இணையத்தளம் வழியாக பறவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அ வசர தே டுதல் பிரிவின் அதிகாரிகள், மாத்தளையில் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ச ந்தேக ந பரிடம் இருந்து 6 கிளிகள், 6 கிளி குஞ்சுகள், மைனா, 3 மைனா குஞ்சுகள், 6 சிறிய இன கிளிகளையும் தாம் கைப்ப ற்றிய தாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விலங்கியல் ஆர்வலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய. மற்றும் மேல் மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்,
ஏனைய சில பகுதிகளிலும் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமத்தைச் சேர்ந்த நபரொருவர் லொத்தர் மூலம் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகி இந்த வருடத்திற்கான முதலாவது கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார்.
நேற்று முன்தினம் தேசிய லொத்தர் சபையினால் அதிஷ்டம் பார்க்கப்பட்ட மஹஜன சம்பத (4246) சீட்டிழுப்பில் ஆங்கில எழுத்தும், ஆறு இலக்கங்களும் பொருந்தியதில் அன்றைய சுப்பர் ஜக்பொட் பரிசான 3 கோடியே 71 இலட்சம் (37, 180, 999) ரூபாவை வென்றுள்ளார்.
பிரதான வீதி, சங்கானையில் கடந்த மூன்று வருடங்களாக விற்பனை முகவராக A.M.லொத்தர் விற்பனை முகவர் நிலையம் நடத்தி வரும் இதே பகுதியை சேர்ந்த A.M.சகீஜன் விற்பனை செய்த மஹஜன சம்பத சீட்டின் மூலமே மேற்படி பாரிய தொகை வெல்லப்பட்டுள்ளது.
இந்த சீட்டிழுப்பில் குறித்த நபர் மூன்றாவது கோடீஸ்வரராகவும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் A.M லொத்தர் விற்பனை முகவர் நிலையத்தின் உரிமையாளர் A.M.த.சகீஜன் குறிப்பிடுகையில், எனது விற்பனை மூலம் 3 கோடி 71 இலட்சம் ரூபா வெல்லப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
எங்கள் விற்பனை நிலையம் மூலம் எட்டு இலட்சாதிபதிகள் ஏற்கனவே உருவாகியுள்ளனர். இந்த வருடம் மாசி மாதம் 29ஆம் திகதி சங்கானையைச் சேர்ந்த ஒருவர் ஐந்து இலட்சம் ரூபாவை வென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சங்கானையில் வேறொரு முகவர் ஊடாக விற்பனை செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் 3.8 கோடி ரூபாவும் வெல்லப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் சாவகச்சேரியில் ஆறு கோடி ரூபாவும் வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க வங்கிகளின் ஊடாக நூற்றுக்கு 6.25 வீத வட்டிக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தக் கடன் தொகையை 30 வருடங்களில் மீண்டும் செலுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதியான சர்வதேச வீட்டுத்தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
“அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு” வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றது.
வீடு அவசியம் இருப்பினும் அதனை தனியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமை என்பது பெரும்பான்மையினரின் சிக்கலாகும். நகர, கிராம மற்றும் தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினையை அவர்களின் வாழ்வாதார மட்டத்தை உயர்த்தும் மட்டத்திலேயே தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வீட்டை கொள்வனவு செய்வதற்கு 6.25 வீத வருடாந்த வட்டி வீதத்தில் 30 வருட காலத்திற்குள் செலுத்தும் வகையில் அரச வங்கி மூலம் கடன் வழங்குவதற்கு பொறி முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வகுப்பினரின் வருமானத்திற்கு ஏற்ற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணிகள் அமைச்சுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை, வட மாகாணத்தில் நலன்புரி 22 முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
“உங்களுக்கான வீடு, நாட்டிற்கு எதிர்காலம்” என்ற கருப்பொருளின் கீழ் கிராம சேவகர் மட்டத்தில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 14,022 வீடுகளை தனது அமைச்சகம் ஏற்கனவே நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திகா அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக குடியிருப்பு தினத்திற்கு இணையாக ´சிறந்த தொடர்மாடி வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்´ கீழ் வெரெல்லவத்த, மிஹிந்துபுர, பறங்கியா கும்புர, தஹய்யாகம, மத்தேகொட, சொய்சாபுர மற்றும் தங்கல்ல நகரை மையப்படுத்திய வகையில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த திட்டத்தின் கீழ் 5 வருட நிறைவில் 70,100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
வீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி
மாவட்ட ரீதியாக 1500 புதிய வீடுகள்
வீட்டை கொள்வனவு செய்வதற்கு நீண்டகால கடன்
2024 இறுதிக்குள் குறைந்த வருமானமுடைய 70100 குடும்பங்களுக்கு வீட்டு வசதி
நிர்மாணப் பணிகள் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன்
கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் புதுப் பொழிவுடன்
வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எ திராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தா க்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குளத்தில் நகரசபையினால் மண் நிரப்பப்பட்டு சுற்றுலா மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை ஆ ட்சேபித்து குறித்த குள கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தா க்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (18.09.2020) வி சாரணைக்கு குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கை முதற்தோற்றத்திலேயே த ள்ளுபடி செய்யுமாறு நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வழக்கறிஞர்களால் இரண்டு ஆ ட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு ஆ ட்சேபனை நி ராகரிக்கப்பட்டது. மற்றைய ஆட்சேபனை தொடர்பில் 25ம் திகதி தெரிவிக்கப்படும் என நீதிபதியால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த 14ம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழங்கப்பட்ட ஆணையாகிய “குறித்த இடத்தில் மேலதிக அபிவிருத்தி வேலைகள் எதையும் செய்யக்கூடாது” என்ற ஆணை தொடர்கிறது.
குறித்த வழக்கில் கமக்காரர் அமைப்பு சார்பில் சட்டத்தரணி குமார வடிவேல் குருபரனும், நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணிகள் யூஜின் ஆனந்தராஜா, திருச்செல்வம் திருவருள், ம.சுதர்சினி, யாழினி கௌதமன், மரிய நிசாந்தினி தியாகரன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
தமிழகத்தில் மனைவியின் நி ர் வா ண புகைப்படத்தை கணவனே பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா (28). இவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் பழக்கமாகியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும், திருமணம் செய்து கொண்டு, சென்னை அயனாவரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது விஜயபாரதி, அடிக்கடி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு துர்காவைத் து ன் பு று த் தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆ பா ச ப் பு கைப்பட த்தை வெளியிடுவேன் எனவும் மி ர ட் டி யு ள் ளா ர்.
இதனால் அ தி ர் ச் சி அடைந்த துர்கா கடந்த ஜூலை மாதம் விஜயபாரதியிடம் ச ண் டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இருப்பினும், தொலைப்பேசி மூலம், விஜயபாரதி பணம் கேட்டு, துர்காவை தொ ந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் துர்கா இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காததால், ஒரு கட்டத்தில், துர்காவின் நி ர் வா ண பு கைப்பட த்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார்.
இதைக் கண்டு, அ திர்ச்சிய டைந்த துர்கா, கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உ யி ரை மா ய்த்துக்கொ ள்ள மு யன்று ள்ளார். துர்காவின் உறவினர் ஸ்ரீதரன் கொடுத்த பு காரின் பேரில் அயனாவரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியைத் தேடி வந்தனர்.
விஜயபாரதியைத் தொடர்புகொண்டு வி சாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தபோது பலமுறை நான் வெளியூரில் உள்ளேன் என தொடர்ந்து பொய் கூறி வந்துள்ளார்.
நேற்று இவர் சென்னையில் இருப்பதை அறிந்த அயனாவரம் பொலிசார் கையும் களவுமாக பி டித்து, மனைவியை வரதட்சணை கேட்டு கொ டு மை படுத்தியது, பேஸ்புக்கில் நி ர் வா ண ப் ப டத்தை வெளியிட்டது போன்ற கு ற்றத்தி ற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை ஸ்ரவானி த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதாக கூ றப்படுகி றது.
இதுபற்றி ஸ்ராவணி குடும்பத்தினர் அளித்த பு காரில், ஸ்ராவணிக்கு, தேவராஜ் ரெட்டி என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆ பா ச மா க பு கைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மி ர ட் டி னா ர்.
அ தி ர் ச் சி அ டைந்த ஸ்ரவாணி, பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மி ர ட் டி வ ந்ததால் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார் என்று கூறியிருந்தனர்.
தேவராஜிடம் நடத்திய வி சாரணையில் ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் தொ ல் லை செய்ததால் இந்த வி ப ரீ த மு டிவை எடுத்ததாக தெரிவித்தார். சாய் கிருஷ்ணாவிடம் விசாரித்தனர். ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டனர்.
அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். உ யி ரை மா ய்த்துக் கொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர்.
அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வா க்குவாத த்தில் ஈடுபட்டு அ டி த் து ள் ளா ர். இதனால் ம னம் உ டைந்த அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார் என்று தெரியவந்தது.
இதையடுத்து தேவராஜ், சாய் கிருஷ்ணா இருவரும் கைதானார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் அசோக் ரெட்டி தயாரித்த பிரேமதோ கார்த்திக் என்ற படத்தில் ஸ்ரவாணி சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். சாய் கிருஷ்ணா, தேவராஜ், அசோக் ரெட்டி மூன்று பேருமே ஸ்ரவாணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏ மாற்றியதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த சூழலில் அசோக் ரெட்டி நேற்று கை து செய்யப்பட்டுள்ளார், அவரிடம் தீ வி ர வி சாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் மேலும் பல அ தி ர் ச் சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடும்பம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் திகதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது, மனைவியிடம் தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், தான் உ யி ர் பிழைக்கமாட்டேன் எனவும் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் ப த ற் ற ம் அடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மிஸ்ராவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை.
இதனால் ப த ற் ற ம் அடைந்த மனைவி தனது கணவரை கா ணவில்லை என காவல் நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் அதன் அடிப்படையில் வைத்து வி சாரணை மேற்கொண்டனர்.
பு கா ர் அளித்தார். மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் மேற்கொண்ட காட்சி அதில் பதிவாகியிருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வி சாரணையை தீவிரப்படுத்த பொலிசார் மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை பி டிப்பத ற்காக மும்பை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர். அங்கு இந்தூரில் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு பொலிசார் அ தி ர் ச் சி அடைந்தனர்.
உடனடியாக, மிஸ்ராவையும், அந்த பெண்ணையும் மும்பை அழைத்து வந்து பொலிசார் வி சாரணை நடத்தினர். அந்த வி சாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருந்து வந்ததும் அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்தது.
இதற்காக திட்டம் தீட்டிய மிஸ்ரா தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தான் உயிர்பிழைக்கமாட்டேன் என கூறிக்கொண்டு தனது கள்ளக் காதலியுடன் இணைந்து மத்தியபிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு யாருக்கும் தெரியாமல் தனது காதலியுடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் என்பது வி சாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வி ஷம் கு டித்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சம்யுக்தா முகர்ஜி.
இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் சஞ்சய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதல் திருமணம் மூலம் சம்யுக்தாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் சம்யுக்தா திடீரென வா ந்தி எடுத்தார்.
பின்னர் சம்யுக்தா அப்படியே கீழே சரிந்து விழுந்ததை பார்த்த அவரின் குடும்பத்தார் அ திர்ச்சியடை ந்தார்.
இதையடுத்து சம்யுக்தாவை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
வி ஷம் கு டித்ததால் அவர் உ யிரிழந்தது தெரியவந்தது.
குடும்பத்தாருடன் ஏற்பட்ட ச ண்டையால் மன வருத்தத்தில் இருந்த சம்யுக்தா இந்த முடிவை நாடியுள்ளார் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் சுகாதாரப் பா துகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதாரத் தரப்பினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நாட்டில் வாழும் 2 கோடியே 20 இலட்சம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டு,
அது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர் ஆலோசனைகளை வழங்கும் வரையில் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டார். உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு மாத்திரம் இலங்கை வரக் கூடிய வகையில் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் கு தித்து குறித்த நபர் நேற்று உ யிரை மா ய்த்துக் கொ ண்டதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், பிரபல நிதி நிறுவனத்தின் முகாமையாளருமான 37 வயதான நபரே இவ்வாறு செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெதகம பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அவர், மெதகம ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ரயிலில் கு தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரசங்கஸ்வெவ மற்றும் மெதகம ரயில் நிலையங்களுக்கு இடையில் வடக்கு ரயில் பாதையில் பயணித்த யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் கு தித்துள்ளார். இதனையடுத்து, ரயில் நிறுத்தப்பட்ட பின்னர், ச டலம் மதவாச்சிய ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் ச ம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ வி பத்துக்குள்ளாகி ம ரணமான சோ க சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள் ஒரு மாணவனை விரும்புவது தெரிந்ததும் பாடசாலைக் கல்வியை பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர்.
ஒரு வருடமாக பாடசாலை செல்லாதிருந்த காதலியைத்தேடி மட்டக்களப்பு தளவாயைச் சேர்ந்த காதலன், அந்த யுவதியின் வீட்டுக்கு 27-02-2020 அன்று சென்று,”என்னை விரும்பியது உண்மையென்றால், இப்பொழுதே என்னோடு வா” என்று அழைக்க, பெற்றோரின் க தறல்களுக்கு மத்தியில் அன்றே காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஒரு மாதமாக குமாரவேலியார் கிராமம், செங்கலடியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். கடந்த 11-09-2020 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால், ஆடைகளும் ஈரமாகியுள்ளன.
அதனைப்பெரிது படுத்தாது வேலைகளைத் தொடர்ந்ததும் , ஆடைகளை மாற்றி வேறு ஆடை உடுத்திக்கொண்டு வா என யுவதியின் கணவர் சொன்ன போது, தேவையில்லை. ஈரம் காய்ந்து விட்டது.
அவசரமாக சமைத்து முடிப்போம் என தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்க முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீ க்கா யங்களுக்குள்ளான நிலையில், செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (15.09.2020) ம ரணமானார்.
தீக்கா யங்ளுக்குள்ளான நிலையில் பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும், தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக்கேட்டதோடு, சவூதியிலிருக்கும் தந்தையிடம் Online மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இறுதியில் தாயின் அருகாமையில் தான் உ யிர் பிரிந்துள்ளது மரணிக்கும் போது இறந்த யுவதிக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான நான்கு வீதிகளில் புதிய போக்குவரத்து விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் பஸ், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதுள்ள திட்டத்தின்படி பஸ், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றிற்கு வீதியில் ஒரு ஒழுங்கை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வாகனங்களுக்கு மீதமுள்ள ஒழுங்கைகள் ஒதுக்கப்பட்டன.
இதனால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து பொலிஸார் இனிமேல் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான ஒழுங்கை வழங்க முடிவு செய்துள்ளனர்.
மூன்று ஒழுங்கைகள் கொண்ட வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டு ஒழுங்கைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் விளையாட்டுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இரண்டு ஒழுங்கைகள் காணப்படும் வீதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக சலுகை வழங்கப்படும் என அவர் கூறினார். புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆரம்ப நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழமை.
பொது மக்களின் நலன்கருதி பொலிஸார் எப்போதும் செயற்படுவதாகவும் அதனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் அவர் கொண்டுள்ளார்.
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது.
இந்த சதுரங்கப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
Final statistics of entries
Female 26%
Youngest player Age 6
Oldest player Age 62
Under 10 years old 16%
10 to 20 years old 47%
20 to 30 years old 21%
Therefore under 30 – 84%
இதேவேளை, இலங்கையில் இருந்து மாத்திரம் 41 வீதமானவர்கள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையர் ஒருவரே முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.
முறையே 21 நாடுகளும் பின்வருமாறு,
Australia, British Virgin Islands,Canada, Denmark, France, Germany, India, Kenya, Malaysia, Netherlands,NewZealnd, Norway, Oman, Singapore, Srilanka, Sweeden, Switzerland,UAE, United Kingdom, United States, Uruguay
இந்த அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் வெற்றி, பெற்ற 5 இடங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு மொத்த பரிசுத்
தொகையாக 345 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட இருக்கின்றன.
வெற்றி பெற்றவர்களின் விபரம்
1 st . Brijeash Saravanabavaan (Srilanka)
2 nd Saravana Prakash Rohit (India)
3 rd Charukgan Muhunthan (UK)
4th Sanjay Ramesh (Canada)
5th Adesh Easwaralingam (Denmark)
Best Woman: Abishna Anojan (India)
மேலும், உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையானது சமய, அரசியலற்ற, சதுரங்கத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கும்
வளர்ப்பதற்காகவும் சதுரங்க ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இதேவேளை, இந்த வருடம் பிரித்தானியாவில் உலகளாவிய ரீதியில் ஒரு சதுரங்கப் போட்டியை நடாத்த திட்டமிட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் (Covid19), ஒன்லைன் போட்டியாக நடாத்த முடிவு செய்யப்பட்டது.
வவுனியா, ஒமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யா னையின் அ ட்டகாசத்தால் வீ டு ஒ ன்று சே தமடைந்துள் ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளும் நா சமாகியு ள்ளது.
இன்று(17.09.2020) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஒமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட செங்கராத்திமோட்டை கிராமத்திற்குள் பு கு ந் த யா னை ஒ ன்று, சிவலிங்கம் சிவரூபன் என்ற குடும்பத்தின் அரை நிரந்தர வீட்டின் சு வர்களை இ டி த் து சே தப்படுத்தியு ள்ளது.
அத்துடன், குறித்த வீட்டில் களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளையும், பயன்தரும் மரங்களையும் நா ச ம் செ ய்துள்ளது.
யா னையிடம் இ ருந்து த ப் பி ய வீட்டார் யா னையை வி ர ட் ட மு யன்ற போதும் அது பயனளிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அங்கு அ ட் ட கா ச ம் பு ரிந்த யா னை அதன் பின் காடு நோக்கிச் சென்றுள்ளது.
யா னையினால் வீ டு சே தமடைந்த போதும் வீட்டில் வசித்தவர்கள் எவருக்கும் தெய்வாதீனமாக பா திப்பு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் கா யமடை ந்துள்ளார்.
ஏ-9 வீதியின் அறிவியல் நகர் தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் இன்று பாதசாரிகள் கடவை ஊடாக வீதியைக் க டக்க முற்பட்ட ஒருவர் மீது எ திரே வந்த மோட்டார் சைக்கிள் மோ தியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கா யம டைந்த இளைஞர் அ வசர அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வை த்தியசா லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் கா யமடைந்த நிலையில், த ப் பி செ ன்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.