திருமணமான சில மாதத்தில் நடந்த வி பரீதம் : கணவனை பார்த்து நிலைகுலைந்து நின்ற புதுப்பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம னைவி க ண்மு ன்னே புதுமாப்பிள்ளை கொ டூ ர மா க வெ ட் டி கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கரூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர், இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சிதம். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். குணசேகரனின் இளநீர் கடை அருகிலேயே அவருடைய 2-வது மகன் கிருஷ்ணமூர்த்தி (27) கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

கிருஷ்ணமூர்த்திக்கும் ஷஸ்மிதா (23) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் குணசேகரனும், அவருடைய மனைவியும் இளநீர் வாங்குவதற்காக நேற்று அதிகாலை பொள்ளாச்சிக்கு சென்று விட்டனர்.

இதனால் கிருஷ்ணமூர்த்தியும், ஷஸ்மிதாவும் இளநீர் கடை மற்றும் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளநீர் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணமூர்த்தியை ச ரமாரி யாக அ ரி வா ளா ல் வெ ட் டி ன ர். இதில், த லை ம ற்றும் கை க ளி ல் அ வருக்கு வெ ட் டு வி ழுந்தது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து த ப் பி ச் செ ன் று வி ட்ட னர். த ன் க ண்மு ன்னே க ண வ ர் வெ ட்ட ப்ப ட்டு இ ர த் த வெ ள்ள த்தில் து டி ப் ப தை பா ர்த்த ஷஸ்மிதா நி லைகு லைந்து க த றி அ ழு தா ர்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் ப ரிதாப மாக உ யிரிழ ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொ லைக் கான காரணம் குறித்தும் கொ லையா ளிகள் குறித்தும் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

 

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொரோனா : தாயாருக்கும் பரிசோதனை!!

கொரோனா..

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியமை உறுதியாகியுள்ளது. பின்னர் அவர் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனாகும். கடந்த மாதம் 16ம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

பின்னர் சிகிச்சைக்காக வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 தடவைகள் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்று பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. அதற்கமைய தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர் 24ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் திகதி அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அவர் தனது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் தாயார் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளார்.

வெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன் ற ம் அ தி ர டி தீ ர் ப் பு!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் இ ந்திய வம்சாவளியை சே ர்ந்த க ணவன் ம னைவியை கொ லை செ ய் த ச ம்பவ த்தில் 10 ஆ ண்டுகள் சி றை த ண்டனை வி தித்து நீ திமன்றம் தீ ர்ப்பளித்து ள்ளது.

சிங்கப்பூரில் வ சிக்கும் கிருஷ்ணன் ராஜூ. 53 வ யதான இ வர், ஓ ட்டுனராக உ ள்ளார். சொ ந்த ப ஸ் மூ லம் சு ற்றுலா த லங்களுக்கு ப யணியரை அ ழைத்துச் செ ல்வது உ ள்ளிட்ட வே லைகளை செ ய்து வ ந்தார்.

இ வருக்கு த ன் ம னைவியின் ந டத்தை கு றித்து ச ந் தே க ம் எ ழுந்து ள்ளது. இ து தொ டர்பாக அ டி க் க டி த க ரா று செ ய் து வ ந்தவர் ஒ ரு நா ள் போ தை யி ல் ம னைவியை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் தா ர்.

இ ந்த கொ லை வ ழக்கில் கிருஷ்ணன் ராஜூவுக்கு சிங்கப்பூர் நீ திம ன்றம் 10 ஆ ண்டுகள் சி றைத் த ண்டனை வி தித்து ள்ளது.

நீ திபதி த ன் தீ ர்ப்பில், கிருஷ்ணன் ராஜூ 17 வ ய து பெ ண்ணை தி ருமணம் செ ய்து 28 ஆ ண்டுகள் கு டும்பம் ந டத்தியு ள்ளார். அ வரு க்கு எ தையும் ச ந்தேக த்தோடு பா ர்க்கும் பா திப்பு இ ருப்பதை ம ருத்துவ அ றிக்கைகள் நி ருபிக்கி ன்றன.

அ வ ர் போ தை யி ல் ம னைவியை கொ லை செ ய் து த ற் கொ லை க் கு ம் மு யன்று ள்ளார். பொ லிசில் தா னே ச ரண டைந்து ள்ளார்.

எ னவே 12 ஆ ண்டுகள் சி றை த ண் ட னை வ ழங்க வே ண்டும் எ ன அ ரசு த ரப்பு வ ழக்கறி ஞரின் கோ ரிக்கை நி ராகரிக்கப்ப டுகிறது. 10 ஆ ண்டுகள் சி றை த் த ண் ட னை வி திக்கப்ப டுவதாக தெ ரிவித்து ள்ளார்.

வவுனியாவில் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு பீசீஆர் பரிசோதனை!!

பீசீஆர் பரிசோதனை..

வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் 60 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று(19.09.2020) காலை குறித்த பரிசோதனையானது புதிய பேரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் கொவிட் – 19 இன் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும், சுகாதார துறையும் எடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து,

கொழும்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, கண்டி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் 60 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னெச்சரிக்கையுடனான பாதுகாப்பிற்காகவே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வவுனியாவில் பா லியல் தொழிலில் ஈடுபட்ட கு ற்றச்சா ட்டில் மூன்று பெண்கள் கைது!!

மூன்று பெண்கள் கைது..

வவுனியா நகரில் ச ட்டவி ரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் பா லியல் தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரியவந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோ ந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த ச ட்டவி ரோத நடவடிக்கையில் ஈ டுபட்ட கு ற்றச்சா ட்டில் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் கிணறு ஓன்றிருந்து 12 முதலைக் குட்டிகளும் முதலையும் மீட்பு!!

முதலை..

வவுனியா – குருந்துபிட்டி பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த 12 முதலை குட்டிகள் மற்றும் முதலையை மீட்ட பிரதேசவாசிகள் அவற்றை காட்டுப் பகுதியில் எடுத்துச் சென்று விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தண்ணீர் தேடி இந்த முதலையும், குட்டிகளும் வந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காணி ஒன்றின் உரிமையாளர், காணியில் இருந்த கிணற்றில் விழுந்து கிடந்த முதலை கண்டு பிரதேசவாசிகளுடன் இணைந்து மீட்டுள்ளதுடன் பின்னர் மேலும் 12 முதலை குட்டிகளை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள குளம் வற்றியுள்ளதால் அங்கு வாழும் முதலைகள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்து கிணற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

மீண்டும் நான் பிறக்க வேண்டும் : 24 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

அங்கிதா..

இந்தியாவில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம்பெண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக்கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் திவேதி. இவர் மனைவி மம்தா. இந்த தம்பதியின் மகள் அங்கிதா (24). அங்கிதாவுக்கு பெற்றோர் திருமணம் பேசி முடித்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அங்கிதா அது குறித்து பெற்றோரிடமும் எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ராஜேந்திரன் பணிக்கு சென்ற நிலையில் மம்தாவும் கடைக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் தனது அறையில் அங்கிதா தூ க் கி ட் டு உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள் ளார்.

நே ற்று கா லை அங்கிதாவின் சகோதரர் அங்கூர் தனது ச கோதரி தூ க் கி ல் ச டலமாக தொ ங்கு வதை பா ர்த்து அ ல றி னா ர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அங்கிதாவின் ச ட ல த் தை கைப் பற்றினா ர்கள்.

மேலும் அங்கிதா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னுடைய விருப்பத்தில் பேரில் தான் உ யி ரை மா ய்த்துக் கொ ள்கிறேன், எ ன் ம ரணத்துக்கு யாரும் கா ரணமில்லை. மீண்டும் இதே வீட்டில் நான் பிறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என எழுதப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், அங்கிதாவுக்கு தி ருமணத்தில் வி ருப்பமில்லாமல் இருந்தது உறுதியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் வி சாரணை ந டத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

ச டலமாக மீ ட்கப்ப ட்ட மேள வாத்திய கலைஞர்!!

மே ள வா த்திய க லைஞர்..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொ லிஸ் பி ரிவிற்கு ட்பட்ட திருப்பழுகாமம் ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ருந்து தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இ ளைஞர் ஒ ருவரின் ச டலம் நே ற்று மீ ட்கப்பட்டு ள்ளது. மே ளவாத் திய க லைஞரான புவிதாசன் எ ன்பவரே இ வ்வாறு ச ட ல மா க மீ ட்கப்ப ட்டு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

நே ற்று மு ன்தி னம் இ ரவு ஆ லயம் ஒ ன்றுக்கு மே ள வா த்தியம் இ சைக்க செ ன்ற நி லையில் நே ற்று கா லை த னது வீ ட்டின் மு ன்பகு தியில் கு றித்த இ ளைஞர் தூ க் கி ல் தொ ங் கி ய வா று ச டலமாக மீ ட்கப்பட் டதாக உ றவினர்கள் தெ ரிவித்துள் ளனர்.

ம ரண வி சாரணை களின் பி ன்னர் பி ரேத ப ரிசோ தனைகளு க்காக மட்டக்களப்பு போ தனா வை த்தியசா லைக்கு ச ட ல ம் கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளதுடன் ச ம்பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை களுவாஞ்சிகுடி பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருவதாக தெ ரிவிக்கப்பட் டுள்ளது..

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்!!

வாகனங்கள்..

வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நிதி இருப்புக்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வாகனங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டாமெனவும் சம்பத் மெரிஞ்சிகே வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக 40 வீதமான கார் விநியோகஸ்தர்கள் திவாலாகிவிட்டனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படையுங்கள் : காதர் மஸ்தான்!!

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சனைகாணப்படுகிறது . வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பி ரச்சனைகளே அதிகமாகவுள்ளது.

அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அந்த காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றது.

இவ்வாறான பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி “செழிப்பின் பார்வை” என்ற செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக்காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்டகாலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்கலாம்

இதற்கான விண்ணப்பபடிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் ஊடாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதால் மாவட்ட அரசாங்க அதிபர்களை தொடர்புகொண்டு மிக விரைவாக கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவு படுத்தி விண்ணப்பங்களை பெறுமாறு தெரிவித்துள்ளேன்.

மக்கள் 30 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை பெற்று நிரப்பி பிரதேச செயலகங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் . மக்களுக்கான சேவைகள் விரைவாக சென்றடைந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் எண்ணமாக இருக்கின்றது.

அத்துடன் வவுனியாவில் வீடமைப்பு திட்டங்களை பெற்றவர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். கிராமங்களுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்கள் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றார்கள்.

அவர்கள் வீடு கட்டமுடியாத நிலையில் தான் இவ்வாறான அரச உதவியை பெறுகின்றனர். அவ்வாறு உதவியை பெற்று நடுத்தெருவில் நிற்கும் நிலை மக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவற்றை மிக வரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுராத்தவை வட மாகாணத்திற்கு அழைத்து இந்நிலைமைகளை காண்பித்திருந்தோம்.

எனவே மக்களுக்கு துரிதமாக இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தும் வேலைத்திட்டத்தில் இவை நடைபெற்று வருகின்றது.

அதேபோன்று தென்னை, பனை அபிவிருத்தி வேலைகளை அதிகளவில் நாம் இந்த பகுதிகளில் பாரிய அளவில் செய்ய வேண்டியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அதிகளவான பனைகள் உள்ளது.

ஆனால் அதனை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத நிலையில் சரியான திட்டம் இன்றி இருப்பதால் அதன் பெறுமதியை மக்களுக்க உணர்த்துவதற்காக பயற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் தென்னையை இப்பகுதியில் ஊக்குவிப்பதற்காக அதற்குரிய இராஜாங்க அமைச்சரை இப்பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.

இதேவேளை கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் தினத்தை வவுனியாவில் நடத்துமாறு கோரியுள்ளோம்.

அத்துடன் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தாலும் இது தொடர்பான முயற்சி எடுக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு காரணத்தால் தாமதமடைந்து செல்கின்றது.

ஏனைய இடங்களில் ஒரே இரவில் பல்கலைக்கழகங்களாக மாற்றமடையும் பொது இங்கு மட்டும் ஆவணங்களையே கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனினும் வவுனியா மாவட்டத்திற்கான பல்கலைக்கழகம் மிக விரைவாக வரவேண்டும். அப்போது எமது நகரமும் வளர்ச்சி அடையும்.

அதேபோல் வவுனியா மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகரசபைகளாக்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே அவற்றை மிக விரைவில் மாநகரசபைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதனோடு நல்ல நகர திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுமுள்ளது. வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களின் நகரங்களும் ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கி காணப்படுகின்றது.

வவுனியாவில் நகரச திட்டமிடலில் பல நல்ல திட்டங்கள் இருந்தது. குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்தினை மாற்றுவது வைத்தியசாலையை விஸ்தரிப்பது என பல திட்டங்கள் இருந்த போதிலும் அவற்றை குழப்பும் விதமாக வேறு திட்டங்களை திணித்துள்ளார்கள். எனினும் இவற்றை சீர் செய்து 5 வருங்டகளில் நிறைவேற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துஉள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

வவுனியா காஞ்சூரமோட்டைக்கு மின்சாரம் : ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு!!

வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சூர மோட்டை பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருப்பதாக கிராம மக்களால் ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இன்று(18.09) இடம்பெற்றது.

இதன்போது காஞ்சூரமோட்டைக்கு மின்சாரம் வழங்குவதில் சில பி ரச்சனைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தாம் போ ரினால் இடம்பெயர்ந்த நிலையில் தமது காணிகளை சுவீகரித்துக்கொண்ட வனவளத் திணைக்களம் எந்த ஒரு செயற்பாட்டை செய்வதற்கும் தடையை ஏற்படுத்தி நிற்கின்றது.

பாழடைந்த வீடுகளும், கிணறுகளும், எமது காணியில் இருப்பதை அடையாளப்படுத்தியும் எமக்கான எந்த ஒரு அனுமதியையும் வனவளத்திணைக்களம் இதுவரை வழங்கவில்லை.

வீடமைக்க முடியவில்லை, விவசாயம் செய்யமுடியவில்லை. இதனால் வாழ்வதற்கான எமது உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கு ற்றம் சுமத்தினர்.

முதற்கட்டமாக கிராமத்திற்கான மின்சாரத்தினை வழங்குவதற்கு சில மரங்கள் தடையாக இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு கூட வனத்திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுவருகின்றது.

இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்களால் கு ற்றம் சாட்டப்பட்டது.

குறித்த கிராமத்திற்கு செல்லும் வீதி பிரதேச சபைக்குட்பட்டது. என்று சபை தெரிவிக்கின்றது. அப்படியானால் காடாக இருந்த பகுதிக்கு எதற்காக வீதி அமைக்கப்பட்டது.

எனவே அங்கு முன்னர் மக்கள் வசித்துள்ளமையினாலேயே வீதி அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு மு ரண்பாடான நிலமை காணப்படுகின்றது. என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிரவரும் வாரம் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு!!

முறைப்பாட்டு பெட்டிகள்..

பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18.09) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான பேருந்து நிலையம், பிரதேச செயலகம் மாவட்டச் செயலகம் , பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் முறைப்பாட்டு பெட்டிகள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப் பெட்டிகளில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு தமது பெயரைக்குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் தெரிவித்துக்கொள்ள வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

சமுதாயப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது . இதன் ஆரம்ப நடவடிக்கையாக பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் குறித்த தகவல் முறைப்பாட்டுப் பெட்டிகள் மன்னார் , வவுனியர் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக உ யிரிழந்த அண்ணன் தங்கை : நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபரீதம்!!

அண்ணன் தங்கை..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அளவுக்கதிமான பாசத்தினைக் கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல முடிவு செய்தார்கள்.

இதையடுத்து சடங்கு நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிய நிலையில், அண்ணன் ஆனந்தராஜ் இருசக்கர வாகனத்தினை தங்கை அபி பின்னே அமர்ந்து சென்றுள்ளனர்.

அத்தருணத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியரில் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உ யிரிழந்த இருவரையும் மீட்டு பிரேதப் ப ரிசோத னைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆசையாகச் சடங்கு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்ற அண்ணனும், தங்கையும் ஒரே நேரத்தில் பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நேரத்தில் ஓ ட்டம் பிடித்த மணப்பெண் : பின்னர் 13 வயது சிறுமியை மணந்த மாப்பிள்ளை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 13 வயது சி றுமியை க ட்டாய திருமணம் செய்து கொண்ட தாய்மாமனின் செயல் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சிறுமி, 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய்மாமன் அருள்பாண்டி. இவர் தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார்.

அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் இருந்ததால் அவர் தனது காதலருடன் சென்று விட்டார்.

உடனே அருள்பாண்டி தனது உடன்பிறந்த சகோதரி மகேஷ்வரியை தொடர்புக்கொண்டு திருமணம் தடைப்பட்ட விபரத்தை சொல்லியிருக்கிறார்.

பின்னர், மகேஷ்வரி தனது மகளை அருள்பாண்டிக்கு திருமணம் செய்துக்கொடுக்க முடிவெடுத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்த பிருந்தாவை க ட்டாயப்படுத்தி தேனிக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அருள்பாண்டி சி றுமியை ச ட்டவிரோ தமாக கட்டாய திருமணம் செய்துக்கொண்டதாக தெரிகிறது. இது குறித்து குழந்தைகளுக்கு எ திரான கு ற்றங்களை தடுப்பதற்காக,

அரசு கொடுத்துள்ள 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப் பகுதி மக்கள் கு ற்றம் சாட்டியுள்ளனர்.

 

கோர விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

விபத்தில்..

மட்டக்களப்பு செங்கலடி நகரில் இன்று வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உ யிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீதும்,

அவ் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதி தள்ளிச் சென்று மறுபக்கத்தில் இருந்த கடையில் மோதி மின் கம்பத்தில் மோதி நின்றுள்ளது.

இவ் விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (40) என்பவர் உ யிரிழந்து ள்ளார்.

 

வவுனியாவில் இரகசிய தகவலால் மு ற்றுகையிடப்பட்ட வீடு!!

பன்றிகெய்தகுளத்தில்..

வவுனியா – பன்றிகெய்தகுளத்தில் ச ட்டவி ரோத துப் பாக்கி யுடன் ஒருவரை கை து செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் ச ட்டவி ரோதமாக து ப்பா க்கி (இடியன் து வக்கு) ஒன்றினை ம றைத்து வை த்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு இர கசிய த கவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளை ப்பின் போது உபபொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரால் குறித்த துப் பாக்கி மீ ட்கப்பட்டு ள்ளது.

குறித்த துப் பாக் கியை தமது உடைமையில் வைத்திருந்த கு ற்றச்சா ட்டில் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணை ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.