானாவின் கா.ல் மற்றும் மு.து.கி.ல் தீ.க்.கா.ய.ங்.க.ள் இ.ருந்தன, அவை ஒருவேளை சி.க.ரெ.ட் அல்லது லைட்டரால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லூசியானாவை இந்த நிலையில் முதலில் பார்த்த ஹோட்டல் அறை பணியாளர்கள், ஒரு டீனேஜ் ஆண் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அறைக்கு பணம் செலுத்தியதாகவும் பின்னர் அந்த சி.றுமியை தனியாக விட்டு சென்றுள்ளதாகவும் கூறினர்.

சந்தேகநபர், 17 வ.ய.து மை.ன.ர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் லூசியானாவின் வகுப்புத் தோழர் என்று கூறப்படுகிறது. அவரை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க பொலிஸார் கை.து செ.ய்தனர்.

இந்த ச.ம்பவம், வெறும் 7,809 மக்கள்தொகை கொண்ட வில்லா அட்டமிஸ்கி கிராமத்தை உ.லுக்கியுள்ளது. அப்பகுதியில் லூசியானாவின் கொ.டூ.ர.மா.ன ம.ர.ண.த்.தி.ற்.கு நீதி கோரி ஒரு பாரிய ஆ.தரவு கி.ளம்பியுள்ளது.

லூசியானாவின் பெ.ற்றோர்கள் மற்றும் ஒரு ச.கோதரி மிகப்பெரிய து.க்கத்தை ச.ந்தித்துள்ளனர். க.த.றி அ.ழு.த அவரது அப்பா, லூசியானா பயங்கரமான படிப்பாளி, கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறினார்.

மேலும், அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்க விரும்பியதாகவும் கூறினார். 17 வயது மா.ணவி லூசியானாவின் கொ.டூ.ர ம.ர.ண.ம் நாட்டையே உ.லு.க்கியுள்ளது.

வவுனியா பிரதேச செயலகம் முன்பாக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

சுகாதார தொண்டர்கள்..

சேவைக் காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்குமாறு சுகாதாரத் தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று (23.06) காலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்கள் ‘தகமையை பாராது சேவைக்காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்கு, சுகாதார தொண்டர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்கு, ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வை நிறுத்து,

சுகாதார தொண்டர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்விலும் முறைகேடு, வேண்டும் வேண்டும் எங்களுக்கும் நியமனம் வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகனைளயும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பட்டத்தின் முடிவில் சுகாதார தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன், கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான மகஜர் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், வடமாகாண பிரதம செயலாளாரால் வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமைவாக 28 பேருக்கு நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் ஏனையவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டால் அவர்களுக்கும் நேசர்முகத் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு சேவைக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டு!!

வவுனியா வைத்தியசாலை..

35 மில்லியன் பெறுமதியான பீ.சீ.ஆர் பரிசோதனைக்குரிய ஆய்வுகூட வசதிகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிப்பது தொடர்பாக பூர்வாங்க ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக,

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் (ஆய்வுகூட சேவைகள்) வைத்திய கலாநிதி சுதத் தர்மரட்ன வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடந்த 20.06.2021 அன்று நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்ததோடு வைத்தியசாலை ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் பாராட்டியிருந்தார்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.ராகுலன் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு புள்ளிவிபரங்களுடன் தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும் மத்திய சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய பீ.சீ.ஆர் பரிசோதனை ஆய்வுகூட உள்வாங்கலுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு பாராட்டி இருந்ததுடன் தனது திருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அத்தோடு ஆய்வுகூடம் ஸ்தாபிக்கப்பட்டு உடனடியாகவே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கட்கு உரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்ள அனுராதபுரம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும் ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் என பலரும் ஆக்கபூர்வமான தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

வவுனியா செட்டிகுளம் கப்பாச்சியில் இளைஞர் ஒருவர் கைது!!

செட்டிகுளம்…

செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று (22.06) செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் இளைஞர் ஒருவரின் உடமையில் இருந்து 3 போத்தல் கசிப்பினை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கப்பாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை குடும்பம் பரிதாபமாக பலி!!

விபத்தில்..

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய கனடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் எனப்படும் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதுண்டமையினால் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதில் அவரது மனைவியும் மகளும் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கனேடிய இளைஞன் கு.டி.போ.தை.யி.ல் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த மகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்திற்கு காரணமாக இருந்த 28 வயதுடைய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த அத்துல கருணானந்த என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் நாவல ராஜகிரியவில் இருந்து கனடாவுக்கு சென்ற நிலையில் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் இறுதி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மில்டனில் இடம்பெறவுள்ளது. எனினும் கொரோனா காரணமாக இறுதி சடங்கில் சிறிய அளவிலான மக்களே கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!

முச்சக்கர வண்டி கட்டணம்…

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் தெரிவித்துள்ளார்.

10 வருட காலமாக கிலோ மீற்றருக்கு 40 – 45 ரூபாய் அறவிடப்படுகின்றது. கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை தாக்கிக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இதுவரையில் தற்போதைய அரசாங்கத்தால் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. வேறு வழியில்லாத காரணத்தினாலேயே இந்த கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து வேறு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வாகனங்களுக்கான மேலதிக பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இன்று முதல் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்!!

பயணக்கட்டுப்பாடு..

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தெடார்ந்தும் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று முன் தினம் போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டன.

எனினும் மீண்டும் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறு தினம் அதிகாலை முதல் 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில் டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது : ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

இராணுவத் தளபதி எச்சரிக்கை..

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் ‘டெல்டா’ கோவிட் வைரஸ் ஏற்படுத்தும் கொடூர தாக்கங்களை நாள்தோறும் அறிகின்றோம். எனவே, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

‘டெல்டா’ வைரஸ் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை என்ற பிரதேசத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம்.

ஆனால், அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்கலாம்.

அதைவிடுத்து முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. அன்றாடம் வேலை செய்யும் மக்களைப் பட்டினியால் சாகடிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமியை கைக்குழந்தையுடன் பார்த்த பெற்றோர் : அ.திர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் வந்து நின்ற சம்பவம் பெற்றோரை பெரும் அ.திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற கிராமம் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற இளைஞர் கடந்த 2019-ஆம் ஆண்டு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனால் பெற்றோர் சி.றுமியை கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார்,கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.றுமியை தே.டி வந்தனர்.

இந்நிலையில், காணமல் போன அந்த சி.றுமி மதுரையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரைக்கு விரைந்த பாலக்காடு மாவட்ட பொலிசார், அங்கு சிறுமி கைக்குழந்தையுடன் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பொலிசார் விசாரித்த போது, செல்வமும், இந்த பெண்ணும், கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சி.றுமிக்கு கு.ழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின், செல்வத்தின் தயாருடன் வசித்து வந்த சி.றுமியை பொலிசார் மீ.ட்டனர். கேரளாவில் வேலை செய்த போது சிறுமியை காதலித்த செல்வம் மைனர் பெண்ணை மதுரைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது அந்த சிறுமிக்கு நான்கு மாத குழந்தையும் உள்ளது. பொலிசார் தற்போது தலைமறைவாகவுள்ள செல்வம்மை தே.டி வருகின்றனர்.