அதிகாலையில் ஏற்பட்ட கோர சம்பவம் : கடந்த வருடம் திருமணமானவர்கள் உ யிரிழந்த பரிதாபம்!!

கண்டி – பூவெலிகட

கண்டி – பூவெலிகட – சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இ டிந்து வி ழுந்ததில் உ யிரிழந்த வர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அனர்த்தத்தில் Travellers Nest ஹோட்டலின் உரிமையாளரும், அவரது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையே உ யிரிழந்து ள்ளனர்.

இந்த ஹோட்டலின் உரிமையாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இன்று காலை 5 மணியளவில் கண்டியில் Sun Ray ஹோட்டலுக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இந்த குடும்பத்தினர் உ யிரிழந்து ள்ளனர்.

இடிபாடுக்குள் சி க் கி ய கு ழந்தை கா ப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உ யிரிழந்து ள்ளார். குழந்தையின் தந்தையும் தாயும் ச டலங்களாக கட்டட இடிபாடுகளுக்குள் மீ ட்கப்பட்டனர்.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்தரிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை : பெண்ணை விவாகரத்து செய்த கோடீஸ்வரர் : பதிலடி தந்த மனைவி!!

அருனோதை சிங்..

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

$10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை சிங் நடிகராகவும் உள்ளார்.இவருக்கும் கனடாவை சேர்ந்த லீ அன்னா எல்டன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பதி இடையே 2019ல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அன்னா கனடாவுக்கு சென்றார்.

அந்த சமயத்தில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள நீதிமன்றத்தை நாடிய அருனோதை மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கோரினார்.

அவரின் கோரிக்கை ஏற்கபட்டு விவாகரத்தும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விவாகரத்தை எதிர்த்து அன்னி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதில் தான் கனடாவில் இருந்த போது தனது பக்கம் நியாயத்தை கேட்காமல் விவாகரத்து கொடுத்தது செல்லாது, எனவே என் பக்கத்தின் நியாயத்தை தெரிவிக்க அனுமதியுங்கள் என பதிலடி கொடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் கணவன் – மனைவி இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. அருனோதை ஏற்கனவே தனது வீட்டில் நாயை வளர்த்து வந்த நிலையில் அன்னாவும் புதிய நாயை வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து இரண்டு நாய்களுக்கு அடிக்கடி ச ண்டை போட்டுள்ளது, இது தொடர்பாக தம்பதி இடையில் பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதோடு அன்னா கர்ப்பமாகாதது தொடர்பிலும் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அன்னாவின் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் : பயத்தில் தந்தை : கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலை!!

சுபாஷ்..

தமிழகத்தில் மருத்துவம் படித்தால் அதிக பணம் செலவாகும் என்று மகனை ரஷ்யாவிற்கு அனுப்பி படிக்க வைத்து வரும் கூலித் தொழிலாளி ஒருவர், கொரோனாவால் மகனின் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்-ஆதிலட்சுமி. வெங்கடேஷ் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாகவும், மனைவியான ஆதிலட்சுமி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு சுபாஷ் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். சுபாஷ் தற்போது, ரஷ்யாவில் உள்ள தம்பவ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.

மாணவர் சுபாஷ்க்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சத்துடன் படித்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றார். அதன் பின் 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத்தி தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவம் பயில் ஆண்டிற்கு 20 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால், சபாஷ்யின் ஆசிரியர் இந்துஜா வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க உதவி புரிந்தார்.

இதுகுறித்து கூலி தொழிலாளி வெங்கடேஷ் கூறுகையில், ரஷ்யாவில் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணம் 7 லட்சம் செலவானது. கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்தோம். சுபாஷின் ஆசிரியர் தன் நகைகளை கொடுத்து உதவினர். அதை வைத்து பணம் கட்டினோம்.

அதன் பின், இரண்டாம் ஆண்டு 3 லட்சம் கட்டணம். கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து பணத்தை கட்டினோம். தற்போது மூன்றாம் ஆண்டு படிக்கிறார். 3 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 6 மாதமாக வேலையும் இல்லை.

அக்டோபர் மாதத்திற்குள் கட்டணம் செலுத்தாவில்லையெனில் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். எழுத படிக்க தெரியாத எங்கள் மகன் மருத்துவராக வேண்டும் என விருப்பப்பட்டான்.

அவனது கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருப்பதாகவும், இதனால் தன் மகனின் கனவை நிறைவேற்ற உதவி கோரி காத்திருக்கிறார் வெங்கடேஷ்.

கொரோனா காரணமாக வேலையில்லாமல் தவித்து வரும் வெங்கடேஷ், தற்போது சாக்கடை தூர்வாரும் வேலைக்கு, நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் என கூலி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இளம்பெண் கண்ட வழக்கத்துக்கு மாறான காட்சி : சமயோகித முடிவால் த ப் பி ய உ யிர்!!

இளம்பெண்..

செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உ யி ர் கா ப்பாற்றப்ப ட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செய்தித்தாள் போடும் வேலையை செய்துவருகிறார் Naomi Jupp (15). ஒரு நாள் முதியவர் ஒருவர் வீட்டில் செய்தித்தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்துள்ளார் நவோமி.

தனது வாடிக்கையாளர்களை நன்கு அறிந்தவரான நவோமி, அந்த வீட்டில் உள்ள முதியவருக்கு ஏதேனும் பி ரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணி, உடனடியாக அ வசர உ தவியை அழைத்துள்ளார்.

வி ரைந்து வந்த பொ லிசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, அ வசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலிருந்த ஒரு முதியவர் வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு, அவரை மீ ட் டு உடனடியாக ம ருத்துவம னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நவோமியின் சமயோகிதம் மற்றும் இ ரக்க உ ணர்வால் ஒ ரு உ யி ர் கா ப்பாற்ற ப்பட்டதை யடுத்து, பொலிசார் அவருக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கி அவரை கௌரவித்துள்ளார்கள்.

 

தேனிலவுக்கு பணம் சேர்ப்பதற்காக பிரித்தானிய இளம்பெண் செய்த மோசமான செயல்!!

இளம்பெண்..

இம்மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெண், தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோசமான செயலுக்காக சிறைக்கு செல்கிறார்.

Warringtonஐச் சேர்ந்த Terrie Renwick (28) வீட்டை பொலிசார் சோ தனையிட்டபோது, அவர் கழிப்பறைக்குள் கைவிட்ட நிலையில் இருப்பதை பொலிசாரில் ஒருவர் கவனித்துள்ளார்.

அந்த பொலிசார் ஏற்கனவே பிளம்பராக பணியாற்றியவர் என்பதால், அந்த கழிப்பறையிலிருந்து வெளியேறும் குழாயை சோதித்துள்ளார் அவர். சோ தனையில், அந்த குழாய்க்குள், 220 பொட்டலங்களில் ஹெ ரா யி ன் மற்றும் கொ க் கை ன் என்னும் போ தை ப் பொ ரு ட் க ள் ம றைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, Terrieயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவருக்கு நான்கு ஆண்டுகள் சி றைத்த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு செல்லலாம் என்ற கனவில் இருந்த Terrie, இப்போது சிறைக்கு செல்கிறார்.

மனைவிக்கு நேர்ந்த ப யங்கரம் : இரா ணுவ பணிக்கு திரும்ப த யங்கும் க ணவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இரா ணுவ வீ ரரின் ம னைவி ம ற்றும் தா யார் கொ ள்ளைய ர்களால் கொ லை செ ய் ய ப் ப ட் ட நி லையில் மீ ண்டும் ப ணிக்கு தி ரும்ப த னக்கு ப ய மா க உ ள்ளதாக இரா ணுவ வீ ர ர் வே தனை தெ ரிவித்து ள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அ ருகே முடுக்கூரணி கிரா மத்தை சே ர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எ ல்லையான ல டா க் ப குதியில் இரா ணுவ வீ ரராக ப ணியா ற்றி வ ருகி றார்.

ஜூ லை 14 ம் தி க தி வீ ட்டில் இ ருந்த இ வரது தா ய் ராஜகுமாரி, ம னைவி சினேகா ஆ கியோரை ம ர் ம ந ப ர் க ள் கொ லை செ ய் து 58 ப வுன் ந கையை கொ ள்ளை யடித்து செ ன்ற னர்.

கு ற்றவா ளிகளை பி டிக்க காளையார்கோவில் கா வல்துறை சா ர்பில் 5 த னிப்ப டை அ மைக்கப்ப ட்டது. ச ம்பவம் ந டந்து 60 நா ட்களை க டந்தும் இ துவரையில் கு ற்றவா ளிகள் பி டிபடவி ல்லை.

இ து கு றித்து ஸ்டீபன் கூ றுகையில், 60 நா ட்களை க டந்தும் கு ற்றவா ளிகள் பி டிபடாதது கா வல்துறை வி சாரணை யில் ந ம்பிக்கையி ன்மையை ஏ ற்படுத்தி யுள்ளது.

மீ ண்டும், மீ ண்டும் எ னது கு டும்பத்தினரை ம ட்டுமே கு றிவை த்து கா வல்துறை வி சாரணை மே ற்கொள்வது வ ருத்தமளி க்கிறது.

வி டுமுறை மு டிந்து ப ணிக்கு தி ரும்பவே அ ச் ச மா க உ ள்ளது. உ யிரு டன் இ ருக்கும் எ னது கு டும்ப உ றுப்பினர்க ளுக்கும் பா துகாப்ப ற்ற நி லையே உ ள்ளது எ ன கூ றியு ள்ளார்.

 

மனைவி மீது சந்தேகம் : வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த செயல் : நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியை க ட் டி வை த்து, அ ரி வா ளா ல் வெ ட் டி சி த் ர வ தை செ ய்ததோ டு, அ வரை பெ ட் ரோ ல் ஊ ற் றி எ ரி த் து கொ லை செ ய் ய மு யற்சி த்த க ணவனின் செ யல் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் ராஜன்(53)- ஹெப்சிபாய்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 2-ஆம் திகதி ஹெப்சிபாய் இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார்.

சுரேஷ் ராஜன் ஏற்கனவே மனைவி மீது ச ந்தேகம் கொண்டவர் என்பதால், ஹெப்சிபாய் இந்த அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரின் ச ந்தேகம் அதிகமாகியுள்ளது. இதனால், வீ ட்டில் பூ ட்டி வை த்து, வெளியில் என்ன நடந்தது ? யாரிடமெல்லாம் பேசினாய்? என ச ந்தேகத்துடன் கேட்டபடி இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று, வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளேயிருந்து ஹெப்சிபாயின் அ ல ற ல் ச த்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத்தம் சுத்தமாக அடங்கியது.

வீட்டுக்குள் இருந்து பெட்ரோல் வாடை வீசியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொலிசார், அக்கம் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து க தவை உ டை த் து அ தி ர டி யா க உ ள்ளே பு குந்து பார்த்த போது அ திர்ச்சியடை ந்தனர்.

ஏனெனில், உள்ளே கையில் அ ரி வா ள் க த் தி யு ட ன் சுரேஷ்ராஜன் நிற்க, எதிரே நாற்காலியில் உடல் முழுவதும் க யிற்றால் சு ற்றிக் க ட்டப்ப ட்டு திமிறிக் கொண்டிருந்தார் ஹெப்சிபாய். அவரது கை, கால், கண், வாய் ஆகியவை துணியால் க ட்டப்பட்டி ருந்தது.

அக்கம்பக்கத்தினரைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த அ ரி வா ளை தூ க் கி ப் போ ட்டுவி ட்டு, தனக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போல சட்டையில்லாமல் சுரேஷ்ராஜன் நின்றுள்ளார்.

உடனடியாக அவரது கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன. ஹெப்சிபாயின் காலில் அ ரி வா ளா ல் வெ ட்டப்ப ட்ட கா ய ம் இருந்தது, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்தது.

நீதிமன்றப் பணிக்கு சென்ற பின்னர் ஹெப்சிபாயை பின்தொடர்ந்து சென்று, அவர் யார் யாருடன் பேசுகிறார் என்பதை நோட்டமிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த சுரேஷ்ராஜன், குழந்தை இல்லை என்ற குறையை மறைக்க மனைவியை ச ந்தேகப்பட்டு சி த் ர வ தை செ ய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று மனைவியை க ட்டிவை த்து அ ரி வா ளா ல் வெ ட் டி ய போ து அ வ ர் அ லறியதால் உடனடியாக வாயில் து ணியை க ட்டியதோடு, அவரை எ ரி த் து க் கொ ல் லு ம் தி ட்டத்துடன் கண்ணையும் கட்டி பெ ட்ரோல் ஊ ற்றி தீவை க்க முயன்றதும் வி சாரணையில் தெரியவந்தது.

சரியான நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் ஹெப்சிபாயை உ யி ரோ டு மீ ட் க மு டிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வ ன் கொ டு மை த டு ப் பு ச் ச ட்டம், கொ லை மி ர ட் ட ல், கொ லை மு யற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆ ஜர்படுத்தி சி றையில் அ டைத்தனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பொது மக்கள் : இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!!

இராணுவத் தளபதி..

பொது மக்கள், கொரோனா தொற்று குறித்த சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான எந்தவொரு சுகாதார முறைகளையும் பொது மக்கள் பின்பற்றாத சூழ்நிலை சமூகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், வீதிகளிலும், பொது போக்குவரத்திலும் சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதை கண்டுள்ளோம்.

கொரோனா தொற்றின் ஆபத்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. சரியான சுகாதார நடைமுறைகள் இல்லாமல் பொது இடங்களில் அடிக்கடி மக்கள் கூடுகின்றனர்.

கொழும்பில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில பார்வையாளர்கள் சுகாதார நடைமுறைகளை கைவிட்டுள்ளதையும் கண்டுள்ளோம். இவ்வாறான நிலையில், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யாழில் கோர விபத்து : இளம் குடும்ப பெண் பரிதாபமாக ப லி!!

கோர விபத்து..

யாழ்ப்பாணம் – கட்டப்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒரு இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளர்.

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கட்டப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வியங்காடு – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் : திணைக்களம் அறிவிப்பு!!

சீரற்ற காலநிலை..

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் திடீரென விற்றுத் தீர்க்கப்பட்ட வாகனங்கள்!!

வாகனங்கள்..

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 சதவீதமானவை சமீப காலங்களில் திடீரென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க காலம் வரை இடம்பெறாது என்ற அச்சத்தில் இவ்வாறு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய கடந்த காலங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களில் தற்போது 10 வீதத்திற்கும் குறைவான அளவே உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் அவ்வாறு அதிக விலையில் வாகனம் கொள்வனவு செய்ய வேண்டிய எந்தவொரு நிலையும் ஏற்படவில்லை என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் பயன்படுத்திய வாகனங்கள் மாத்திரமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22வது வருடப் பொதுக்கூட்டம்!!

பேரூந்து உரிமையாளர் சங்கத்தின்..

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22வது வருடாந்த பொதுக் கூட்டம் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் தலைமையில் இன்று (19.09.2020) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 22 வருட காலமாக இயங்கி வரும் குறித்த சங்கமானது சமூக மட்டத்திலும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவதுடன் பஸ் உரிமையாளர்களுக்கான பங்கு இலாபத்தினையும் வழங்கி வருகின்றது.

கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற பங்கு இலாபத்தினை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன்,

வவுனியா நகரசபை உறுப்பினர் லரீப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்..

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம் இன்று(19.09.2020) நடைபெற்றது

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பகவான் ஸ்ரீ சத்ய சாயியின் பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயம்!!

விபத்தில்..

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது.

இன்று (19.09.2020) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதியில் இரு சிறுவர்களை ஏற்றிச் சென்ற மோட்டர் சைக்கிள் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து தந்தையுடன் பயணித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது. விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணமான 10 மாதத்தில் நடந்த துயரம் : க தறும் உறவினர்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம னைவி த ற் கொ லை செ ய் து கொ ண் ட அ தே து ப்பட் டாவால் க ணவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துகொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே பகுதியை சேர்ந்த ராதிகா(29) என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பணி நிமித்தம் காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவில் தனியார் குடியிருப்பில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் குவாலிட்டி மேனேஜராகவும், இவரது மனைவி ராதிகா கீழ்பாக்கத்திலுள்ள உள்ள தனியார் பைனான்சியல் நிறுவனத்தில் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அ டி க் க டி த க ரா று ஏ ற்பட்டு வ ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவருக்கும் இடையே பி ரச்சனை அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன்னதாக ராதிகா ம ண்ணெ ண்ணெய் கு டி த் து த ற் கொ லை மு ய ற் சி யி ல் ஈ டுபட்டு ள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து அவரது மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அவரது மனைவி போன் எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விவரத்தைக்கூறி தனது மனைவியை போனை எடுக்க சொல்லும்படி கூறியுள்ளார்.

ஆனால் பக்கத்து வீட்டுக்கார நபர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, ராதிகா மின்விசிறியில் து ப்பட் டாவால் தூ க் கு போ ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதை க ண்டு அ திர்ச்சிய டைந்தார்.

இந்த தகவலை அறிந்து வீட்டிற்கு வந்த மணிகண்டன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ராதிகா த ற் கொ லை செ ய் த அ தே மி ன்விசி றியில் அ தே து ப்பட் டாவால் மணிகண்டன் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த வந்த பொலிசார் இருவரின் உ டல்களையும் பி ரேத ப ரிசோத னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கானது ஆர்.டி.ஓ வி சாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்பதியினர் த ற் கொ லை க் கு எ ன்ன கா ரணம் என அதிகாரிகள் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான பத்தே மாதத்தில் புதுமணத் தம்பதியினர் த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ள இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த அப்பா திரும்ப வந்துவிடுவாரா : கனடா கடலில் உ யிரிழந்த நம்பியின் மகன்!!

கனடாவில்..

கனடாவில் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உ யிரிழந்த சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது.

செப்டம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கோன் பல்லவநம்பி தனது நண்பர்களுடன் Woodbine கடற்கரைக்கு சென்றுள்ளார். ரொரன்றோ தீவுகளுக்கு படகில் சென்று பார்பிக்யூ முறையில் சமையல் செய்து கோடையின் முடிவைக் கொண்டாடுவது நண்பர்களின் திட்டம். ஆனால், புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் படகு கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோத, அங்கேயே உ யிரிழந்துள்ளார் நம்பி.

நம்பியின் மனைவி அனிதா தன் மூத்த மகன் ஜெய்சனின் (15) கைகளை இறுகப்பற்றியபடி கண்ணீருடன் தமிழில் கணவரின் இழப்பு குறித்து கூற, மகன் அதை ஆங்கிலத்தில் விளக்குகிறார்.

அப்பா வேண்டும் என்கிறார் அம்மா, அவர் புன்னகைப்பதை மீண்டும் பார்க்க ஆசைப்படுவதாகவும், அவர் இல்லாமல் வாழ முடியாது என்றும் அம்மா கூறுவதாக தெரிவிக்கும் ஜெய்சன், 15 வயதே ஆகும் நிலையில், தற்போது திடீரென குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் பள்ளிக்கு செல்வதா, அம்மாவைக் கவனித்துக்கொள்வதா என்று தெரியவில்லை என்று கூறும் ஜெய்சன், நல்ல வேளையாக உறவினர்கள் கூட இருப்பதால் கொஞ்சம் உதவியாக இருக்கிறது என்கிறார்.

படகை செலுத்தியவரான தமிழகன் ஒலிவர் நிக்கோலஸ் (46) என்பவரை நேற்று முன்தினம் ரொரன்றோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
கவனக்குறைவால் உ யிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது கு ற்றம் சா ட்டப்பட்டுள்ளது.

தமிழகன் மீது கோ பமாக இருக்கிறீர்களா என்று கேட்டால், இல்லை, கோபப்படுவதால் என்ன பலன், அப்பா திரும்ப வந்துவிடுவாரா என்கிறார் ஜெய்சன்.