குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் இ.ற.ந்.து.போன 5 வயது சி.று.மி : அ.தி.ர்.ச்.சி சம்பவம்!!

இந்தியாவில்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தனது பாட்டியுடன் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்த 5 வயது சி.று.மி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இ.ற.ந்.து.போன சம்பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் ராணிவாடாவில் உள்ள ஒரு வறண்டுபோன பாலைவன கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் சூடான மணல் திட்டுகளுக்கு நடுவில் நேற்று ஆடு மேய்ப்பவர் ஒருவர் எதேர்ச்சையாக பார்த்தபோது, 5 வயது கு.ழ.ந்.தை ஒன்று இ.ற.ந்.து கி.ட.ந்.த.தை.க் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.

கு.ழ.ந்.தை.க்.கு அருகில் அவரது பா.ட்.டி ம.ய.க்.க.ம.டை.ந்.து கி.ட.ந்.து.ள்.ளா.ர். இதனை அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அங்கு உதவிக்காக கூடிய மக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அ.தி.ர்.ச்.சி அ.லைகளை ஏற்படுத்தியுள்ளது.

வி.சாரணையில் அந்த வயது மு.திர்ந்த பெ.ண் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது சகோதரியைச் சந்திக்க, தனது ஐந்து வயது பே.த்தியுடன் நடந்து சென்ற நேரத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சுகி எனும் அந்த பெ.ண் நீரிழப்பு நோயால் பா.திக்கப்பட்டு ம.ய.க்.க நி.லையில் இ.ருந்துள்ளார். அதே நீரிழப்பின் காரணமாகவே சி.று.மி இ.ற.ந்.து.ள்.ளா.ர் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் தற்போது ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநல பி.ர.ச்.சி.னை.க.ள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் நம்ரதா வர்ஷ்னி என்டிடிவிக்கு அளித்து பேட்டியில், வி.சாரணையில் கு.ழ.ந்.தை தனது பா.ட்டியுடன் தனியாக வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது என கூறினார்.

“கு.ழந்தையின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறினார். சுகி ஒரு NFSA பயனாளி, ஆனால் இப்போது சில மாதங்களாக அவர் இலவச ரேஷன்களை வாங்கவில்லை” என்று அவர்கள் மேலும் கூறினர்.

பாட்டி சில சமயங்களில் உ.ணவுக்காக பி.ச்சை எடுப்பார், சில சமயங்களில் அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இருவரும் ஏற்பட்ட இந்த நிலைமை அப்பகுதியில் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 8 நாட்களில் வாந்தி எடுத்த புதுப்பெண் : குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான 8 நாளில் புதுப்பெண் வி.ஷம் கு.டித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேவேந்திர குமார் என்பவருக்கும் கல்பனா என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சம்பிரதாய முறைப்படி இரண்டாவது முறையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் கல்பானா நேற்று முன் தினம் இரவு திடீரென தொடர்ந்து வாந்தி எடுத்தார். அவர் கர்ப்பமாக இருப்பதால் வாந்தி எடுப்பதாக குடும்பத்தார் முதலில் நினைத்த நிலையில் தான் வி.ஷம் கு.டித்து விட்டதாக அவர் கூறினார்.

இதை கேட்டு அ.திர்ச்சியடைந்த அவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார். கல்பனா எதனால் வி.ஷம் கு.டித்து த.ற்.கொ.லை செ.ய்..தார் என இன்னும் தெரியாத நிலையில் போலீஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனரக வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து : 16 பேர் பரிதாபமாக பலி!!

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சரக்கு வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தின் சச்செண்டி பகுதியில் உள்ள கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.

அதிவேகத்தில் வந்த பயணிகள் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி பள்ளத்தில் விழுந்து குப்புற கவிழந்துள்ளது. இதில் சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்து சுக்கு நூறாக சிதைந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் சம்பவயிடத்திலேயே பலியானதாக பொலிஸ் உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் உடல்கள் குவியலாக டெம்போ வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.

20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிழந்துவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும்,விபத்தில் உயிழந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேபோல், விபத்தில் உயிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து : ஒருவர் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இன்று (09.06.2021) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் விடுவிப்பு!!

வர்த்தக நிலையங்கள்..

வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக மூடப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், நிபந்தனைகளின் அடிப்படையில் வீடுகளுக்கு கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் இன்று (09.06) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பெறும் வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பிரதேச செயலங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு (பாஸ்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாக பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர்,

பண்டாரிகுளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட வர்ததக நிலையங்கள் மற்றும் வீடு வீடாக பொருட்களை வழங்குவதற்கு வழங்காப்பட்ட அனுமதியை முறைகேடாக பயன்படுத்திய வர்த்த நிலையங்கள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையம் ஒன்று என 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09) மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள இடர்பாடுகளை எதிர்நோக்கிய நிலையில் பண்டாரிகுளம் பொது அமைப்புக்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக,

குறித்த வர்த்த நிலையங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், வீடுகளுக்கு கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை திறக்காது அனுமதி நிபந்தனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை வழங்க வேண்டும் எனவும்,

இதனை பொது அமைப்புக்கள் கண்காணிக்கும் எனவும் தீர்மானம் எட்டப்பட்டே குறித்த வர்த்தக நிலையங்கள் மீள செயற்பட சுகாதாரப் பிரிவினரால் பாஸ் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைவாக மீளத் திறக்க அனுமதி கோரும் நிதி நிறுவனங்கள்!!

நிதி நிறுவனங்கள்..

இலங்கை மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைவாக வவுனியாவில் மூடப்பட்ட நிதி நிறுவனங்களை மீள திறக்க அனுமதி வழங்குமாறு நிதி நிறுவனங்கள் கோரியுள்ளன.

வவுனியா நகரப் பகுதியில் பயணத்தடைக் காலப்பகுதியில், சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 5 நிதி நிறுவனங்கள் பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரால் நேற்று (08.06) மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. அத்துடன் குறித்த நிதி நிறுவனங்களில் பணியாற்றும் 45 பேருக்கு பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 24/06/001/0001/009 ஆம் இலக்க 4 ஆம் திகதி சுற்றறிக்கைக்கு அமைவாக நிதி நிறுவனங்கள் இயங்குவதற்கும், மக்களின் அவசிய தேவைகளுக்கு கொடுக்கல் வாங்கல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாபக பணம் வைப்பு செய்தல், பணம் மீளப்பெறல், நகை அடைவு சேவை என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் அனுமதியளிக்க வேண்டும் என நிதி நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை!!

முக்கிய எச்சரிக்கை..

போலி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குற்ற விசாரணை பொலிஸார் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் என கூறி, தொடர்பு கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த கும்பல் தொலைபேசிகளுக்கு அழைப்பேற்படுத்தி, அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதாக தெரிய வந்துள்ளது.

தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமாக மாறுகின்றது யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் : விசேட வர்த்தமானி வெளியானது!!

வவுனியா பல்கலைக்கழகம்..

யாழப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா தொற்று : நாள் ஒன்றின் அதிகூடிய மரணங்கள் பதிவானது!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 54 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் வியாபாரி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

உத்தரபிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் கடன் பி.ரச்னையால் வியாபாரி மனைவி, 2 குழந்தைகளுடன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த கச்சா கத்ரா பகுதியில் அகிலேஷ் குப்தா (43) குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த தீபாவளியன்று, இப்பகுதியில் புதிய வீடுகட்டி குடிபெயர்ந்தார்.

இவருக்கு ரிஷு (40) என்ற மனைவியும், 12 வயது மகன் சிவாங், 6 வயது மகள் அபிஜீதா ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில், சம்பவ நாளன்று பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு அகிலேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று மதியம் 1 மணியளவில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் அகிலேஷின் வீட்டிற்குச் சென்றார். உள்தாழிட்டு மூடப்பட்டிருந்த வீட்டின் கதவை தட்டினார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

ச.ந்தேகமடைந்த அவர், மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அகிலேஷின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் தரைத்தளத்தில் மருந்துக் கடையின் சுவற்றில் ஏறி பார்த்த போது, அகிலேஷ் மற்றும் அவரது மனைவி ரிஷு ஆகியோர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்தனர்.

தகவலறிந்த பொலிசார், விரைந்து வந்தனர். 4 பேரின் ச.ட.ல.ங்.க.ளை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த மேஜையின் மீது அகிலேஷ் எழுதிய த.ற்.கொ.லை குறிப்புக் கடிதத்தை பொலிசார் கை.ப்.பற்றினர்.

அதில், கடன் பி.ரச்னை இருப்பதால் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்கிறோம். உறவினர்களும், நண்பர்களும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

புதுவீடு கட்டி குடிபுகும் முன் பரேலியில் உள்ள ஃபரித்பூரில் அகிலேஷ் வசித்து வந்தார். கடன் வாங்கி வீடு கட்டியது மற்றும் போ.தை பொ.ரு.ள் விற்பனையில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களால் நிதி நெ.ருக்கடியில் அகிலேஷ் சி.க்.கியிருக்கலாம் என்றும், அதனால் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்றும் பொலிசார் ச.ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஸ்கேன் சோதனையில் சிக்கவில்லை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

தென் ஆப்ரிக்காவில்..

தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.

கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் Teboho Tsotetsi தெரிவித்துள்ளார்.

அவர் ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்பமாக இருந்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என நினைக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது என Teboho Tsotetsi ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

ஏற்கனவே 6 வயதில் இரட்டையர்களுக்கு தாயாரான Gosiame Sithole, தமக்கு ஏற்பட்டது இயற்கையான கர்ப்பம் இது எனவும், கருவுறுதல் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமான மருத்துவ சோதனையின் போது ஒருமுறை தாம் 6 குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் எனவும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அது 8 குழந்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவர்களின் பேச்சை நம்ப முடியாமல் இருந்ததாகவும் ஆனால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும், தற்போது மிகுந்த மகிழ்ச்சி என அவரது கணவன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக உள்ளது. தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளை பெற்றெடுத்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது.

பயணக்கட்டுப்பாட்டில் நண்பர்களுடன் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!!

நேசமணி அக்ஸயன்..

நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவன் ஒருவர் கல்முனை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது கல்முனை பகுதியை சேர்ந்த நேசமணி அக்ஸயன் (வயது 17) என்ற மாணவனே இன்று (8) மாலை கல்முனை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச.ராஜன் மூலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாம்பழம் பறிக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொ.டூ.ர.ம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மாம்பழம் பறிக்க சென்ற போது, ஏற்பட்ட த.க.ரா.றில் 6 வயது சிறுமி உ.யி.ரிழந்த ப.ரி.தாப ச.ம்.பவம் நடந்துள்ளது ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பாகுபேரா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே இவ்வாறு உ.யி.ரி.ழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த 9 மற்றும் 12 வயது சிறுமியுடன், 6 வயது சிறுமியும் மாம்பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது, மூவருக்கும் இடையே ச.ண்.டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் 6 வயது சிறுமியை மற்ற இருவரும் சேர்ந்து அ.டி.த்.துக் கொ.ன்.றுள்ளனர். ச.டலத்தை அப்படியே விட்டுவிட்டு எதுவும் தெரியாமல் வந்துள்ளனர்.

அடுத்த நாள் மாம்பழ தோப்பின் உரிமையாளர் சி.றுமியின் சட.ல.த்தை பார்த்து அ.தி.ர்.ச்சியில் உறைந்ததுடன் போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள், ச.ட.ல.த்தை கை.ப்பற்றி வி.சா.ரணையை ந.ட.த்தினர், முதற்கட்ட வி.சா.ரணையில், 6 வயது சி.றுமியை மற்ற இருவரும் இணைந்து கொ.ன்.றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சி.று.மிகளை கை.து செ.ய்.த போ.லீ.சார் மேலதிக வி.சாரணையை தொடர்ந்துள்ளனர்.

பணக்கார வீட்டுக்கு மருமகளாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பணக்கார குடும்பத்துக்கு மருமகளாக சென்ற இளம்பெண் திருமணமான சில மாதங்களில் வீட்டில் இருந்து அ.டித்து து.ரத்தப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவை சேர்ந்தவர் ஷிகா பன்சல். இவருக்கும் அனுஜ் என்ற இளைஞனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அனுஜ் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என கூறப்படுகிறது.

ஷிகா குடும்பத்தார் சாதாரண நிலையில் இருந்தாலும் தங்கள் சக்தியை மீறி லட்சங்களில் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அனுஜ் வெள்ளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்வதாக அவர் குடும்பத்தார் திருமணம் ஆவதற்கு முன்னர் கூறினார்கள்.

ஆனால் எந்த தொழிலும் செய்யாமல் வேலைக்கும் செல்லாமல் அனுஜ் வீட்டில் வெறுமனே இருப்பவர் என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்த ஷிகா அ.திர்ச்சியடைந்தார்.

ஏனெனில் வருங்கால கணவர் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் கனவு கண்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அனுஜ் இருந்ததை சில நாட்களில் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அதிகளவு வரதட்சணை மற்றும் கார் கேட்டு ஷிகாவை கணவர் மற்றும் குடும்பத்தார் கொ.டு.மை.ப்படுத்தினர்.

வீட்டு வேலைகளை இ.ழுத்துப்போட்டு ஷிகா செய்தாலும், எந்த வேலையும் செய்யவில்லை என கூறி அ.டி.த்.து உ.தை.த்.த.ன.ர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷிகாவை இரக்கமின்றி வீட்டை விட்டு அவர்கள் அ.டித்து து.ரத்தியிருக்கிறார்கள்.

இதனால் செய்வதறியாது தவித்தார் ஷிகா, அவரின் நிலையை பார்த்து இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்த குடும்பம் தங்கள் வீட்டில் அவரை அமர வைத்து ஷிகா பெற்றோருக்கு போன் செய்தனர்.

பின்னர் அவர்கள் அ.திர்ச்சியடைந்து அங்கு வந்து ஷிகாவை அழைத்து சென்றதோடு இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 27 வயது பெண் ஆசிரியை!!

இந்தியாவில்…

இந்தியாவில் 27 வயது இளம் ஆசிரியை ஒருவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருக்கும் பள்ளியில் ஆசியராக வேலை செய்து வரும் 27 வயது பெண் ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வீட்டில் டியூசன் எடுத்து வந்துள்ளார்.

அதன் படி இவருடைய வீட்டிற்கு மாணவர்கள் டியூசன் படிக்க வந்து சென்றுள்ளனர். அதன் படி 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் இவரிடம் டியூசன் படிக்க வந்துள்ளார்.

சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருடைய பெயரை பொலிசார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 27-ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு டியூசன் சென்ற மாணவன், அதன் பின் வீடு திரும்பவேயில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக பெண் ஆசிரியரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லை, பெற்றோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அவர்கள், அவரிடம் கேட்ட போது, நீண்ட நேரம் எதுவும் தெரியாது என்றே கூறியுள்ளனர்.

அதன் பின் ஒரு கட்டத்தில், அவர்கள் மி.ரட்டி கேட்டபோது, தங்களுடைய மகள், மாணவனுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்,

இதையடுத்து பொலிசார் உடனடியாக பெண் ஆசிரியரின் வீட்டிற்கு விரைந்து சோதனை மேற்கொண்ட போது, வீட்டில் நகை மற்றும் பணம் போன்றவை எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு பேரின் செல்போன் சிக்னலை வைத்து பொலிசார் பி.டிக்க முயன்ற போது, இருவருமே போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால், பொலிசார் மைனர் சிறுவனை க.ட.த்திவிட்டதாக கூறி,

பெண் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், குறித்த மாணவன் 2 மாதத்திற்கு முன்பு தான் டியூசனில் சேர்ந்துள்ளான்.

அப்போது மற்ற மாணவர்களுக்கு எல்லாம் குறைந்த நேரத்தில் டியூசன் எடுத்துவிட்டு, இந்த மாணவனுக்கு மட்டும், குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் டியூசன் எடுத்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்தாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 45 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வவுனியாவில் தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 45 பேருக்கு இன்று (08.06.2021) பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பயணத்தடை காலப்பகுதியில் இயங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் சுகாதார பிரிவினராலும் பொலிஸாராலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது குறித்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மக்களுடன் தொடர்புகளை பேணுவதினால் அந் நிறுவன ஊழியர்கள் 45 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பசார் வீதியில் இரண்டு நிதி நிறுவனங்களும், முதலாம் குறுக்குத்தெருவில் இரண்டு நிதி நிறுவனங்களும், புகையிரத நிலைய வீதியில் ஒரு நிதி நிறுவனமும் என 5 நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையுடன் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.