சின்னத்திரை நடிகை க ழிவறையில் த ற் கொ லை செ ய்த ச ம்பவத்தில் புதிய திருப்பம்!!

நடிகை ஸ்ரவானி..

சின்னத்திரை நடிகை ஸ்ரவானி த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதாக கூ றப்படுகி றது.

இதுபற்றி ஸ்ராவணி குடும்பத்தினர் அளித்த பு காரில், ஸ்ராவணிக்கு, தேவராஜ் ரெட்டி என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆ பா ச மா க பு கைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மி ர ட் டி னா ர்.

அ தி ர் ச் சி அ டைந்த ஸ்ரவாணி, பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மி ர ட் டி வ ந்ததால் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார் என்று கூறியிருந்தனர்.

தேவராஜிடம் நடத்திய வி சாரணையில் ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் தொ ல் லை செய்ததால் இந்த வி ப ரீ த மு டிவை எடுத்ததாக தெரிவித்தார். சாய் கிருஷ்ணாவிடம் விசாரித்தனர். ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டனர்.

அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். உ யி ரை மா ய்த்துக் கொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர்.

அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வா க்குவாத த்தில் ஈடுபட்டு அ டி த் து ள் ளா ர். இதனால் ம னம் உ டைந்த அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து தேவராஜ், சாய் கிருஷ்ணா இருவரும் கைதானார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் அசோக் ரெட்டி தயாரித்த பிரேமதோ கார்த்திக் என்ற படத்தில் ஸ்ரவாணி சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். சாய் கிருஷ்ணா, தேவராஜ், அசோக் ரெட்டி மூன்று பேருமே ஸ்ரவாணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏ மாற்றியதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இந்த சூழலில் அசோக் ரெட்டி நேற்று கை து செய்யப்பட்டுள்ளார், அவரிடம் தீ வி ர வி சாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் மேலும் பல அ தி ர் ச் சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் சென்ற கணவன் சொன்ன அ திர்ச்சிக் காரணம்!!

மகாராஷ்டிரா..

இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடும்பம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் திகதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது, மனைவியிடம் தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், தான் உ யி ர் பிழைக்கமாட்டேன் எனவும் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ப த ற் ற ம் அடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மிஸ்ராவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை.

இதனால் ப த ற் ற ம் அடைந்த மனைவி தனது கணவரை கா ணவில்லை என காவல் நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் அதன் அடிப்படையில் வைத்து வி சாரணை மேற்கொண்டனர்.

பு கா ர் அளித்தார். மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் மேற்கொண்ட காட்சி அதில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வி சாரணையை தீவிரப்படுத்த பொலிசார் மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை பி டிப்பத ற்காக மும்பை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர். அங்கு இந்தூரில் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு பொலிசார் அ தி ர் ச் சி அடைந்தனர்.

உடனடியாக, மிஸ்ராவையும், அந்த பெண்ணையும் மும்பை அழைத்து வந்து பொலிசார் வி சாரணை நடத்தினர். அந்த வி சாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருந்து வந்ததும் அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்தது.

இதற்காக திட்டம் தீட்டிய மிஸ்ரா தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தான் உயிர்பிழைக்கமாட்டேன் என கூறிக்கொண்டு தனது கள்ளக் காதலியுடன் இணைந்து மத்தியபிரதேசம் சென்றுள்ளார்.

அங்கு யாருக்கும் தெரியாமல் தனது காதலியுடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் என்பது வி சாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மறுமணம் செய்து கொண்ட பெண் : அதிகாலையில் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

சம்யுக்தா முகர்ஜி..

இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வி ஷம் கு டித்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சம்யுக்தா முகர்ஜி.

இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் சஞ்சய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முதல் திருமணம் மூலம் சம்யுக்தாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் சம்யுக்தா திடீரென வா ந்தி எடுத்தார்.

பின்னர் சம்யுக்தா அப்படியே கீழே சரிந்து விழுந்ததை பார்த்த அவரின் குடும்பத்தார் அ திர்ச்சியடை ந்தார்.

இதையடுத்து சம்யுக்தாவை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
வி ஷம் கு டித்ததால் அவர் உ யிரிழந்தது தெரியவந்தது.

குடும்பத்தாருடன் ஏற்பட்ட ச ண்டையால் மன வருத்தத்தில் இருந்த சம்யுக்தா இந்த முடிவை நாடியுள்ளார் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

 

சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதியாகும் வரையில் விமான நிலையங்கள் திறக்கப்படாது!!

விமான நிலையங்கள்..

இலங்கையில் சுகாதாரப் பா துகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதாரத் தரப்பினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நாட்டில் வாழும் 2 கோடியே 20 இலட்சம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டு,

அது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர் ஆலோசனைகளை வழங்கும் வரையில் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டார். உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு மாத்திரம் இலங்கை வரக் கூடிய வகையில் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தேவி ரயிலில் கு தித்து நிதிநிறுவன முகாமையாளர் ஒருவர் தற் கொ லை!!

யாழ் தேவி ரயிலில்..

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் கு தித்து குறித்த நபர் நேற்று உ யிரை மா ய்த்துக் கொ ண்டதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையும், பிரபல நிதி நிறுவனத்தின் முகாமையாளருமான 37 வயதான நபரே இவ்வாறு செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெதகம பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அவர், மெதகம ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ரயிலில் கு தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரசங்கஸ்வெவ மற்றும் மெதகம ரயில் நிலையங்களுக்கு இடையில் வடக்கு ரயில் பாதையில் பயணித்த யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் கு தித்துள்ளார். இதனையடுத்து, ரயில் நிறுத்தப்பட்ட பின்னர், ச டலம் மதவாச்சிய ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் ச ம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி : மரணப் படுக்கையில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம்!!

சலோமியா..

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ வி பத்துக்குள்ளாகி ம ரணமான சோ க சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள் ஒரு மாணவனை விரும்புவது தெரிந்ததும் பாடசாலைக் கல்வியை பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர்.

ஒரு வருடமாக பாடசாலை செல்லாதிருந்த காதலியைத்தேடி மட்டக்களப்பு தளவாயைச் சேர்ந்த காதலன், அந்த யுவதியின் வீட்டுக்கு 27-02-2020 அன்று சென்று,”என்னை விரும்பியது உண்மையென்றால், இப்பொழுதே என்னோடு வா” என்று அழைக்க, பெற்றோரின் க தறல்களுக்கு மத்தியில் அன்றே காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஒரு மாதமாக குமாரவேலியார் கிராமம், செங்கலடியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். கடந்த 11-09-2020 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால், ஆடைகளும் ஈரமாகியுள்ளன.

அதனைப்பெரிது படுத்தாது வேலைகளைத் தொடர்ந்ததும் , ஆடைகளை மாற்றி வேறு ஆடை உடுத்திக்கொண்டு வா என யுவதியின் கணவர் சொன்ன போது, தேவையில்லை. ஈரம் காய்ந்து விட்டது.

அவசரமாக சமைத்து முடிப்போம் என தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்க முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீ க்கா யங்களுக்குள்ளான நிலையில், செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (15.09.2020) ம ரணமானார்.

தீக்கா யங்ளுக்குள்ளான நிலையில் பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும், தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக்கேட்டதோடு, சவூதியிலிருக்கும் தந்தையிடம் Online மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இறுதியில் தாயின் அருகாமையில் தான் உ யிர் பிரிந்துள்ளது மரணிக்கும் போது இறந்த யுவதிக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஒழுங்கை நடைமுறையில் மாற்றம்!!

புதிய போக்குவரத்து..

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான நான்கு வீதிகளில் புதிய போக்குவரத்து விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் பஸ், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதுள்ள திட்டத்தின்படி பஸ், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றிற்கு வீதியில் ஒரு ஒழுங்கை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வாகனங்களுக்கு மீதமுள்ள ஒழுங்கைகள் ஒதுக்கப்பட்டன.

இதனால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து பொலிஸார் இனிமேல் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான ஒழுங்கை வழங்க முடிவு செய்துள்ளனர்.

மூன்று ஒழுங்கைகள் கொண்ட வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டு ஒழுங்கைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் விளையாட்டுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இரண்டு ஒழுங்கைகள் காணப்படும் வீதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக சலுகை வழங்கப்படும் என அவர் கூறினார். புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆரம்ப நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழமை.

பொது மக்களின் நலன்கருதி பொலிஸார் எப்போதும் செயற்படுவதாகவும் அதனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் அவர் கொண்டுள்ளார்.

 

சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!

உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது.

இந்த சதுரங்கப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Final statistics of entries
Female 26%
Youngest player Age 6
Oldest player Age 62
Under 10 years old 16%
10 to 20 years old 47%
20 to 30 years old 21%
Therefore under 30 – 84%
இதேவேளை, இலங்கையில் இருந்து மாத்திரம் 41 வீதமானவர்கள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையர் ஒருவரே முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.

முறையே 21 நாடுகளும் பின்வருமாறு,

Australia, British Virgin Islands,Canada, Denmark, France, Germany, India, Kenya, Malaysia, Netherlands,NewZealnd, Norway, Oman, Singapore, Srilanka, Sweeden, Switzerland,UAE, United Kingdom, United States, Uruguay

இந்த அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் வெற்றி, பெற்ற 5 இடங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு மொத்த பரிசுத்

தொகையாக 345 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

வெற்றி பெற்றவர்களின் விபரம்

1 st . Brijeash Saravanabavaan (Srilanka)
2 nd Saravana Prakash Rohit (India)
3 rd Charukgan Muhunthan (UK)
4th Sanjay Ramesh (Canada)
5th Adesh Easwaralingam (Denmark)
Best Woman: Abishna Anojan (India)
மேலும், உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையானது சமய, அரசியலற்ற, சதுரங்கத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கும்

வளர்ப்பதற்காகவும் சதுரங்க ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இதேவேளை, இந்த வருடம் பிரித்தானியாவில் உலகளாவிய ரீதியில் ஒரு சதுரங்கப் போட்டியை நடாத்த திட்டமிட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் (Covid19), ஒன்லைன் போட்டியாக நடாத்த முடிவு செய்யப்பட்டது.

 

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் யா னை அ ட்டகாசம் : வீடு ஓன்று சே த ம்!!

ஆறுமுகத்தான் புதுக்குளத்தில்..

வவுனியா, ஒமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யா னையின் அ ட்டகாசத்தால் வீ டு ஒ ன்று சே தமடைந்துள் ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளும் நா சமாகியு ள்ளது.

இன்று(17.09.2020) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஒமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட செங்கராத்திமோட்டை கிராமத்திற்குள் பு கு ந் த யா னை ஒ ன்று, சிவலிங்கம் சிவரூபன் என்ற குடும்பத்தின் அரை நிரந்தர வீட்டின் சு வர்களை இ டி த் து சே தப்படுத்தியு ள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளையும், பயன்தரும் மரங்களையும் நா ச ம் செ ய்துள்ளது.

யா னையிடம் இ ருந்து த ப் பி ய வீட்டார் யா னையை வி ர ட் ட மு யன்ற போதும் அது பயனளிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அங்கு அ ட் ட கா ச ம் பு ரிந்த யா னை அதன் பின் காடு நோக்கிச் சென்றுள்ளது.

யா னையினால் வீ டு சே தமடைந்த போதும் வீட்டில் வசித்தவர்கள் எவருக்கும் தெய்வாதீனமாக பா திப்பு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ப டுகா யம் : சா ர தி த ப்பியோ ட்டம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி ஏ-9 வீதியின் அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் கா யமடை ந்துள்ளார்.

ஏ-9 வீதியின் அறிவியல் நகர் தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் இன்று பாதசாரிகள் கடவை ஊடாக வீதியைக் க டக்க முற்பட்ட ஒருவர் மீது எ திரே வந்த மோட்டார் சைக்கிள் மோ தியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கா யம டைந்த இளைஞர் அ வசர அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வை த்தியசா லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் கா யமடைந்த நிலையில், த ப் பி செ ன்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ந ள்ளிரவு 12 ம ணிக்கு இ ளம் பெ ண் வீ ட்டில் கே ட்ட அ ல ற ல் ச த்தம் : அ க்கம் ப க்கத்தி னர் க ண்ட கா ட்சி!!

பூஜா படேல்..

இ ந்தியாவில் தி ரும ணமான இ ள ம் பெ ண் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் ப ல்வேறு அ தி ர் ச் சி க ரமா ன த கவ ல்கள் வெ ளியாகியு ள்ளது. உ த்தரபி ரதேசத்தின் வா ரணாசியை சே ர்ந்த முகமது அப்தப் எ ன்ற ந பரும், பூஜா படேல் எ ன்ற இ ள ம் பெ ண்ணும் சி ல ஆ ண்டுக ளுக்கு மு ன்னர் கா த ல் தி ருமணம் செ ய் து கொ ண் ட ன ர்.

இ ந்த நி லையில் சி ல தி னங்களு க்கு மு ன்னர் ந ள் ளி ர வு 12 ம ணிக்கு முகமது, பூஜா அ றை க த வை வே க மா க த ட் டி ய ப டி அ ல றி யு ள் ளா ர். அ வரின் ச த் த ம் கே ட்டு அ க்கம் ப க்க த்தினர் அ ங்கு வ ந்த நி லையில் க த வை உ டை த் து பா ர் த் த போ து பூஜா தூ க் கி ல் தொ ங் கி ய நி லை யி ல் இ ருந்ததை க ண்டு அ னைவ ரும் அ தி ர் ச் சி ய டை ந் த ன ர்.

பி ன்னர் அ வரை மீ ட் டு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்ற போ து ஏ ற்க னவே உ யி ரி ழ ந் து வி ட் ட தை பொ லிசார் உ றுதி செ ய்தனர். இ தனி டையில் முகமது ம ற்றும் அ வர் கு டும்ப த்தாரின் கொ டு மை யா ல் தா ன் பூஜா உ யி ரை மா ய் த் து க் கொ ண் டா ர் எ ன அ வ ர் கு டும்ப த்தார் தெ ரிவித்து ள்ளனர்.

பு கா ரை தொ டர்ந்து முகமது கை து செ ய்ய ப்பட்டு ள்ளார். பொ லிசார் கூ றுகையில், பூஜாவுக்கு மொ டலிங் து றையில் சா திக்க வே ண்டும் எ ன ஆ சை இ ருந்தது. ஆ னால் இ தற்கு அ வர் க ணவர் ம ற்றும் கு டும்ப த்தார் த டை போ ட் டு ள் ள ன ர்.

அ தே போ ல பூஜா ம த ம் மா ற வே ண்டும் எ ன க ணவர் கு டும்ப த்தார் வ ற் பு று த் தி வ ந்ததாக தெ ரிகிறது. மே லும் பூஜா த ந்தை எ ங்க ளிடம் பே சும் போ து, பூஜாவை முகமதின் தா ய்க்கு பி டிக்கவி ல்லை, இ தனால் ம க னை வை த் து அ வ ரை கொ டு மை ப் ப டு த் தி னா ர்.

கு டித்துவி ட்டு தி னமும் பூஜாவுடன் ச ண் டை போ ட் டி ரு க் கி றா ர், இ து கொ லை யா க கூ ட இ ரு க் க வா ய்ப்பு ள்ளது எ ன கூ றியதாக தெ ரிவித்து ள்ளனர்.

இ ந்த ச ம்பவம் பெ ரும் ப ர ப ர ப் பை ஏ ற்படு த்தி யுள்ள நி லையில் பொ லிசார் த ங்கள் வி சா ர ணை யை து ரிதப்படு த்தியு ள்ளனர்.

 

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!!

முல்லைத்தீவில்..

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போ ரில் உ யிரிழ ந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போ லிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர், முல்லைத்தீவு தி டீர் ம ரண பரிசோதகர், ஊழல் மோ சடி பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண் பிரான்ஸில் தங்கியிருக்கும் தனது தங்கைக்கு அந்த நாட்டில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகர் மற்றும் ம ரண பரிசோதகரின் உதவியுடன் தனது பெற்றோர் போ ரின் போது உ யிரிழந்து ள்ளதாக மரண சான்றிதழ் த யாரித்துள்ளார்.

விசாரணைகளில் உறுதியான தகவல்களுக்கமைய குறித்த பெண்ணின் தந்தை 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் புற்றுநோயினால் உ யிரிழந் துள்ள நிலையில் அவரது தாயார் இன்னமும் உ யிருடன் வாழ்ந்து வருகின்றார்.

எப்படியிருப்பினும் இருவரும் உ யிரிழந் ததாக கூறி சட்ட ரீதியான மரண சான்றிதழ் ஒன்று 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கமைய போ லி தகவல் தயாரித்த கிராம சேவகர் மற்றும் ம ரண பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கொரோனாவால் வேலையே இழந்த தம்பதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்!!

தம்பதி..

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதிக்கு கொரோனா ஊரடங்கால் பிழைப்பு நடத்த கடும் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால், புத்திசாலித்தனமாக டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னுக்கு குடிபெயர்ந்த இந்தர், குர்கிரத் தம்பதி, தங்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் சமூக ஊடகத்தில் வீடியோக்களை வெளியிட்டு உபரி வருவாய் பார்த்து வந்தனர்.

பின்னர் தனது உபேர் சாரதி வேலை கைவிட, இந்த வீடியோக்கள் கைகொடுத்தது. தம்பதி பேஷன், சமையல், உறவுமுறைகள் மற்றும் கலாச்சாரம் முதல் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வரை அலசி ஆராய்ந்து சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார்கள்.

இப்போது அந்த வீடியோக்களிலிருந்து வரும் வருவாய்தான் குடும்பத்தினரின் முக்கிய வருவாயாகிவிட்டது. தம்பதியை 125,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

 

ம களை கி ண்டல் செ ய்த ந பரை த ட் டி க் கே ட் ட தா ய்க்கு நே ர்ந்த வி ப ரீ த ம்!!

இந்தியா..

இ ந்தியாவின் உ த்தர பி ரதேச மாநி லத்தில் ம களை கே லி செ ய் த ந ப ரை கே ட்ட தா ய் ந டு வீ தியில் தா க் க ப் ப ட் ட ச ம்பவம் வீ டி யோ வா க வெ ளியாகி சோ க த் தை ஏ ற்படு த்தியு ள்ளது.

கா ஜியாபா த்தின் ந க ர் ப குதியி லே இ ச் ச ம்பவம் ந டந்து ள்ளது. சுனில் சவுதாரி எ ன்ற ந ப ர் அ தே ப கு தி யை சே ர்ந்த முகேஷ் தேவி எ ன்பவரின் ம க ளை தொ டர்ந்து கே லி செ ய் து வ ந்துள் ளார்.

இ ந் நி லையில், ச ம்பவ த்தன்று த ன து ம க ளை கே லி செ ய் து வ ந்த சுனில் சவுதாரியை முகேஷ் தேவி கே ட்டுள் ளார்.

இ தனால், சுனில் 50 வ ய தா ன முகேஷ் தேவியை ந டு வீ தி யி ல் இ ரு ம் பு நா ற் கா லி யா ல் அ டி த் து ள் ளா ர். அ ப் ப கு தி யி லிரு ந்தவ ர்கள் அ னைவரும் சு ற் றி நி ன்று ச ம்பவ த்தை வே டிக்கை பா ர்த்து ள்ளனர்.

இ தனையடு த்து, முகேஷ் தேவியின் க ணவர் அ ளித்த பு கா ரி ன் அ டிப்ப டையில் காஜியாபாத் பொ லிசார் சுனில் சவுதாரியை கை து செ ய் து நீ திமன்ற கா வலில் வை த்துள் ளனர்.

கா யங் களுடன் ம ருத்துவம னையில் அ னும திக்க ப்பட்ட முகேஷ் தேவி த ற்போது ந லமாக இ ருப்பதாக பொ லிசார் த ரப்பில் தெ ரிவிக்க ப்பட் டுள்ளது.

து ண்டு து ண்டாக வெ ட்டப்பட்டு அ மிலத்தில் க ரைக்கப்பட்ட பாலே நடனமாடும் இளம்பெண்!!

இளம்பெண்..

ரஷ்யாவில் பாலே நடனக் கலைஞரான அழகிய இளம்பெண் ஒருவர் தி டீரென மா யமானார். ஆறு ஆண்டுகளுக்கு முன் மா யமான Olga Demina (25), இன்று வரை கிடைக்கவில்லை.

Olga கா ணாமல் போனதாக கருதி, அவரை பொலிசார் தே டி வந்த நிலையில், தற்போது அவரது வழக்கு கொ லை வ ழக்காக மாற்றப்பட்டுள்ளது. Olgaவின் முன்னாள் மேலாளரும் காதலருமான Malkhaz Dzhavoev என்பவர் மீது பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர் Olgaவை கொ லை செ ய் து து ண் டு து ண் டா க வெ ட் டி, அமிலத்தில் கரைத்திருக்கலாம் என பொலிசார் நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக Dzhavoevஇன் தந்தை அமிலம் வாங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

மேலும், Olga கா ணாமல் போன அன்று கடைசியாக Dzhavoevஇன் மொபைல் சிக்னல் பதிவான இடம் ஒன்றிற்கு அருகே, ஒரு மண்டையோடும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Olga கா ணாமல் போவதற்கு சற்று முன்புதான், Dzhavoev அவரை ஒரு நிகழ்ச்சியில் நடனமாட வருமாறு கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், தன் மீதான கு ற்றச்சாட்டை Dzhavoev மறுத்துள்ளதோடு, Olga ஒரு வீடு வாங்கும் மோ சடியில் சி க்கியதா கவும், அதனால் வெளிநாட்டுக்கு த ப் பி யோ டி வாழ்ந்து வரலாம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், Olga இ றப்பதற்கு முன், அவர் Dzhavoevக்கு ஏராளமான பணம் கொடுத்ததாக Olgaவின் தாய் தெரிவித்துள்ளார்.

Olga நி ர் வா ண க் கோலத்தில் இருக்கும் படங்கள் Dzhavoevஇடம் இருந்தன என்றும், பணம் கொடுக்காவிட்டால் அவற்றை ஒன்லைனில் வெளியிடுவதாக Dzhavoev மி ரட்டியிரு க்கலாம் என்றும் கூறுகிறார்.

ஆனால், அவ்வளவு பணம் கொடுத்த பின்னரும் அந்த படங்கள் ஒன்லைனில் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார் Olgaவின் தாய்.

வவுனியா பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்யத் தடை!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று பேருந்துகளில் ஏறி நடைபாதை வியாபரம் மேற்கொள்ளத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட நடை பாதை வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளில் ஏறி வியாபாரம் மேற்கொள்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குடிதண்ணீர் போத்தல் , கச்சான் , கைக்குட்டை முகக்கவசம் பழவகைகள் போன்ற பயணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களை புதிய பேருந்து நிலையத்தின் நிர்வாகத்தினரான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம் . இந்த 40 பேரும் அவர்களது குடும்பங்களும் இவ்வாறான ஒரு நிலையில் நடுத் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எமது வறுமை நிலையை கருத்திற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கையினை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்