அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதி, ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமர், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும்

ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது.

உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார் என்றுள்ளது

வீட்டிலேயே கு ழந்தை பி ரசவித்த 16 வ யதுச் சி றுமி : சமூக வலைதளத்தால் ந டத்த வி பரீதம்!!

வீ ட்டிலேயே..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ச மூக வ லைதளம் மூ லம் ப ழகி சி று மி யை பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் த இ ளைஞரை பொ லிசார் போ ஸ் கோ ச ட்டத்தி ன்கீழ் கை து செ ய்துள் ளனர்.

மகாராஷ்டிர மாநி லம் மு ம்பையில் 18 வ யது இ ளைஞருக்கும் 16 வ யது சி றுமி க்கும் 2 வ ருடங்களுக்கு மு ன்பு ச மூக வ லைத ளம் மூ லம் ப ழக்கம் ஏ ற்பட்டு ள்ளது.

நா ளடைவில் இ ருவரும் அ டி க் க டி நே ரில் ச ந்தித்து ப ழகி வ ந்துள் ளனர். இ ந்த நி லையில் க டந்த ஜ னவரி மா த ம் அ ந்த இ ளைஞன் வீ ட்டில் யா ரும் இ ல்லா தபோது சி று மி யை வ ரவழைத்து ள்ளார்.

அ ப்போது அ வ ரை பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் து ள் ளா ர். இ தை தொ ட ர் ந் து மூ ன்று மா தங்களு க்குப் பி ற கு சி று மி தா ன் க ர்ப்பமா னதை உ ணர்ந்து ள்ளார். இ தனைய டுத்து க டந்த செ ப்டம்பர் மா த ம் பி ரசவத்தி ற்கு மு ந்தைய ப ரி சோ த னை க் கா க சு காதார மை யம் ஒ ன்றிற்கு சி று மி செ ன்று ள்ளார்.

தொ டர்ந்து ஒ ரு ஆ ண் கு ழந்தை யையும் வீ ட்டிலேயே அ ந்த சி று மி பெ ற்றெடுத்து ள்ளார். இ ச் ச ம்பவம் தொ டர்பாக சு காதார மை யம் அ ளித்த த கவலின் அ டிப்படையில் அ ந்த இ ளைஞரை பொ லிசார் போ க்சோ ச ட்டத்தின் கீ ழ் கை து செ ய்து ள்ளனர்.

இ தேபோல் உ த்திரபிரதே சத்தில் மா ர்க்கெட்டிற்கு செ ன்று வ ந்த சி று மி யை 5 பே ர் கொ ண் ட கு ம் ப ல் பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் து ள் ள ன ர்.

ம ட்டுமின்றி, கு றித்த ச ம்பவத்தை கா ணொளியாக ப தி வு செ ய்து, அ தை ச மூக ஊ டகத்திலும் ப திவேற்றியு ள்ளனர். இ ச் ச ம்பவம் க டந்த 7 ஆ ம் தி க தி ந டைபெ ற்று அ தி ர் ச் சி யை ஏ ற்படு த்தியது.

 

கோர விபத்தில் மூவர் பரிதாபமாக ப லி!!

விபத்தில்…

இரத்தினபுரி – அவிஸாவலை வீதியில் திவுலுபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொரி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இரத்தினபுரி நோக்கி பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணம் செய்த இருவரே உ யிரிழந்து ள்ளனர்.

குறித்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இராணுவத்திடம் : ஜனவரி முதல் புதிய நடைமுறை!!

சாரதி அனுமதிப்பத்திரம்..

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணியை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்தார்.

தற்போது தனியார் நிறுவனம் ஒன்றே சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுகின்றது. இந்நிறுவனம் ஒரு சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தலா 1000 ரூபாவை அறவிடும் அதேவேளை மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 75,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிடுகின்றது.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. மேற்படி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மீது கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் மில்லியன் கணக்கான பாரிய இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் 2021ம் ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை நியாயமான செலவில் அச்சிடும் பணியை இராணுவம் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை முதல் அமுலாகும் சட்டம் : மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்!!

திங்கட்கிழமை முதல்..

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் குறித்து சாரதிகளுக்கு தெளிவுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி கட்டம் தற்போது நடந்து வருவதாகவும், அடுத்த இரண்டு நாட்களிலும் ஒத்திகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பு மாவட்டத்தில் இந்த வழிப்பாதை சட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சாரதிகள் இந்தச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2,000 ரூபா அபராதம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும் பொலிஸாருக்கு உதவுமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சாலையின் இடது பாதையை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

ஆரம்ப நாட்களில் ஒத்திகைக்கு சில போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், சாரதிகள் மாற்றத்துடன் பழகியவுடன் நகரத்தில் நெரிசலைக் குறைக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

ம து போ தையில் முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் ஏற்படுத்திய விபத்தினால் ப தற்றம்!!

விபத்தில்..

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் கா யமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்தவர் ம து போ தையில் காணப்பட்டதனால் அங்கு ப தற்ற நி லைமையேற்பட்டது.

பார் வீதியில் உள்ள சின்ன லூர்து அன்னை ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் ம து போ தையுடன் காணப்பட்டதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அங்கு இளைஞர்கள் ஒன்றுகூடியதனால் அங்கு ப தற்ற நிலைமை ஏற்பட்டதுடன் அங்குவந்த மட்டக்களப்பு தலைமைக போக்குவரத்து பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் விபத்து இடம்பெற்ற பின்னரும் கைகளில் ம து போ த்தலுடன் காணப்பட்டதனால் அப்பகுதியில் மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நபர்களை போக்குவரத்து பொலிஸார் அழைத்துச்சென்றதை தொடர்ந்து அங்கு ப தற்ற நிலைமை முடிவுக்கு வந்தது.

 

திருமணத்துக்கு மறுத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண் : தற்போது செய்துள்ள வியக்க வைக்கும் செயல்!!

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வ ற்புறுத்தியதால் 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய பெண் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வியக்க வைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீருட்டை சேர்ந்தவர் சஞ்சு ராணி வெர்மா (35). சஞ்சு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தபோது இவரின் தாய் உ யிரிழந்தார். இதன்பின்னர் குடும்பத்தார் சஞ்சுவின் படிப்பை நிறுத்திவிடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினர்.

ஆனால் படிப்பின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சஞ்சு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கடுமையான உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சஞ்சு வணிகவரி அதிகாரியாக ஆகியுள்ளார்.

மேலும் தனது குடும்பத்தாரிடம் திரும்பியுள்ள சஞ்சு அவர்களுக்கு நிதி ரீதியாக உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவரை படிக்க விடாமல் தடுத்து வீட்டிலிருந்து வெளியேற தூண்டியவர்களுக்கு சஞ்சு ஆதரவு தருவதை பலரும் பாரட்டியுள்ளனர்.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உற்சவம் தொடர்பில் வவுனியா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்..

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடாத்துவதற்கு பொலிசாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளைய தினம் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக குற்றவியல் சட்டக்கோவையின் 106வது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பம் ஒன்றினை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரியிருந்தனர்.

இன்றைய தினம் இதனை ஆராய்ந்த நீதிபதி பொலிசாரால் கோரப்பட்ட குறித்த தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழா நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

குறித்த வழக்கில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில்10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவரான காண்டீபன் கருத்து தெரிவித்த போது,

தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுப்பிய கடிதத்தினை சார்பாக வைத்து, விழாக்கள் இடம்பெறும் போது தொல்பொருளியல் சாதனங்களுக்கு சேதம் விளைவித்துவிடும் என்ற வகையில் குறித்த தடை உத்தரவு பொலிசாரால் கோரப்பட்டிருந்தது.

106 பிரிவின் கீழே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போது மட்டுமே பொலிசார் அதனை கையாளமுடியும். ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் இல்லாமல் அவர்கள் இந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாக,எதேச்சதிகாரமாக இதனை கையாண்டுள்ளனர்.

அந்தபிரிவின் ஏற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறானதொரு விண்ணப்பத்தை செய்து நிகழ்வை தடுப்பதற்கு பொலிசார் முனைந்துள்ளனர் எனினும் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறிச் சென்ற கார் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது.

செப்டம்பர் 11ம் திகதி மாநில தலைநகர் மும்பையில் உள்ள மல்வானி பகுதியிலே இந்த கோ ர ச ம்பவம் நடந்துள்ளது.

3 வ யது கு ழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்று கு ழந்தை மீ து மோ தி ஏறிச்சென்றுள்ளது. இதில் ப டுகாயம டைந்த கு ழந்தை ம ய ங் கி ய நி லையில் சா லையிலே கி டந்துள்ளான்.

இதனையடுத்து மீ ட்க்க ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சி றுவன், தற்போது தொடர் சிகிச்சைக்கு பின் உ யி ர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார். கார் ஓட்டுநர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வயல் காணியில் மண் நிரவி மதில் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு!!

வயல் காணி..

வவுனியா – இறம்பைக்குளம் குளப்பகுதியில் காணப்படும் வயல் காணியில் மேற்கொள்ளப்படும் மண் நிரவி மதில் அமைக்கும் பணிக்கு எ திராக அப்பகுதி மக்களால் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா இறம்பைக்குளம் சங்கரப்பிள்ளை வீதியின் வலப்பக்கம் காணப்படும் குளத்தை அண்டிய வயல் காணிக்கு உரிமை கோரியவர்கள் சிலரால் அப்பகுதிக்கு மண் நிரவி மதில் அமைக்கும் பணிகளை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறு வயல் காணிக்கு மண் நிரவி மதில் அமைப்பதால் குளத்திற்கு செல்லும் மழை வெள்ளம் தேங்கி அப்பகுதியில் மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது.

எனவே இதனால் அப்பகுதியை சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் எமக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் நிலை காணப்படுவதுடன் அங்குள்ள ஆலயத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கு வசிக்கும் மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நடவடிக்கை மேற்கொள்வதற்காக அம் மகஜர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இன்னமும் நீங்கவில்லை என பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தியர் ஜயருவன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதிக ஆபத்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அனைவரும் ஆபத்தினை கருத்திற் கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் தொடரபில் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து மக்களும் குறைந்த அவதானமே செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வது சமூகத்தின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

 

வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பாதுகாப்பு கடமையில் பொலிஸார்!!

பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக..

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிஸார் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இருந்து யாழ். நல்லூர் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொலிஸார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் குறித்த நடைபயணம் இன்று இடம்பெறவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது, இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு வருகை தருவதினால் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கடந்த வருடத்தைப் போன்று தியாகி திலீபன் நினைவேந்தல் நினைவாக நடைபயணம் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி செல்ல இருந்த நிலையில் பொலிஸார் அந் நடை பயணத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மத்திய குழு மற்றும் செயற்குழுக்களில் அங்கம் வகிக்கும் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் குறித்து தகவல் திரட்டும் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் அவர்கள் தொடர்பாக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது தியாகி திலீபன் நினைவேந்தல் தொடர்பில் வி சாரணைகள் இடம்பெற்றதாக கட்சி செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வி சாரணைகளை முன்னெடுத்து அ ச்சுறுத்தல் விடுவதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முடக்குவதற்கு பா துகாப்பு தரப்பு முனைவதாகவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

 

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!!

விமான நிலையம்..

சுகாதார பிரிவினால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இரகசியமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் கடற்படையினரால் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் என்பது இதுவரையில் சிறப்பான ஒரு நிலைமையில் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

திடீரென சு கயீனமுற்ற 16 மா ணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

16 மா ணவர்கள்..

சற்று முன்னர் பன்னிபிட்டி பகுதியில் 16 மா ணவர்கள் தி டீர் சு கயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பா டசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த மா ணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ரெட்பார்ம் என அறியப்படும் ஒருவகை காயினை ப றித்து விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த காய் உ டம்பில் பட்டதை தொடர்ந்தே அவர்கள் சு கயீனமுற்ற நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 மா ணவர்களும் தற்பொழுது ஹோமாகம வைத்தியசாலையில் சி கிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உ யிரிழப்பு!!

விபத்தில்..

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவத்தை – சேருநுவர பகுதியைச் சேர்ந்த எச் ஏ.கருணாரத்தின என்ற 43 வயதுடைய ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயிலிருந்து தெஹிவத்தைக்குச் சென்ற டிப்பர் வாகனமும்,தெஹிவத்தையிலிருந்து கல்லாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவருடன் மோதுண்டதிலே இவ்விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனம் வேகமாக சென்றதிலே இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருநுவர பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை வீடியோ எடுத்து மி ரட்டினேன் : கணவனின் அ திர்ச்சி வாக்குமூலம்!!

வாக்குமூலம்..

தமிழகத்தில் பெண் வாடிக்கையாளர்களை ம யக்கி ஆ பா ச வீ டியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வங்கி காசாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(35). இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர்(32) என்ற பெண்ணிற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு அவர் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் கணவரின் நடவடிக்கையில் ச ந்தேகம் அடைந்த தாட்சர், அவரது பீரோவை சோ த னை நடத்தியதில் 10 செல்போன்கள், லேப்டாப் சிக்கின. அதில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100 ஆ பா ச வீடியோ இருந்தது.

இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த மனைவி, கணவனுக்கு த ண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கொடுத்த பு காரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் அவரிடம் நடத்திய வி சாரணையில், என்ஜினீயரிங் படிப்பு முடித்த நான், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ஆம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்தேன்.

அதன் பின் 2016-ஆம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்தேன். எனக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தாட்சரிடம் கூறினேன்.

மேலும், திருமணத்திற்கு முன்னர் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் இருந்ததை எனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்தேன். இதனால், மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தேன்.

எனக்கு வரும் ஆ பா ச குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை எனது மனைவி பார்த்து விட்டார். நான் வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆ பா ச மாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எனது செல்போனில் வைத்திருந்தேன்.

அதுமட்டுமின்றி, வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தேன்.

திருமணத்திற்கு முன்பாக பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக இருந்த ஆ பா ச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எனது செல்போன்களில் இருந்ததை எனது மனைவி பார்த்து விட்டு இதுபற்றி என்னிடம் கேட்டு பி ரச்சினை செய்தார்.

இதனால் கை க ல ப் பு ஏற்பட்டு நான் எனது மனைவியை அ டி த் தே ன். இதுபற்றி எனது அம்மாவிடம் எனது மனைவி கூறியபோது என் அம்மாவும் தாட்சரையே தி ட்டினார்.

அதன்பிறகு என் மனைவி குளிக்கும் போது நான் அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னிடம் பி ரச்சனை செய்தால் நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மி ரட்டினேன். இதையடுத்து என் மனைவி அவர் ஊருக்கு சென்று புகார் அளித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எட்வின் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை, இதனால் அவர்கள் யாரேனும் புகார் கொடுத்தால் பொலிசார் எட்வினை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.