மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்!!

பயணத்தடை..

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்றைய தினம் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இணையம் மூலம் விற்கப்பட்ட 15 வயதான சிறுமி : இதுவரையில் 18 பேர் கைது!!

இணையம் மூலம்..

15 வயதான சி.றுமியை இணையத்தில் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சி.றுமி சுமார் மூன்று மாதங்களாக இந்த முறையில் பல்வேறு வலைப்பக்கங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் சி.றுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சி.றுமி பல்வேறு நபர்களுக்கு 10,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சி.றுமியை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த சுமார் 20 பேரை கைது செய்ய வி.சாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் : எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள்!!

கோவிட் வைரஸ்…

மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகின்றன. இந்த டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியது.

மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கூறுகையில், டெல்டா வகை வைரஸ்தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது.

இது பற்றிய கவலை உலகம் முழுவதும் நிலவுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதேபோல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

கோவிட் பரவ பரவ அது புதிய வகையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது வைரஸின் இயல்பு. பரவலைத் தடுப்பது மட்டுமே புதிய வகையை உருவாக்குவதை தடுக்கும். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் தீர்வு.

அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ள தாமதம் செய்வதும் கூட வைரஸின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். அதேபோல உலக சுகாதார அமைப்பின் ரஸ்யாவுக்கான பிரதிநிதி மெலிடா வுஜ்னோலிக் கூறும் போது, டெல்டா வகை கோவிட் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது முகக்கவசம் அணிவது அவசியம்.

குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டரை வயது ஆண் கு.ழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபமாக ப.லி!!

இரண்டரை வயது ஆண் கு.ழந்தை..

இரண்டரை வயது ஆண் கு.ழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபமாக ப.லியான சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற கு.ழந்தையே இவ்வாறு ப.லியாகியுள்ளது. கு.ழந்தை திடீரன நேற்று மாலை முதல் கா.ணாமல் போனதையடுத்து,

அக் கு.ழந்தையை தே.டு.ம் பணி இடம்பெற்றது. இதன்போது வீட்டுக்கு அருகில் பா.துகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து கு.ழந்தை ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து.

ச.டலம் பி.ரேத ப.ரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கு.ழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிகின்றார் எனவும், தந்தையின் அரவணைப்பிலேயே கு.ழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது மஸ்கெலியா தோட்டப் பகுதியையே பெரும் சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் இ.போ.ச சாலை சாரதிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கொரனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இ.போ. ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை பயணத்தடையின் பின்னர் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

வட மாகாணத்தில் இ.போச மற்றும் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு கொரனா தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 20 பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவில்…

இந்தியாவில் 17 வயது சிறுவனை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்த பெண், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பிரம்மசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் (எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் வெளியிடவில்லை),

அதிநவீன வசதி கொண்ட செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது தான் பேஸ்புக்கில், அந்த சிறுவனுக்கு, பெங்களூவைச் சேர்ந்த ரூபா(20) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அதன் பின் ரூபா தன்னுடைய காதலை தெரிவிக்க, இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர்.

சிறுவன் தனக்கு 17 வயது தான் ஆகிறது என்று கூறியும், ரூபா உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரை விரட்டி, விரட்டி காதலித்து, சம்மதிக்க வைத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் பெங்களூருவிலும், பிரம்மசமுத்திரா கிராமத்திலும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது,

அதன் பின் இவர்களின் திருமணம் கடந்த 16-ஆம் திகதி பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரூபாவும், அந்த சிறுவனும் பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 17 வயது சிறுவனை, இளம்பெண் திருமணம் செய்திருப்பதாக கூறி சக்கராயப்பட்டணா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் செல்ல, அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரி சகீர் தாஜ் தலைமையிலான அதிகாரிகள், சக்கராயப்பட்டணா பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அனைத்தும் உண்மை என்று தெரியவந்ததால், பொலிசார் ரூபாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வட்ஸ் அப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ். மாணவன்!!

நக்கீரன் மகிழினியன்..

வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார்.

மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு கணவன் தொடர்ச்சியாக செய்துவந்த கொ.டூ.ர செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல், கா.தலியுடன் கு.டும்பம் ந.டத்தி வந்த கணவன், மனைவி மீது ச.ந்தேகப்பட்டு, அவர் உ.ட.ல் மு.ழு.வ.து.ம் சூ.டு போ.ட்.டு சி.த்.ர.வ.தை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஏற்கனவே திருமணம் ஆகி, அவரின் முதல் மனைவி இ.ற.ந்.த பி.ன்னரே, கலைவானியை இரண்டாவதாக தி.ருமணம் செ.ய்துள்ளார்.

ஆனால், கலைவானிக்கு இந்த விவகாரம் இப்போது தெரியவர, இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் பி.ர.ச்.ச.னை ஏ.ற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த பாண்டியன், அப்பகுதியில் இருக்கும் நெருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் பழகி, அவருடன் த.னிக்குடித்தனம் ந.டத்தி வ.ந்துள்ளார்.

இதற்கிடையில் கலைவானி, பாண்டியனை அழைக்கும் போது, காதலியின் பேச்சைக் கேட்டு, அவர் மீது ச.ந்தேகப்பட்டு தொடர்ந்து அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி வ.ந்.து.ள்.ளா.ர். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் கு.ழந்தைகள், கலைவானி என அனைவரையும் வீட்டை விட்டு வி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

அதன் பின் ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைக்க, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் கு.ளி.ர்.பா.னத்தில் ம.ய.க்.க ம.ரு.ந்.து க.லந்து கலைவாணியை வ.லு.க.ட்.டா.ய.மா.க கு.டி.க்.க வை.த்.து.ள்.ள.ன.ர்.

அவர் ம.ய.க்.க.ம.டை.ந்.து அரை ம.ய.க்.க.த்.தி.ல் இருந்த நிலையில் கலைவாணியின் கை, கா.ல், மா.ர்.பு ம.ற்றும் அ.ந்.த.ர.ங்.க ப.கு.தி என உ.ட.ல் மு.ழுவதும் 16 இ.டங்களில் ப.ழு.க்.க கா.ய்.ச்.சி.ய இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் ஈ.வி.ரக்கமின்றி சூ.டு வை.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

அப்போது அ.ல.ற.ல் ச.த்தம் வெளியே கேட்டுவிடகூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கா.ல்.க.ளை க.ட்.டி.வை.த்.து.ம், வா.யி.ல் து.ணி வை.த்.து இ.று.க்.க.மா.க க.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

சுமார்1 மணி நேரம் க.ழித்து அவர்களே க.யி.ற்.றை அ.க.ற்.றி.ய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், கு.ழந்தைகளையும் கொ.ன்.று வி.டு.வ.தா.க மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

இதையடுத்து, க.ணவர் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கிருந்து த.ப்.பி.ய கலைவானி தாய் வீட்டுக்குச் சென்று தனக்கு நடந்த கொ.டு.மை.யை பெ.ற்றோரிடம் கூ.றி க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர்.

கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சி.கிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின், தனக்கு நிகழ்ந்த கொ.டு.மை.யை பு.கைப்பட ஆ.தாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் தெ.ரிவித்ததாகவும்,

க.ணவர் மீது மட்டும் பொலிசார் வ.ழக்கு ப.திவு செய்து விட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கலைவானி குடும்பத்தினர் கு.ற்.ற.ம் சா.ட்டினர்.

இதற்கிடையில் கலைவானியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, பாண்டியன் அவரது பெற்றோர் மற்றும் த.கா.த உ.ற.வு வை.த்துள்ள பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து,

கலைவானிக்கும், அவரது கு.ழந்தைகளுக்கும் உரிய பா.து.கா.ப்.பு வழங்க வேண்டும் என பு.கா.ர் அ.ளித்துள்ளனர். அடுத்தடுத்த வி.சாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.

வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

பிசீஆர் பரிசோதனை..

வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களில் (28,29.06) 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வவுனியா, கல்மடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 287 பேருக்கும்,

தவசிகுளம் பகுதியில் 217 பேரிடமும் பிசீஆர் எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த இளம் பெண்ணுக்கு மைத்துனர்கள் செய்த கொ.டூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணம் முடிந்த 20 வயது இளம் பெண், கா.யங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலம் Kotwali Sahaswan பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்,

Zarifnaga காவல் நிலையத்திற்குட்பட்ட, Usmanpur பகுதியைச் சேர்ந்த நபரை கடந்த 22-ஆம் திகதி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை, மாமியார் மற்றும் மைத்துனர்கள் வரதட்சனை கேட்டு கொ.டு.மை செ.ய்.து வ.ந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், மைத்துனர்கள் குறித்த பெண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.வ.து, அவரது தனிப்பட்ட பாகங்களில் சூ.டு வை.த்.து கொ.டு.மை செ.ய்.வ.து என வெ.றி.ச் செ.யல்களில் இறங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, குளிர்பானத்தில் வி.ஷ.ம் வைத்து கொடுத்து, கொ.லை செ.ய்.ய.வு.ம் மு.யன்றுள்ளனர். இதனால் அப்பெண் தன்னைக் கா.ப்.பாற்றிக் கொள்ள உடனடியாக இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க, உடனடியாக அவர் அங்கிருக்கும் காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த வந்த பொலிசார், வி.சாரணை மேற்கொண்டதில் நடந்தது எல்லாம் உண்மை தான் என்பது தெரியவந்ததால்,

இந்த சம்பவம் தொடர்பாக மாமியார், மைத்துனர் உட்பட 7 பேர் மீது வ.ழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். பா.தி.க்.கப்பட்ட பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவியை துண்டு துண்டாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து உ.டலை சூட்கேசில் வைத்து எ.ரித்த கணவன்!!

ஆந்திரா..

இந்தியாவில் மனைவியை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.ட.லத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது செ.ய்யப்பட்டுள்ளார். இந்த கொ.டூ.ர சம்பவம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது.

இங்குள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எ.ரி.ந்.த நி.லையில் ச.ட.ல.ம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று பொலிசார் வி.சாரணை நடத்தினர்.

அங்கு கை.ப்.பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெ.ண் என உறுதிப்படுத்திய பொலிசார், அந்தப் பகுதியில் மா.ய.மா.ன பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

இதில் அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி (27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மா.ய.மா.ன.து தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஸ்ரீகாந்த் என்பவர் தனது காதல் மனைவி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை சூ.ட்கேசில் எடுத்து வந்து கொ.ளுத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், ஸ்ரீகாந்த் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி ச.ண்.டை ஏ.ற்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.தி.ரு.க்.கி.ன்.றா.ர். இந்த சம்பவத்தில் ஸ்ரீகாந்தையும், அவருக்கு உதவியாக இருந்த டாக்சி ஓட்டுனரையும் கை.து செ.ய்து வி.சாரித்து வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

காணாமல் போன நகைகள் : கணவருடன் வீடியோ அழைப்பில் ம.ரணம் : விலகாத மர்மம்!!

கேரளா..

கேரள மாநிலம் அஞ்சல் பகுதியை சேர்ந்த செவிலியரின் திடீர் ம.ரணத்தில் ம.ர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவில் தங்கியிருந்த குடியிருப்பில் ம.ரணமடைந்த நிலையில் செவிலியர் முஹ்சினா க.ண்டெடுக்கப்பட்டார்.

ஒரு மாதம் முன்பு முஹ்சினா பணியாற்றி வரும் பகுதிக்கு சென்ற கணவர் சமீர் அவரிடம் இருந்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை கை.ப்பற்றியதாக பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, சமீர் உ.டலளவிலும் உளவியல் ரீதியாகவும் தமது மனைவி முஹ்சினாவை து.ன்.பு.று.த்.தி வ.ந்துள்ளார் என குடும்பத்தினரும் கு.ற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, தற்போது முஹ்சினா விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை முன்னெடுக்க குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மே 21ம் திகதி சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தமது குடியிருப்பில் முஹ்சினா ச.ட.லமாக மீ.ட்.க.ப்பட்டார்.

கணவருடன் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டதினிடையே முஹ்சினா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என்றே மு.தற்கட்ட தகவல் வெளியானது.

தற்போது இந்த விவகாரத்தில் ம.ர்மம் இருப்பதாக கூறி முஹ்சினாவின் குடும்பத்தினர் கேரளாவில் பொலிசாரை நாடியுள்ளனர். மட்டுமின்றி கேரள முதலமைச்சருக்கும் இது தொடர்பில் புகார் மனு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நுவரெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த விபரீதம்!!

நுவரெலியா…

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூ.ரி.ய ஆ.யு.த.த்.தி.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நிலையில் பெ.ண்ணொருவரின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா (47 வயது) என்பவரே ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட த.கராரே கொ.லை.க்.கா.ன கா.ரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொ.லை.யு.ட.ன் தொ.டர்புடைய ச.ந்தேகத்தின் அடிப்படையில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெ.ண்ணின் ச.டலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீ.ட்.க.ப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ச.ட.ல.ம் நாவலப்பிட்டி நீதவானின் ம.ர.ண வி.சாரணைகளின் பின் பி.ரே.த ப.ரி.சோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான வி.சாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கையில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை : கடுமையான எச்சரிக்கை!!

கோவிட் – 19..

இலங்கையில் கோவிட் – 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகிறது.

தரவுகளில் இதனை நிரூபிக்கும் கட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-

எச்சில் மூலம் வேகமாக பரவும் டெல்டா வைரஸ் : விசேட வைத்தியர் எச்சரிக்கை!!

டெல்டா வைரஸ்…

நாடொன்றில் கோவிட் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்தால், அதில் கட்டாயம் புதிய மாறுபாடு ஏற்படும் என வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் டெல்டா மாறுபாடு வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மிகவும் வேகமாக பரவுவதுடன், முதலாம் இரண்டாம் அலைகளை போன்று புதிய அலையாக பரவுவதனை காண முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த டெல்டா மாறுபாடு கடுமையான நோய் தொற்றினை ஏற்படுத்தும் என இதுவரையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார். எந்த வகையான வைரஸ் பரவினாலும் அவை எச்சில் துளிகளின் ஊடாக மாத்திரமே பரவுவதாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பன்றி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனா தொற்றுக்கு பலி : சிறப்பு விசாரணைக்கு உத்தரவு!!

கொரோனா…

கொரோனா தொற்று நோயால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் பணிப்பு விடுத்துள்ளார்.

பேராதெனிய – முருத்தலாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, இந்த சம்பவம் குறித்து விரைவில் சிறப்பு விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு அறிவுறுத்தினார்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் சுகாதாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய ஒரு சிறப்பு சம்பவம் என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் மற்றும் சுகாதார சேவைகளின் பிராந்திய இயக்குநரிடமிருந்து அறிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களான 71 வயதான சிறிபால ராஜபக்ச (தந்தை) ஜூன் 2 ம் திகதியும், 68 வயதான சந்திர ராஜபக்ச (தாய்) ஜூன் 17 ம் திகதியும், 39 வயதான தம்மிக ராஜபக்ச (மகன்) ஜூன் 23ம் திகதியும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.