செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

மெலனி மகாராச்சி..

பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது.

மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த விண்கலத்தை வடிவமைக்கும் முக்கிய பணியில் இலங்கையை சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி பணியாற்றியுள்ளார்.
Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை மெலனி மகாராச்சி வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015ம் ஆண்டு நாசாவின் குலுக்கல் முறையில் தெரிவான மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் “designed the internal electrical” குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண இணையத்தளத்தில் சந்தித்த பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்!!

கர்நாடகா மாநிலத்தில்..

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் சந்தித்த இளம் பெண் பணம் கேட்டு மி.ரட்டுவதாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையை நாடியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் அம்பித் குமார் மிஸ்ரா. இவரே திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பெண்ணால் ஏ.மாற்றப்பட்டுள்ளார். திருமணத்திற்காக பெண் தே.டிய அம்பித், பிரபலமான மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்பவருடன், அந்த தளம் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். அம்பித் குமாரை திருமணம் செய்து கொள்ள ஸ்ரேயா ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசி பழகி வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ அழைப்பிலும் இருவரும் தங்கள் எதிர்காலம் குறித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7ம் திகதி, இருவரும் தனியாக வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஸ்ரேயா தனது ஆ.டைகளை க.ளைந்ததுடன், அம்பித் குமாரையும் க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

வருங்கால மனைவி என்பதால், அம்பித் குமாரும் ஆ.டைகளை க.ளைந்துள்ளார். ஆனால், குறித்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த ஸ்ரேயா, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மி.ரட்டியுள்ளார்.

மேலும் தமக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த வீடியோ காட்சிகளை அ.ழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். நடந்த சம்பவங்களால் அ.திர்ந்து போன அம்பித், மி.ர.ட்.ட.லு.க்.கு ப.யந்து முதலில் 20,000 அளித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரேயா பணம் கேட்டு மி.ரட்டவே, அம்பித் குமார் பொலிசாரை நாடியுள்ளார். ஸ்ரேயாவை இதுவரை அம்பித் நேரில் சந்திக்காத நிலையில், இந்த வழக்கை இணைய வழி கு.ற்றமாக பொலிசார் பதிவு செய்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிட மற்றும் பகிர பேஸ்புக் நிறுவனத்தால் தடை!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும், பகிர்வதையும் பேஸ்புக் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. செய்திகளை பகிர்வதற்கு சமூக ஊடகங்கள் பணம் செலுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் செய்திகளை பார்வையிடுவதில் பொது மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகக்கு கூகுள் நிறுவனமும் எ.திர்ப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் பேஸ்புக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

செய்திகளை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் செய்திகளை பகிர்வதையும், பார்வையிடுவதையும் இடைநிறுத்தியுள்ளமை தேவையற்ற செயல் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ். ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 462 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 10 பேருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரும் ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த, மன்னார் நானாட்டான் வங்கி ஊழியர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினர் எனத் தெரிவித்தார்.

அச்சுவேலி மரக்கறி சந்தையில் ஏற்கனவே தொற்று உறுதியான நால்வரில் ஒருவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஜா – எல பகுதிக்குச் சென்று திரும்பிய நிலையில் கோவிட் – 19 அறிகுறிகள் தென்பட்டதை அடுத்தே யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காகச் சென்றபோது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் இருவருக்கும் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நெல்லியடி மரக்கறி சந்தை ஆண் வியாபாரி ஒருவருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 828 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் என 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கை.து!!

ஒமந்தையில்..

வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் ஒ.ருவர் கை.து செய்யப்பட்டுள்ளார். இது பற்றி தெரியவருவதாவது, வவுனியா புளியங்குளம் வி.சேட அ.திரடிப்ப.டையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில்,

மேற்கொள்ளப்பட்ட சோ.தனை ந.டவடிக்கையின் போது வ.ல்லப்பட்டையுடன் 25 வயதுடைய இ.ளைஞன் ஒ.ருவரை கை.து செ.ய்யப்பட்டு ஒமந்தை பொ.லிஸாரிடம் ஒ.ப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இ.ளைஞனிடம் இ.ருந்து 700 கி.ராம் வ.ல்லப்பட்டை மீ.ட்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நீ.திமன்றத்தில் மு.ன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

என் மனைவி கோபித்துக் கொண்டு செல்ல நீ தான் காரணம் : சாமியாருக்கு நேர்ந்த கதி : கணவன் வெ.றிச்செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி கோ.பித்து கொண்டு சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று, அவரை கணவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இருந்த படி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், இதே பகுதியில் வசித்து வரும் திருமலை(38) என்பவரி மனைவி அவருடன் ச.ண்.டை போ.ட்டுக் கொண்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் க.டு.ம் வே.தனையில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி கோ.பித்து கொண்டு செல்வதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம், அவர் தான் தன்னைப் பற்றி த.வறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய் திருமலை, ராஜேந்திரனை ஆ.த்திரத்தில் கொ.லை செ.ய்.ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று, அதன் பின் தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யா.ல், சாமியாரை க.ண்மூடித்தனமாக கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் ராஜேந்திரான், ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ.ல.றி.யு.ள்.ளா.ர். அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு, ஓ.டி வ.ந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்து, திருமலையை பி.டி.த்.து பொலிசாரிடம் ஒ.ப்படைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.ட ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணமான 6 மாதத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர்.

இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.

திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது ச.ந்தேகப்பட்டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் ம.னதளவில் பா.திக்கப்பட்ட ஜாகீர் இரவில் தூ.ங்க மு.டியாமல் இருந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூ.ங்காமல் முழித்து கொண்டே இருந்த ஜாகீர் .திடீரென தூ.ங்.கி கொண்டிருந்த ம.னைவியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து.ள்.ளா.ர்.

தி.டீரென அவருக்கு கொ.லை செ.ய்.ய எ.ண்ணம் வந்த நிலையிலேயே இந்த கொ.டூ.ர.த்.தை நி.கழ்த்தியிருக்கிறார். இதையடுத்து முசிலாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்டு அங்கு வந்த குடும்பத்தார் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ப்.ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் கொ.லை.யா.ளி ஜாகீரை கை.து செ.ய்த நிலையில் நடந்த அனைத்தையும் வா.க்குமூலமாக அளித்துள்ளார். மேலும் அவரிடம் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை பார்க்க ஆசையாக சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வினோத்குமார்..

தமிழகத்தில் காதலியை பார்க்க வந்த இளைஞரை அந்த பெண்ணின் தந்தை க.த்தியால் கு.த்திவிட்டு த.ப்பியோடிய சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, காலையில் மோனிகாவை சந்திப்பதற்காக வினோத்குமார் பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார்.

இதை அறிந்து ஆ.த்திரமடைந்த மோனிகாவின் தந்தை செல்வராஜ், வினோத்குமார் வந்தவுடன், அவருக்கு தெரியாமல் ஒளிந்திருந்து, தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்தியால் வினோத்குமாரின் வ.யிற்றில் கு.த்தியுள்ளார்.

இதில் ப.லத்த கா.யமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் தமிழ் வர்த்தக நிலையத்திலிருந்து பெருந்தொகை தங்கம் மீ.ட்பு!!

பிரான்ஸில்..

பிரான்ஸில் தமிழர் வர்த்தகர் ஒருவரின் கடையொன்றில் பெருந்தொகை தங்கம், பணம் என்பன பொலிஸாரினால் மீ.ட்கப்பட்டுள்ளன. பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இ.ர.க.சி.ய அறை ஒன்றுக்குள் இருந்து நேற்று முன்தினம் கிலோ கணக்கில் தங்கம் மீ.ட்கப்பட்டுள்ளன.

ஒரு புகைப்பட கலையகம் ஒன்றின் பின் அறையில் தங்க நகைகள் ம.றைத்து வை.க்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவலை அடுத்தே அவர்கள் குறித்த கலையகத்தினை அ.திரடியாக சு.ற்றி வ.ளைத்துள்ளனர்.

இதன்போது தங்க ஆபரணங்கள், அதிக விலை கொண்ட இரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் €100.000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை மீ.ட்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் வி.சாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதான இந்தியத் தமிழர் கை.து செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தீ.விர வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களால் மட்டும் 15 பேர் மரணம்!!

வாகன விபத்துகள்..

வாகன விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அண்மைய காலத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக ஒரு தினத்தில் அதிகளவானோர் இறந்தமை இதுவே முதல் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.

வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் 8 பேர் உயிரிழந்ததுடன் ஏனைய 7 பேர் படுகாமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்த 7 பேரில் இரண்டு பேர் பாதசாரிகள். வீதியில் நடந்து செல்லும் நபர்களின் உயிருக்குப் பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற வகையில் வாகனங்களை ஒட்டும் சாரதிகள் மற்றும் கவனக் குறைவாக வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இதற்குக் காரணம் எனவும் அஜித் ஹேரன குறிப்பிட்டுள்ளார். வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துக்களில் அதிகளவான விபத்துக்கள் மோட்டார் சைக்கிளால் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் ம.யங்கி வி.ழுந்த இளைஞன் ம.ரணம் : கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

கெக்கிராவை -மரதன்கடவல எட்டவீரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென சுகவீனமுற்று உ.யிரிழந்துள்ளார்.

பேருந்துக்குள் இந்த இ.ளைஞர் ம.யங்கி வி.ழுந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே இ.றந்துவிட்டதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் ப.ரிசோதனையில் இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 29 வயதான இளைஞனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.

வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்கள வாயிலில் நீதி கோரி காத்திருந்த ஆசிரியர்!!

கல்யாணி திருநாவுக்கரசு..

வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியராகிய கல்யாணி திருநாவுக்கரசு என்பவர் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தின் வாயில் முன்பாக இன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையிலான காலப்பகுதி வரை கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியினை சேர்ந்த பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட காலப்பகுதியில் பணியாற்றிய சம்பள பதிவேட்டின் பிரதி மற்றும் நியமன பதவி உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற பல கோரிக்கைகளை வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திடம் கோரிய போதிலும்,

அவர்கள் வழங்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்து அவரது கோரிக்கைக்கு உரிய தீர்வினை கோரி கல்வித் திணைக்களத்தின் வாயிலின் முன்பாக அமர்ந்திருந்து கவயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

போ.ராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஆசிரியர் 2014 ,2015 ஆம் ஆண்டு சம்பள விபரம் வழங்குக, எனது சம்பள நிலுவை வழங்கப்பட்ட 2,37,000 ரூபாவிற்குரிய ஆவணங்களின் பிரதியிளை உடனடியாக வழங்குக, நான் உடனடியாக பாடசாலை செல்ல வேண்டும் தாமதம் வேண்டாம் போன்ற வாசகங்களை தாங்கிய பாதாதையினை ஏந்தியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

கிளிநொச்சி நகரில் அதிகாலையில் இடம்பெற்ற பாரிய விபத்து!!

விபத்து..

கிளிநொச்சி நகரில் இன்று (19.02.2021) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது. குறித்த விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

சாரதி சிறிய காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காதலுக்கு எதுவுமே தடையில்லை : காதலர் தினத்தில் நடந்த அசத்தலான திருமணம்!!

காதலர் தினத்தில்..

காதலுக்கு வயது, மதம், மொழி என எதுவும் த.டை என்பதை காதலர் தினத்தன்று நிரூபித்து காட்டியுள்ளது ஒரு அசத்தல் ஜோடி. அவர்கள் யார், ‘எப்படி சந்தித்து காதல் வயப்பட்டார்கள்?’ என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

திருச்சியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர், கேரள மாநிலம் பம்பை பகுதியில் சபரிமலை சீஸனின் போது அங்கு ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சபரிமலை சீசனில்லாத சமயத்தில், சொந்த ஊருக்கு செல்லாமல் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து, அதில் வரும் பணத்தை அவரது சகோதரியின் திருமண மற்றும் இதர செலவுகளுக்கும் அனுப்பி வந்துள்ளார் ராஜன்.

இதனால், தனது வாழ்க்கை பற்றியும், திருமணத்தை குறித்தும் ராஜன் எண்ணவேயில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, வேலையில்லாமல் தவித்த ராஜனை போலீசார் மீ.ட்டு பத்தனம்திட்டா பகுதியிலுள்ள மகாத்மா ஜனசேவன கேந்திரம் என்னும் மை.யத்தில் சேர்த்துள்ளனர்.

அந்த மையத்தில் முதியவர்களை பராமரித்து, அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் மேற்கொண்டு வருகிறார். அதே மையத்தில், பெற்றோர்கள் இ.றந்துபோனதால், சரஸ்வதி என்ற 64 வயது பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார்.

சரஸ்வதிக்கு பேச்சு கு.றைபாடு உள்ளது. இதனைத் தொடர்ந்து, ராஜனுக்கும், சரஸ்வதிக்கும் காதல் தோன்றியுள்ளது. இருவரும் தங்களது காதலை அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில், அவர்களின் காதலுக்கு எந்த எ.திர்ப்பும் தெரிவிக்காமல், திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

காதலர் தினமான 14ம் திகதி இவர்களின் திருமணம், அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் நிகழ்ந்தது. தாங்கள் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்ட போது, எந்த எ.திர்ப்பும் வரவில்லை என்றும், எந்தவித கே.லி கி.ண்டலுக்கும் ஆளாகவில்லை என்றும் ராஜன் – சரஸ்வதி தம்பதியினர் கூறியுள்ளனர்.

காதலுக்கு வயதில்லை என்பதையும், இந்த உலகெங்கும் காதல் நிறைந்தே இருக்கிறது என்பதையும் இந்த வயதான தம்பதியர்கள் நிரூபித்துள்ளனர்.

ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் : அணியும் கவர்ச்சி ஆடையால் ஏற்பட்ட பரிதாபம்!!

கனடாவில்..

கனடாவில், ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், அவர் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்தவர் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான சப்ரினா சக்கு (29). கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சி மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கிறார் சப்ரினா.

ஆனால், அவர் எப்போதும் கவர்ச்சி உடைகளையே அணிவதால், அவரை சம்பாதிக்கும் பெண்ணாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை என்றும், யாரோ ஒரு பணக்கார ஆணை சார்ந்திருக்கும் பெண் என்றே தன்னை மக்கள் கருதுவதாகவும் வருந்துகிறார் அவர்.

தனது ஆடம்பர வாழ்வுக்காக ஒரு ஆணை சார்ந்து வாழ தனக்கு எப்போதுமே ஆசை இல்லை என்று கூறுகிறார் சப்ரினா.

ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன் ஆறு இலக்க ஊதியம் பார்த்த பின்னரே செட்டில் ஆகவேண்டும் என்றும், எப்போதுமே தான் நம்புவதாக தெரிவிக்கிறார் சப்ரினா.

ஒரே நாளில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 25 வயது இளம் பெண் : அவர் சொன்ன ஆச்சரிய காரணம்!!

இந்தோனேஷியாவில்..

இந்தோனேஷியாவில் இளம் பெண் ஒருவர் கருவுற்ற இரண்டு நாட்களில் குழந்தை பெற்ற நிலையில், நான் கர்ப்பம் ஆனதற்கு காற்று தான் காரணம் என்ற விசித்திர காரணத்தை கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் சியாஜூர் என்னும் நகரில் கடந்த வாரம் சிட்டி ஜைனா என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அன்று தனது வீடு முழுவதும் காற்று பயங்கரமாக வீசியதாகவும், அதன் பின் அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு அவரது வயிற்றில் வலியை உணர்ந்தாக கூறிய அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வயிறானது பெரிதாக வளர்வதை கண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிற்பகல் வேளையின் தொழுகைக்கு பிறகு நான் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிறப்பு உறுப்பிற்குள் காற்று புகுவதை நான் உணர்ந்தேன், அதுவே என் கர்ப்பத்திற்கு காரணம் என்பது போல் கூறியுள்ளார். இவரின் இந்த விளக்கம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.