வவுனியா செட்டிகுளம் பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்பு!!

செட்டிகுளம் பகுதியில்..

செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்து ள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் அவரது வீட்டில் இன்றைய தினம் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் ச டலமாக கி டப்பதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டவர் 45 வயதுடைய சின்னையா தெய்வேந்திரன் என்ற குடும்பத்தவராகும். குறித்த நபரின் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தமை,

பொலிசாரின் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவருவதுடன் மேலதிக வி சாரணை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!!

கொரோனா..

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஒரு ஊழியர் அல்லது சிலர் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பாரிய அளவில் கொரோனா பரவுவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பல இடங்களில் இவ்வாறான கொரோனா பரவல்கள் ஏற்படுவதனை நாங்கள் பார்க்கின்றோம். பிரதானமாக இலங்கை பொலிஸ் துறையிலும், சிறைச்சாலையிலும், கடற்படையிலும் கொரோனா பரவல்கள் ஏற்பட்டது.

இது எதிர்பார்க்க கூடிய விடயமாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அது பரவலாக மாற கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்துவதற்கு பாரிய அளவிலானோர் ஒன்று சேர்கின்றனர். தங்களின் நிறுவனத்தில் கொரோனா பரவலாக மாறுவதன தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நிறுவனத்தின் பிரதானிக்கே உள்ளதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வாசனை உணர முடியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் : தொற்று நோய் விஞ்ஞான பிரிவு!!

கொரோனா அறிகுறி..

ஒருவருக்கு சுவை அல்லது வாசனை தெரியவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்படுவதும் கொரோனா அறிகுறியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிகுறி வேறு இன்புளுவென்ஸா உட்பட தொற்று நோய்களில் ஏற்பட கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நீண்ட நாட்களாக தொண்டையில் பாதிப்பு உள்ளவர்கள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?

பிரஜன்..

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.

இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா்.

இந்நிலையில் வங்கிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொலை தொடா்பு நிறுவனங்கள் உள்பட 208 நிறுவனங்களின் இலச்சினைகளை (லோகோ) 2 நிமிடங்கள் 14 நொடிகளில் தெரிவித்துள்ளாா்.

இதில் கடந்த மாதம் 23-ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை ஆசியா சாதனைப்புத்தகம் அங்கீகரித்து சிறுவா் பிரிவுக்கான கிராண்ட் மாஸ்டா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

ஆசிய நாடுகளிலேயே இலச்சினைகள் தொடா்பாக சாதனைப் படைத்துள்ள முதல் சிறுவனாக பிரஜன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

யாழில் 22 வயது பெண் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்பு!!

யாழில்..

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மகுலராசா மாருதி என்ற 22 வயது பெண்ணின் ச டலமே வீட்டினுள் சாமி அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி.தவமலர்,

வி சாரணைகளை மேற்கொண்ட பின் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ச டலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுகாதார சைவத் தொண்டர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்..

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் இடம்பெற்றது.

வவுனியா இரத்த வங்கியில் இன்று (22.11.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த இரத்தான முகாம் நடைபெற்றிருந்தது.

இரத்ததான முகாம் வவுனியா சுகாதார சைவத் தொண்டர் கழகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 20க்கு மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியாவில் பாடசாலைகள் ஆரம்பமாவதையடுத்து தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று(22.11.2020) முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் து.சபேசன் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டில் இந்தியப் பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டூ ர ம் : வெளிவந்த முக்கிய தகவல்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் கொ.லை செ ய் ய ப் ப ட் ட இ ந்திய பெ ண்ணின் வ ழக்கில் எந்தவொரு து ப் பு ம் இ ன்னும் கி டைக்காத நி லையில் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சிட்னி நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ள வெஸ்ட் ஹாக்ஸ்டான் ப குதியின் கா ட்டில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மு க ம் ம ற்றும் உ ட ல் மு ழுவதும் ப ல த் த தீ க் கா ய ங் க ளு ட ன் ஒ ரு பெ ண் மீ ட் க ப் ப ட் டா ர்.

பி ன்னர் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்ட அ ப் பெ ண் சி கிச்சை ப லனின்றி உ யி ரி ழ ந் தா ர். பொலிசார் வி சாரணையில் உ யி ரி ழ ந் த வ ர் இந்திய வ ம்சாவளியை சே ர்ந்த 39 வ யதான மோனிகா ஷெட்டி என க ண்டறிய ப்பட்டது. அ வ ர் செ விலியராக ப ணியாற்றி வ ந்துள்ளார்.

இந்த கொ.லை யா ன து அ ப்போது பெரும் அ தி ர் வ லை யை ஏ ற்படுத்தியது. ஐ ந்து மு த ல் ப த்து நா ட்கள் வ ரை அ வரது மு க ம் அ மி ல த் தி ல் மு க் கி எ டுக்கப்ப ட்டதால் அ வ ர் பா திக்கப்ப ட்டதாக ம ருத்துவர்கள் தெ ரிவித்தனர்.

பொ லிசார் இ ந் த வ ழக்கு கு றித்து வி சாரித்ததில் எ ந்தவித து ப் பு ம் கி டைக்கவில்லை. இ துவரை எ ந்த மு காந்திரமும் இ ல்லாத இ ந்த வ ழக்கை ச ரியான வ ழியில் வி சா ர ணை மே ற்கொள் வதற்காக நியூ சவுத் வேல் அ ர சு,

இ ந்த வ ழக்கு தொ டர்பாக து ப் பு கொ டுப்பவர்க ளுக்கு $500,000 ச ன்மா னமாக கொ டுக்க ப்படும் எ ன அ றிவித்து ள்ளது. இ த ன் மூ ல ம் இ ந்த வ ழக்கில் உ ள்ள ம ர் ம மு டி ச் சு க ள் அ விழும் எ ன பொ லிசார் க ருதுகின் றனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 9 பேர் பலி!!

கொரோனா..

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதான ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரும், 75 வயதான பெண் ஒருவரும், தெமட்டகொட பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரும், கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும்,

72 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயதான ஒருவரும், வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயதான ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்குள் நேற்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது. 6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் பட்டதாரி பயிலுனர்களின் சிறப்பான பணி!!

காத்தார்சின்னக்குளத்தில்..

காத்தார்சின்ன குளம் கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சுகாதார மேம்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் இன்றையதினம் ஸ்ரீராமபுரம் மற்றும் அண்ணாநகர் கிராமங்களில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான திண்மக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கான பணியினை வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது.

இச் செயற்றிட்டத்தில் பொது சுகாதார உத்தியோகத்தர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு!!

தமிழ் விருட்சம்..

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் சிறுவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த தமிழ் விருட்சம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்ளை வழங்கி வைத்து ஏழைக்குடும்பங்கள் வாழ்வில் முன்னேற பல உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் லால் விஜேரத்ன, இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வர சர்மா,

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, நகரசபை உப நகரபிதா குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், நகரசபை செயலாளர் இ.தயாபரன், தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இராஜேஸ்வரன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் சி.ரவீந்திரன்,

ஓய்வு பெற்ற அதிபர் க.சிவஞானம் , ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன், ஓய்வு பெற்ற அரச. உத்தியோகத்தர் தி.மகேந்திரராஜா, திடீர் மரணவிசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் மற்றும் வர்த்தகர்கள்,

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உ யிருக்கு உ யிராக காதலித்த பெண் த ம்பியுடன் ஓ ட்டம் : அண்ணனின் விபரீத முடிவு!!

கா தலித்த பெ ண்..

தமிழகத்தில் ஒ ரே பெ ண்ணை கா தலிப்பதில், த ம்பி ம ற்றும் அ ண்ணன்களுக் கி டையே போ ட்டி நி லவிய நி லையில், அ ண்ணன் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தி னரிடையே பெ ரும் சோ க த் தை ஏ ற்படுத்தி யுள்ளது.

மதுரை மாவ ட்டம், பாலமேடு அ ருகே உ ள்ள சல்லிகோடாங்கிபட்டி ப குதியை சே ர்ந்தவர் பெரியகருப்பன். 26 வ ய து ம திக்கத்த இ வ ர் டி ப்ளமோ ப டித்துவி ட்டு நா ன்கு வ ழிச்சாலை அ மைக்கும் ப ணியில் மே ற்பார்வையாளராக ப ணிபுரிந்து வ ருகிறார்.

இ வருக்கு சின்னகருப்பன் எ ன்ற 24 வ யதில் த ம்பி உ ள்ளார். சின்னகருப்பன், மை க்செட் ஆ ப்பரேட் டராக வே லை செ ய்து வ ந்துள்ளார். இ ந் நி லையில் பெரியகருப்பன் அ ழகர்கோவில் அ ருகே உ ள்ள பொய்கைகரைப்பட்டியில் வ சிக்கும்,

த னது உ றவுக்கார 16 வ ய து பெ ண்ணைக் கா தலிப்பதாகவும், அ வரையே தி ருமணம் செ ய்துகொ ள்ளப் போ வதாகவும் த ன து பெ ற்றோர் ம ற்றும் உ றவினர்களிடம் தெ ரிவித்து ள்ளார்.

இ தைக் கே ட்ட த ம் பி சின்ன கருப்பன் அ ந்தப் பெ ண்ணைக் கா தலிக்கத் தொ டங்கியுள்ளார், அ ந்தப் பெ ண்ணும் சின்ன கருப்பனைக் கா தலித்ததாகவும் கூ றப்படுகிறது.

இ ந் நி லையில், கா த ல் ஜோ டி வீ ட்டை வி ட்டு வெ ளியேறி, வெ ளியூருக்குச் செ ன்றுவிட்டனர். தா ன் உ யி ரு க் கு உ யி ரா க கா தலித்த பெ ண் த ன் த ம்பியுடன் ஓ ட் ட ம் பி டி த் த தை அ றிந்ததும் ம னமு டைந்த பெரிய கருப்பன் வீ ட் டி ல் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

பெ ரி ய க ரு ப் ப ன் இ ற ந் த தை க் கே ள் வி ப் ப ட் ட கா த ல் ஜோ டி யி ன ர் து க் க ம்  தா ங் க மு டி யா ம ல் வி ஷ ம் கு டி த் த ன ர். இ ரு வ ரு ம் ம ய ங் கி ய நி லை யி ல், அ ர சு ம ரு த் து வ ம னை தீ வி ர சி கி ச் சை ப் பி ரி வி ல் அ னு ம தி க் க ப்ப ட் டு சி கி ச் சை பெ ற் று வ ரு வ தா க வு ம், இ ந் த ச ம் ப வ ம் கு றி த் து  பொ லி சா ர் வி சா ர ணை மே ற் கொ ண் டு வ ரு வ தா க வு ம் தெ ரி வி க் க ப் ப ட் டு ள் ள து.

விதவைப் பெண் எடுத்த வி பரீத முடிவு : இறுதியாக காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி!!

புவனேஷ்வரி..

தமிழகத்தில் கா தலன் பே சாத கா ரணத்தினால் வி ரக்த்திய டைந்த விதவை பெ ண் ஒ ருவர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கே.எல். எஸ் நகர். பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரி. திருமணமான இவருக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் இ றந்துவிட்டார். இதன் காரணமாக புவனேஷ்வரி தன் மகனுடன் த னிமையில் இருந்து வந்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம், காஜா மொய்தின் என்ற நபர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். த னிமையில் கணவனை இழந்த வே தனையில் இருந்த இவருக்கு, காஜா மொய்தீனின் பேச்சுகள் ஆறுதலாக இருந்து வந்துள்ளது.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெ ருங்கி ப ழகும் அளவிற்கு மாறியது. இதனால் புவனேஷ்வரி அவரை காதலிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காஜா மொய்தீன் இவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். எத்தனை முறை போன் செய்தும் போன் எடுக்கவில்லை.

இதனால் கடும் வி ரக்தியடைந்த அவர், இறுதியாக எ ன்னுடன் பேசமாட்டியா, இதோடு என் வா ழ்க்கையை மு டித்துக் கொ ள்கிறேன் என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார்.

இ ந்த ச ம்பவம் கு றித்து உ டனடியாக பொ லிசாருக்கு தெரியவர, பொலிசார் இது குறித்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

வவுனியாவில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு கட்டப்பட்ட கொடிகளை அகற்றுமாறு பொலிஸார் முற்றுகை!!

பொலிஸார் முற்றுகை..

வவுனியாவில் தனிநபர் ஒருவரால் மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விடப்பட்ட நிலையில் அவற்றினை அகற்றுமாறு வவுனியா பொலிஸார் அவ்விடத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபயணமின்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை செ.அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் அக் கொடிகளை கழற்றுமாறு தெரிவித்ததுடன் நீதிமன்ற கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்து கொடிகளை நாட்டிய நபருடன் பொலிஸார் த ர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அதற்கு குறித்த நபர் மறுப்பு தெரிவித்த நிலையில் மேலிடத்து உத்தரவை பெறுவதற்காக பொலிசார் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.

ஏழையின் கனவுக்கு உயிர் கொடுத்து வாழ்கையே திசை மாற்றிய சிவகார்த்திகேயன்!!

சஹானா..

நீட் தேர்வில் வெற்றி பெற செய்து ஏழை மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. தமிழக மாணவர்கள்களுக்கு மருத்துவ சீட்டு 100% கிடைத்துவிடுவதில்லை.

இந்த நிலையில் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவ கனவை சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா.

கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திவந்துள்ளார்.

மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற கடந்த செய்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து.

இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு குறித்த மாணவி நன்றி தெரிவித்துள்ளார். எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிச்சை எடுத்த இளைஞன் : அழகான தோற்றம் ஏற்படுத்திய ச ந்தேகம் : வி சாரணையில் தெ ரியவந்த ர கசியம்!!

பாகிஸ்தானில்…

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது ச ந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அ திர்ந்து போனார்கள்.

Sialkotல் நபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது ச ந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

அவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அ திர்ந்தனர். அந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.

பிச்சைக்காரன் போல ஏ மாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்துள்ளனர், யாசிர் ஏன் பிச்சைக்காரம் போல வேடமணிந்தார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.