இலங்கைப் பெண்ணை பழுப்பு நிற அடிமை என்று அழைத்து கொ.டு.மை.ப்.படுத்திய அமெரிக்க காதலர்!!

தான்யா செல்வரத்தினம்..

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

ஆனால், Eric Schneiderman என்னும் அந்த பிரபலத்தின் அ.ந்தரங்க வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. தான்யாவை அவர் ஒரு அ.டிமை போல் நடத்தியிருக்கிறார்.

தா.ம்.ப.த்.ய உ.றவின்போது, தான்யாவை அ.றை.வ.து.ம், க.ழு.த்.தை நெ.ரி.ப்.ப.து.ம், மு.கத்தில் து.ப்புவதுமாக, மோ.சமாக ந.டந்துகொண்ட எரிக், நீ என் பழுப்பு நிற அ.டிமை, என்னை எஜமானே என்றுதான் அழைக்கவேண்டும் என வ.ற்புறுத்தியுள்ளார்.

எரிக்குடனான வெறும் ஓராண்டு கால வாழ்க்கையே கொ.டு.மை.யா.க இருந்திருக்கிறது தான்யாவுக்கு. என்னை பிரிந்தால் கொ.லை செ.ய்.து.வி.டு.வே.ன் எ.ன்று வேறு நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் ஒருவர் மி.ர.ட்.ட, என்ன செய்வதென்று தெரியாமல் ப.யந்துபோய் வாழ்வைத் தொடர்ந்திருக்கிறார் தான்யா. ஆனால், உதவி வேறு பெண்கள் வடிவில் வந்திருக்கிறது.

ஆம், மேலும் மூன்று பெண்கள் எரிக் தங்களை பா.லி.ய.ல் ரீ.தியாக கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க பு.கா.ரளிக்க, அப்போதுதான் தான்யாவுக்கு தைரியம் வந்துள்ளது.

நான்கு பெ.ண்களுமாக எரிக் மீது பு.காரளிக்க, நான் யாரையும் தா.க்.க.வி.ல்.லை, எல்லோருமே என்னுடன் விரும்பிதான் உ.றவு வைத்துக்கொண்டார்கள் என்று தன் மீதான கு.ற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார் எரிக்.

ஒரு வழியாக, சமூக சேவகர் ஒருவரின் உதவியுடன் எரிக்கை பிரிந்த தான்யா, எரிக்குடனான தனது ஓராண்டு கால வாழ்வில் தான் அனுபவித்த கொ.டு.மை.க.ளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

”Assume Nothing’ என்னும் அந்த புத்தகத்தில் இதுவரை ப.யந்து தான் அடக்கி வைத்த உணர்வுகளை எல்லாம் கொ.ட்டிவிட்டார் தான்யா. தன் மீதான கு.ற்றச்சாட்டுகளையடுத்து, அவசர அவசரமாக தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எரிக்.

ஆனால், அவர் மீது கி.ரிமினல் கு.ற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பின் பெரிதாக வெளி உலகுக்கு தலை காட்டாத எரிக், எங்கோ ஒரு பள்ளியில் தியானம் கற்றுக்கொடுப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

-தமிழ்வின்-

14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது பாகிஸ்தான் எம்.பி!!

பாகிஸ்தான் எம்.பி..

பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வ.யது சி.றுமியை திருமணம் செய்ததாக எழுந்த பு.காரில் பொலிஸ் வி.சாரணை நடத்தி வருகிறது.

2018 முதல் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும், Muttahida Majlis-e-Amal அரசியல் கட்சியைச் சேர்ந்தவருமான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வ.யது சி.றுமியை தி.ருமணம் செய்து கொண்டதாக ப.ரபரப்பு தகவல் வெளியாகின.

சித்ரால் பகுதியில் பெ.ண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இதுகுறித்து பு.கா.ர் அளித்ததன் பேரில், இந்த விவகாரம் குறித்து வி.சாரித்து வருவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Dawn பத்திரிகையில் வெளியான அறிக்கையின்படி, சிறுமி Jughoor-ல் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் மா.ணவி என்றும், அங்கு அவர் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது அச் சி.றுமி பாகிஸ்தான் நாட்டின் சட்டத்தின் படி தி.ருமண வயதை எட்டவில்லை என்பதைக் காட்டுகிறது. Pakistan Observer வெளியிட்டுள்ள செய்தியின்படி, 62 வயதான மவுலானா அச்சிறுமியுடன் நிக்கா செய்துகொண்டதாகவும், முறையான திருமண விழா இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளது.

சித்ரல் காவல் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு புகாரின் பேரில், சி.றுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அவரது த.ந்தை சி.றுமியின் தி.ருமணத்தை ம.றுத்துவிட்டார்.

மேலும், தனது மகளை 16 வ.யது வரை தி.ருமணம் செய்துகொடுக்க மாட்டேன் என்று அவர் அதிகாரிகளுக்கு உ.றுதியளித்துள்ளார். இது குறித்து, மவுலானா சலாவுதீன் அயூபி தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் வி.சாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

வவுனியாவில் 4 வருடத்தை எட்டிய கா.ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போ.ராட்டம்!!

1468 ஆவது நாளில்..

வவுனியாவில் கா.ணாமல் ஆ.க்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போ.ராட்டம் இன்றுடன் 1468வது நாட்களை எட்டுவதையிட்டு இன்று க.வனயீரப்பு போ.ராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் 1468 ஆவது நாளாக போ.ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா.ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ.ராட்ட தளத்திற்கு முன்பாக இந்த போ.ராட்டம் இன்று (24.02.2021) மதியம் 1.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

போ.ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டும் வேண்டும் சர்வதேச வி.சாரணை, க.டத்தப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, சர்வதேசமே தலையீட்டு தீர்வைத் தா போன்ற கோசம் எழுப்பியதுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்த வீடு : காதலனின் சந்தேகத்தால் நடந்த வி.பரீதம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் இரண்டு நாட்களாக வீடு ஒன்று தி.றக்கப்படாமல் இருக்கவே, பக்கத்துவீட்டுக்காரர் ச.ந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மான்செஸ்டரில் அமைந்துள்ள அந்த வீட்டில் வாழ்ந்து வந்த, John Lee Morris (32), மற்றும் அவரது கா.தலியாகிய Niki Campbell (30) ஆகிய இருவரும் உ.யிரிழந்து கி.டந்துள்ளது தெரியவந்துள்ளது.

Nikiயின் உடலில் க.த்.தி.க் கு.த்.து.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.க்.க, Morris அருகில் இ.றந்து கி.டந்துள்ளார். பி.ரேத ப.ரிசோதனையில், அளவுக்கதிகமாக மா.த்திரைகளை உட்கொண்டதால் Morris உ.யிரிழந்தது தெரியவந்தது.

வி.சாரணையில், ச.ம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம், ம.து.பா.ன வி.டுதி ஒன்றில் இருவருக்கும் வா.க்குவாதம் ஏற்பட்டுள்ளது. Nikiக்கு வேறொரு ஆணுடன் தொ.டர்பு இருப்பதாக Morris ச.ந்தேகப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்பட்ட ச.ண்.டை.யி.ன்.போ.து, Nikiயை பல முறை க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.ன்.றி.ரு.க்.கி.றா.ர் Morris. ச.ந்தேகத்தால் இ.ரு உ.யி.ர்.க.ள் ப.லியான இந்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போ.ராட்டம்!!

சுகாதார ஊழியர்கள்..

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போ.ராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக இன்று (24.02.2021) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைக்குள் நியமிப்பதற்கு எ.திர்ப்பு தெரிவித்து முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது,

இவர்களை விட அனுபவமான பலர் பல வருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதேவேளை சுகாதார பணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை விட அதிகமாக உள்ளது.எனவே இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எ.திரான ஒரு செயற்பாடகவே நாம் பார்க்கின்றோம்.

எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள் சுகாதார துறைக்கு தேவையில்லை. அல்லது அதனை நீதியான முறையில் முன்னெடுக்கவேண்டும் என்றனர்.

ஆ.ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே! எமது உரிமையை எமக்கு வழங்கு! முறையற்ற நியமனம் வேணாம்!!மனஅமைதியுடன் பணிசெய்யவிடு, கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இவர்களது பணிபுறக்கணிப்பு போ.ராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையில் இன்று (24.02.2021) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

நகர வர்த்தகர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக முதலாம் குறுக்குத் தெரு வர்த்தக நிலையங்கள் மற்றும் நகரின் சில வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்தின் உதவியுடன் நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மா.ணவி எனக் கூறி திருமணமானதை ம.றைத்து இளைஞனை காதலித்த இளம்பெண் : வெளியான அ.திர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தி.ருமணத்தை ம.றைத்து இ.ளைஞனை பெ.ண் கா.தலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூ.றப்பட்ட சம்பவத்தில் தி.டீ.ர் தி.ருப்பமாக இது கொ.லை.யா எ.ன்.ற கோ.ணத்தில் வி.சாரணை ந.டந்து வ.ருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அம்ரின் (25) – அஜீஸ் தம்பதிக்கு 2 ஆண் கு.ழந்தைகள் உள்ளனர். யோயோ எனப்படும் செயலி மூலம் அம்ரினுக்கு சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த பூபதி (21) என்ற இளைஞன் ந.ட்பில் கி.டைத்துள்ளார்.

தன்னைவிட 4 வ.யது சிறி.யவரான பூபதியிடம் தன்னை க.ல்.லூ.ரி மா.ண.வி என அ.றிமுகம் செய்துகொண்டு சாட் செய்து வந்துள்ளார் அம்ரின். அம்ரினிடம் காதலில் வி.ழு.ந்.த பூபதி, கடந்த 20 ஆம் திகதி பெற்றோரிடம் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு அம்ரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் அம்ரினுக்கு தி.ருமணமாகி இ.ரண்டு கு.ழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பூபதியை ச.மாதானம் செய்த அம்ரின், க.ணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி காதலன் பூபதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி கா.தலன் பூபதியை வீ.ட்டிற்குள் வை.த்.து பூ.ட்.டி.வி.ட்.டு வெளியே சென்றுள்ளார் அம்ரின்.

தி.ரும்பி வ.ந்து பா.ர்த்த போது மி.ன்.வி.சி.றி.யி.ல் பூபதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.யி.ரு.ந்.த.தா.க.க் கூ.றுகிறார் அம்ரின். அம்ரின் கொடுத்த தகவலின்படி வீட்டிற்கு வந்த பொலிசார் பூபதியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

அவரிடமிருந்து ஒரு தா.லியையும் செ.ல்போனையும் ப.றி.மு.த.ல் செய்திருக்கின்றனர். காதலிக்குத் தி.ருமணம் ஆகி இருக்கும் தெரியாமல் திருமணம் செய்யும் முடிவோடு அவர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே த.ன.து ம.க.ன் ம.ரணத்தில் ச.ந்.தே.க.ம் இருப்பதாக பூபதியின் தந்தை பொலிசில் பு.கா.ர.ளி.த்.து.ள்.ளா.ர். இதையடுத்து அம்ரின் வீட்டில் இளைஞர் பூபதி கொ.ல்.ல.ப்.ப.ட்.டு தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட.ப்.ப.ட்.டா.ரா எ.ன்.ற கோ.ணத்தில் வி.சாரணை து.ரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டார் கால்பந்து திருவிழா… இலங்கை, இந்தியர் உட்பட 6,500 பேர் ம.ரணம் : வெளிவரும் அ.திர்ச்சித் தகவல்!!

கட்டார் கால்பந்து திருவிழா..

கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இ.றந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டார் நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலக கிண்ணம் கால்பந்து திருவிழாவை நடத்தும் உரிமையை வென்றது. அன்று முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட இந்த ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து சராசரியாக 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் இ.றந்துள்ளனர்.

இலங்கை, இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தரவுகள் படி 2011-2020 காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5,927 பேர் இ.றந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2010 மற்றும் 2020 க்கு இடையில் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மேலும் 824 பேர் இ.றந்ததாக கட்டாரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா நாட்டவர்களின் இ.றப்பு எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

மட்டுமின்றி, 2020 இறுதி மாதங்களில் நிகழ்ந்த ம.ரணங்களும் சேர்க்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. எதிர்வரும் 2022-ல் கட்டாரில் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக 7 புதிய பிரமாண்ட விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலைகள், சாலை போக்குவரத்து வசதிகள், ஹொட்டல்கள், அத்துடன் புதிய நகரம் ஒன்றையும் கட்டார் வடிவமைத்துள்ளது.

இதன் பொருட்டு திரளான புலம்பெயர் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 6,500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ.றந்துள்ள நிலையில்,

37 பேர் மட்டும் கட்டுமானம் தொடர்பாக ம.ரணமடைந்துள்ளதாக கட்டார் அரசு சார்பில் கூறப்படுகிறது. தற்போது அம்பலமான இந்த தரவுகள், கட்டார் நிர்வாகம் அதன் 2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பா.துகாக்கத் தவறியதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டார் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா கட்டுமானம் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட இந்தியர்கள் 2,711 பேர் இ.றந்துள்ளனர். நேபாளம் நாட்டவர்கள் 1,641 பேர் இ.றந்துள்ளனர்.

வங்காளதேசத்து தொழிலாளர்கள் 1,018 பேர்களும், பாகிஸ்தானியர்கள் 824 பேர்களும் இலங்கையர்கள் 557 பேர்களும் கடந்த 10 ஆண்டுகளில் இ.றந்துள்ளனர். ஆனால் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாமலும், இழப்பீடு கேட்டு போ.ராடும் பரிதாப நிலையிலேயே உறவினர்களும் உள்ளனர்.

மட்டுமின்றி, தங்கள் அன்புக்குரியவர்களின் ம.ரணத்திற்கான உண்மையான காரணம் குறித்தும் கு.ழப்பமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்திய, நேபாளம் மற்றும் வங்காளதேசம் தொழிலாளர்களிடையே 69% இ.றப்புகள் இயற்கையானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.

-தமிழ்வின்-

செய்தி கேட்ட அடுத்த நொடி.. இறப்பிலும் ஒன்றாக சென்ற தம்பதி!!

தமிழகம்..

ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த செய்தியை அறிந்த அடுத்த நொடியே மனைவியும் ம.யக்கமடைந்து உ.யிரைவிட்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு வயது 75 விவசாயம் செய்துவரும் மாணிக்கத்தின் மனைவி பெயர் முத்தாயம்மாள். அவருக்கு வயது 71.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக போல மாணிக்கம் மற்றும் முத்தாயம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை மாணிக்கம் தன்னுடைய விவசாய தோட்டத்தில் ம.யங்கி கீ.ழே வி.ழுந்து அதே இடத்தில் இ.றந்து விட்டதாக தெரிகிறது.

மாணிக்கம் உடன் யாரும் இல்லாத காரணத்தினால், அவர் இ.றந்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் அவரை இ.றந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த செய்தியை கேட்ட மாணிக்கத்தின் மனைவி முத்தாயம்மாள் அடுத்த நொடியே ம.யங்கி வி.ழுந்து அ.வரும் இ.றந்துவிட்டார்.

கணவன் செய்து இ.றந்த செய்தி அறிந்ததும் மனைவியும் அடுத்த நொடியே ம.யங்கி வி.ழுந்து உ.யிரை வி.ட்ட சம்பவம், அந்த கிராமத்தை மட்டுமில்லாமல், மாவட்ட மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயத்தில் இ.றப்பிலும் இணை பிரியாத ஜோடி என்றும் மாவட்ட மக்கள் பேசி வருகின்றனர்.

த.னியார் பொ.றியியல் க.ல்லூரியின் நி.றுவனரின் கொ.டூ.ர.ம் : இ.ளம் ந.டிகை ப.ர.ப.ர.ப்.பு பு.கா.ர்!!

சென்னை..

ந.டிகையின் வீ.ட்.டி.ற்.கு.ள் பு.கு.ந்.து அ.வ.ரை மி.ர.ட்.டி அ.வமதித்ததாக த.னியார் பொ.றியியல் க.ல்லூரியின் உ.ரிமையாளர் உ.ட்பட 8 பே.ர் மீ.து கா.வல்துறையினர் வ.ழக்கு ப.திவு செ.ய்துள்ளனர்.

சென்னையில் உள்ள புழல் சூரப்பட்டு ப.குதியைச் சா.ர்ந்தவர் 22 வ.ய.து சமீரா. இ.வ.ர் வஜ்ரம், வென்று வருவான் உட்பட சில ப.டங்களில் ந.டித்துள்ளார்.

க.டந்த 17ஆ.ம் தே.தி அ.வரது வீ.ட்டிற்குள் நு.ழை.ந்.த 4 பெ.ண்கள் உ.ட்பட 8 பே.ர், ந.டிகை சமீரா மீ.து தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.ய.தா.க.வு.ம், அ.வரது கு.டும்பத்தினரை அ.வமதித்ததாகவும் கா.வல் நி.லையத்திற்கு த.கவல் தெ.ரிவிக்கப்பட்டுள்ளது.

இ.த.ன் பே.ரில், ச.ம்பவ இ.டத்திற்கு வி.ரைந்த கா.வல்துறையினர் செ.ங்குன்றத்தில் செ.யல்பட்டு வரும் ஜெயசூர்யா பொ.றியியல் க.ல்லூரியின் உ.ரிமையாளர் கோவிந்தராஜ், தூ.ண்.டு.த.லி.ன் பே.ரில் இ.ந்த மி.ர.ட்.ட.ல் ச.ம்பவம் ந.டந்ததாக வ.ழக்கு ப.திவு செ.ய்தனர்.

க.ல்லூரி உ.ரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உ.ட்பட 8 பே.ரின் மீ.து 7 வ.ழக்குகளின் கீ.ழ் வ.ழக்கு ப.திவு செ.ய்யப்பட்டது. வி.சாரணையில், க.டந்த 2012 ஆம் வ.ருடத்தில் க.ல்லூரி உ.ரிமையாளர் கோவிந்தராஜூக்கு சொ.ந்தமான தி.ரைப்படத்தை த.யாரிக்க தி.ட்டமிட்டு இ.ருந்த நி.லையில்,

ப.டத்தில் ந.டிகையாக சமீராவை ஒ.ப்பந்தம் செ.ய்துள்ளனர். புதுச்சேரியில் ந.டைபெற்ற ப.டப்பிடிப்பின் போது ம.ய.க்.க ம.ரு.ந்.து க.ல.ந்.து கொ.டு.த்.து கா.மு.க கோவிந்தன் அ.த்.து.மீ.றி.ய நி.லையில், இ.தனை கா.ணொளியாக எ.டுத்து வை.த்துள்ளான்.

பி.ன்னர், அ.தனை கா.ண்பித்து மி.ர.ட்.டி வ.ந்.த நி.லையில், த.னக்கு அ.வ்வப்போது ஆ.சை வ.ரும்போதெல்லாம் நீ வ.ந்து செ.ல்ல வே.ண்டும் எ.ன்றும் மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.து வ.ந்துள்ளான்.

மே.லும், அ.வ்வாறு வ.ராத ப.ட்சத்தில், இ.தனை ச.மூக வ.லைத்தளத்தில் வெ.ளியிட்டு வி.டுவேன் எ.ன்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ன். ஒ.ரு க.ட்டத்தில் அ.வரது மி.ர.ட்.ட.லு.க்.கு செ.வி சா.ய்க்காமல் சமீரா இ.ருந்த நி.லையில், இ.தனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த கோவிந்தராஜ்  ஆ.ட்களை ஏ.வி தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.ய.து.ம் தெ.ரியவந்.துள்ளது.

இ.தனையடுத்து கா.வல் து.றையினர் ஜெயசூர்யா க.ல்லூரி நி.றுவன உ.ரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உ.ட்பட 8 பே.ரின் மீ.து வ.ழக்குப்பதிவு செ.ய்து வி.சாரணை செ.ய்து வ.ருகின்றனர்.

வாகன இறக்குமதிக்கான தடை ஆண்டு இறுதிவரை நீடிப்பு!!

வாகன இறக்குமதி..

வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூபாய்க்கான பெறுமதியின் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் மோசமான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்ததா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

அத்தோடு அரசாங்கத்தின் மோசமான பொருளாதார கொள்கைகள் காரணமாக வர்த்தகத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கு.ற்றம் சா.ட்டினார்.

வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதிக்கு 2021 இறுதி வரை தடை தொடரும் என்றும் ஆண்டின் இறுதியில் இந்த நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் உளுந்தினை சந்தைக்கு விடாது பதுக்க வேண்டாம் : கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம்!!

உளுந்து..

நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை பதுக்காது உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடங்களுக்கு சம்மேளத்தினர் வழங்கிய அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இறக்குமதியாளர்களுக்கு வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்களினால் விநியோகிக்கக் கூடிய உச்ச விலையானது 640 ரூபா வரை இருக்கலாமென அறியப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் உளுந்தின் சில்லறை விலை 750ரூபா தொடக்கம் 800 ரூபாய்க்கு இடைப்பட்டதாகவே இருக்கும். எனவே உளுந்தை சந்தைக்கு விடாது அதிக விலைக்கு விற்க காத்திருக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

இதேவேளை விதை உளுந்துச் செய்கைக்காக விதையினை விதைகள் உற்பத்தித் திணைக்களத்தில் பெற்ற விவசாயிகள் மீள விதை உளுந்தை தரத்தின் அடிப்படையில் 870 – 920 ரூபா விற்கு குறித்த திணைக்களத்திற்கு விற்க இயலும்.

இதுவரை விதை உளுந்திற்கான தேவையின் 1/3 கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விதை உளுந்துகளை மீளச் செலுத்தாதவர்களுக்கான சலுகைகள் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என்பதனையும் குறித்த திணைக்களம் கவனத்திற்கு கொண்டு வருகிறது எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய வழங்கிய வாக்குறுதி!!

ஜனாதிபதி கோட்டபாய..

அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் அதிகரிப்பு,. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையில் குழப்பம் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்று மாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்புகள் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!!

உபுல் தரங்க..

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம் தமது சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தம்மீது நம்பிக்கை கொண்டு தமக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது கிரிக்கட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்களின் போது பக்கபலமாக நின்ற, கிரிக்கட் ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உபுல் தரங்க 31 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 1754 ஓட்டங்களையும் 235 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6951 ஓட்டங்களையும், 26 டுவன்ரி-20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கா.தலியை கொ.லை செ.ய்.து பி.ரபல தி.ரைப்பட பா.ணியில் பு.தை.த்.த ம.ருத்துவர் சி.க்.கி.ய.து எ.ப்படி?

இந்தியாவில்..

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், தி.ருமணம் செய்து கொள்ள க.ட்டாயப்படுத்திய கா.தலியை பாபநாசம் தி.ரைப்பட பா.ணியில் கொ.ன்.று பு.தை.த்.து.ள்.ளா.ர் இளம் ம.ருத்துவர் ஒருவர்.

குறித்த விவகாரத்தில் வி.சாரணை மே.ற்கொண்ட பொ.லிசார், ச.ம்பவத்தின் போது பதிவான அவரது மொபைல் இருப்பிடத்தை வைத்து கை.து செ.ய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் அசுதோஷ் திரிபாதி. இவரது சுகாதார மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் 24 வயதான விபா கெவத்.

இருவரும் கா.தலித்து வந்த நிலையில், விபா தம்மை திருமணம் செய்து கொள்ள க.ட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் விபாவை திருமணம் செய்து கொ.ள்வதில் வி.ருப்பமில்லாத மருத்துவர் அசுதோஷ்,

கடந்த டிசம்பர் 14ம் திகதி அ.வரை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். பி.ன்னர் நா.ய் ஒ.ன்றின் ச.ட.ல.த்.தை.யு.ம் ஏ.ற்பாடு செ.ய்துள்ளார்.

நா.யை பு.தை.க்.க வே.ண்டும் என கூறி, சில தொ.ழிலாளர்களை அழைத்து, பயன்பாட்டில் இல்லாத மனை இடம் ஒன்றில் கு.ழி தோ.ண்.ட வை.த்துள்ளார். பின்னர் தொ.ழிலாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, தமது கா.தலியின் ச.ட.ல.த்.தை கு.ழிக்குள் வைத்து அ.தன் மீது களிமண்ணால் மூ.டியுள்ளார்.

பி.ன்னர் அதன் மீது நா.யை.யும். சேர்த்து, அந்த கு.ழி.யை மூ.டியுள்ளார். இதனிடையே விபாவை கா.ணவில்லை என அவ.ரது கு.டும்பத்தினர் பொலிசாரை நா.டியுள்ளனர்.

வி.சாரணை முன்.னெடுத்த பொ.லிசாரிடன், விபாவுக்கும் குடு.ம்பத்தினருக்கும் பி.ரச்சனைகள் இருந்தது எனவும், அவர் தனியாக வாழ விரும்பி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கு.றித்த வ.ழக்கை தீவிரமாக வி.சாரித்த பொ.லிசார், டிசம்பர் 14ம் திகதி விபாவும் அசுதோஷும் ஒரே பகுதியில் கடைசியாக சந்தித்துள்ளதை மொபைல் டவர் பதிவாக் க.ண்டறிந்தனர்.

அதன் பின்னர் அசுதோஷை அ.ழைத்து மு.றைப்படி வி.சாரித்ததில், அவர் உ.ண்மையை ஒ.ப்புக்கொண்டுள்ளார். தற்போது விபாவின் அ.ழு.கி.ய உ.ட.ல் பா.க.ங்.க.ள் க.ண்.டெ.டு.க்.க.ப்.பட்.டா.லு.ம்,

பல கே.ள்விகள் இன்னமும் எ.ஞ்சியுள்ளதாக பொ.லிஸ் த.ரப்பு தெரிவித்துள்ளது. கை.தாகியுள்ள அசுதோஷிடம் இந்த வ.ழக்கு தொடர்பில் தொடர் வி.சாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து செய்த 29 வயது இளம்பெண் : மறுமணம் செய்ய தயாரான போது நடந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கணவரை விவாகரத்து செய்த நிலையில் வேறு நபரை திருமணம் செய்யவிருந்த இ.ள.ம் பெ.ண் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் (29). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. க.ணவருடன் ஏற்பட்ட க.ருத்து வே.றுபாடு காரணமாக அவரை 2 ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர், இருவரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நீலம் காணாமல் போனார். இது குறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் வி.சாரித்து வந்த நிலையில் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நீலம் ச.ட.ல.மா.க இ.ருப்பதை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

அவர் உ.டலில் அதிகளவு நகைகளும் இருந்தன. இதையடுத்து ச.ந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து வி.சாரித்த போது நீலமை கொ.ன்.ற.தை ஒ.ப்புக்கொண்டார்.

அவர் அளித்த வா.க்குமூலத்தில், நீலமுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அ.டிக்கடி ச.ண்.டை போ.ட்டோம்.

இரு தினங்களுக்கு முன்னர் ச.ண்.டை மு.ற்றியதால் அ.வரை கொ.லை செ.ய்.து உ.ட.லை கழிவுநீர் தொட்டியில் போ.ட்டு வைத்தேன் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் ரவியை கை.து செ.ய்துள்ளனர்.