இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலங்கொடை டிப்போவில் 30 வருடங்கள் சாரதியாக பணியாற்றிய சமன் ஹேம குமார என்பவர் நேற்றைய தினம் ஓய்வு பெற்றுள்ளார். அவர் 30 வருடங்கள் பணியாற்றிய தனது பேருந்திற்கு முன்னால் மண்டியிட்டு வணங்கி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தான் பணியாற்றிய காலப்பகுதியில் பலங்கொடை – ராஸ்ஸகல வீதி உட்பட பல வீடுகளில் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அத்துடன் ஏனைய பயணிகளுக்கான சேவையையும் அவர் தாமதமின்றி உரிய நேரத்தில் மேற்கொண்டமையினால் அவர் அனைவரதும் பாராட்டுக்களை பெற்ற ஒரு சாரதியாவார்.
இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்றவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு மண்டியிட்டு வணங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தொழில் மீதான அவரது ஈர்ப்பினை பலரும் பாராட்டியுள்ளனர்.
நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
இறுதியாக கூடிய கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார பிரிவு இணைந்து, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து வருகிறது.
அதில் கிடைக்கும் தரவுகளுக்கமைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காாட்டியுள்ளார். அதற்கமைய அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியு்ளளார்.
தற்போதைய நிலைமை அந்த அவசியம் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் நாட்களில் கொவிட் நிலைமையில் மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கணவனின் பி.றப்புறுப்பை இ.ரண்டாவது ம.னைவி து.ண்.டா.க அ.று.த்.து வீ.சிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஷிகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மவுல்வி வகில் அஹ்மத். 57 வயதாகும் இவர் ஒரு மதகுருவாக இருந்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி அவர்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மவுல்வி வகில் அஹ்மத், 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, கடந்த வியாழக்கிழமை அவருடைய இரண்டு மனைவிகளிடமும் தெரிவித்த போது மனைவிகள் இருவருக்கும், கடும் ஆ.த்.தி.ர.ம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது திருமணம் எல்லாம் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், மதகுரு கேட்காத காரணத்தினால், அவருடைய இரண்டாவது மனைவியான ஹஸ்ராவிற்கு க.டுமையான கோ.பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதகுருவுடன் அவர் தொடர்ந்து வா.க்குவாதத்தில் ஏற்படவே ஹஸ்ராவை அவர் க.டு.மை.யா.க அ.டி.த்.து.ள்.ளா.ர். இதனையடுத்து அன்றிரவு மதகுருவான மவுல்வி வகில் அஹ்மத், தூங்கிய பிறகு, கோபத்தில் இருந்த அவருடைய இரண்டாவது மனைவி ஹஸ்ரா,
அடுப்பங்கறையில் இருந்து க.த்.தி ஒ.ன்.றை எடுத்து வந்து தூ.ங்கிக்கொண்டிருந்த அவருடைய க.ணவரின் பி.ற.ப்புறுப்பை து.ண்.டா.க வெ.ட்.டி வீ.சி.யு.ள்.ளா.ர். இதன் காரணமாக அதிக இ.ரத்தப் போ.க்கு ஏ.ற்பட்டு அவர் து.டி து.டி.த்.து ப.ரிதாபமாக இ.றந்தார்.
பள்ளி பாடங்களை ஒன்லைனில் படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கி மாணவி ஒருவக்கு தொழிலதிபர் உதவி செய்துள்ளார்.
இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் 11 வயதான துள்சி குமாரி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஒன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆறாம் வகுப்பு மாணவியான துள்சி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அவரால் ஒன்லைனில் படிக்க முடியவில்லை.
மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் போதிய வசதியும் இல்லை. இதனால் தந்தையின் வழியே சிறுமி துள்சி குமாரியும் சாலையோரத்தில் மாம்பழங்கள் விற்க தொடங்கினார்.
அதில் இருந்து கிட்டும் பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், துள்சி தொடர்பில் தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு சென்று துள்சியை தேடி கண்டுபிடித்தார்.
துள்சியிடம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு 12 மாம்பழங்களை வாங்கினார். இதனையடுத்து அதற்கான தொகையை துள்சியின் தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஒன்லைன் வழியாக செலுத்தினார்.
இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஒன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என துள்சியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். ஹீட்டேவின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதி தான் சோனு மற்றும் கோமல். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதி பல இடங்களில் வேலை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்தது போன்ற வேலை கிடைக்கவில்லை.
இதனால் கடும் வி.ரக்தியில் இருந்த இவர்கள், பணம் எப்படி சம்பாதிப்பது? குறுகிய நாட்களில் எப்படி பணக்காரர் ஆகி செட்டில் ஆகுவது என்று யோசித்துள்ளனர். அப்போது தான், இவர்கள் அப்பகுதியில் உள்ள சுமன் என்ற திருமண தரகரை சந்தித்துள்ளனர்.
சந்தித்த பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு தி.ட்டம் தீ.ட்டியுள்ளனர். அதாவது சோனுவின் மனைவியை, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இதனால் நல்ல ஒரு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறோம்,
நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பின் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் போடப்படும் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை கொ.ள்.ளை.ய.டி.த்.து செல்வதாக முடிவு செய்துள்ளனர்.
அதன் படி திருமணத் தரகர் சுமன், ரவி என்பவருக்கு கோமலை பெண் கேட்டுள்ளார். கோமலுடன் இருந்த கணவர் சோனுவை, தரகர் பெண்ணின் சகோதரர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, ரவி மற்று கோமலுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கான முதலிரவு முடிந்த மறுநாள் விழித்து பார்த்த போது, கோமலு கா.ணா.ம.ல் போ.யுள்ளார்.
கோமலு மட்டுமின்றி, வீட்டில் திருமணத்திற்கு போடப்பட்டிருந்த நகைகள், பணம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கா.ணாமல் போக, உடனே ரவி குடும்பத்தினர், இது போன்று கோமலு நகைகளுடன் கா.ணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சாரணையில், இவர்கள் இருவரும் மட்டுமின்றி, தரகரும் சேர்ந்து தான் இந்த பிளானை போட்டுள்ளார் என்பது தெரியவர, பொலிசார் மூன்று பேரையும் கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர்.
க.ணவன் மற்றும் சொந்த குடும்பத்தினரால் கை.வி.டப்பட்டு, 6 மாத கு.ழந்தையுடன் வீ.ட்டை விட்டு வெ.ளியேறிய பெ.ண் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினரின் எ.திர்ப்பை கண்டு கொள்ளாமல் நண்பருடன் வாழ்க்கையை தொடங்கினார் ஆனி சிவா.
ஆனால் கு.ழந்தை பி.றந்த 6 மாதத்தில் அந்த உறவும் பி.ரிவை சந்திக்க, கைக்கு.ழந்தையுடன் சொந்த குடியிருப்புக்கு திரும்ப, பெற்றோர் தங்களால் ஏற்க முடியாது என ம.றுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாட்டியின் குடியிருப்புக்கு அருகே, தனக்கான குடில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, தனது மகனுடன் வாழத் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் மசாலா தூள் மற்றும் சோப்பு உள்ளிட்டவைகளை தயாரித்து வீடுகளில் சென்று விற்றார், காப்பீட்டு முகவராக பணிபுரிந்தார், வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி வழங்கி உதவினார்.
இதனிடையே சமூகவியலில் பட்டப்படிப்பை முடிக்கவும் செய்தார். ம.க.ன் சிவ சூரியாவுக்காக ஆண்கள் போல முடி தி.ருத்திக் கொண்டார், மகனுக்கு த.ந்தையும் ச.கோதரனுமானார்.
2014ல் நண்பர் ஒருவரின் க.ட்டாயத்தின் பேரில் பெண்கள் எஸ்ஐ தேர்வில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
தேர்வெழுதி 2016ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2019ல் மீண்டும் எஸ்.ஐ பதவிக்கான தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றார். 2021 ஜூன் மாதம் ஆனி சிவா வர்க்கலா பகுதியில் பொ.லிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் வ.யிற்றுப் பி.ழைப்புக்காக இதே பகுதியில் உள்ள கோவில்களில் ஐஸ்கிரீம் மற்றும் எலுமிச்சைப் பழ ஜூஸ் விற்ற அதே இடத்தில் தாம் பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக இருப்பதாக ஆனி சிவா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, இளைஞர் ஒருவர் கு.டும்பத்தையே தீ.ர்த்து க.ட்டியுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் முதல் மனைவியின் பெயர் சாமியாத்தாள் (61). இவர்களுக்கு ரவி என்ற மகன் உள்ளார்.
முதல் மனைவி பா.ம்.பு க.டி.த்.து இ.ற.ந்.து வி.ட்டார். அவரது 2வது மனைவி பெயர் மல்லிகா (55). இவர்களுக்கு தீபா (28) என்ற மகள் உள்ளார். தீபாவிற்கு பிரபு என்பவருடன் திருமணம் ஆகி இரு கு.ழந்தைகள் உள்ளனர்.
கருப்பண்ணன், 2-வது மனைவி மல்லிகா மற்றும் மகள் தீபாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கருப்பண்ணன் அவரது தோட்டத்தில் மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலையாள் முருங்கைத்தொழுவை சேர்ந்த சின்னப்பன் மனைவி குப்பம்மாள் (70) ஆகியோர் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், கருப்பண்ணனிடம் கொரோனா ப.ரிசோதனை செய்ய வந்ததாகவும், இதற்காக நான் வழங்கும் மா.த்திரையை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதைப் பற்றி முழுமையாக வி.சாரிக்காமல், அவர் சொன்னதை நம்பி, கருப்பண்ணன், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோர் அவர் வழங்கிய மா.த்திரையை சா.ப்பிட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த கருப்பண்ணனின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சென்னிமலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் கொ.ரோனா ப.ரிசோதனை செ.ய்து கொண்டதாக கூறி மா.த்திரை சா.ப்பிட ம.றுத்துள்ளார்.
அதன் பின்னர், மா.த்திரையை சாப்பிட்ட 4 பேரையும் அந்த நபர் எடுத்து வந்த ஒரு கருவி மூலம் சோ.தனை செய்வதை போல் நடித்து கொரோனா இல்லை என கூறி திரும்பியுள்ளார்
இதற்கிடையில், மா.த்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் அடுத்தடுத்து வா.ந்தி, ம.யக்கம் ஏ.ற்பட, இதைக் கண்ட. தீபாவின் கணவர் பிரபு, 4 பேரையும் மீ.ட்.டு ஈரோடு அரசு ம.ருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மல்லிகா செல்லும் வழியிலேயே இ.ற.ந்.து விட்டார்.
கருப்பண்ணன், தீபா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குப்பம்மாளும், தீபாவும் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.
இ.தையடுத்து இது குறித்த தகவல் பொ.லிசாருக்கு தெ.ரிவிக்கப்பட்டதால், வி.ரைந்து வ.ந்த பொ.லிசார் இ.ந்த ச.ம்பவம் கு.றித்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.
அதில், கருப்பண்ணனிடம் கல்யாணசுந்தரம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் கருப்பண்ணனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் பி.ரச்.ச.னை ஏ.ற்பட்டதால், கருப்பண்ணணையும், அ.வரது கு.டும்பத்தினரையும் கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.ட.து.ம் தெ.ரியவந்தது.
இதைத் தொ.டர்ந்து கல்யாணசுந்தரத்தையும், சபரியையும் கை.து செ.ய்.த பொ.லிசார் சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர். இ.ந்த ச.ம்பவம் மூ.லம், யா.ர் கொ.ரோனா ப.ரிசோதனை செ.ய்வதாக கூறி வந்தாலும், மு.ழுமையாக அவரைப் பற்றி வி.சாரித்து, அதன் பின் அது உண்மை தான என்ற நம்பிக்கை வந்த பின்னரே எதுவாக இருந்தாலும் செய்து கொள்ளும் படி எ.ச்.ச.ரி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.
பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 7 லட்சம் தடுப்பூசிகளை, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அவ்வாறான ஊழியர்கள் 279000 பேர் வரையில் உள்ளனர்.
வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும். எப்படியிருப்பினும் திகதியை தற்போது கூற முடியாத நிலைமைகள் உள்ளது.
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க முடியாதென்றாலும் ஒரு தடுப்பூசி வழங்கியாவது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். தற்போது திகதி குறிப்பிடப்பட்டுள்ள புலமைபரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரபரீட்சைகளை பிற்போடுவதற்கு எந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தால் வவுனியா, வைத்தியசாலையில் மரணமடைந்த நபரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் இன்று (28.06) தகனம் செய்யப்பட்டது.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (27.06) மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.
தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு வீரர்களையும் மீள அழைப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்றான உயிர்குமிழி நடைமுறையை மீறி இரவில் வீதியில் சுற்றித் திரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணொளியொன்றும் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில், குறித்த இரண்டு வீரர்களையும் மீள அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் வெளியே உலவியமை குறித்து அணி முகாமைத்துவத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரையும் லண்டனிலிருந்து உடனடியாக விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
கிளிநொச்சி – கரடிபோக்கு பூநகரி இணைப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27.06) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுமுறைக்கு வீடு சென்று கடமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தி ஊடாக பூநகரி, பரந்தன் வீதிக்கு இணைப்பு வீதி ஒன்றின் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் யாழ்.பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வீதியால் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி வளைவு காணப்படும் நிலையில், அதிக வேகம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில், அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28.06.2021) மரணமடைந்தார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த அவர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டுவந்திருந்தார். ஆயினும் இன்று காலை தனது 61 வதுவயதில் மரணமடைந்தார்.
தேசிய பாடசாலையான வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை முதல்வராக கடமையாற்றியிருந்தார்.
மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாடசாலையின் முதல்வராக செயற்ப்பட்டிருந்தார். மன்னார் மாவட்டம் நானாட்டானை பிறப்பிடமாககொண்ட அவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அருப்பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி எளிய முறையில் இலங்கை தமிழர்கள் முகாமில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் பேரூர் தாலுகா அலுவலகத்தில், ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்து, வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், பேரூர் பேரூராட்சியின், 3வது வார்டு பகுதியில் உள்ள தனிமைப்படுத்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இலங்கை தமிழர்கள் முகாமில், ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் எளிய முறையில், திருமணம் நடந்ததை கண்டார்.
அரசின் விதிமுறைகளை பின்பற்றி, திருமணம் செய்த புதுமண தம்பதியர் மாணிக்கவாசகன், ஸ்ரீசரிகாவை வாழ்த்தி, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இது தம்பதிக்கு மகிழ்ச்சியாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது தம்பதியின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி.
இவருக்கு ரேவதி என்ற 35 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதில் மகள் உள்ளார். ரேவதி, மாதவரம் பால்பண்ணை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த நிலையில்,
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(38), காசிமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் இவருக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சதீஷ்குமார் ஏற்கனவே திருமணமாகி இரண்டு கு.ழந்தைகள் உள்ளது. இவர், மாதவரம் துணை கமிஷனர் த.னிப்ப.டையில் கூடுதலாக பணியாற்றி வந்த போது, ரேவதி பணியாற்றும் ரேஷன் கடை வழியாக பணிக்கு செல்லும்போது, இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களின் இந்த நட்பு நாளடைவில், நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையில், சதீஷ்குமார், ரேவதியின் மகளுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுத்து, அவரை பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்து வந்துள்ளார்.
இதற்கு அந்த சி.று.மி மறுத்த போது, கடந்த மாதம் து.ப்.பா.க்.கி மு.னையில் மி.ர.ட்.டி பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர். இதனால், பொறுமை இழந்த அந்த சி.று.மி வேறு வழியின்றி, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொ.டு.மை குறித்து நேற்று முன்தினம் க.ண்கலங்கியபடி பு.கா.ர் அளித்துள்ளார்.
அதன் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், சி.று.மி.க்.கு நடந்தது எல்லாம் உண்மை தான், இதற்கு சி.று.மி.யி.ன் தாய் மற்றும் அவருடைய பெரியம்மா நிலவழகி என்பவரும் உடந்தையாக இருப்பது அம்பலமானது.
இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தாய் ரேவதி மற்றும் பெரியம்மா நிலவழகியை நேற்று மதியம் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் மத்திய சி.றையில் அ.டைத்தனர்.
தமிழகத்தில் கணவன் மனைவியை கு.த்.தி கொ.லை செ.ய்.த சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.
கூலித் தொழிலாளியான ராமச்சந்திரனுக்கு, பேட்டை அடுத்த அத்திமேடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சேர்மதுரை என்பவரின் 25 வயது மதிக்கத்தக்க மனைவி கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது குறித்த விஷயம், சேர்மதுரைக்கு தெரியவர, அவர் மற்றும் குடும்பத்தினர் கவிதா பல முறை க.ண்டித்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் த.லை.ம.றைவாகியுள்ளனர். இவர்கள் இருவரை தொடர்ந்து தே.டி வந்த போது, டவுன் ஸ்ரீராம் நகரில் இருவரும் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதனால் சேர்மதுரை நேற்று தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது, டவுன் குற்றாலம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து வந்துள்ளனர்.
இதைக் கண்டு சேர்மதுரை வழிமறித்த போது, இவர்களுக்குள் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சேர்மதுரை மற்றும் உறவினர்கள், இவர்கள் இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், ஓ.ட ஓ.ட வி.ர.ட்.டி க.த்.தி.யா.ல் கு.த்.தி.ன.ர்.
இருவரையும் சரமாரியாக கு.த்.தி.ய.தா.ல், அ.வர்கள் அ.ல.றியுள்ளனர். இவர்களின் ச.த்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவர, இவர்கள் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.யுள்ளனர்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கபப்ட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவர்கள் இ.ருவரையும் மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து கொ.லை வ.ழக்காக பதிவு செய்து, சேர்மதுரையை கைது செய்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.
கொரோனாவுக்கு கணவனை ப.றிகொடுத்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மா.த்.தி.ரை.க.ளை கொடுத்து ம.க.ன், ம.க.ளை கொ.ன்.று பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் ஈரோட்டத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (37), சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பாஸ்கர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் இருந்தனர்.
இந்தநிலையில், கடந்த மாதம் 2-ஆம் திகதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ஆம் தேதி பரிதாபமாக இ.றந்தார்.
கணவர் இ.றந்ததால் ம.னம் உ.டைந்த நிலையில் இருந்த நித்யா தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை பார்த்தசாரதி (67) வீட்டிற்கு வந்தார்.
நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவரின் பிரிவை தாங்க முடியாத நித்யா ம.ன வே.தனையுடன் காணப்பட்டார். இதனால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள முடிவு செய்தார்.
தான் இ.றந்துவிட்டால் தன்னுடைய கு.ழந்தைகளை யார் கவனிப்பார்கள்? என்று நினைத்த நித்யா அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மதிய உணவிற்கு பிறகு, நித்யா தனது ம.க.ன், ம.க.ளை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று க.த.வை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நித்யா தனது 2 கு.ழந்தைகளுக்கும் அளவுக்கு அதிகமாக மா.த்.திரைகளை கொ.டுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே கு.ழந்தைகள் 2 பே.ரும் ம.ய.ங்.கி வி.ழு.ந்.த.ன.ர். பின்னர் மீதமிருந்த மா.த்.திரைகளை நித்யா வி.ழுங்கினார். இதனால் அவரும் ம.யக்கம் அ.டைந்தார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி க.த.வை த.ட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் ச.ந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் ம.யங்கிய நி.லையில் கி.டந்தனர். இதைப்பார்த்து அ.திர்ச்சி அடைந்த அவர் மகள், பேரன், பேத்தி 3 பேரையும் மீ.ட்.டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து இ.றந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா பொலிஸார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இ.றந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.