வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இன்று (26.02) கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை செலுத்தும் பணிகள் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள தாதியர் கல்லூரி தாதியர்களுக்கான தடுப்பூசிகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரால் ஏற்றப்பட்டன.
ஜெனீவா வி.வகாரம் தொடர்பில் வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிகள், மதகுருமார், தமிழ் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலய மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதன்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வு தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பாகவும், தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது.
இக் கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன்,
ஜ.னநாயக போ.ராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன் சுமாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில், கார் பார்க்கிங் ஒன்றில் த.னியாக சி.று.வ.ன் ஒ.ருவன் அ.ழு.து.கொ.ண்.டு நி.ற்பதாக த.கவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அ.ங்கு வி.ரைந்துள்ளனர்.
த.ன் தா.யை.க் கா.ணா.ம.ல் அ.வ.ன் அ.ழு.வ.தை.த் தெ.ரிந்துகொண்ட பொலிசார், அங்கு சில கா.ல் த.டங்கள் அருகிலிருந்த குளத்தை நோக்கி செல்வதை க.வனித்துள்ளனர். அந்த காலடித் தடங்களை பின் தொடர்ந்து சென்ற பொலிசாருக்கு பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி கா.த்திருந்தது.
ஆம், அந்த கு.ளத்தில் இ.ரண்டு பே.ர் உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ப்.ப.து க.ண்டுபிடிக்க.ப்பட்டது. அந்த உ.ட.ல்.க.ள் அ.ந்த சி.று.வ.னி.ன் தா.ய் ம.ற்றும் அ.ண்ணனின் உ.ட.ல்.க.ள் எ.ன்பதை பொ.லிசார் அ.றிந்துகொண்டார்கள்.
அந்த பெ.ண்ணின் பெ.யர் Warda Syed (35) என்றும் உ.யிரிழந்த அ.வரது ம.கனின் பெ.யர் Uzair Ahmed (11) என்றும் தெரியவந்துள்ளது. அ.ழு.து.கொ.ண்.டி.ரு.ந்.த அ.ந்த ஆ.று வ.ய.து சி.று.வ.னி.ன் பெ.ய.ர் வெ.ளியிடப்படவில்லை.
தமிழகத்தில் மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி மா.மனார், மா.மியாரை தா.க்.கி.ய மா.ப்பிள்ளையின் செ.யல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆ.ண் கு.ழந்தை உள்ளது.
இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அ.டம்பி.டித்துள்ளார்.
மருமகனின் இந்த எ.திர்பாராத ஆ.சையை பார்த்து அ.திர்ந்துபோன பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்தார்கள்.
நீ மனசாட்சியுடன் தான் நடந்து கொள்கிறாயா என பிரபுவுடன் அவரது மனைவி ச.ண்.டை போ.ட்டுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த பிரபு, தனது மனைவி, மற்றும் கு.ழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என க.லங்கிய கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியைப் பிரபுவிடம் ச.மாதானம் பேசி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இதற்காகப் பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர். அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர்.
அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை” என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பி.ர.ச்.ச.னை செ.ய்தார்.
பின்னர் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த பிரபு, அங்கிருந்த இ.ரு.ம்.பு க.ம்.பி.யை எ.டு.த்.து, வ.யதானவர்கள் என்று கூட பார்க்காமல், த.ன.து மா.மனார் ம.ற்றும் மா.மியாரைத் தா.க்.கி.யு.ள்.ளா.ர்.
இ.தி.ல் அ.வர்களுக்குக் கா.ய.ம் ஏ.ற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீ.ட்.டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் பிரபுவை கை.து செ.ய்துள்ளனர்.
தமிழகத்தில் மருமகளுக்கு தொ.ல்.லை கொ.டு.த்து வந்ததோடு அவரை வெ.ட்.டி.ய இ ளைஞனை கொ.லை செ.ய்.த மாமனாரின் செ.ய.ல் ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
தூத்துக்குடியின் மேலபனைக்குளத்தை சேர்ந்தவர் ஜெபராஜ். இவர் மனைவி ஜிதாவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த யோவான் என்ற இ ளைஞர் கி.ண்.டல் செ ய் ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏ ற் பட்ட த.க.ரா.றி.ல் யோவான், அஜிதாவை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டிவி.ட்டு சி.றை.க்.கு செ.ன்.றிருக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஜா.மீ.னில் வெளியே வந்த யோவான்,
அஜிதாவின் குடும்பத்தினரை வ.ழ.க்.கை வா.பஸ் பெறும்படி மி.ர.ட்.டி.ய.தாக கூறப்படுகிறது. இதனால் ஆ.த்.தி.ரம.டை.ந்த அஜிதாவின் மாமனார் செல்லத்துரை, அங்குள்ள காட்டுப்பகுதியில் யோவானை வெ.ட்.டி.ப்ப.டு.கொ.லை செ.ய்.தா.ர்.
மேலும் அஜிதாவை யோவான் அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி.ய அதே இடத்தில் யோவனின் வலது கை.யை து.ண்.டி.த்.து எ.டு.த்துவ.ந்து போட்டுவிட்டு த.ப்.பிச்சென்.றுள்ளார்.
இதையடுத்து பொ.லி.சா.ர் த.லைம.றைவாக உள்ள செல்லத்துரையை வ.லைவீ.சி தே.டி வருகின்றனர்.
எ.லி ம.ரு.ந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 5 வயது மகன் உ.யி.ரி.ழ.ந்த.தால் தா ய் கை து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். கேரளாவின் கசராகாட் மாவட்டத்தின் கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா.
ம.ன உ.ளைச்சலில் இருந்த 25 வயதான வர்ஷா, ஐஸ்கிரீமில் எ.லி ம.ரு.ந்.தை கலந்து சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.று.ள்.ளா.ர். பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் ம.யக்கமடைந்த வர்ஷா, ம.ய.க்.க நிலையில் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.
மீதி ஐஸ்கிரீமை அப்படியே வைத்துவிட்ட நிலையில், அதைப் பார்த்த வர்ஷாவின் 5 வயது மகன் அதை சாப்பிட்டுள்ளார், தொடர்ந்து 19 வயதான வர்ஷாவின் தங்கையும் சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டு உ.றங்க சென்றுள்ளனர், நள்ளிரவில் தி.டீ.ரெ.ன வர்ஷாவின் மகன் வா.ந்.தி எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய வி.சாரணையில், வர்ஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் வர்ஷாவை கை.து செ.ய்.த போ.லீ.சார் மேலதிக வி.சாரணையை தொடர்ந்துள்ளனர்.
அம்பாறை – பொத்துவில் பகுதியில் இருந்து பதின்ம வயது சி.றுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் கு.டும்பம் ந.டத்திய ச.ந்தேகநபர் கை.து செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இ.ளைஞரொருவர் தன் காதலியான 14 வ.யது சி.றுமியை அழைத்து கொண்டு முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரி கிராமப் பகுதியில் கு.டும்பம் ந.டத்தியுள்ளார்.
குறித்த சி.றுமியினை கா.ணவில்லை எனப் பெற்றோர்கள் அம்பாறை – பொத்துவில் பகுதி பொலிஸாருக்கு மு.றைப்பாடு செய்துள்ளார்கள்.
இந்த மு.றைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட வி.சாரணையின் போது,
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாவத்தை மாதிரி கிராமத்தில் 16 வ.யது பூர்த்தியாகாத சி.றுமியுடன் கு.டும்பம் ந.டத்திய இ.ளைஞரும், சி.றுமியும் நேற்றைய தினம் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பொலிஸ் பிரிவின் ஊடாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் வி.சாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், இவர்கள் தொடர்பான அறிக்கைகள் அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூரில் மாணவி அலரி விதையினை உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த தரம்-11 இல் கல்விகற்று வந்த கந்தசாமி அனுசியா என்ற மாணவியே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த ஒருவடருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை குறித்த இருவரும் வீட்டிலிருந்து திடீரென கா.ணாமல் போயிருந்ததாகவும்,
பின்னர் இருவரும் ஜீவபுர பிரதேசத்தில் அலரி விதையினை உட்கொண்டிருந்த நிலையில் காணப்படுவதாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரையும் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்,
குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார். மற்றையவர் அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் திடீர் ம.ரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் ச.டலத்தை பார்வையிட்ட பின்னர் பி.ரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக வி.சாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாதென என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு தற்காலிகமாக வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மாத்திரமே வழங்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் செயலற்ற கணக்குகள் என்று பட்டியலிடப்படும். மேலும் 120 நாட்களுக்குப் பிறகு செயலற்ற கணக்குகள் நீக்கப்படும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் நேற்றையதினத்தில் மேலும் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 431 பேருக்கு கோவிட்- 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்போது வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவருக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.டலம் ஒன்று இன்று (25.02.2021) மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றயதினம் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் ச.டலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அ.திர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே ம.ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 35 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் முறையே அரசறிவியல், சமூகவியல் துறைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியில் இயங்கி வரும் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகமானது கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் கல்வி வரலாற்றில் மிகவும் காத்திரமான பணியாற்றி வரும் ஒரு தொண்டு ஸ்தாபனமென்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வக மாணவர்கள் கல்வியில் சிறந்து உயர் பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நாணயக் கொள்கை, நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனமான இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முடித்து 71ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் அவர்களால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நாணயக் குற்றி 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03ம் திகதி முதல் பொதுமக்களின் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ர.யிலுடன் இ.ளைஞர் ஒருவர் மோ.தி உ.யிரிழந்த ச.ம்பவம் நேற்று மட்டக்களப்பு,கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு,புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வர ராஜாசதூசன் எ.ன்பவரே இ.வ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் ம.ரண வீ.ட்டிற்கு சென்றுள்ள நிலையில்,
அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோ.தி ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அ.வசர சி.கிச்சைப்.பி.ரிவில் சி.கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சி.கிச்சை .உ.யிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா நேற்றும் இன்றும் நடைபெறுகின்றது. நேற்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆ.யு.த.தா.ரி.க.ளா.ல் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ். பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
யாழ் கல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொண்ட செல்வி முனியப்பன் துலாபரணி இது தொடர்பில் தெரிவிக்கையில்,
எனது பெயர் முனியப்பன் துலாபரணி. எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமம் ஆகும். எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசிய கல்லூரியிலும், தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் கல்வி கற்றேன்.
உயர் தரத்தில் 1A, 2B ஐ பெற்றுக் கொண்ட நான், எனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தெரிவே அமைந்தது. வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான்,
இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.
எமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அ.ச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அ.ச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.
செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் கமரா மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டோம்.
சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிற்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும்.
ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழிற்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது.
பாட திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.
இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத் துறையில் எழுத்துத்துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாக உள்ளது.
அன்று எமக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், திருமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும்,
மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு,
அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த மாயாவும் சோபியாவும், எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வது, உடையணிந்தாலும் ஒரே போல் உடையணிவது என இருந்த அந்த இரட்டையர்களைக் குறித்த ஒரு முக்கிய விடயம், அவர்கள் இருவரும் பிறக்கும்போது ஆண்கள்.
ஆனால், ஏனோ இருவருக்குமே ஆண்களாக வளர விருப்பமில்லை. ஆகவே, எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் இருவரும், சேர்ந்தே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்கு அவர்கள்து பெற்றோரும் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சொல்லப்போனால் பெரும் செலவிலான அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததே அவர்கள் தாத்தாதானாம். Dr Jose Carlos Martins என்ற மருத்துவர், இந்த இரட்டையர்களுக்கு ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை செய்து, அவர்களை பெண்களாக மாற்றியிருக்கிறார்.
உலகிலேயே இப்படி இரட்டையர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்கிறார் அவர். இப்போதும் அதே மகிழ்ச்சியுடன் சேர்ந்தே பெண்களாக உலாவருகிறார்கள் மாயாவும் சோபியாவும்.