நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
மேலும், பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படாமல் தொடர்ந்து நீடிக்கப்படும் என வெளியாகி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 21ம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வரும் நிலையில் 25ம் திகதிமுதல் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.
கோவிட் தொற்றின் உயிரிழப்பைக் குறைக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அதீத முயற்சி செய்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் இணைய வழி செயலமர்வின் 2 வது நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து தொற்றாளர்களுக்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கான சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை வழங்க முடிகின்றது. அரசாங்கத்தின் முக்கிய இலக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் முழு தீர்வையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
15 வயதான சி.று.மி.யை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உட்படுத்திய பலரை கைது செய்வதற்கான வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 15 வயதான சி.று.மி.யை பா.லி.ய.ல் க.ட.த்.த.லு.க்.கு பயன்படுத்தியதாக தெரிவித்து 35 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 3 மாதங்களில் சி.று.மி.யை பல நபர்களுக்கு விற்றதாக வி.சாரணையில் தெரிய வந்துள்ளது. சி.று.மி.யை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ய சந்தேக நபர் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு – கல்கிசை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த மோ.ச.டி நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தெல்கொட பகுதியில் வசிக்கும் தாயிடமிருந்து சி.று.மி.யை அழைத்துச் சென்றதாகவும், இது குறித்து அந்தப் பெண் அளித்த அறிக்கையையும் பொலிஸார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் முதல் 500 பேர் உயிரிழப்பதற்கு 343 நாள்கள் சென்றன. அடுத்த 500 பேர் உயிரிழப்பதற்கு 72 நாள்கள் சென்றன. மூன்றாவது 500 பேர் உயிரிழப்பதற்கு வெறும் 13 நாள்களே சென்றுள்ளன.
உயிரிழப்புக்கள் வீரியமாகி வருவதை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்ததாவது, கோவிட் தொற்று 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் பரவ ஆரம்பித்தது.
அன்றிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தொற்றால் உயிரிழப்பு வீதம் 46.6 ஆகக் காணப்பட்டது. ஆனால், அது மே மாத இறுதியில் 53.4 வீதமாக அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. மே மாதத்தில் மாத்திரம் 947 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன” – என்றார்.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய, ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதுடன், குறித்த பகுதிக்குச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாகச் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாகப் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 15 வகையான வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
பலர் தற்பொழுது வங்கிகளில் முதலீடு செய்வதனை விடவும் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகளவு செலவழித்து வாகனங்களை கொள்வனவு செய்வதனை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமை வழமைக்கு திரும்யும் எனவும் அவ்வாறு நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் தற்பொழுது கூடுதலாக செலவிடும் பணம் விரயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளினால் வாகன இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெகன் ஆர் மற்றும் பிராடோ ரக வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் உயர்வடையும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அல்லது நாளை கூடுகிறது கொவிட் தடுப்பு செயலணி.
பயணக் கட்டுப்பாட்டை இந்த மாத இறுதி வரையிலாவது தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொற்று நில வரத்தை பார்க்கும் போது பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது நல்லது அல்ல என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தொற்று நிலைமை குறைவடையும் வரையில் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டாம் என்றே கூறி வருகின்றனர்.
இதன்படி மே 21 ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதனை மேலும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக இன்று அல்லது நாளைய தினத்தில் கோவிட் தடுப்பு செயலணி கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது. ஜுன் 21 ஆம் திகதி வரையில் கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் நிலைமையை ஆராய்ந்து அதன் பின்னர் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக அறிவிக்கப்படும்.
இலங்கையில் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமைகள் காணப்பட்டாலும் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தா.க்.கி.ய.தா.க கூறப்படும் ச.ந்தேக ந.பரைக் வவுனியா பொலிஸார் கைது செய்து மேலதிக வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளதுள்ளனர்.
முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொதுச் சுகாதார பரிசோதகர் எ.ச்சரித்தபோது அதனை கவனத்திற் கொள்ளாத இளைஞர் பொதுச்சுகாதார பரிசோதகரை தா.க்.கி.ய.தா.க பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
25 வயதுடைய இளைஞரே ஒருவரே இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகரை தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெரியவந்துள்ளதுடன் அவரை தற்போது கைது செய்து மேலதிக நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,
அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இ.டையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எ.திராக க.டுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தா.க்.கு.த.லு.க்.கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் பொதுச்சுகாதார பரிசோதகர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட உட்பட நாட்டின் பல பாகங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 10 மற்றும் 11 திகதிகளிள் ஒய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டைகளை பயணக்கட்டுப்பாட்டில் அனுமதிப் பத்திரமாக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில்,
தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வன்னி இராணுவ கட்டளைத் தளபதி ஏற்பாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போதுள்ள கொரோனா இடர் நிலையினை கருத்திற்கொண்டு முதியோருக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும் வவுனியாவிலுள்ள வங்கிகளுக்கு இன்றையதினம் (10.06.2021) காலை இ.போ.ச பேரூந்துகள், இராணுவ வாகனங்களில் ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் அழைத்து வரப்பட்டனர்.
சீரான முகக்கவசம் அணியாதவர்களுக்கு இராணுவத்தினரினால் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இயலாமையினால் கஸ்டப்பட்ட முதியவர்களை அன்பாக கையைப்பிடித்து இராணுவத்தினர் அழைத்தும் சென்றனர்.
வவுனியாவில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சகாயாமாதாபுரம் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (09.06) வெளியாகின.
அதில், சகாயமாதாபுரம் பகுதியில் பதின்மூன்று பேருக்கும், கோயில்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், நெடுங்கேணி மகாஇலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றும் குழுமாட்டு சந்திப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும்,
ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதியில் ஒருவருக்கும்,
தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தாண்டிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் ராணி மில் வீதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும்,
ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் கர்பிணிப் பெண் ஒருவருக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஏற்கனவே வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் 54 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் குறித்த கிராம தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிவுயர் மரணங்களின் எண்ணிக்கை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, இறுதியாக 67 கொவிட் மரணங்கள் தொடர்பான அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1910ஆக அதிகரித்துள்ளது. கடந்த மே 17ம் திகதி முதல் ஜுன் மாதம் 8ம் திகதி வரை இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தவர்களில் 43 ஆண்களும், 24 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், 56 பேர் வைத்தியசாலைகளின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 20 வயதுக்கு குறைவான ஒரு கொவிட் உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 50 வயதுக்கு குறைவான 07 பேர் உயிரிழந்தோர் பட்டியலில் அடங்குகின்றனர்.
50 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். 70 முதல் 79 வயது வரையான 19 பேரும், 80 முதல் 89 வயது வரையான 18 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது. 90 வயதுக்கு மேற்பட்ட இரு மரணங்களும் இந்த பட்டியலில் அடங்குகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாமியார் வேண்டுமென்றே தனது மருமகளை கட்டி பிடித்து வைரஸை பரப்பிய சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆனால் தன்னருகில் யாரும் வராமல் தன்னை ஒதுக்குவதாக அவருக்கு கோபம் வந்துள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த மருமகளிடம் வந்த அப்பெண் அவரை கட்டிபிடித்துள்ளார்.
அப்போது, உனக்கும் கொரோனா வைரஸ் வர வேண்டும். என் ம.ரணத்திற்குப் பிறகு நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா? என கூறி அ.திரவைத்துள்ளார்.
இந்த நிலையில் மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது,
ஆனால் இன்னும், வைரஸ் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அது ஒரு குடும்பத்தை எவ்வாறு சிதைக்கக்கூடும் என்பதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
மாணவிகள் அளித்த பா.லி.ய.ல் பு.கா.ரி.ல் கைதான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் கண்ணீர் மல்க பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அவரிடம் படித்த மாணவிகளிடம் பா.லி.ய.ல் தொ.ல்.லை செ.ய்.து வந்ததாக பு.கார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் ஆனந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வைத்து கீழ்ப்பாக்கம் பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில் அவர் க.ண்ணீர்விட்டு க.த.றி அ.ழுதார். ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில், என்னிடம் கல்வி பயின்ற மாணவர்களை எனது கு.ழந்தைகளாகவே நான் நினைத்தேன்.
எனது பாடம் நடத்தும் முறையை பார்த்து மா.ணவிகளும் என்னிடம் பிரியமாக பழகினார்கள். என்னிடம் படித்த மா.ணவிகள் சரியாக ஆடை அணிய வேண்டும் என நினைப்பேன். ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்துள்ளேன்.
அப்போது கூட நான் அவர்களை த.வறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு என்னை கு.ற்.ற.வா.ளியாக்கியுள்ளார்கள். என்னை பற்றி பொலிசார் விசாரிக்க தொடங்கியவுடனேயே நான் த.ற்.கொ.லை செ.ய்.து உ.யி.ரை மா.ய்த்து கொள்ள முடிவு செய்தேன்.
நான் இல்லாவிட்டால் எனது தாயாரும் ஆதரவற்றவராகிவிடுவார் என்பதால் அந்த முடிவை கைவிட்டேன். ஆனால் நான் த.வறு செ.ய்துவிட்டேன், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள முடிவு செய்தவுடனேயே,
நான் இ.ற.ந்.தி.ரு..க்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன் என கூறியுள்ளார். இதனிடையில் ஆனந்தை விட்டு அவர் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தனது பாட்டியுடன் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்த 5 வயது சி.று.மி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இ.ற.ந்.து.போன சம்பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் ராணிவாடாவில் உள்ள ஒரு வறண்டுபோன பாலைவன கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் சூடான மணல் திட்டுகளுக்கு நடுவில் நேற்று ஆடு மேய்ப்பவர் ஒருவர் எதேர்ச்சையாக பார்த்தபோது, 5 வயது கு.ழ.ந்.தை ஒன்று இ.ற.ந்.து கி.ட.ந்.த.தை.க் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.
கு.ழ.ந்.தை.க்.கு அருகில் அவரது பா.ட்.டி ம.ய.க்.க.ம.டை.ந்.து கி.ட.ந்.து.ள்.ளா.ர். இதனை அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அங்கு உதவிக்காக கூடிய மக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அ.தி.ர்.ச்.சி அ.லைகளை ஏற்படுத்தியுள்ளது.
வி.சாரணையில் அந்த வயது மு.திர்ந்த பெ.ண் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது சகோதரியைச் சந்திக்க, தனது ஐந்து வயது பே.த்தியுடன் நடந்து சென்ற நேரத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சுகி எனும் அந்த பெ.ண் நீரிழப்பு நோயால் பா.திக்கப்பட்டு ம.ய.க்.க நி.லையில் இ.ருந்துள்ளார். அதே நீரிழப்பின் காரணமாகவே சி.று.மி இ.ற.ந்.து.ள்.ளா.ர் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் தற்போது ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநல பி.ர.ச்.சி.னை.க.ள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் நம்ரதா வர்ஷ்னி என்டிடிவிக்கு அளித்து பேட்டியில், வி.சாரணையில் கு.ழ.ந்.தை தனது பா.ட்டியுடன் தனியாக வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது என கூறினார்.
“கு.ழந்தையின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறினார். சுகி ஒரு NFSA பயனாளி, ஆனால் இப்போது சில மாதங்களாக அவர் இலவச ரேஷன்களை வாங்கவில்லை” என்று அவர்கள் மேலும் கூறினர்.
பாட்டி சில சமயங்களில் உ.ணவுக்காக பி.ச்சை எடுப்பார், சில சமயங்களில் அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இருவரும் ஏற்பட்ட இந்த நிலைமை அப்பகுதியில் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.