பாதி எ ரிந்த ச டலம் : நான் மட்டுமே பொறுப்பு : பிரான்சை உ லுக்கிய கொ டூ ர ச ம்பவத்தில் முக்கிய தீர்ப்பு!!

பிரான்சில்..

பிரான்சில் க ருத்து வே றுபாடு கா ரணமாக ம னைவியை கொ.லை செ ய் து உ ட லை நெ ரு ப் பு க் கு இ ரை யா க் கி ய ந பருக்கு 25 ஆ ண்டுகள் சி றைத் த ண்டனை வ ழங்கி தீ ர்ப்பளிக்கப்ப ட்டுள்ளது.

ஒ ட்டு மொ த்த பி ரான்ஸ் ம க்களையும் உ லு க் கி ய இ ச் ச ம்பவம் 2017 ஆ ம் ஆ ண்டு அ க்டோபர் மா த ம் ந டந்துள்ளது. பிரான்சின் வ டகி ழக்கு ந கரமான கிரே அ ருகே அ மைந்துள்ள வ னப் ப குதியில் இ ருந்து பா தி எ ரி யூ ட் ட ப் ப ட்ட நி லை யி ல் பெ ண் ணி ன் ச ட ல ம் ஒ ன் று க ண் டெ டு க் க ப் ப ட் ட து.

மு தற்கட்ட வி சாரணையில் மா ய மா ன தா க க ணவரால் பு கா ர் அ ளிக்கப்ப ட்டிருந்த 29 வ ய தே யா ன Alexia Daval எ ன்பவரது ச ட ல ம் அ து எ ன உ றுதி செ ய்யப்ப ட்டது.

ஜா கி ங் செ ன்றவர் கு டியிரு ப்புக்கு தி ரும்பவி ல்லை எ ன க ணவர் Jonathann Daval அ ளித்த பு கா ரி ன் அ டிப்படையில் வி சாரணையை மு ன்னெடுத்த பொ லிசாருக்கு, அ வர் மீ தே ச ந்தேகம் எ ழ,

இ றுதியில், ம னைவியை தா மே கொ.ன்.ற.தா.க வு.ம், பி ன்னர் உ ட லை நெ ரு ப் பு க் கு இ ரையாக்கி யதாகவும் ஒ ப்புக்கொ ண்டுள்ளார்.

ச னிக்கி ழமை நீ திம ன்றம் தீ ர்ப்பு வா சித்தபோது 36 வ ய தா ன Jonathann Daval உ ணர்ச்சி யற்ற நி லையில் கா ணப்ப ட்டார். ம ட்டுமி ன்றி, ம னைவியின் பெ ற்றோரை கா ண நே ர்ந்த ஒ ரு நொ டி, அ வ ர் ம ன்னி ப்பும் கோ ரியு ள்ளார்.

இ து கு டு ம் ப வ ன் மு றை வ ழக்கு எ ன வா தி ட் ட ச ட்டத்தர ணிகள், அ வருக்கு ஆ யு ள் த ண் ட னை வ ழங்க கோ ரிக்கை வை த்தனர். Alexia Daval மா ய மா ன தா க பு கா ர் அ ளிக்கப்பட்ட இ ரண்டாவது நா ள் ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டா ர்.

இ ச் ச ம்பவம் கிரே ப கு தி ம க்களை உ லு க் கி ய து ட ன், சு மா ர் 10,000 பொ தும க்கள் ஒ ன் று தி ரண்டு, Alexia Daval-ல் ம ர ண த் தி ற் கு நீ தி வே ண்டும் எ ன ஊ ர்வலம் மே ற்கொண்டனர். ம ட்டுமின்றி, பிரான்ஸ் மு ழுவதும் மு க்கிய ந கரங்க ளில், ஜா கி ங் செ ல்லும் பெ ண்களை ஆ தரித்து, ப ல ர் பெ ரு மை செ ய்தனர்.

இ ந்த வ ழக்கில், ச ந்தேகத்தின் அ டிப்ப டையில் கை து செ ய்யப்பட்ட Jonathann Daval தா ம் நி ரபராதி எ ன க ண் க ல ங் கி ய ப டி ம னைவியின் உ றவினர்கள் ம த்தியில் ஊ டகங்களை ச ந்தித்தார்.

ஆ னால், அ டுத்த 3 மா தங்களில் Jonathann Daval கு ற் ற த் தை ஒ ப்புக்கொ ண்டுள் ளதுடன், இ ச் ச ம்பவத்தில் வே று யா ருக்கும் தொ டர்பு இ ல் லை எ னவும், தா ம் ம ட்டுமே பொ றுப்பு எ னவும் அ திகாரிகளிடம் தெ ரிவித் துள்ளார்.

ஓடும் ரயில் முன் தள்ளிடப்பட்ட பெண் இவர்தான் : அவர் என்ன சொன்னார் தெரியுமா?

நியூயோர்க்கில்..

நியூயோர்க்கில் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படமும், அவரைக் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் Manhattan சுரங்க ரயில் பாதையில், ஒரு இளைஞர் திடீரென பெண் ஒருவரை வேகமாக ரயில் முன் தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணை தள்ளி விட்ட அந்த இளைஞரின் பெயர் Aditya Vemulapati (24) என தெரியவந்தது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இதற்கிடையில், தள்ளிவிடப்பட்ட அந்த பெண்ணின் பெயர் Liliana Sagbaicela (40) என்று தெரியவந்துள்ளது. Brooklynஇல் வசிக்கும் Liliana, housekeeper ஆக பணி செய்கிறார். அவருக்கு கணவரும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ரயிலின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்துக்கும் சுவருக்கும் நடுவில் ஒடுங்கிக்கொண்டிருந்த Lilianaவை பொலிசார் மீட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக, அவருக்கு லேசான கா யங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன. உண்மையாகவே சொல்கிறேன், எனக்கு எதுவுமே நினைவில்லை என்கிறார் Liliana. Bellevue மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின், மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் நடந்ததை விளக்கியிருக்கிறார்கள்.

ஆனால், இல்லை இல்லை, நான் ம யங்கி விழுந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் Liliana. அப்போது அவரிடம் பொலிசார் ஒருவர், இல்லை, நீங்கள் மயங்கிவிழவில்லை,

எங்களிடம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்று கூறியிருக்கிறார். அவரை தள்ளிவிட்ட Aditya மீது கொ.லை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இளைஞன் செய்து வந்த மோ சமான செ யல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை ஆ.பா.ச ப ட ம் எ டுத்து மி ர ட் டி வந்த நபரை பொ லிசார் அ திரடியாக கை து செ ய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மா ணவியின் த ந்தை ஒ ருவர்,

அடையாறு பொலிஸ் துணை கமிஷனரிடம் பு கா ர் ஒன்றை அளித்தார். அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், குறித்த இளைஞன் என் மகளை காதலிப்பதாக ஆ சை வார்த்தை கூறியுள்ளான். இதை நம்பிய எ ன் ம க ள் அவன் மீது கொண்ட காதலால், நி.ர்.வா.ண பு கைப்ப டத்தை அ னுப்பியுள்ளார்.

இந்த பு கைப்ப டத்தை வைத்துக் கொண்டு, அவன் இப்போது என் மகளை மி ர ட் டி வ ருகிறான். மேலும் சில பெ ண்களின் எ ண்களை வா ங்கியுள்ளான். கடந்த சில வாரங்களாக மகளுடன் ப டிக்கும் தோழிகளின் செல்போன் எண்களுக்கு ஆ.பா.ச கு றுந்தகவல்களை அ னுப்பியுள்ளான்.

அ டிக்கடி எ ன து ம களின் நி.ர்.வா.ண.ப் ப டத்தை ச மூக வ லைதளங்களில் வெளியிடுவேன் என்று மி ர ட் டு வ தா க கு றிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், வி சாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் அவரை கை து செய்த பொலிசார், வி சாரணை மேற்கொண்ட போது, அவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் பட்டதாரி என்பதும், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

பொலிசார் அவரிடம் இருந்து, 2 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை ப றி மு த ல் செய்து, அவற்றை ப ரிசோதி த்தனர். அப்போது, ஈஸி வால்ட், கிளவுட் ஆகிய ஆப்களில் நூற்றுக்கணக்கான கல்லூரி மா ணவிகளின் பு கைப்ப டங்கள், ஆ.பா.ச வீ டியோக்களை ம றைத்து வை த்திருப்பது தெ ரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, பொலிஸ் துணை கமிஷனர் விக்ரம் கூறுகையில், கல்லூரி மா ணவிகள் மற்றும் பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் பழக வேண்டாம்.

தங்களுடைய பு கைப்பட ங்களை எந்த காரணத்துக்காகவும் பகிர கூடாது. யாராவது போட்டோக்களை பகிர சொல்லி மி ர ட் டி னா ல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

திருநங்கை மனைவி கூறிய அந்த வார்த்தை : ஆ த்திரத்தில் க ணவன் செ ய்த கொ டூ ர செ யல்!!

அ மெ ரி க் கா..

அ மெ ரி க் கா வி ன் பு ளோ ரி டா மா கா ண த் தி ல் தி ரு ந ங் கை ம னை வி யை கொ.லை செ ய் த வ ழ க் கி ல், அ வ ர து க ண வ ரை பொ லி சா ர் கை து செ ய் து ள் ள ன ர்.

நவம்பர் 18 புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒ ப்படைக்க ப்பட்ட அ வருக்கு பி ணை வ ழங்க ம றுத்த நீ திமன்றம் சி றைக் கா வலில் வை க்க உ த்தரவிட்டு ள்ளது.

நீ திபதி மு ன்பு அ ழு து பு ல ம் பி ய கு ற் ற வா ளி யை பொ லிசார் வ லு க் க ட் டா ய மா க அ ழைத்துச் செ ன்றுள்ளனர். ச ம்பவத்த ன்று டவுன்டவுன் மியாமி ப குதியில் இ ருந்து செ வ்வாய்க்கி ழமை,

அ திகா லை சு மா ர் 4.25 ம ணிக்கு 28 வ ய தா ன Ygor Arrudasouza பொ லிசாரை அ ழைத்து, தா ம் ம னை வி யை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய.தா.க தெ ரிவித்து ள்ளார்.

த கவல் அ றிந்த பொ லிசார், உ டனடியாக ச ம்பவப் ப கு தி க் கு வி ரைந்து ள்ளனர். அ ந்த கு டியிருப்பின் ப டுக்கை அ றையில் இ.ர.த்.த.த்.து.ட.ன் பெ ண் ஒ ருவரை க ண் ட பொ லிசார், உ டனடியாக அ வ ரை மீ ட் டு ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்துள் ளனர்.

ஆ னால், மரு த்துவம னைக்கு செ ல்லும் வ ழியிலேயே அ வ ர் ம ரணமடைந்து ள்ளதாக தெ ரிய வ ந்துள்ளது. அ ந்த பெ ண், மியாமியில் ஒ ருபால் ஈ ர்ப்பு ச மூகத்தி னரிடையே மி கவும் பி ரபலமானவர் எ னவும் அ வரது பெ ய ர் Yuni Carey எ னவும் ந ண்பர்கள் ம ற்றும் உ றவினர்களால் அ டையாளம் கா ணப்ப ட்டது.

அ வரது க ணவர் அ ளித்த வா க்குமூல த்தில், ச ம்பவத்த ன்று, தா ம் போ.தை ம ரு ந் து ப ய ன் ப டு த் தி இ ருந்ததாகவும், வா க்குவா தத்தின் இ டையே, உ ன்னை வி ட சி றந்த ஆ ணை எ னக்கு க ணவராக கி டைக்கும் எ ன கேரி கூ றியதா லையே தா ம் ஆ த் தி ர ம் கொ ண் ட தா க தெ ரிவித்து ள்ளார்.

இ தனையடுத்து, ச மையல றைக்கு சென்று க.த்.தி.யு.ட.ன் தி ரும்பிய நி லையில், ப டு த் தி ரு ந் த கேரியை கொ.லை செ ய் த தா க அ வ ர் பொ லிசாரிடம் தெ ரிவித்து ள்ளார். 2020-ல் அமெரிக்காவில் கொ.லை செ ய் ய ப் ப டு ம் 37-வ து தி ருநங்கை கேரி எ ன அ திகாரிகள் த ரப்பு தெ ரிவித்துள்ளது.

லண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டிற்கு வந்த போது நடந்த சம்பவம் : 6 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மை!!

லண்டனில்..

லண்டனை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் த வறாக நடந்து கொண்ட முதியவர் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசில் சி க்கியுள்ளார். சென்னையை சேர்ந்த பெண்ணொருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரின் 17 வயது மகள் அங்கு படித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக சிறுமி மன அ ழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். பிறகு, சிறுமி படிக்கும் பள்ளியின் மூலம் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

கவுன்சிலிங்கில் சிறுமி அ திர்ச்சிக்கரமான பல்வேறு தகவல்களை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது , சிறுமியின் உறவினரான 68 வயதான முதியவர் ஒருவர் சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று த வறாக ந டந்து கொ ண்டிருக்கிறார். இதனால் தான் சிறுமி ம ன அ ழுத்தத்திற்கு ஆளாகி கடந்த 6 ஆண்டுகளாக மனரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார்.

கவுன்சிலிங் மூலம் இந்த தகவல் தெரிந்து அ திர்ந்து போன சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஒன்லைன் மூலமாக கடந்த 11-ஆம் திகதி புகார் அளித்தனர்.

இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசாருக்கு மாற்றப்பட்டது. வி சாரணை நடத்திய பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை சம்பவம் நடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்பு!!

செட்டிகுளம் பகுதியில்..

செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்து ள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் அவரது வீட்டில் இன்றைய தினம் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் ச டலமாக கி டப்பதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டவர் 45 வயதுடைய சின்னையா தெய்வேந்திரன் என்ற குடும்பத்தவராகும். குறித்த நபரின் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தமை,

பொலிசாரின் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவருவதுடன் மேலதிக வி சாரணை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!!

கொரோனா..

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஒரு ஊழியர் அல்லது சிலர் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பாரிய அளவில் கொரோனா பரவுவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பல இடங்களில் இவ்வாறான கொரோனா பரவல்கள் ஏற்படுவதனை நாங்கள் பார்க்கின்றோம். பிரதானமாக இலங்கை பொலிஸ் துறையிலும், சிறைச்சாலையிலும், கடற்படையிலும் கொரோனா பரவல்கள் ஏற்பட்டது.

இது எதிர்பார்க்க கூடிய விடயமாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அது பரவலாக மாற கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்துவதற்கு பாரிய அளவிலானோர் ஒன்று சேர்கின்றனர். தங்களின் நிறுவனத்தில் கொரோனா பரவலாக மாறுவதன தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நிறுவனத்தின் பிரதானிக்கே உள்ளதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வாசனை உணர முடியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் : தொற்று நோய் விஞ்ஞான பிரிவு!!

கொரோனா அறிகுறி..

ஒருவருக்கு சுவை அல்லது வாசனை தெரியவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்படுவதும் கொரோனா அறிகுறியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிகுறி வேறு இன்புளுவென்ஸா உட்பட தொற்று நோய்களில் ஏற்பட கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நீண்ட நாட்களாக தொண்டையில் பாதிப்பு உள்ளவர்கள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?

பிரஜன்..

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.

இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா்.

இந்நிலையில் வங்கிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொலை தொடா்பு நிறுவனங்கள் உள்பட 208 நிறுவனங்களின் இலச்சினைகளை (லோகோ) 2 நிமிடங்கள் 14 நொடிகளில் தெரிவித்துள்ளாா்.

இதில் கடந்த மாதம் 23-ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை ஆசியா சாதனைப்புத்தகம் அங்கீகரித்து சிறுவா் பிரிவுக்கான கிராண்ட் மாஸ்டா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

ஆசிய நாடுகளிலேயே இலச்சினைகள் தொடா்பாக சாதனைப் படைத்துள்ள முதல் சிறுவனாக பிரஜன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

யாழில் 22 வயது பெண் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்பு!!

யாழில்..

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மகுலராசா மாருதி என்ற 22 வயது பெண்ணின் ச டலமே வீட்டினுள் சாமி அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி.தவமலர்,

வி சாரணைகளை மேற்கொண்ட பின் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ச டலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுகாதார சைவத் தொண்டர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்..

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் இடம்பெற்றது.

வவுனியா இரத்த வங்கியில் இன்று (22.11.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த இரத்தான முகாம் நடைபெற்றிருந்தது.

இரத்ததான முகாம் வவுனியா சுகாதார சைவத் தொண்டர் கழகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 20க்கு மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியாவில் பாடசாலைகள் ஆரம்பமாவதையடுத்து தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று(22.11.2020) முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் து.சபேசன் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டில் இந்தியப் பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டூ ர ம் : வெளிவந்த முக்கிய தகவல்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் கொ.லை செ ய் ய ப் ப ட் ட இ ந்திய பெ ண்ணின் வ ழக்கில் எந்தவொரு து ப் பு ம் இ ன்னும் கி டைக்காத நி லையில் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சிட்னி நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ள வெஸ்ட் ஹாக்ஸ்டான் ப குதியின் கா ட்டில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மு க ம் ம ற்றும் உ ட ல் மு ழுவதும் ப ல த் த தீ க் கா ய ங் க ளு ட ன் ஒ ரு பெ ண் மீ ட் க ப் ப ட் டா ர்.

பி ன்னர் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்ட அ ப் பெ ண் சி கிச்சை ப லனின்றி உ யி ரி ழ ந் தா ர். பொலிசார் வி சாரணையில் உ யி ரி ழ ந் த வ ர் இந்திய வ ம்சாவளியை சே ர்ந்த 39 வ யதான மோனிகா ஷெட்டி என க ண்டறிய ப்பட்டது. அ வ ர் செ விலியராக ப ணியாற்றி வ ந்துள்ளார்.

இந்த கொ.லை யா ன து அ ப்போது பெரும் அ தி ர் வ லை யை ஏ ற்படுத்தியது. ஐ ந்து மு த ல் ப த்து நா ட்கள் வ ரை அ வரது மு க ம் அ மி ல த் தி ல் மு க் கி எ டுக்கப்ப ட்டதால் அ வ ர் பா திக்கப்ப ட்டதாக ம ருத்துவர்கள் தெ ரிவித்தனர்.

பொ லிசார் இ ந் த வ ழக்கு கு றித்து வி சாரித்ததில் எ ந்தவித து ப் பு ம் கி டைக்கவில்லை. இ துவரை எ ந்த மு காந்திரமும் இ ல்லாத இ ந்த வ ழக்கை ச ரியான வ ழியில் வி சா ர ணை மே ற்கொள் வதற்காக நியூ சவுத் வேல் அ ர சு,

இ ந்த வ ழக்கு தொ டர்பாக து ப் பு கொ டுப்பவர்க ளுக்கு $500,000 ச ன்மா னமாக கொ டுக்க ப்படும் எ ன அ றிவித்து ள்ளது. இ த ன் மூ ல ம் இ ந்த வ ழக்கில் உ ள்ள ம ர் ம மு டி ச் சு க ள் அ விழும் எ ன பொ லிசார் க ருதுகின் றனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 9 பேர் பலி!!

கொரோனா..

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதான ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரும், 75 வயதான பெண் ஒருவரும், தெமட்டகொட பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரும், கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும்,

72 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயதான ஒருவரும், வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயதான ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்குள் நேற்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது. 6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் பட்டதாரி பயிலுனர்களின் சிறப்பான பணி!!

காத்தார்சின்னக்குளத்தில்..

காத்தார்சின்ன குளம் கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சுகாதார மேம்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் இன்றையதினம் ஸ்ரீராமபுரம் மற்றும் அண்ணாநகர் கிராமங்களில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான திண்மக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கான பணியினை வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது.

இச் செயற்றிட்டத்தில் பொது சுகாதார உத்தியோகத்தர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு!!

தமிழ் விருட்சம்..

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் சிறுவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த தமிழ் விருட்சம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்ளை வழங்கி வைத்து ஏழைக்குடும்பங்கள் வாழ்வில் முன்னேற பல உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் லால் விஜேரத்ன, இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வர சர்மா,

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, நகரசபை உப நகரபிதா குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், நகரசபை செயலாளர் இ.தயாபரன், தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இராஜேஸ்வரன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் சி.ரவீந்திரன்,

ஓய்வு பெற்ற அதிபர் க.சிவஞானம் , ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன், ஓய்வு பெற்ற அரச. உத்தியோகத்தர் தி.மகேந்திரராஜா, திடீர் மரணவிசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் மற்றும் வர்த்தகர்கள்,

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.