ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் பிரகாரம் இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா காத்தார்சின்னகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மரநடுகை நிகழ்வு இன்று(23.11.2020) முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீராமபுரம் கிராம சங்கத்தினர் மற்றும் காத்தார் சின்னகுளம் கமக்கார அமைப்பு இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தனர்.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், கிராம அலுவலகர், சமூர்த்தி அலுவலர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள், ஸ்ரீராமபுரம் மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர்,
காத்தார் சின்னகுளம் கமக்கார அமைப்பினர், சனசமூக நிலையம் கரப்பனிச்சான்குளம் மற்றும் காத்தார் சின்னகுளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஹிந்தி சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடிகைகளில் ஒருவர் லீனா ஆச்சாரியா. 30 வயதான இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
அவருக்கு அவரது அம்மாவும் ஒரு சீறுநீரகத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.
திடீரென வந்த அவரது மரண செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக அவர் Hichki என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை கயர்ஸ் வாகனம் மோதித்தள்ளியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (23.11) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயர்ஸ் வாகனம் அதற்கு முன்பாக சென்ற மற்றுமொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில்,
எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை கயர்ஸ் வாகனம் மோதித்தள்ளியுள்ளது. இவ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தால் முச்சக்கரவண்டி சாரதிக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருகோணமலை, அரசடி சந்தியை சேர்ந்த டி.சுரேஷ் (44 வயது) என்பவருக்கே இவ்வாறு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதுடன் அவர் தற்போது விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் முறிந்த மரத்தை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற கூடும். அது எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த கட்டமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைத் தீவின் வட கிழக்கு கடற்கரையை நாளை அடையும். கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில பிரதேசங்களில்,
150 மில்லிமீற்றரை தாண்டி அடைமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரமுகவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மணிக்கு 60 – 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்,
ஏனைய பிரதேசங்களில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் ஆறாவது கட்டுரை இது.
“நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாகவே ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றல்ல. அறிவியல் அனைவருக்குமானது,”என்கிறார் மாஷா நசீம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த மாஷா நசீம் ஓர் இளம் விஞ்ஞானி; பள்ளிப்பருவத்தில் இருந்து இவர் கண்டுபிடித்த பல கருவிகளுக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று கூறும் மாஷா, தனது முதல் கருவியை உருவாக்கும்போது அவருக்கு ஒன்பது வயது. குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்ற அவர், கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைப் பார்த்துள்ளார். அதன்மூலம் அவருக்கு உதயமான ஒரு யோசனைதான் திருடர்களைச் சிக்க வைக்கும் `பக்லர் அலாரம்`.
“என்னுடைய முதல் கண்டுபிடிப்பான பக்லர் அலாரம், எனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்விற்காக நான் வடிவமைத்தது. உணவு விடுதிக்கு சென்ற போது கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய், ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் செயல்படுகிறது என என் தந்தை சொன்னார்.
அந்த சமயத்தில் திருடர்கள் குறித்த செய்திகளை நான் அதிகம் கேட்டேன். எனவே இந்த ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் நாம் ஏன் ஒரு பக்லர் அலாரம் செய்யக்கூடாது என எனக்குத் தோன்றியது,” என்கிறார் மாஷா நசீம்.
“அந்த கண்டுபிடிப்பிற்காகப் பள்ளியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த சமயத்தில் நடனம், பாட்டு, விளையாட்டு போன்ற துறைகளைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அறிவியல் துறை என்பது அந்த சமயத்தில் பலராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு துறையாக இருந்தது.
எனவே அதில் முதல் பரிசு கிடைத்தவுடன் அதுவே எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது,” என தன் அறிவியல் பயணம் தொடங்கிய கதையை விளக்குகிறார் மாஷா.
இதற்குப் பிறகு பல போட்டிகளில் கலந்து கொண்ட மாஷா, அடுத்தடுத்து தான் வடிவமைத்த கருவிகள் அனைத்தும் அவர் நேரில் கண்ட பிரச்னைகளின் தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.
தனது 14ஆவது வயதில் மாவட்ட அளவு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்குபெற,`ரயில் கழிப்பறை மாதிரி`-ஐ (ஹைடெக் ட்ரைன் டாய்லெட் பிராஜக்ட்) உருவாக்கியுள்ளார், இதன்மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழாமல் சேகரிக்கப்பட்டு சாக்கடையில் விடப்படும்.
இந்த கண்டுபிடிப்பால் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்து கொண்ட, ‘உலக கழிவறை கூட்டத்தில்’ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் பெற்றார் மாஷா.
இந்த கண்டுபிடிப்பின் காரணமாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் பாராட்டுக்களையும் இவர் பெற்றார். மேலும் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றுள்ளார்.
இவரின் மற்றொரு கண்டுபிடிப்பான நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியும் இவர் நேரில் பார்த்த ஒரு பிரச்னைக்கான தீர்வு குறித்து யோசிக்கும்போதுதான் உதயமாகியுள்ளது.
“எனது தந்தையின் அலுவலகத்தில் சேமிப்பு அறைக்குச் சீல் வைக்கும்போது அவருக்கு அரக்கு பட்டு தீப்புண் ஏற்பட்டதை நான் ஒரு முறை பார்த்தேன். இந்த அரக்கு முறை எனக்கு மிகவும் பழமையானதாகவும், சற்று கடினமானதாகவும் தோன்றியது; இதற்கு ஒரு நவீன முறை கண்டறியப்பட வேண்டும் என நான் யோசித்தேன்,” என்கிறார் மாஷா நசீம்.
இவர் கண்டுபிடித்த இந்த நெருப்பில்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கு சீல் வைக்கும் முறை கன்னியாகுமரியில் நடைபெற்ற இரு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது.
“தேர்தல் ஆணையர் முன் எனது கண்டுபிடிப்பு குறித்த செயல்முறை விளக்கத்தைக் கொடுத்தேன், அவர்களும் எனது கண்டுபிடிப்பு எளிமையாக உள்ளது என்று சோதனை செய்து பார்த்தார்கள், பின் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அது கன்னியாகுமரியில் இரு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது,”
இத்தனை பரிசுகளைப் பெற்றிருந்தாலும் தனது எந்த ஒரு கண்டுபிடிப்புகளுக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடவில்லை என்கிறார் மாஷா.
“ஒரு போட்டியில் கலந்து கொண்டு எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் நான் விட்டுவிடமாட்டேன். அதில் என்ன குறை அதை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என யோசித்து முயற்சிப்பேன். நமது முயற்சியின்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும் அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும்,” என்கிறார் இவர்.
தனது ஐந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள மாஷா, காப்புரிமை குறித்து தனக்கு முதன்முதலில் விளக்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்கிறார். “அடுத்தடுத்த கடிதங்களில் அப்துல் கலாமை சந்தித்து எனது கண்டுபிடிப்புகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினேன்.
எட்டு மாதங்கள் கழித்து அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவர் எனது கண்டுபிடிப்புகளுக்கு என்னை வெகுவாக பாராட்டிவிட்டு அதற்கு காப்புரிமை வாங்கிவிட்டேனா என்று கேட்டார்.”
“அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகுதான் நான் காப்புரிமை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன்பிறகு நான் எனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்க விண்ணப்பிக்க தொடங்கினேன்,” என்கிறார் மாஷா. மாணவர்களிடத்தில் அறிவியலை ஊக்குவிக்கும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மாஷா.
‘மாஷா ஆக்கத்திறன் மையம்’ என்ற ஒன்றைத் தொடங்கி பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறார் இவர்.
“நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் என்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டு முறை நான் பரிசுப்பெற்றேன், அதன் நிறுவனர் இருமுறை பரிசுகள் பெற்றுள்ளாய், நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளாய்,
நீ ஏன் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்து உத்வேகம் அளிக்கும் உரைகளை நிகழ்த்தக்கூடாது எனக் கேட்டார், அதன்பின் பல பள்ளி கல்லூரிகளில் கண்டுபிடிப்புகள் என்பது எவ்வளவு எளிதானது என்பது குறித்து உரை நிகழ்த்தினேன்,” என்கிறார் மாஷா.
“அதன்பிறகு பல மாணவர்கள் அறிவியல் யோசனைகளுடன் என்னை தொடர்பு கொண்டனர், அவ்வாறு என்னை அணுகியவர்களுக்கு நான் உத்வேகமளித்து பணியாற்றியதில் ஒரே வருடத்தில் இரு மாணவர்கள் தேசிய அளவில் விருதுகளை பெற்றனர்,” என்கிறார்.
இதுகுறித்து அப்போது கன்னியாகுமரி ஆட்சியர் நாகராஜனிடம் தெரிவித்துள்ளார் மாஷா. பின் அவர் கொடுத்த யோசனையின் பெயரில் மாஷா ஆக்கத்திறன் மையத்தை தொடங்கியுள்ளார்.
இதுவரை இந்த ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் ஏழு பேர் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் திட்டங்கள் செய்வதற்கான நிதி உதவி பெறுவதற்கும் இந்த மையம் உதவி செய்து வருகிறது.
மேலும் இந்த ஆக்கத்திறன் மையத்தை நேஷனல் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ ஆக மாற்ற வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று கூறும் மாஷா, இந்த ஆக்கத்திறன் மூலம் ஆற்றிய சமூக சேவைக்காக 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாநில இளைஞர் விருது பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவையில் ஆற்றிய பங்கிற்காக தேசிய அளவில் இளைஞர் விருதையும் பெற்றுள்ளார். தனது இந்த ஆக்கத்திறன் மையத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் மாஷா தனது ஆக்கத்திறன் மையத்தில் 30-40சதவீதம் மாணவிகள் உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் அறிவியல் திட்டங்களை செய்து கொள்ள தேவையான வசதிகள் கொண்ட இடமாகக் கருதப்படும் ‘ஃபேப் லேப்’ திட்டத்தை இலவச சேவையாக தொடங்க வேண்டும் என்பதே தனது எதிர்கால திட்டம் என்கிறார் மாஷா.
ஓர் இஸ்லாமிய பெண்ணாக முதலில் வெளியே வருவதற்கே தனக்கு தடைகள் இருந்தாக கூறும் மாஷா, தனது துறை சார்ந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதை தனது உறவினர்கள் தொடக்கத்தில் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.
இருப்பினும் பெற்றோர்களின் ஆதரவால் தொடர்ந்து சாதித்து வந்ததாகவும், பின் ஒரு கட்டத்தில் தனது உறவினர்களும் தனது துறையைப் புரிந்து கொண்டு ஊக்குவிக்க தொடங்கியதாகவும் கூறுகிறார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில் அயலவர்களால் JCP இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த,
4வயது, 6வயது கொண்ட சகோதரர்களான இரு ஆண் சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தை பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல் பகுதியில் அயலர்கள் வெட்டிய மழை நீர்சேகரிக்க தோண்டப்பட்ட குழியில் தவறி வீழ்ந்து சகதியில் சி க்கி உ யிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் முதலிரவின் போது தம்பதியினர் ஓட்டம் பிடித்த நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது. சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம்பெண் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இதே நிறுவனத்தில், வேலை செய்யும் சித்தூர் மாவட்டம் கங்கவரம் மண்டலம் மிட்ட மீதகுரப் பள்ளியை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன் படி பெற்றோரிடம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணேசுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு வந்தார். இதையடுத்து தொற்றிலிருந்து கணேஷ் மீண்டார்.
அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பன பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களது திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடக்க இருந்தது.
இந்நிலையில் கணேஷின் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த அவரது காதலி பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்தார்.
ஆனால் அதற்குள் கணேஷ் திருமணம் முடிந்து விட்டது. இதனால் கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி பொலிசாருக்கு இளம்பெண் புகார் அளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடக்க இருந்த முதலிரவு நிகழ்ச்சியை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கு இளம்பெண் சென்றதோடு தன்னுடைய காதலனிடம் முறையிட முயற்சித்தார்.
ஆனால் கணேசின் உறவினர்கள் இளம்பெண்ணை தா.க்.கி.ன.ர். இதுகுறித்தும் பெத்தபஞ்சானி பொலிசார் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் ஓட்டம்பிடித்தனர்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றிய கணேஷை கைது செய்ய வேண்டும் என்று கணேஷின் காதலி பொலிசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
வங்காளவிரிகுடாவில் எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் தாழமுக்க பிரதேசம் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு கடற்பிரந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை முதல் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரை நீடிக்கும் கடற்பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவருடைய மனைவி வேறொரு நபருடன் குடும்பம் நடத்தி வருவதைக் கண்டு பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால், அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார்.
இதற்கிடையில் மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்துள்ளது. அரசு வேலை கிடைத்ததையடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டார்.
மலேசியாவி சம்பாதித்த பணத்தினை மனைவியின் அக்கவுண்ட்டிற்கு மாத, மாதம் சாமி போட்டு வந்துள்ளார். அதன் மூலம் ராஜேஸ்வரி நகைகள் எடுத்து வசதியாக வாழ்ந்து வந்துள்ளார்.
புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த ராஜேஸ்வரிக்கு பதவி உயர்வு கிடைத்து தற்பொழுது குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இது தெரியாமல் சாமி, சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, தாஸ் உடன் அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார். சாமியுடன் அவர் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.
இதனால், சாமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், 12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் க ணவரை பி ரிந்து வ சித்த பெ ண் தூ.க்.கி.ட்.டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் தொ டர்பில் அ தி ர் ச் சி த் த கவல் வெ ளியாகியு ள்ளது.
பாகல்கோட்டையில் உள்ள கடனகேரி கிராமத்தில் வசித்து வருபவர் யரண்ணா. இவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். யரண்ணாவின் மனைவி லதா.
இந்த நிலையில் தையல் கடைக்கு வரும் பெ ண்களுடன் தொ டர்பு இ ருப்பதாக கூறி யரண்ணாவிடம், லதா அ டி க் க டி த க ரா று செ ய்து வ ந்ததாக தெ ரிகிறது.
இ தற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பீலகி தாலுகா கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா (23) என்பவர், யரண்ணாவின் தையல் கடையில் வேலைக்கு வந்து சேர்ந்து இருந்தார். சங்கீதா ஏற்கனவே தி ருமணம் ஆ கி க ணவரை பி ரிந்தவர் ஆவார்.
இந்த நிலையில் யரண்ணாவுக்கும், சங்கீதாவுக்கும் இ டையே தொ டர்பு இ ருப்பதாக லதா ச ந்தேகி த்தார். இ து தொ டர்பாக அ வ ர் யரண்ணாவிடம், சங்கீதாவிடமும் அ டி க் க டி த க ரா று செ ய் து வ ந்துள்ளார்.
மேலும் சங்கீதாவை, லதா அ டி த் து, உ தை த் து கொ டு மை ப் ப டு த் தி வ ந்ததா கவும் தெ ரிகிறது. இ தனால் சங்கீதா ம ன ம் உ டை ந் தா ர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா தையல் கடையில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த லதா, தையல் க டையை அ டைத்தார். மேலும் தையல் கடையின் அருகே வசித்து வரும் ம க்களை அழைத்து எனது கணவர் யரண்ணாவும், சங்கீதாவும் க டைக்குள் உ ல் லா ச மா க இ ருக்கிறா ர்கள். அ வர்களை கை யு ம், க ள வு மா க பி டி க் க வே ண்டும் எ ன்று கூ றினார்.
இதையடுத்து தையல் கடையை தி றந்து பா ர்த்த போ து அங்கு சங்கீதா மட்டும் இருந்தார். யரண்ணா அங்கு இல்லை. இதனால் லதாவை, அப்பகுதி மக்கள் தி ட் டி வி ட் டு அ ங்கிருந்து செ ன்று வி ட்டனர்.
இந்த நிலையில் லதா தன்னை அ வமானப்படு த்துவதை நி னைத்து ம ன ம் உ டை ந் த சங்கீதா தனது வீ ட்டில் தூ.க்.கி.ட்.டு உ யி ரை மா ய் த் து க் கொ ண் டா ர். இதுபற்றி அறிந்த பொ லிசார் சங்கீதாவின் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்தனர்.
இ து கு றி த் து பொ லி சா ர் ந ட த் தி ய வி சா ர ணை யி ல் க ண வ ரு ட ன் தொ ட ர் பு இ ரு ப் ப தா க கூ றி ல தா கொ டு மை ப் ப டு த் தி வ ந் த தா லு ம், அ டி க் க டி த ன் னை அ வ மா ன ப் ப டு த் தி ய தா லு ம் ம ன ம் உ டை ந் த ச ங் கீ தா உ யி ரை மா ய் த் துக் கொ ண் ட து தெ ரி ய வ ந் த து.
இ தற்கி டையே சங்கீதா த.ற்.கொ.லை செ ய் ய வி ல் லை எ ன்றும், லதா தான் சங்கீதாவை கொ.லை செ ய் து உ ட லை தூ.க்.கி.ல் தொ ங் க வி ட் டு இ ருப்பதாகவும் கூ றி சங்கீதாவின் உ றவினர்கள் பொ லிசில் பு கா ர் அ ளித்தனர். அதன்பேரில் பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.
இந்தியாவில் மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி, தற்போது விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் சமூகவலைத்தளம் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி என்ற பெண் முதல் இடத்தையும் அதர்கான் 2-வது இடத்தையும் பிடித்தனர்.
காஷ்மீரை சேர்ந்த அதர் கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இந்த ஜோடி தங்களுடைய டேட்டிங் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின், அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.
இதை இந்துமகாசபா தலைவர்கள் பலரும் லவ் ஜிகாத் என்று கடுமையாக விமர்சித்தினர். இருப்பினும் இந்த ஜோடி அதை எல்லாம் மீறி, தங்கள் வாழ்க்கையை துவங்கினர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே பணியிடமும் வழங்கப்பட்டது.
பணியில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அதர்கானும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். இதற்கிடையில் டினா டபிக்கு பலர் முகநூல் போலியான கணக்குகளில் ஆர்மி எல்லாம் ஆரம்பித்தனர்.
இதுவே அவர்களுக்கு பெரிய வினையாக மாறிவிட்டது. ஏனெனில், கணவன் மனைவிக்கிடையேயான ஒப்பீடும் அவர்களுக்குள் இந்த பதிவுகள் மனக்கசப்பை உருவாக்கிது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தனது பெயரில் இயங்கி வரும் போலி முகநூல் கணக்குகளை முடக்க கோரி டினா டபி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
பின்னர் சில தினங்களில் தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின்னால் இருந்த கான் என்ற பெயரை நீக்கிவிட்டு பழைய படி, டினாடபி என்று போட்டுக் கொண்டார். இதற்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செய்தார் கணவர் அதர்கான். இதனால் இருவருக்குள்ளேயும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.
சாதி மற்றும் மத மறுப்பு திருமணத்துக்கு அடையாளமாக சொல்லப்பட்ட இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள விவாகரத்து முடிவுக்கு அவர்கள் கட்டுபாடற்ற முறையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட புகைபடங்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இதனால் சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களை பயன்படுத்தும் தம்பதிகள் சற்று கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.
தமிழகத்தில் சாலையில் படுத்து தூங்கி ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று கனடாவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள நிலையில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன் ( 50). கனடாவின் சிறந்த சமையல் நிபுணரானவர். கடந்தாண்டு ஒரு பெரிய ஹொட்டலை துவக்கிய இவர் கோடீஸ்வரர் ஆவார்.
கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது சிறுவயது கஷ்டங்கள் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக ஷாஸ் சாம்சன் கூறுகையில், தென்இந்தியாவில், ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக் ஒட்டியிருந்த குடிசை பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன்.
தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பேருந்து நிலையத்தில் என்னை சகோதரர்கள் விட்டு சென்றனர். அதன்பின், அவர்களை நான் பார்க்கவில்லை. எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் சுற்றி திரிந்தேன்.
அங்குள்ள ஹொட்டல் முன் தினமும் அமர்ந்து கொள்வேன். அங்கு குப்பை தொட்டியில் மீதமாகும் உணவுகளை கொட்டுவார்கள். அதை சாப்பிட்டு வளர்ந்து வந்தேன்.
இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்து துாங்கினேன்.
ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னை பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில் எட்டு வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த சாம்சன் தம்பதி தத்தெடுத்தனர்.
கனடாவில் எனது விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன். இதன்படி எனது வளர்ப்பு பெற்றோர் சமையல் கலை பிரிவு படிக்க வைத்து, தற்போது பெரிய ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன்.
அன்று நான் ரோட்டில் சுற்றித்திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது என்னைபோல் உள்ள, 22 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பணத்தை கையாடல் செய்து கோடீஸ்வரியாக மாறிய பெண் மீதான கு ற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Verwood-ஐ சேர்ந்தவர் Emma Rhodes (37). இவர் தனியார் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். நிறுவனத்தில் நிதி தொடர்பான அனைத்து விடயங்களையும் Emma தான் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த Emma திடீரென செல்வந்தராக மாற தொடங்கினார். அதன்படி சொகுசு வீடு, பிரம்மாண்ட கார் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அவர் வாங்கினார்.
மேலும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லவும் ஆரம்பித்ததோடு, அதிகளவிலான ரொக்க பணத்தை வங்கியில் முதலீடு செய்தார். இது குறித்து அவரிடம் சிலர் கேட்ட போது தனது போனஸ் மூலம் பணம் கிடைத்ததாக பொய் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக Emmaவின் பணி பறிபோனது. அப்போது தான் Emma செய்த மோசடிகள் அனைத்தும் அம்பலமானது.
அதன்படி தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பணமான £437,431.68-ஐ அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து Emma மீது தரப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
Emma மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சில் க ருத்து வே றுபாடு கா ரணமாக ம னைவியை கொ.லை செ ய் து உ ட லை நெ ரு ப் பு க் கு இ ரை யா க் கி ய ந பருக்கு 25 ஆ ண்டுகள் சி றைத் த ண்டனை வ ழங்கி தீ ர்ப்பளிக்கப்ப ட்டுள்ளது.
ஒ ட்டு மொ த்த பி ரான்ஸ் ம க்களையும் உ லு க் கி ய இ ச் ச ம்பவம் 2017 ஆ ம் ஆ ண்டு அ க்டோபர் மா த ம் ந டந்துள்ளது. பிரான்சின் வ டகி ழக்கு ந கரமான கிரே அ ருகே அ மைந்துள்ள வ னப் ப குதியில் இ ருந்து பா தி எ ரி யூ ட் ட ப் ப ட்ட நி லை யி ல் பெ ண் ணி ன் ச ட ல ம் ஒ ன் று க ண் டெ டு க் க ப் ப ட் ட து.
மு தற்கட்ட வி சாரணையில் மா ய மா ன தா க க ணவரால் பு கா ர் அ ளிக்கப்ப ட்டிருந்த 29 வ ய தே யா ன Alexia Daval எ ன்பவரது ச ட ல ம் அ து எ ன உ றுதி செ ய்யப்ப ட்டது.
ஜா கி ங் செ ன்றவர் கு டியிரு ப்புக்கு தி ரும்பவி ல்லை எ ன க ணவர் Jonathann Daval அ ளித்த பு கா ரி ன் அ டிப்படையில் வி சாரணையை மு ன்னெடுத்த பொ லிசாருக்கு, அ வர் மீ தே ச ந்தேகம் எ ழ,
ச னிக்கி ழமை நீ திம ன்றம் தீ ர்ப்பு வா சித்தபோது 36 வ ய தா ன Jonathann Daval உ ணர்ச்சி யற்ற நி லையில் கா ணப்ப ட்டார். ம ட்டுமி ன்றி, ம னைவியின் பெ ற்றோரை கா ண நே ர்ந்த ஒ ரு நொ டி, அ வ ர் ம ன்னி ப்பும் கோ ரியு ள்ளார்.
இ து கு டு ம் ப வ ன் மு றை வ ழக்கு எ ன வா தி ட் ட ச ட்டத்தர ணிகள், அ வருக்கு ஆ யு ள் த ண் ட னை வ ழங்க கோ ரிக்கை வை த்தனர். Alexia Daval மா ய மா ன தா க பு கா ர் அ ளிக்கப்பட்ட இ ரண்டாவது நா ள் ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டா ர்.
இ ச் ச ம்பவம் கிரே ப கு தி ம க்களை உ லு க் கி ய து ட ன், சு மா ர் 10,000 பொ தும க்கள் ஒ ன் று தி ரண்டு, Alexia Daval-ல் ம ர ண த் தி ற் கு நீ தி வே ண்டும் எ ன ஊ ர்வலம் மே ற்கொண்டனர். ம ட்டுமின்றி, பிரான்ஸ் மு ழுவதும் மு க்கிய ந கரங்க ளில், ஜா கி ங் செ ல்லும் பெ ண்களை ஆ தரித்து, ப ல ர் பெ ரு மை செ ய்தனர்.
இ ந்த வ ழக்கில், ச ந்தேகத்தின் அ டிப்ப டையில் கை து செ ய்யப்பட்ட Jonathann Daval தா ம் நி ரபராதி எ ன க ண் க ல ங் கி ய ப டி ம னைவியின் உ றவினர்கள் ம த்தியில் ஊ டகங்களை ச ந்தித்தார்.
ஆ னால், அ டுத்த 3 மா தங்களில் Jonathann Daval கு ற் ற த் தை ஒ ப்புக்கொ ண்டுள் ளதுடன், இ ச் ச ம்பவத்தில் வே று யா ருக்கும் தொ டர்பு இ ல் லை எ னவும், தா ம் ம ட்டுமே பொ றுப்பு எ னவும் அ திகாரிகளிடம் தெ ரிவித் துள்ளார்.