அபாய கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை : முடக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!!

கோவிட் தொற்று..

கடந்த சில நாட்களாக பதிவு செய்யப்படுகின்ற கோவிட் தொற்று புத்தாண்டு காலத்துடன் தொடர்புபட்டவை எனவும், இந்த புத்தாண்டு காலமானது மக்களுக்கு சிறந்த விடுவிப்பாக காணப்பட்டதாக கோவிட் – 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோவிட் தொற்றின் அதிகளவான பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் நாடு முடக்கப்பட்டிருந்தமையால் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்தப் பத்தாண்டில் மக்கள் அதனை மனதில் கொண்டு செயற்படவில்லை.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டமையின் விளைவாகவே தற்போது தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே கோவிட் தொற்றின் மாறுபட்ட புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸானது வெளிநாடுகளிலிருந்து தொற்றியதா அல்லது இலங்கையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தனவா என்பது தொடர்பில் தெரியவில்லை.

இலங்கையில் அதிகமான இளையவர்கள் கோவிட் தொற்றினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றமைக்கு இந்த புதிய வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மீண்டும் பொதுமக்களிடம் விழிப்புணவர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை இரண்டு வார காலம் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபுகளே இதற்கு காரணம் எனவும் சுதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு ஒரு கோவிட் வைரஸ் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் நாடு அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் 16 உயிர்களை காவு வாங்கிய புகையிரத விபத்து!!

கடுகதிப் புகையிரதத்தில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதிப் புகையிரதத்தில் மோதி 16 எருமை மாடுகள் ப.லியாகியுள்ளன. இன்று (22.04.2021) காலை 6.20 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதம் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மேய்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக 16 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே ப.லியாகியுள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கால்நடைகளுக்கான மேய்சல் தரை இன்மையால் கால்நடைகள் வீதியோரங்கள், புகையிரதப் பாதை ஓரங்களில் மேய்சலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் புகையரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று (22.04.2021) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத 40வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக வி.சாரணைகளை புகையிர நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்பப் பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

உக்குளாங்குளம் பகுதியில்..

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் க.ஞ்.சா போ.தை.ப்.பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கை.து செய்துள்ளனர். வவுனியா போ.தை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் உக்குளாங்குளம் – கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்று சு.ற்.றிவளைக்கப்பட்டு சோ.தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த க.ஞ்.சா போ.தை.ப் பொருள் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த க.ஞ்.சா.வை கை.ப்பற்றிய பொலிஸார் இது தொடர்பில் குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் மேலதிக வி.சாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வி.சாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திடீரென இளம் பெண்ணின் காரில் ஏறிய நபர் செய்த மோசமான செயல்!!

கனடாவில்..

கனடாவில் படிப்பை முடிந்து சொந்தமாக தொழில் ஒன்றைத் துவக்கும் ஆசையிலிருந்த ஒரு இளம்பெண்ணின் கனவு, சம்பந்தமே இல்லாத ஒருவரால் துவங்கும் முன்பே முடிந்துபோனது.

Manitobaவைச் சேர்ந்த Brittany Bung (19) உணவகம் ஒன்றில் வேலை செய்துவந்தார். சமையல் கலை பயின்று, சொந்தமாக காபி ஷாப் ஒன்றைத் துவங்குவதுதான் அவரது கனவு.

அன்று வேலைக்கு புறப்பட்ட Brittany, பெட்ரோல் நிரப்புவதற்காக தனது காரை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு சட்டை அணியாத இளைஞர் ஒருவர் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் த.கராறு செய்துகொண்டிருந்திருக்கிறார்.

Brittanyயின் காரைக் கண்டதும், சட்டென அவரது காரில் ஏறிய அந்த இளைஞர், க.த்.தி.யை.க் கா.ட்டி மி.ர.ட்.டி காரை கிளப்பச் சொல்ல, ப.யந்துபோன Brittanyயும் காரைக் கிளப்பியிருக்கிறார். சற்று தூரம் சென்றதும், திடீரென அந்த இளைஞர் Brittanyயை ச.ர.மா.ரி.யா.க க.த்.தி.யா.ல் கு.த்.தி.யி.ரு.க்.கி.றா.ர்.

மு.க.ம், க.ழு.த்.து, மா.ர்.பு என பல இடங்களில் க.த்.தி.க்.கு.த்.து விழ, கைகளால் த.டுக்கும்போது, கைகளிலும் பல க.த்.தி.க்.கு.த்.து.க.ள் வி.ழுந்துள்ளன Brittanyக்கு. ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையிலும், காரிலிருந்து இறங்கிய Brittany அவசர உதவியை அழைத்துள்ளார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உ.யி.ர் பி.ரிந்துவிட்டிருக்கிறது. இதற்கிடையில், Brittanyயை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய இளைஞர் பெயர் Jordan Belyk (24) என்று தெரியவந்துள்ளது. 12 வயதில் தன் கண் முன்னே தன் தாய் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தை.க் கண்ட Jordan, கடுமையான போ.தை.க்.கு அ.டி.மை.யா.கி.யி.ரு.க்.கி.றா.ர்.

தன்னுடைய போ.தை.யா.ல் ஒ.ரு உ.யி.ர் ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கி.வி.ட்.ட.தை அறிந்து, தான் வருந்துவதாக தெரிவித்துள்ளார் Jordan.

ஆனால், அவரது வருத்தம், போன உ.யி.ரை திரும்பக் கொண்டு வந்துவிடுமா என்ன? வழக்கு தொடர்கிறது, அவருக்கு 12 முதல் 15 ஆண்டுகள் வரை சி.றை.த் த.ண்டனை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள். தீர்ப்பை, மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தமிழ் இளைஞர் காதலியின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

ரெதீஷ்..

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். தமிழகத்தின் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ரெதீஷ் (30) உள்பட 2 மகன்கள் இருந்தனர். ராஜனும் அவரது மனைவியும் ஏற்கனவே இ.றந்து விட்டனர்.

இதனால், மகன்கள் இருவரும் ராஜனின் தங்கை ரோசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். அவர்களில் ரெதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர், ரோசியின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே ரெதீஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேச மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. காதலியின் இந்த செயலால் ரெதீஷ் ம.னமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

அவரை நண்பர்கள் தேற்றி வந்தனர். சம்பவத்தன்று இரவு ரெதீஷ் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் ரெதீசை வேலைக்கு அழைத்துச் செல்ல ரோசியின் கணவர் சதீஷ் சென்றார்.

அப்போது, வீட்டில் ரெதீஷ் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தார். இதுபற்றி வ.ழக்குப்பதிவு செய்த பொலிசார் ரெதீசின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பிவிட்டு சம்பவம் குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

நான் உயிர் பிழைக்க போவதில்லை என உறுதியாக கூறிய பெண் : அடுத்த 36 மணி நேரத்தில் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தான் இ.றந்துவிடுவேன் என முன்கூட்டியே சொன்ன பெண் மருத்துவர் காலமானார். மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ்.

51 வயதான மணிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஞாயிறு அன்று அன்று சமூகவலைதளத்தில் ஒரு பதிவை மணிஷா வெளியிட்டார்.

அதில், கொரோனாவில் இருந்து நான் மீள போவதில்லை. தான் உ.யிர் பிழைக்கப்போவதில்லை, இ.றந்துவிடுவேன் என பதிவிட்டார். இந்த பிரியாவிடை பதிவை வெளியிட்ட அடுத்த 36 மணி நேரத்தில் மணிஷா உ.யிரிழந்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அடுத்த இரண்டு வாரங்கள்..

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை, அத்துடன் ஆபத்தானவை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன.

இதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவொரு விழா மற்றும் நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக ஒன்று சேரக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் ஆபத்தானவை, எனவே எந்தவொரு பண்டிகை நடவடிக்கைகளிலும் அல்லது ஒன்றுகூடலிலும் ஈடுபட வேண்டாம்.

கோவிட் நோயளர்களை கண்டுபிடிப்பதற்காக பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் மக்கள் ஆபத்தில் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து அனைவருக்கும் தெரியும்.

வைரஸின் புதிய விகாரங்கள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவது முக்கியமான ஒன்றாகும். தடுப்பூசி பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும், உறுதி வழங்கியப்படி தடுப்பூசி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கிடையில், பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கருவிகள் போதுமான அளவுகளில் கிடைக்கின்றன, மேலும் புதியவற்றைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 300,000 தடுப்பூசிகள் தற்போது சுகாதாரத் துறையின் வசம் உள்ளன,

அவை இரண்டாவது டோஸை வழங்க போதுமானதாக இருக்கும். சீன தடுப்பூசி இலங்கை மக்களுக்கு வழங்க மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

ஸ்பூட்னிக் தடுப்பூசி குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது. ஏப்ரல் இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் தங்க நகைகள் கொள்ளை : திருடர்கள் தப்பி ஓட்டம்!!

இளமருதங்குளம் பகுதியில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் நேற்று (21.04) நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் . வீட்டிலுள்ளவர்கள் கிராம அலுவலகத்திற்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் உரிமையாளரின் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்ட தாலிக்கொடி, மோதிரம் , காப்பு என்பனவும் சிறிய தொகைப் பணம் போன்றவற்றை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கொள்ளயிட்டு சென்றுள்ளனர்.

கிராம அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்து திருடன் ஒருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர் .

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை!!

கரோலின் ஜூரி..

கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை கரோலின் ஜூரி மீள கையளித்துள்ளார். இதனை உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதே வருடத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அயர்லாந்தை சேர்ந்த கேட் ஷினெய்டருக்கு (Kate Schneider) 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது. கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த தீர்மானத்தை அவர் சுயமாக எடுத்துள்ளார்.

அவரது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோலின் ஜூரியின் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2020ம் ஆண்டுக்கான இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும் போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக் கூறிய கரோலின் ஜூரி, அதனை போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மையில் கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் க.ட.த்.த.ப்.ப.ட்.ட வாகனம் பொலிசாரால் மீட்பு : இளைஞன் கைது!!

வாகனம்..

வவுனியா, இலுப்பையடிக்கு அண்மித்த குடியிருப்பு பகுதியில் வைத்து க.ட.த்.த.ப்.ப.ட்.ட சிறிய ரக வாகனம் வவுனியா பொலிசாரால் மீ.ட்.க.ப்ப.ட்.டு.ள்.ள.து.ட.ன், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

இன்று (21.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்தி விட்டு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் இயங்கு நிலையில் இருந்த குறித்த வாகனத்தை எடுத்துக் கொண்டு அ.ங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுள்ளார்.

இதனையடுத்து விநியோகஸ்தர்களால் வவுனியா கு.ற்.ற.த்.த.டு.ப்.பு பிரிவு பொலிசாரிடம் மு.றை.ப்.பா.டு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் அவர்கள் தீ.விர வி.சாரணைகளை ஆ.ரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து வாகனத்தை எ.டுத்துச் சென்ற நபர் வவுனியா, மன்னார் வீதி வழியாக குருமன்காடு பகுதியில் பயணித்த போது மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோ.தி வி.பத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிசார் மோட்டர் சைக்கிளில் பயணித்த நிலையில் கா.ய.ம.டை.ந்.த.வ.ரை, வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்,

குறித்த வாகனத்தையும் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கை.து செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதன்போது குறித்த வாகனமே க.ட.த்.த.ப்.ப.ட்.ட.தா.க கு.ற்.ற.த்.த.டு.ப்பு பிரிவு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த வாகனம் மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.ட.ன், அ.தனை க.ட.த்.தி.ய.தா.க ச.ந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞர் ஒருவரையும் வவுனியா பொலிசார் கை.து செய்துள்ளனர்.

குறித்த க.ட.த்.த.ல் மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பில் வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும், போக்குவரத்து பொலிசாரும் இணைந்து வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 13 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்களுடன் தொடர்புடைய மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கு நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவர்களில் 13 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா?

இலங்கையில் நிலவும் கோவிட் நிலையை அடுத்து பாடசாலைகளை மீண்டும் மூடிவைப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் இருந்த முறையில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகள் அறிவித்துள்ளது. அதற்கமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாடசாலை கட்டமைப்பினை முழுமையாக மூடுவதற்கான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தற்போதுவரையிலும் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பாடசாலை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனினும் பாடசாலை ரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உயிர்த்த ஞாயிறு இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு!!

விசேட வழிபாடு..

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லி.ல் ம.ரணித்தவர்களின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி ஆத்ம சாந்திப் பிராத்தனை இடம்பெற்றது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உ.யி.ர்.த்.த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், விருந்தினர் விடுதிகள் என்பவற்றில் இடம்பெற்ற தீ.வி.ர.வா.த தா.க்.கு.த.லி.ல் பொதுமக்கள் பலர் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.ன.ர்.

அத் தா.க்.கு.த.ல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உ.யிரிழந்த உறவுகளின் நினைவாக விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்று காலை 8.45 மணிக்கு ம.ரணித்தவர்கள் நினைவாகவும், ஆத்ம சாந்தி வேண்டியும் வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயக் குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

இதில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விசேட வழிபாட்டில் ஈடுபட்டதுடன் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தனர்.

வவுனியாவில் உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா அரச மானியம்!!

தொழில் முயற்சியாளர்களுக்கு..

வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களில் உற்பத்தி தொழில் முயற்சியில் ஈடுபடவுள்ள முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா மானியமாக வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தி தொழில் முயற்சியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வவுனியா பிரதேச செயலகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இயந்திர மற்றும் கருவிகள் கொள்வனவுகளுக்கு ஆகக்கூடிய தொகையான ஒரு லட்சம் வரையில் அரசமானியம் வழங்கப்படவுள்ளது.

எனவே வவுனியா மாவட்ட முயற்சியாளர்கள் இவ் வாய்பினை பயன்படுத்திகொள்வதற்கும் மேலதிக விபரங்களுக்கும் வவுனியா பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்ட கோரி சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லி.ன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நீதியினை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.04.2021) அதிகாலை ஒட்டப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லு.க்.கு 02 வருடங்கள் சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகளை இவ்வாறு வவுனியா நகர், குருமன்காடு, நூலக வீதி, நகரசபை வீதி, வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.ல் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு விஷேட ஆராதனை!!

உயிர்த்த ஞாயிறு..

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.ல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு பெறும் நிலையில் அ.த்.தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன மக்களை நினைவு கூர்ந்து விஷேட பிரார்த்தனை இன்று வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு.

அ.த்.தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன மக்களை நினைவுகூர்ந்து, இ.றந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான தேவாலயமான இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று அதிகாலை இடம் பெற்றிருந்தது.

குறித்த தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின் பலத்த பா.துகாப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.