கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமரான சந்திரன் ராசலிங்கம் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வெற்றி பெற்று தனக்கென தனி விமானம் ஒன்றை வைத்திருக்குமளவிற்கு உயர்ந்து நிற்கின்றார்.
புலம்பெயர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர்.
கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம். இவர் யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடனன்விட்டு $40 உடன் கனடாவிற்கு சென்று இன்று 28 வருடங்கள் ஆகிவிட்டது.
தனது விடாமுயற்சியால் நிறுவனம் ஒன்றை உருவாக்கி 8 வருடங்கள். அதன் ஊடாக மாபெரும் வெற்றி பெற்று நிற்பதுடன் இன்று தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கி தன் வளர்ச்சியில் சாதனை புரிந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு அமைய மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்காக அரசினால் அமுல்படுத்தப்படும் தேசிய பொருளாதார வேலைத்திட்டத்திற்கமைய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேவை முன்னுரிமைப் பணியொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (21.11.2020) இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.தினேஷ்குமார், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்,
வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம் மற்றும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பு செயலாளர் கி.டினேஸ் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள், செயற்பாடுகள் மற்றும் திட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ‘டெங்கு நோயற்ற வவுனியாவை உருவாக்குவோம்’ எனும் தொனிபொருளில் இன்று (21.11.2020) காலை டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பொது சுகாதார பரிசோதகர் வாகீசன் தலைமையில் பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமல் பியரத்ன வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழுவினரும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த குழுவினர் பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரவும் இடங்களை சோதனையிட்டதுடன் டெங்கு பரவும் அபாயத்துடன் காணப்பட்ட வீடுகளுக்கு எச்சரிக்கை கடிதமும் வழங்கினர்.
மழையுடான தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதனால் வடிகான்கள், வீட்டின் கூரைகளில் நீர் தேங்குவது, குளிர்சாதன பேட்டியின் பின்பகுதி போன்றவற்றினை தினசரி பார்வையிட்டு சுத்தம் செய்யுமாறும் பொதுசுகாதார பரிசோதகரினால் பொதுமக்களுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பளை – புலோப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சேரிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர் எனவும்,
குறித்த நபருடன் பேலியகொட மீன் சந்தைக்கு செல்லும் நண்பர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த தகவல்களை அவர் மறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்ய, உயிரியல் மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன.
பிசிஆர் சோதனையின் பின்னரே அவரது இறப்பிற்கான காரணத்தை அறிய முடியும். அதுவரை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளன.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபயணமின்றி சிவப்பு,
மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை செ.அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.
தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் மாவீரர் தினம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிகர்கப்பட்ட பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவீரர் நாள் வாரம் இன்று (21.11) ஆரம்பமாகியுள்ள நிலையில் பொலிசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா நகரசபை முன்பக்கம், ஏ9 வீதி மற்றும் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபயணம் மேற்கொள்ள 20.11.2020 தொடக்கம் 29.11.2020 வரை வவுனியா நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் இ.ராஜ்குமார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சிவபாதம் கஜேந்திரகுமார்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் செல்வநாயகம் அரவிந்தன் ஆகியோரது பெயர் குறிப்பிட்டு குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா நகரசபை வாயில் முன்பாகவுள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான போராட்ட தளம் என்பவற்றுக்கு முன்னால் பொலிசார் குவிக்கபடபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப் பகுதிக்கு வருவோர் தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் மாவீரர் நாளை முன்னிட்டு பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள்.
என பலரை சுகாதார பரிசோதகர்கள் இணங்கண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியதுடன் குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதார திணைக்களத்திற்கு வருகை தந்திருந்திருந்ததுடன் வருகை தந்தவர்களுடன் சுகாதார பிரிவினர் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
சுகாதார நடைமுறைகளில் மீறி செயற்பட்டதுடன் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறிய மிகுதி 20க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.
சுகாதார பிரிவினரின் இவ் அதிரடி நடவடிக்கையினால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு வவுனியா நகரசபையினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் து.சபேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயற்பாடுகள் 8 பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை தொடர்ச்சியாக நகரசபையினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அளுத்மாவத்தையில் மக்கள் ஆ ர்ப்பாட்டத்தில் இறங்கியமையினால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்று காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அதிகளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.
தொடரும் ஊரடங்கால் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.
அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகபவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பா துகாப்பற்ற பல பா லி ய ல் தொ டர்புகளை முன்னெடுத்துள்ளமை,
தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சின் பா லி ய ல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பிள்ளைகள் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிள்ளை பேறுக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எச்.ஐ.வி. ப ரிசோத னைகள் அனைத்து வைத்தியசாலைகளிலும் நடத்தப்படுகின்றன.
ப ரிசோத னைகளின் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டால், பிள்ளை பெற்றெடுப்பதற்கு முன்னரும், பின்னரும் சிகிச்சைகள் வழங்கப்படும்.
தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்த நாடாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இலங்கையில் 3 ஆயிரத்து 600 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை நிலையங்களுக்கு வந்து ஆயிரத்து 845 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ம ரு ம க ள் ஒ ரு வ ர் மா ம னா ர், க ண வ ர் ம ற் று ம் மா மி யா ர் எ ன ஒ ட் டு மொ த் த கு டு ம் ப த் தை யு ம் கொ.லை செ ய் த ச ம் ப வ த் தி ல் ப ல தி டு க் கி டு ம் த க வ ல் க ள் வெ ளி யா கி யு ள் ள ன.
செ ன் னை சவுகார்பேட்டையில் ஜெயமலா எ ன் ப வ ர் சொ த் து க் கா க மா ம னா ர், மா மி யா ர், க ண வ னை சு.ட்.டு.க் கொ.ன்.றா.ர். இ ந் த கொ.லை ச ம் ப வ ம் ந ட ப் ப த ற் கு மு ன் பு, ஜெயமலா நீ தி ம ன் ற த் தி ல் 7 கோ டி ரூ பா ய் ஜீ வ னா ம் ச ம் கே ட் டு நீ தி ம ன் ற த் தி ல் வ ழ க் கு தொ ட ர் ந் தி ரு ந் தா ர்.
ஆ னால், அ வ ர் மா மனாரோ ஒ ரு பை சா கூ ட த ரமு டியாது எ ன்று கூ றிய நி லையில், மா மனார், மா மியார் ம ற்றும் க ணவர் எ ன மூ ன்று பே ரையும் வீ ட்டிற்கே செ ன் று சு.ட்.டு.க் கொ.ன்.றா.ர்.
இ தி ல் மா மனாரை ம ட்டும் கா து வ ழியாகவும், ம ற்றவ ர்களை நெ ற்றி ப்பொ ட்டிலும் சு.ட்.டு.ள்.ளா.ர். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் ஜெயமாலா அ ண்ணன் உ ட்பட 3 பே ரை கை து செ ய் து சி றையில் அ டை த்தனர்.
ஆ னால், ஜெயமாலா ம ட்டும் த ப் பி வி ட் ட தா ல் பொ லிசார் அ வ ரை தே டி வ ந்தனர். இ தற்கி டையில், ஜெயமாலா அ ண்ணன் பொ லிசாரிடம் அ ளித்த வா க்குமூல த்தில் இ ந்த கொ.லை க் கா ன இ ரண்டு கா ரணங்கள் தெ ரியவ ந்தது.
அ தி ல், ஒ ன்று, ம ரு ம க ளு க் கு மா ம னா ர் பா.லி.ய.ல் தொ.ல்.லை த ந் து வ ந் து ள் ளா ர். மா ம னா ரு ட ன் சே ர் த் து, வீ ட்டில் உ ள்ள சொ ந்தக்கா ரர்களும் அ வ ரி ட ம் தொ.ல்.லை கொ டு த் து ள் ள ன ர்.
அ வருடைய க ணவர் ஷீத்தல் ம ன நி லை ச ரியில் லாதவர் எ ன்பதால், அ வ ர் இ தை க ண்டுகொ ள்ளாமல் இ ருந்து ள்ளார். க ணவர் ம ன நி லை பா திக்கப்ப ட்டவர், உ ட ல் ந ல ம் பா திக்கப்ப ட்டவர் எ ன்பதை ம றைத்தே இ ந்த தி ருமணம் ந டந்து ள்ளது.
இ தனால் ஜெயமலா மி குந்த வே த னை யி ல் இ ருந்த போ து, அ வருடைய 74 வ ய து மா ம னா ர், பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ டு த் து வ ந் து ள் ளா ர். இ தை எ ல்லாம் கூ றி, ஜெயமால் அ வ ர் வீ ட்டில் அ ழு து ள் ளா ர். அ த ன் பி ன்னரே அ வ ர் கு டு ம் ப த் தை கொ.லை செ ய் ய மு டி வு செ ய்துள் ளார்.
மு தலில் சொ த் து பி ர ச் ச னை க் கா க ந டந்தது எ ன் று கூ றப்ப ட்ட நி லையில், த ற்போது பா.லி.ய.ல் தொ.ல்.லை.யு.ம் ஒ ரு கா ர ண ம் எ ன்பது தெ ரியவ ந்தது.
பொ லிசாரிடம் க டந்த ஒ ருவா ரமாக சி க் கா ம ல் இ ரு ந் த ஜெயமலா, வே று மாநி லத்திற்கு த ப் பி ச் செ ன்றுவிட் டதாக கூ றப்பட்டது. இ தையடுத்து பொ லிசாருக்கு ஜெயமாலா உ ட்பட 3 பே ர் டெல்லியில் உ ள்ள ஆக்ரா ரோ ட்டில் ந டந்து கொ ண்டிரு ப்பதாக த க வ ல் கி டைத்து ள்ளது.
அ த ன் பி ன் பொ லிசார் அ ங் கு செ ன்றவுடன் ஜெயமலா த ப் பி ஓ ட மு ய ற் சி க் க, பொ லிசார் ஜெயமலா உ ட ன் இ ருந்த விலாஷ், ராஜி ஷிண்டே எ ன மூ ன் று பே ரையும் கை து செ ய்தனர். அ வர்கள் வி ரைவில் தமிழகம் கொ ண்டுவ ரப்படுவா ர்கள் எ ன்று பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.
தமிழகத்தில் சொ ந் த த ங்கையை வெ ட் டி கொ.லை செ ய் த அ ண்ணன் பொ லிசில் ப ர ப ர ப் பு வா க் கு மூ ல ம் கொ டுத்து ள்ளார்.
நெ ல்லையை சே ர்ந்தவர் ராமகிருஷ்ணன்.
இ வருக்கு நல்லையா எ ன்கிற குட்டி (30) எ ன்ற ம க னு ம், சரஸ்வதி (25) எ ன்ற ம க ளு ம் உ ள்ளனர். இ வ ர் அ டி க் க டி செ ல்போனில் பே சி க் கொ ண்டு இ ருந்ததாக கூ றப்படுகி றது.
இ தனால் அ ண்ணன்-த ங்கைக்கு இ டையே அ டி க் க டி த க ரா று ஏ ற்பட்டு வ ந்தது. இ ந்த நி லையில் நே ற்று மு ன் தி ன ம் இ ர வி ல் சரஸ்வதி அ ங்குள்ள ஒ ரு ந ல்லியில் த ண்ணீர் பி டித்துக் கொ ண்டிரு ந்தார்.
அ ப் போ து அ ங்கு வ ந்த குட்டி, சரஸ்வதியை அ ழைத்து பே சி க் கொ ண்டிரு ந்தார். இ தி ல் இ ருவரு க்கும் இ டையே மீ ண்டும் த க ரா று ஏ ற்ப ட்டது.
அ ப் போ து, ஆ த் தி ர ம் அ டைந்த குட்டி, தா ன் ம றை த் து வை த் தி ரு ந் த க த் தி யா ல் சரஸ்வதியை ச ர மா ரி யா க வெ ட் டி ய தா க கூ ற ப் ப டு கி ற து.
இ தி ல் இ ர த் த வெ ள் ள த் தி ல் சரஸ்வதி ச ம்பவ இ டத்தி லேயே து டி து டி த் து ப ரி தா ப மா க இ ற ந் தா ர். பி ன்னர் நல்லையா பொ லிசில் செ ன் று ச ர ண டை ந் தா ர்.
பொ லிசில் அ வ ர் அ ளித்த வா க்குமூ லத்தில், எ ன து த ங் கை சரஸ்வதி ந ர்சிங் ப டித்து வி ட் டு வே லைக்கு செ ல்கிறேன் எ ன கூ றி கொ ண்டு க வரிங் ந கை வி ற்பனையில் ஈ டுபட்டார்.
மே லும், டெ ய்லரிங் எ ம்பிராய்டரி பொ ருட்களை ப ல இ டங்க ளுக்கு செ ன்று வி ற்பனை செ ய்து வ ந்தார். எ ன து பே ச்சை கே ட்காமல் அ டி க் க டி வி ற்பனை எ ன கூ றிகொ ண்டு ப லரிடம் போ னில் பே சி கொ ண்டிரு ந்தார்.
இ தை நா ன் க ண் டி த் த தோ டு, வி ற்பனை வே ண்டாம் எ ன்றேன். ஆ னா ல் அ வ ள் கே ட்கவி ல்லை, இ த னா ல் தா ன் வெ ட் டி க் கொ ன் றே ன் எ ன கூ றியு ள்ளார்.
தமிழகத்தில் ம னைவியை க ழு த் தை இ று க் கி கொ.லை செ ய் து வி ட் டு த லை ம றை வா க இ ருக்கும் க ணவரை பொ லிசார் தீ விரமாக தே டி வ ருகின்றனர்.
சென்னை, பூந்தமல்லி, ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூரூதீன். 52 வயது மதிக்கத்தக்க இவருக்கு அசினா பேகம்(42) என்ற மனைவியும், ஒரு அல்டாப் என்ற மகனும், மகளும் உள்ளனர்.
மகள் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் மூன்று பேர் மட்டும் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் மகன் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார்.
அதன் பின், தன்னுடைய தாயின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். பல முறை முயற்சி செய்தும், அவர் போன் எடுக்காத காரணத்தினால், ச ந்தேகமடைந்த அவர் உ டனடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தா ய் ம ய க் க நி லையில் கி டப்பதைக் க ண்டு அ தி ர் ச் சி ய டை ந் து, உடனடியாக அருகில் இருப்பவர்களின் உதவியுடன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அ வரை ப ரிசோதி த்து பா ர்த்த ம ருத்துவர்கள், அவர் இ ற ந் து வி ட் ட தா க கூ றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் வி ரைந்து வந்து இந்த ச ம்பவம் குறித்து வி சாரணை மேற்கொண்டனர்.
அப்போது அ வரது க ழு த் து இ று க் க ப் ப ட் டு ம், மு க த் தி ல் கா ய ங் க ளு ம் இ ருப்பது தெரிய வந்தது. மேலும் அ வ ர் க ழு த் தை வ ய ரா ல் இ று க் கி கொ.லை செ ய் ய ப் ப ட் டு இ ருப்பது தெ ரியவ ந்தது.
அவர் க ணவர் குறித்து வி சாரித்து போது, கணவர் செல்போனை வைத்துவிட்டு த லை மை றை வா ன து தெ ரியவந்தது. இதனால் அவர் ம னைவியை கொ.லை செ ய் து வி ட் டு த லை ம றை வா கி யி ரு க் க லா ம்? அல்லது வேறு ஏதும் காரணமாக என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
த ற்போது ச ந்தேக ம ர ண ம் என வ ழக்குப் ப தி வு செ ய்யப்பட்டு ள்ளதாகவும், பி ரே த ப ரி சோ த னை அ றிக்கை வந்த பிறகே வழக்கு மாற்றப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 2964 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 502 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வடமாகாண புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து 659 மாணவர்களும், வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 2305 மாணவர்களுமாக 2964 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அதில் வவுனியா வடக்கு வலயத்தில் 584 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 451 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ளனர். 91 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளார்கள்.
வவுனியா தெற்கு வலயத்தில் 2035 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 1625 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 411 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளார்கள்.
இதன்படி வவுனியா மாவட்டத்தில் 502 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளதாக வடமாகாண புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தியவன்னா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை அழைத்துக் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது பேருந்தினுள் நாடாளுமன்ற ஊழியர்கள் 30 – 35 அதிகாரிகள் பயணித்துள்ளனர். அவர்களில் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாரதி மற்றும் நடத்துநர் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தா க்கத்திலிருந்து நாம் பா துகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும்.
அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.
இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல்,
உடன் அமுலுக்கு வரும் வகையில் கடந்த 05.11.2020 முதல் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்ததுடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறும் உ த்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் பா திப்படைந்திருந்ததுடன் பல உணவங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொடுப்பணவு வழங்க முடியாததனால் அவர் பணி இ டைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வவுனியா வர்த்தக சங்கத்தினர் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் ஒரு மேசைக்கு இருவர் வீதம் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் கோரிக்கையினை பரீசிலனை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் உணவகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட த டையுத்தரவினை இன்று (20.11.2020) மாலை 5.00 மணியுடன் மீளப்பெற்றுக்கொள்வதுடன்,
உணகவங்களுக்கு வருகை தருபவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தல், முகக்கவசம் கட்டாயம், தேநீருக்கு பிளாஸ்டிக் கப், ஒரு மேசையில் எதிர் எதிரே இருவர் விகிதம் என பல சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் முன்னெடுத்த இம் முயற்சியினால் பலர் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.