திருமணமானதை ம.றைத்து இளைஞனை காதலித்த இளம்பெண் : இளைஞன் எடுத்த வி.பரீத மு.டிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமானதை ம.றை.த்.து இ.ளைஞரை பெ.ண் கா.தலித்த நிலையில் உண்மையை அறிந்த இ.ளைஞர் அ.ப்பெண் வீ.ட்டிலேயே உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் அம்ரின் (25). இவரது கணவர் அஜீஸ் . இந்த தம்பதிக்கு 2 ஆ.ண் கு.ழந்தைகள் உள்ள நிலையில் yoyo என்ற சமூக வலைதளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (21) என்பவருடன் அம்ரின் ப.ழகி வ.ந்துள்ளார்.

திருமணம் ஆகாத பூபதியிடத்தில் அம்ரின் காதல் வார்த்தை பேசி வந்துள்ளதாக தெரிகிறது. பூபதியிடம் தன்னை க.ல்லூரி மா.ண.வி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த 7 மாதங்களாக yoyo செயலி மூலம் அம்ரின் ஆ.சை வார்த்தைகள் பேசி வந்துள்ளார்.

இதையடுத்து , அம்ரீனை பார்க்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு தெரியாமல் அவரை தி.ருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கி சென்றுள்ளார். அப்போது, அம்ரீன் வீட்டில் இல்லை. அவரின் கு.ழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளன.

கு.ழந்தைகளிடத்தில் நீங்கள் யார் என்று பூபதி கேட்டுள்ளார். அப்போது, அம்ரினுக்கு தி.ருமணமாகி இரண்டு கு.ழந்தைகள் இருப்பது க.ணவருடன் வசிப்பதும் பூபதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், பூபதி மிகுந்த ம.ன வே.தனையடைந்துள்ளார். ம.ன உ.ளைச்சலுக்குள்ளாகன அவர் அம்ரின் வீட்டில்லேயே உள்ள மி.ன்.வி.சி.றி.யி.ன் பு.ட.வை.யி.ல் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

வெளியே சென்றிருந்த அம்ரின் வீட்டுக்கு வந்த போது, பூபதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.து.ள்.ளா.ர். தொ.டர்ந்து பொலிஸ் பு.கா.ர் அ.ளித்துள்ளார்.

பின்னர், ச.ம்பவ இ.டத்துக்கு செ.ன்ற பொ.லிசார் பூபதியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோதனைக்காக அ.னுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வி.சாரித்து வருகின்றனர்.

வடக்கில் மீண்டும் கொரோனா விசுவரூபம் : ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

வடக்கில் மீண்டும் கொரோனா விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று (23.02.2021) ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வு கூடங்களில் இன்று 658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ் மாவட்டத்தில் 17 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையுடன் நேரடியாகத் தொடர்புட்ட 12 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,

யாழ் மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

பாடசாலைக்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொ.டூரம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் மா.ர்.பி.ல் க.த்.தி.க்.கு.த்.து.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம், அவரது கு.டும்பத்தாரை உ.லுக்கியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது 17 வயது மகள் ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாடசாலை முடிந்து கிளம்பிய மா.ண.வி, வீ.டு வந்து சேராத நிலையில் மா.ணவியின் பெற்றோர் இடுக்கி வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்தனர்.

புகார் அளித்த பின்பு மா.ணவியின் உ.றவினர்கள் மற்றும் காவல்துறையினர் மா.ணவியை தே.டி.வ.ந்.த நிலையில், மா.ண.வி வீ.ட்டின் அருகில் பள்ளிவாசல் பகுதியில் உள்ள மு.ட்.பு.த.ரி.ல் நெ.ஞ்.சி.ல் க.த்.தி.யா.ல் கு.த்.தி ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.ட.ந்.தா.ர்.

இந்த நிலையில் அங்கு ந.டத்திய சோ.தனையில் ஒரு மொபைல் போன் அதன் பேட்டரியை கழட்டி மாற்றிய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டது. இந்த போன் யாருடையது என்பது குறித்து வி.சாரித்தபோது மா.ண.வி.யி.ன் உ.றவினரான அனு என்பவருடையது என தெரியவந்தது.

மா.ண.வி பா.டசாலையில் இருந்து வீடு திரும்பிய பா.தையில் உள்ள சிசிடிவி கா.ட்சிகளை கை.ப்.ப.ற்.றி பொ.லிசார் ந.டத்திய வி.சாரணையில் மா.ண.வி.யு.ட.ன் அனு நடந்து செல்வது க.ண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுவை எங்கு தே.டியும் இதுவரையிலும் க.ண்டுபிடிக்க மு.டியாத நி.லையில், அ.வ.ரை க.ண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் தீ.விரமாக ஈ.டுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது மா.ண.வி.யை அனு கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தமிழகத்துக்கு த.ப்.பி செ.ன்றிருக்கலாம் அல்லது இந்த கொ.லை.க்.கு பி.ற.கு அனு த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.வு.ம் வா.ய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

யாழ். சாவகச்சேரியில் கோர விபத்து : இளைஞர் ப.லி : ஒருவர் ப.டுகாயம்!!

விபத்து..

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உ.யிரிழந்துள்ளதுடன் ஒருவர் ப.டுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று(23.02.2021) மதியம் 1.40 மணியளவில் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோ.தியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது 20) என்பவர் உ.யிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் ப.டுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவுவில் வேலியால் பாய்ந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார்!!

விபத்து..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோ.தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து சென்று குறித்த கார் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகமாகச் சென்ற கார் தேராவில் வளைவில் திருப்பமுடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பா.ய்ந்து மின் கம்பத்தினை உ.டைத்துத் தள்ளி பனைமர கன்று ஒன்றினை மோ.தியுள்ளது.

இதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ள போதும் தெய்வாதீனமாகக் கா.யங்கள் எதுவும் இன்றி உ.யி.ர் த.ப்பியுள்ளார்கள்.

இந்த விபத்தின் போது கார் க.டுமையான சே.தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் வி.சாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.

கொழும்பில் இருந்து சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ப.லி!!

ஹேஷான் ஹர்ஷன..

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ஒருவர் உ.யிரிழந்துள்ளார். அஹங்கம, கத்தழுவ, கபலான ரயில் வீதியில் கொழும்பில் இருந்து பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோ.துண்டு இந்த நபர் உ.யிரிழந்துள்ளார்.

நேற்று இரவு புகையிரதத்தில் மோ.துண்டமையினால் உ.யிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் புறப்படும் போது, குறித்த இளைஞன் சைக்கிளில் கபலான வீதிக்கு வந்துள்ளார்.

புகையிரதம் பயணிப்பதற்கு முன்னர் அவர் அந்த இடத்தை விட்டு அடுத்த பக்கம் செல்ல முயற்சித்தமையினால் புகையிரத்தின் இறுதிப் பெட்டியில் மோ.தி உ.யிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஹேஷான் ஹர்ஷன என்ற இளைஞனே உ.யிரிழந்துள்ளார். அவரது தந்தை காலி நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகின்றார். அஹங்கம பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மகனைத் தே.டிவந்த தாய் ம.ரணம்!!

தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி..

வவுனியாவில் கா.ணாமல்போன தனது மகனைத் தே.டிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உ.யிரிழந்துள்ளார். வவுனியா – மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்பவரே உ.யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கா.ணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத் தே.டி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போ.ராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனைக் க.ண்டுபிடித்து தருமாறு கோரி போ.ராடியிருந்தார்.

இந்நிலையில் மகனைக் கா.ணாமலேயே அவர் நேற்று ம.ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சலூன்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இலங்கையரின் புதிய முயற்சி!!

இலங்கையரின் புதிய முயற்சி..

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழகு கலை நடவடிக்கை, தலை மு.டி வெ.ட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக பா.துகாப்பான மேல் ஆடை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது சமகாலத்தில் அழகு கலை நிலையங்கள் மற்றும் சலூன்கள் போன்ற இடங்களில் ஒரே போர்வை பல வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் நடைமுறை உள்ளது.

இதன் காரணமாக மக்களின் உடலில் கோவிட் வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. இதிலிருந்து பா.துகாப்பு பெற இந்த தயாரிப்பு உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

புலத்கொஹுபிட்டிய – நெவ்ஸ்மியர் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இ.ரா.ணு.வ அதிகாரியான எம்.ஏ.சமீம் பெரேராவினால் இதனை புதிய கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்து.

இதனை தயாரிப்பதற்காக பேப்பர் ஸ்டிக், துணி துண்டு, கி.ரு.மி நீக்கி மற்றும் கார்ட்போட் அட்டை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு மேற்போர்வையை 30 ரூபா என்ற விலையில் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அதனை 50 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து!!

விபத்து..

யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை ஒன்பது மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. யாழ். நோக்கிப் பயணித்த இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உழவு இயந்திரமொன்று சடுதியாக நிறுத்த முயற்சிக்கப்பட்டமையால் அதன் பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியுள்ளது. எனினும் குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!

வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள்..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் அவர்களின் எண்ணக்கருவில் கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு புதிதாக தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயர்களை வைக்கும் திட்டம் தொடர்பில் பொதுமக்கள் , பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு,

கணேசபுரம் முதலாம் ஒழுங்கை தொடக்கம் 12ம் ஒழுங்கை வரை அழைக்கப்பட்ட வீதிகள் அவற்றின் ஒழுங்கைகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் என பல்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து இப் பெயர்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அனுமதியுடனும் பிரதேச செயலக ஒத்துழைப்புடனும் சட்டரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணேசபுரம் முதலாம் ஒழுங்கை ( இடது) : இளங்கோ வீதி, முதலாம் ஒழுங்கை ( வலது) : சுப்பிரமணியம் வீதி, 2ம் ஒழுங்கை : புனித சின்னப்பர் வீதி,

2ம் ஒழுங்கை 1ம் குறுக்கு தெரு : நாச்சியார் வீதி , 2ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு : கபிலர் வீதி , 3ம் ஒழுங்கை : அகத்தியர் வீதி , 4ம் ஒழுங்கை : விவேகானந்தர் வீதி, 4ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு : மாருதி வீதி, 4ம் ஒழுங்கையின் 2ம் குருக்கு தெரு : கரிகாலன் வீதி,

5ம் ஒழுங்கை : கம்பர் வீதி , 6ம் ஒழுங்கை : கருமாரி அம்மன் கோவில் வீதி , 7ம் ஒழுங்கை : தனிநாயகம் வீதி, 8ம் ஒழுங்கை : எல்லாளன் வீதி, 8ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு : அருணாசலம் வீதி , 9ம் ஒழுங்கை : பாண்டியன் வீதி,

10 ம் ஒழுங்கை : சேக்கிழார் வீதி, 11ம் ஒழுங்கை : பாரதி வீதி, புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை : விபுலானந்தர் வீதி, 40 வீட்டுத்திட்ட வீதி : சேரன் சுற்றுவட்ட வீதி, சேவாலங்கா வீதி : காந்தி வீதி எனவும் மாற்றம் பெற்றுள்ளது.

கிராம சேவையாளரின் இந்த நடவடிக்கை பாரிய வரவேற்பினை பெற்றுள்ளதுடன் கிராம சேவையாளருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் பல்வேறு அமைப்பின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முகநூல் விருந்து நடத்திய பெண் உட்பட 17 பேர் கைது!!

முகநூல் விருந்து..

முகநூல் ஊடாக அழைப்பு விடுத்து ஹபரணை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் விருந்து நடத்திய பெண் உட்பட 17 பேர் கை.து செய்யப்பட்டுள்ளனர்.

விருந்து நடந்த இடத்தை நேற்று பொலிஸார் மு.ற்றுகையிட்டு அவர்களை கை.து செய்துள்ளனர். ஹபரணை குளக்கரையில் அமைந்துள்ள விடுதியில் இந்த முகநூல் விருந்து நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

29 வயதான பெண்ணொருவரும், 22 முதல் 28 வயதான 16 இளைஞர்களும் இணைந்து இந்த விருந்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவது குறைவு : புதிய ஆய்வில் தகவல்!!

கொரோனா..

மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

10 வயது முதல் 80 வயதான 304 நபர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மூக்கு கண்ணாடியை அணிந்திருக்கும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது,

கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது, 3 முதல் 4 மடங்கு குறைவு என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகள் தமது முகத்தை தொடுவதாகவும்,

அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் இந்த நிலையிலேயே குறித்த ஆய்வின் பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆய்வுக்குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரூந்து விபத்தில் 13 பேர் பலத்த காயம்!!

விபத்து..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் க.டும் கா.யங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று (22.02.2021) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு ம.ரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது,

ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னே சென்ற பவுஸர் ஒன்றுடன் மோதி இ.ழுத்துச் சென்று மண்மேட்டில் மோ.துண்டு இவ்வாறு பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் ப.லத்த கா.யங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து பஸ்ஸில் பிரேக்கில் ஏற்பட்ட கோ.ளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக வி.சாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்!!

வீதியோர வியாபாரம்..

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை இன்று (22.02.2021) காலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையி்ல் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள், பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.

நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நகரசபை வாகனத்தின் மீது மரக்கறிகளை வீசி தமது எ.திர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கொரோனாவை விட கொடிய வைரஸ் : அடுத்த பேராபத்து குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

கொடிய வைரஸ்..

கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோய் ஒன்று அடுத்த தொற்றுநோயாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஆபத்தான நோயால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படலாம் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அடுத்து வரவிருக்கும் பெருந்தொற்றானது இதுவரையான தொற்றுநோய்களில் மிகப்பெரியது எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பழங்களை உண்ணும் வெளவால்கள் மூலம் பரவும் தொற்றுநோயான உருமாற்றம் காணும் நிபா, மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அடுத்த பெருந்தொற்றாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடுமையான மூளை வீக்கம், வலிப்பு மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை இந்த சக்திவாய்ந்த நோயின் சில அறிகுறிகளாகும். மலேசியாவில் கடந்த 1999ம் ஆண்டு முதல்முறையாக இந்த நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் நிபா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பதைக் காட்டுவதாக கூறும் விஞ்ஞானிகள், இதன் இறப்பு விகிதம் 40 முதல் 75% வரை இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்பீரியல் கல்லூரியின் ஆய்வுகளின்படி கொரோனா பெருந்தொற்றின் இறப்பு விகிதம் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்றால், உருமாற்றம் காணும் நிபா தொற்றுநோய் இன்னும் பல ஆயிரங்களைக் கொல்லும் என தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, நிபா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 45 நாட்கள் வரை அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது என்பதால், பாதிக்கப்பட்டவரால் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பலர் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 2.5 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளனர், ஆனால் அடுத்துவரவிருக்கும் நிபாவால் மரண எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொரோனா போல் அல்லாமல், நிபா உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுதல் மூலமாகவும் அல்லது விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் பரவுகிறது.

தென்கிழக்கு ஆசியா, தெற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அமேசானைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கு அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்தும் உருமாற்றம் காணும் புதிய நிபா தொற்றுநோய்களுக்கு அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு க.டலில் மூ.ழ்.கி.ய இ.ளைஞர் ம.ரணம்!!

யாழ். வடமராட்சி..

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு சிறு கடலில் நேற்று மாலை நீ.ரா.டி.ய வே.ளை அ.டி.த்.து.ச் செ.ல்லப்பட்டு மீ.ட்.க.ப்.ப.ட்.ட இ.ளைஞர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். சு.ய நி.னை.வ.ற்.ற நி.லையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் குறித்த இளைஞர் சே.ர்க்கப்பட்ட நிலையில், அங்கு அ.வர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

சுமார் ஒன்றரை மணிநேரப் போ.ரா.ட்.ட.த்.தி.ன் பி.ன்.பே க.டலிலிருந்து குறித்த இளைஞர் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.இ.ந்தச் ச.ம்பவத்தில், உடுப்பிட்டி சந்தைப் ப.குதியைச் சே.ர்ந்த நல்லைநாதன் பிரகாஸ் (வயது – 17) எ.ன்ற இ.ளைஞரே உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இந்தப் ப.குதியைச் சே.ர்ந்த 9 பேர் க.டலில் கு.ளித்துக் கொ.ண்டிருந்தபோது இ.ந்தச் ச.ம்பவம் இ.டம்பெற்றது. இது தொ.டர்பில் வல்வெட்டித்துறைப் பொ.லிஸார் வி.சாரணைகளை மு.ன்னெடுத்துள்ளனர்.