8 வ.யது சி.றுவனை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்த ம.ற்றொரு சி.றுவன் : கிராம பஞ்சாயத்து வழங்கிய விசித்திர தீர்ப்பு!!

இந்தியாவில்..

வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 8 வயது சி.றுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த 16 வ.யது சி.றுவனுக்கு கிராம பஞ்சாயத்தில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வ.யது சி.றுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள 8 வ.யது உறவுக்கார சி.றுவனை, அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வ.ற்.பு.று.த்.தி த.வ.றா.ன உ.றவில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது சி.றுவனின் க.த.ற.ல் ச.த்தம் கேட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கிராம மக்கள் சி.றுவனை மீ.ட்டுள்ளனர்.
பின்னர், வ.லியில் து.டி.த்.து அ.ழு.துகொண்டிருந்த பா.திக்கப்பட்ட சி.றுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

உறவுக்காரர்கள் என்பதால், சி.றுவனின் பெற்றோர் பொலிஸில் பு.கா.ர் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கிராம மக்கள் இதை அப்படியே விடவில்லை. கடந்த செவ்வாய்கிழமை வழக்கை பஞ்சாயத்தில் வைத்து தீர்க முடிவு செய்தனர்.

பின்னர் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து குழுவினர் வேடிக்கையான த.ண்.ட.னை.யை தீ.ர்ப்பாக வ.ழங்கியுள்ளனர்.

கு.ற்.ற.ம் செ.ய்.த சி.றுவனுக்கு கன்னத்தில் 4 அ.றை.யு.ம், ரூ. 1 லட்சம் அ.பராதமும் கட்டுமாறு பஞ்சாயத்து நாட்டாமைகள் தீர்ப்பளித்துள்ளனர். இப்போது இந்த தீர்ப்பு வேடிக்கையான பேசுபொருளாக மாறியுள்ளது.

பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொ.லை : பாட்டி கைது!!

மதுரையில்..

மதுரையில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் கு.ழந்தை மூ.ச்சு தி.ணறடிக்கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பெ.ண் சி.சு கொ.லை கு.றைந்துள்ளது. ஆனால், அது முழுவதுமாக அ.ழியவில்லை என்பதற்கு சான்றாக இப்போது மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியில் வசிக்கும் விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி மாற்றம் அவரது மனைவி சிவபிரியங்காவுக்கு, 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் கு.ழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் திகதி இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் கு.ழந்தைக்கு பிப்ரவரி 17-ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பெற்றோர்கள் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதித்ததில் குழந்தை ஏற்கெனவே இ.றந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர். ஆனால் குழந்தையில் இ.றப்பில் ச.ந்தேகமடைந்த மருத்துவர்கள், உ.டலை பி.ரேத ப.ரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போது, கு.ழந்தை இயற்கையாக இ.றக்கவில்லை என்றும், செயற்கையாக மூ.ச்சு தி.ணறடிக்கப்பட்டு கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதனை பொலிஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடரப்பட்டு பெற்றோர்களிடம் வி.சாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, சின்னச்சாமியின் தாய் நாகம்மாள் (55) தான் கு.ழந்தையை மூ.ச்சடைக்க வை.த்து கொ.லை செ.ய்துள்ளார் என்பது தெரியவந்தது.

தம்பதிக்கு முன்னர் பிறந்த இரண்டு கு.ழந்தைகளுக்கு உ.டல்நலக் கு.றைபாடு இருப்பதாகவும், மூன்றாவதும் பெண் கு.ழந்தையாக பிறந்ததால் ஆ.த்திரமடைந்ததாகவும், பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் கு.ழந்தையை அ.ழுத்தியே கொ.ன்.ற..தாக வி.சாரணையில் நாகம்மாள் கூறியுள்ளார்.

பின்னர் பாட்டி நாகம்மாள் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். மேலும் குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிறந்து 7 நாளே ஆன பெண் சி.சு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மதுரையில் 4 பெ.ண் சி.சு கொ.லை ந.டந்துள்ளதாக கூறப்படுகிறது.

15 வயதில் திருமணம் செய்து கணவனை பிரிந்த 20 வயது பெண்ணால் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கர்ப்பணிப் பெண் கணவனுக்கு வி.ஷ.ம் வை.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அம்பலமான நிலையில் அது தொடர்பான தி.டுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் நந்தகுமார். 35 வயது வரை திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த நந்தகுமார் 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி (20) என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வ.யிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் , தான் வயலுக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்து வாடை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல நந்தகுமார் வி.ஷ.ம் கலந்த உணவை சாப்பிட்டதால் உ.யிரிழந்தது உறுதியானது. நந்தகுமாருக்கு விஷம் வைத்தது யார் என்ற கோணத்தில் பொலிசார் நடத்திய வி.சாரணையில்,

அவரது கர்ப்பிணி மனைவி மைதிலி தான் இந்த கொ.டூ.ர செ.யலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மைதிலியிடம் நடத்திய வி.சாரணையில் அனைத்து விடயங்களும் அம்பலமான நிலையில் அவர் அ.திர்ச்சி வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

அதன்படி நந்தகுமாருக்கு, ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மைதிலி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில், ஆரம்பத்தில் நந்தகுமார் மனைவியுடன் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

நண்பரின் ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை சந்தித்த நந்தகுமார், அவர் அளித்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட பின் மைதிலி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இரவு பகலாகத் தனக்குத் தொ.ல்.லை கொடுத்த கணவனின் செய்கையால் நொந்து போயுள்ளார் மைதிலி. இதன் பிறகே கணவனை தீ.ர்த்துக்கட்ட முடிவு செய்த மைதிலி,

வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உணவில் கலந்து நந்தகுமாருக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் மைதிலியை கை.து செய்தனர்.

இதற்கிடையில், மைதிலி நந்தகுமாரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் உடனடியாக திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்த நேரத்தில் நந்தகுமாருக்கு மைதிலியை திருமணம் செய்து தந்ததாக உறவினர்கள் கு.ற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கையில் இரு தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் : உருவாக்கப்படும் சட்டங்கள்!!

இலங்கையில்..

இலங்கையில் சிகரெட்டுக்களை சில்லறை விலையில் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் ம.து.பானங்களில் கால் போத்தல் ம.து.பானத்தை விற்பனை செய்வதை த.டை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த விடயத்தை புகையிலை மற்றும் ம.து.சாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி கமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே பு.கை.ப்.பழக்கம் காரணமாக இலங்கையில் 60 பேர் தினமும் உ.யிரிழந்து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ம.து.பானம் அருந்துவது காரணமாக தினமும் 55 பேர் உ.யிரிழந்து வருவதாகவும் அதிகார சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யாழில் ஒருவர் வீதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்புத் துறையில் இருந்து இன்று காலை திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற முதியவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபர் என தெரியவருகிறது.

உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணம், பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உ.யிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கற்கோவளத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பவிதரன் என்ற குடும்பத்தலைவரே உ.யிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்!!

கிரிக்கெட் சுற்றுப் போட்டி..

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று ( 2021.02.20 ) காலை 8.30 மணியளவில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.

மிஸ்டர் ஃபுட் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் 8 விளையாட்டுக் கழகங்கள் மோதும் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி இடம்பெறுகின்றது.

இன்றைய முதற் சுற்றுப்போட்டியை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் பிரதம பொலிஸ் அதிகாரி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அப்பிகைபாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய பட்டா ரக வாகனம் : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்தைக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலுப்பையடி சந்தியில் இன்று (20.02.2021) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோழி இறைச்சி சந்தை நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதுடன் பட்டா ரக வாகனத்தின் சில் பகுதியில் மோட்டார் சைக்கில் சிக்கிக்குன்டது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

மெலனி மகாராச்சி..

பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது.

மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த விண்கலத்தை வடிவமைக்கும் முக்கிய பணியில் இலங்கையை சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி பணியாற்றியுள்ளார்.
Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை மெலனி மகாராச்சி வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015ம் ஆண்டு நாசாவின் குலுக்கல் முறையில் தெரிவான மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் “designed the internal electrical” குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண இணையத்தளத்தில் சந்தித்த பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்!!

கர்நாடகா மாநிலத்தில்..

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் சந்தித்த இளம் பெண் பணம் கேட்டு மி.ரட்டுவதாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையை நாடியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் அம்பித் குமார் மிஸ்ரா. இவரே திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பெண்ணால் ஏ.மாற்றப்பட்டுள்ளார். திருமணத்திற்காக பெண் தே.டிய அம்பித், பிரபலமான மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்பவருடன், அந்த தளம் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். அம்பித் குமாரை திருமணம் செய்து கொள்ள ஸ்ரேயா ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசி பழகி வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ அழைப்பிலும் இருவரும் தங்கள் எதிர்காலம் குறித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7ம் திகதி, இருவரும் தனியாக வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஸ்ரேயா தனது ஆ.டைகளை க.ளைந்ததுடன், அம்பித் குமாரையும் க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

வருங்கால மனைவி என்பதால், அம்பித் குமாரும் ஆ.டைகளை க.ளைந்துள்ளார். ஆனால், குறித்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த ஸ்ரேயா, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மி.ரட்டியுள்ளார்.

மேலும் தமக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த வீடியோ காட்சிகளை அ.ழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். நடந்த சம்பவங்களால் அ.திர்ந்து போன அம்பித், மி.ர.ட்.ட.லு.க்.கு ப.யந்து முதலில் 20,000 அளித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரேயா பணம் கேட்டு மி.ரட்டவே, அம்பித் குமார் பொலிசாரை நாடியுள்ளார். ஸ்ரேயாவை இதுவரை அம்பித் நேரில் சந்திக்காத நிலையில், இந்த வழக்கை இணைய வழி கு.ற்றமாக பொலிசார் பதிவு செய்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிட மற்றும் பகிர பேஸ்புக் நிறுவனத்தால் தடை!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும், பகிர்வதையும் பேஸ்புக் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. செய்திகளை பகிர்வதற்கு சமூக ஊடகங்கள் பணம் செலுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் செய்திகளை பார்வையிடுவதில் பொது மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகக்கு கூகுள் நிறுவனமும் எ.திர்ப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் பேஸ்புக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

செய்திகளை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் செய்திகளை பகிர்வதையும், பார்வையிடுவதையும் இடைநிறுத்தியுள்ளமை தேவையற்ற செயல் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ். ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 462 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 10 பேருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரும் ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த, மன்னார் நானாட்டான் வங்கி ஊழியர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினர் எனத் தெரிவித்தார்.

அச்சுவேலி மரக்கறி சந்தையில் ஏற்கனவே தொற்று உறுதியான நால்வரில் ஒருவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஜா – எல பகுதிக்குச் சென்று திரும்பிய நிலையில் கோவிட் – 19 அறிகுறிகள் தென்பட்டதை அடுத்தே யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காகச் சென்றபோது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் இருவருக்கும் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நெல்லியடி மரக்கறி சந்தை ஆண் வியாபாரி ஒருவருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 828 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் என 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கை.து!!

ஒமந்தையில்..

வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் ஒ.ருவர் கை.து செய்யப்பட்டுள்ளார். இது பற்றி தெரியவருவதாவது, வவுனியா புளியங்குளம் வி.சேட அ.திரடிப்ப.டையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில்,

மேற்கொள்ளப்பட்ட சோ.தனை ந.டவடிக்கையின் போது வ.ல்லப்பட்டையுடன் 25 வயதுடைய இ.ளைஞன் ஒ.ருவரை கை.து செ.ய்யப்பட்டு ஒமந்தை பொ.லிஸாரிடம் ஒ.ப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இ.ளைஞனிடம் இ.ருந்து 700 கி.ராம் வ.ல்லப்பட்டை மீ.ட்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நீ.திமன்றத்தில் மு.ன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

என் மனைவி கோபித்துக் கொண்டு செல்ல நீ தான் காரணம் : சாமியாருக்கு நேர்ந்த கதி : கணவன் வெ.றிச்செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி கோ.பித்து கொண்டு சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று, அவரை கணவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இருந்த படி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், இதே பகுதியில் வசித்து வரும் திருமலை(38) என்பவரி மனைவி அவருடன் ச.ண்.டை போ.ட்டுக் கொண்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் க.டு.ம் வே.தனையில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி கோ.பித்து கொண்டு செல்வதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம், அவர் தான் தன்னைப் பற்றி த.வறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய் திருமலை, ராஜேந்திரனை ஆ.த்திரத்தில் கொ.லை செ.ய்.ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று, அதன் பின் தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யா.ல், சாமியாரை க.ண்மூடித்தனமாக கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் ராஜேந்திரான், ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ.ல.றி.யு.ள்.ளா.ர். அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு, ஓ.டி வ.ந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்து, திருமலையை பி.டி.த்.து பொலிசாரிடம் ஒ.ப்படைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.ட ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணமான 6 மாதத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர்.

இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.

திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது ச.ந்தேகப்பட்டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் ம.னதளவில் பா.திக்கப்பட்ட ஜாகீர் இரவில் தூ.ங்க மு.டியாமல் இருந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூ.ங்காமல் முழித்து கொண்டே இருந்த ஜாகீர் .திடீரென தூ.ங்.கி கொண்டிருந்த ம.னைவியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து.ள்.ளா.ர்.

தி.டீரென அவருக்கு கொ.லை செ.ய்.ய எ.ண்ணம் வந்த நிலையிலேயே இந்த கொ.டூ.ர.த்.தை நி.கழ்த்தியிருக்கிறார். இதையடுத்து முசிலாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்டு அங்கு வந்த குடும்பத்தார் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ப்.ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் கொ.லை.யா.ளி ஜாகீரை கை.து செ.ய்த நிலையில் நடந்த அனைத்தையும் வா.க்குமூலமாக அளித்துள்ளார். மேலும் அவரிடம் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை பார்க்க ஆசையாக சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வினோத்குமார்..

தமிழகத்தில் காதலியை பார்க்க வந்த இளைஞரை அந்த பெண்ணின் தந்தை க.த்தியால் கு.த்திவிட்டு த.ப்பியோடிய சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, காலையில் மோனிகாவை சந்திப்பதற்காக வினோத்குமார் பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார்.

இதை அறிந்து ஆ.த்திரமடைந்த மோனிகாவின் தந்தை செல்வராஜ், வினோத்குமார் வந்தவுடன், அவருக்கு தெரியாமல் ஒளிந்திருந்து, தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்தியால் வினோத்குமாரின் வ.யிற்றில் கு.த்தியுள்ளார்.

இதில் ப.லத்த கா.யமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.