வெளிநாட்டில் கீழே கிடந்த பையை திறந்து பார்த்த இந்தியருக்கு கிடைத்த தங்கம்-பணம் : அதன் பின் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில்..

ஐக்கிய அரபு அமீரகத்தில், தங்கமும், பணத்துடன் கிடந்த பையை கண்டுபிடித்து கொடுத்த இந்தியர், அந்த பை எங்கு கிடைத்து? நடந்தது என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசித்து வரும் Retesh James Gupta என்பவர், கீழே கிடந்த பை ஒன்றை பொலிசாரிடம் ஒப்படைத்தார். அந்த பையின் உள்ளே, தங்கம் மற்றும் பணம் இருந்த போதும், அதை அப்படியே வந்து ஒப்படைத்த அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்த பையை எங்கிருந்து எடுத்தார்? நடந்தது என்ன? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இதையடுத்து தற்போது அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்தவர் Retesh James Gupta. இவர் துபாயில் மனைவி Aparupa Ganguly-யுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், Retesh James Gupta சம்பவ தினத்தன்று Al Qusais-ல் இருக்கும் சலூன் கடைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவர் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு வந்த போது, அவர் காரின் முன்பகுதியில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதைக் கண்ட அவர், அந்த பைக்கு சொந்தக்காரர் எப்படியும் வருவார் என்று சுமார் 30 நிமிடம் அங்கு காத்திருந்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை.

அதன் பின் அந்த பையின் உள்ளே ஏதேனும் விபரம் இருக்குமா என்று பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பை உள்ளே அமெரிக்க டொலர்கள், தங்கங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளது.

இது குறித்து உடனடியாக தன் மனைவிக்கு அவர் போன் செய்து பேச, அவர் உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள், இது கடவுள் நம்மை சோதிக்கும் நேரம் என்று கூறியுள்ளார்.

ஏனெனில், சமீபத்தில் தான் Retesh James Gupta தன்னுடைய வேலையை இழந்துள்ளார். மனம் மாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக Al Qusais காவல்நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

அந்த பையை எடுத்து சென்று பொலிசாரிடம் ஒப்படைக்கும் போது, அதில் இருந்து ஏதேனும் பணம் மற்றும் நகை காணவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மட்டும் தனக்குள் இருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று Retesh James Gupta கூறியுள்ளார்.

இந்த பையை ஒப்படைத்த அடுத்த நாள், அந்த பைக்கு சொந்தக்கார நபர் உடனடியாக Retesh James Gupta-வை போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். பையை பறிகொடுத்த நபர் அமெரிக்கா சென்றுவிட்டதால், Retesh James Gupta-வை நேரில் பார்க்க வர முடியவில்லை.

இருப்பினும் அவருடைய நேர்மையை பாராட்டி, தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அதன் பின் Retesh James Gupta-வின் நேர்மையை பாராட்டு அவரை பொலிசார் கவுரத்தனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு பின் வேலை இழந்து தவித்து வந்த அவருக்கு வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இவரின் இந்த செயலைக் கண்டு இந்தியாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் போன் செய்து வாழ்த்துவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இவர் கண்டுபிடித்த பையில் 14,000 டொலர் நோட்டுகளும், 200,000 திர்ஹாம் மதிப்பு கொண்ட நகைகளும், மூன்று பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்ட 62 வயது பணக்கார பெண்!!

மலேசியாவில்..

மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளார். Datuk Zaleha Bujang என்ற 62 வயது பெண்ணுக்கும் Ashraf என்ற 28 வயது இளைஞனுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் ஜேசின் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

இருவருக்கும் 34 வயது வித்தியாசம் என்ற நிலையில் தம்பதியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Datuk Zaleha Bujang கூறுகையில், முதல் முறை Ashrafவை சந்தித்த போதே எங்களுக்குள் காதல் உணர்வு ஏற்பட்டது. எனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், என் முதல் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

தொடக்கத்தில் என் மறுமணத்துக்கு என் பிள்ளைகள் சம்மதிக்கவில்லை. பின்னர் நான் தனிமையாக உணர்வதாக அவர்களிடம் கூறியபின்னர் திருமணத்துக்கு சம்மதித்தனர்.

நான் குழந்தை பெற்று கொள்வேனா என கேட்கிறீர்கள், இந்த வயதில் கருத்தரிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எப்படியிருந்தாலும் ஒரு குழந்தையை தத்தெடுக்க திட்டம் வைத்துள்ளேன்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை எதிர்நோக்கியுள்ளோம். Cameron Highlandsக்கு தேனிலவு செல்லவுள்ளோம் என கூறியுள்ளார்.

 

நோயாளியின் உ யிரைக் கா ப்பாற்ற தன்னுடைய உ யிரை பணையம் வைத்த மருத்துவரின் பரிதாப நிலை!!

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உ யிரைக் கா ப்பாற்றுவதற்காக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸினை அவருக்கு சில நிமிடங்கள் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த மருத்துவர் தற்போது அந்த மருத்துவர் உ யிருக்கு போ ராடி வருகிறார்.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர் சங்கெத் மேக்தா. மயக்க மருந்து நிபுணரான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 42 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது முதியவருக்கு நிலைமை மோசமானதால், சங்கெத் மேக்தா தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த நோயாளிக்குக் கொடுத்தார். இதன் மூலம் அந்த நோயாளி கா ப்பாற்றப்பட்டார்.

பொதுவாகவே மயக்கமருந்து நிபுணர்கள் இக்குபேஷன் செயல்முறையில் தேறியவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகவே சங்கெத் தைரியமாக இந்த செயலை செய்துள்ளார்.

ஆனால் 15-20 நிமிடங்கள் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் இருந்ததால் அவருடைய நிலைமை மோசமாகியதால், வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவே அவரை சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்த அவருக்கு நுரையீரல் செயலிழந்து விட்டதாக சென்னை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே அவரைக் கா ப்பாற்ற முடியும் எனவும் கூறிவிட்டனர். அதற்கு குறைந்தது 1.5 கோடி செலவாகும் என்பதால், அவருடைய நண்பர்கள் நன்கொடை சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

மற்றொரு நோயாளியின் உ யிரைக் கா ப்பாற்ற தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ள இவரின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கனரக வாகன சாரதி உரிமங்களுக்கு சிறுநீர் ப ரிசோ தனை கட்டாயம் : அரசாங்கம் அறிவிப்பு!!

கனரக வாகன சாரதி..

கனரக வாகனம் அல்லது வணிக வாகன சாரதி உரிமங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ம து அல்லது ம து அ ல்லாத போ தை ப் பொ ரு ட் க ளை ப் ப யன்படுத்துகி றார்களா என்பதை கண்டறிய சி றப்பு சிறுநீர் ப ரிசோ தனை க ட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர் ஏதேனும் ஆ ல் க ஹா ல் உ ட்கொண்டு ள்ளாரா என்பதை அறிய சோ தனைச் சா வடிகள் அல்லது சாலைத் த டைகளில் தற்போது ம ருத்துவ ப ரிசோ தனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை ஓட்டுபவர்கள் ம து அ ல்லாத போ தை ப் பொ ரு க ளை ப யன்படுத்துவதாக ம க்களிடமிருந்து எங்களுக்கு பல மு றைப்பா டுகள் கிடைத்துள்ளன.

ஒரு ந பர் ஆ ல் க ஹா ல் அ ல்லாத போ தை ப் பொ ரு ள் ப யன்படுத்தி யிருந்தால் சாதாரண ஆ ல் க ஹா ல் சோ தனைகள் வெளிப்படுத்தாது. எனவே, சிறப்பு சி றுநீர் ப ரிசோ தனை மேற்கொள்ளப்படும், ”என்று அமைச்சர் கூறினார்.

புதிய சோ தனை யானது, நபர் எந்தவொரு ம து அ ல்லாத போ தை ப் பொ ரு ளை யு ம் உ ட்கொண்டு ள்ளாரா என்பது ப ரிசோ தனையின் போது மட்டுமல்ல, முந்தைய மாதங்களிலும் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் காட்டும்.

இதற்கிடையில், கனரக வாகனம் அல்லது வணிக வாகன வாரதி உரிமங்களைப் பெறுவதற்கான செலவைக் குறைக்க போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

கொரோனா தொற்று : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையின் மூத்த பிரஜைகள் முடியுமானளவு வீடுகளிலேயே தங்கியிருப்பது சிறந்தது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த செயற்பாடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா சமூக மட்டத்தில் பரவவில்லை. எனினும் அதற்கான ஆபத்து இன்னும் அகலவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலில் பல்வேறு நோய்களை கொண்டிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று விரைவில் ஏற்படக்கூடும் ஆபத்து உள்ளது. எனவே தேவையேற்படின் மாத்திரம் இலங்கையின் மூத்த பிரஜைகள் வெளியில் செல்லவேண்டும் என்றும் சுதத் சமரவீர கோரியுள்ளார்.

இதேவேளை பொது போக்குவரத்துக்களில் தற்போது சுகாதார முறைப்படி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது கவனிக்கப்படவேண்டிய விடயமாக கருதப்படுகிறது.

அதேநேரம் பொதுமக்கள் தொடர்ந்தும் முகக்கவசங்களை அணிதல், கைககளை கழுவுதல், சமூக இடைவெளி உட்பட்ட பழக்கங்களை கைக்கொள்ளுதல் அவசியம் என்றும் தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர கோரியுள்ளார்.

16 வருடங்களாக சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்!!

ஆசிரியர்..

தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாத்தறை – தெனியாய பிரதேசத்திலேயே இந்த ஆசிரியர் கற்பிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. எம்.ஜீ.கமல் பிரசன்ன என இந்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் தொடர்ந்து 16 வருடங்களாக தன்னார்வமாக அவர் பணியாற்றி வருகின்றார்.

பௌத்தம், சித்திரம், வரலாறு, விவசாயம் போன்ற பாடங்களை அவர் கற்பித்து வருகின்றார். பாடசாலை சித்திகளை அதிகரிப்பதற்காக அவர் பாரிய உதவிகளை அவர் செய்த வருகின்றார்.

காலில் உபாதையுடன் வாழும் அவர் தனது சேவைக்கு உபாதையை ஒரு தடையாக கருதாமல் மாணவர்களுக்காக மிகப்பெரிய சேவையை அவர் செய்து வருகின்றார்.

பல்வேறு தகுதிகளை கொண்ட அவருக்கு இதுவரையிலும் எவ்வித நிரந்தர தொழிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தனது 16 வருட சேவையை கருத்திற் கொண்டு குறித்த பாடசாலையில் தனது நிரந்தர ஆசிரியர் பதவியை பெற்றுக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி உத்தரவு!!

அதிரடி உத்தரவு..

பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்து, முக்கியமான வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.

சிறிய பாலங்கள், மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களில் 8 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை : உங்களை கண்காணிக்கும் விமான படையின் கமரா!!

வாகன சாரதிகளுக்கு..

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலுள்ள வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதறக்காக வீதி ஒழுங்கை முன்னெடுக்கும் நடடிக்கை நேற்று முன்தினம் முதல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய வாகன நெரிசலை குறைப்பதற்காக மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி ஒழுங்கை முறையின் செயற்பாடு குறித்த கண்காணிக்க விமான படையின் ட்ரோன் கமாரா தொழில்நுட்பத்தினை பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கொழும்பு நகரத்தின் பிரதான நுழைவாயிலாக கருதப்படும் ராஜகிரிய, நுகேகொடை, பொரளை மற்றும் காலி வீதியை கண்கானிக்கும் வகையில் விமானப்படை 4 ட்ரோன் கமராகள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.

இந்த ட்ரோன் கமரா மூலம் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பெறப்படும் தகவல்கள் உடனடியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை விமான படையினால் இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

க ணவன் ம னைவியிடையே ந டந்த ச ண் டை : கைக் கு ழந்தையுடன் இளம் பெ ண் செ ய்த செ யல்!!

இ ளம் பெ ண்..

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார்.

இவரும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில்,

தற்போது மித்ரன் என்ற ஒ ன்றரை வ யதுடைய ஆ ண் கு ழந்தை ஒ ன்று உ ள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கு ழந்தை மித்ரனை பாக்கியலட்சுமி அ டி த் த நி லையில், இ தனால் ஆ த் தி ரமடைந்த ர ஞ்சித்குமார், கு ழந்தையை அ டி த் ததற்கு ம னை வியுடன் ச ண் டையிட்டு ள்ளார்.

மேலும், வா க் குவா தத்தில் பாக்கியலட்சுமியை அ டி த்து ம்முள்ளார். இதனால் க ணவன் – ம னைவிக்கு இ டையே ச ண் டை ஏ ற் பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் ரஞ்சித்குமார் வழமை போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் கு ழந்தையுடன் இருந்த பாக்கியலட்சுமி மாலை வேளை க ணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சுமார் 7 மணியளவில் வந்த ரஞ்சித், வீ ட்டின் க தவு உ  ள்புற மாக பூ ட்டப்பட்டு இ ருப்பதை க ண்டு ள்ளார்.

நீ ண்ட நே ரம் க தவை த ட்டியும் ப லனில்லாததால், க த வை உ டை த்து உள்ளே சென்று பார்க்கையில், குழந்தையும், பாக்யலட்சுமியும் தூ க் கி ல் பி ண மா க தொ ங் கி யு ள் ள தை க் க ண் டு அ தி ர் ச் சி அ டைந்து ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பில் வ ழக்குப்ப திவு செ ய்த கா வல் து றையினர், வி சாரணைகளை ந டாத்தி வ ருகின் றனர்.

கணவனுடன் திருமண உறவை முறித்துக் கொண்ட பெண்: ப ழிவாங்க கணவன் செய்த வெ றிச்செ யல்!!

பாவினி..

கு டி கா ர க ணவனுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒரு இ ளம்பெ ண்ணை கொ டூ ர மா க க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து ள் ளா ர் அ வரது க ணவர்.

இந்தியாவிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்காக பிரித்தானியா சென்று வாழ்ந்துவந்த குடும்பம் பிரவீன் பாபுவின் குடும்பம். பாபுவின் மகள் பாவினி (21)க்கு இந்தியாவிலிருந்து ஒரு மணமகனை தேர்வு செய்து, அவரை பிரித்தானியாவுக்கு அழைத்துவந்து, திருமணம் செய்வித்து, ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளார் பாபு.

ஆனால் பாவினியின் கணவனான ஜிகுகுமார் சோர்தி (23) கு டிகார ராக இ ருந்துள்ளார். அதனால் சமீபத்தில் அவருடனான திருமண உறவை முறித்துக்கொண்டார் பாவினி.

அடுத்த நாள் வேலைக்கு செல்லாமல் இருந்த ஜிகுகுமார், லைசெஸ்டரில் பாவினி இருந்த வீட்டுக்கு க த் தி யு ட ன் சென்றுள்ளார். வீட்டில் பாவினியும் அவரது தாயும் மட்டும் இருந்த நிலையில், பாவினியின் நெ ஞ்சில் க த் தி யா ல் கு த்தியு ள்ளார் ஜிகுகுமார்.

எப்படியாவது த ப்பிவிடவே ண்டும் என எண்ணிய பாவினி, இன்னொரு கு த் து வி ழு வ தை த விர்ப்பதற்காக சுருண்டு படுத்துக்கொள்ள, அவரது மு ழங்காலிலும், மு துகிலும் கு த் தி யு ள் ளா ர் ஜிகுகுமார். பாவினியின் தாய், அவளை விட்டுவிடு, என்னை வேண்டுமானால் கொ ன் று வி டு எ ன க த றி க ண்ணீர் வி ட்டிரு க்கிறார்.

பாவினியின் உ யி ர் பெ ற் ற தா ய் கண் முன்னே பிரிய, அங்கிருந்து வெளியேறிய ஜிகுகுமார், க த் தி யை தெருவில் வீசிவிட்டு, ஓ ட்டம் பி டித்திருக்கிறார். என்றாலும் இரண்டு மணி நேரத்திற்குப்பின் பொலிசில் ச ரணடைந்த ஜிகுகுமார், தன் வாழ்க்கையே பாழாகிப்போனதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு பெண் நீதிபதிகள் மற்றும் ஐந்து ஆண் நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்று, ஜிகுகுமார் கு ற்றவாளி என முடிவு செய்தது. லைசெஸ்டர் க்ரௌன் நீதிமன்றத்தில் நாளை ஜிகுகுமாருக்கு ஆ யுள் த ண்டனை விதிக்கப்பட உள்ளது.

தாங்கள் தவமிருந்து பெற்றதால் பாவினியை தங்கள் குடும்பத்தின் லட்சுமி என கருதி வந்த குடும்பம், மகிழ்ழ்சி என்னும் செல்வத்தை இழந்து த விக்கிறது.

பாவினி பேசிய முதல் வார்த்தை அம்மா என்பதாம், அதே போல, தன் தா யின் ம டியில் உ யி ர் து றக்கும்போ தும் அவர் அம்மா என அழைத்தபடி உ யி ர் து றந்ததை சொல்லிச் சொல்லி க த று கி ற து அ வரது கு டும்பம்.

வெளிநாடு சென்ற தா யின் கு ழந்தைக ளுக்கு நெ ருப் பினால் சூ டு வை த் த உ றவினர்கள்!!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 மற்றும் 10 வ யதுடைய சி றுவர்க ளுக்கு நெ ருப்பினால் கை யி ல் சூ டு வை த் த இ ருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பத்தினிபுரம், பாலம்பட்டாறு, தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 38 வ யதுடைய க ணவன், ம னைவியே இவ்வாறு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சி றுவர் களின் தா ய் வெ ளிநாடு செ ன்றுள்ள நிலையில் த ந்தை வே று தி ருமணம் மு டித்து வா ழ்ந்து வ ருவதாகவும் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கு ழந்தை களின் தா ய் வெ ளிநாடு செ ன்ற நிலையில் அவரின் அக்காவிடம் 15 மற்றும் 10 வ யதுடைய கு ழந்தை களை வ ளர்ப்பத ற்காக கொ டுக்கப்பட்ட நி லையிலேயே இ ரண்டு கு ழந்தைகளுக்கும்,

கையில் நெ ரு ப் பை கா ய் ச் சி க ம் பி யி னா ல் சூ டு வை த்துள் ளதாக பொலிஸார் கு ழந்தைக ளிடம் மே ற்கொ ண்ட ஆ ரம்ப க ட்ட வி சாரணைக ளிலிருந்து தெ ரியவந்து ள்ளதாக பொலிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

ச ந்தேக ந பர்களை கை து செ ய்த பொ லிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பா திக்கப்பட்ட இ ரண்டு சி றுவர்க ளும் ம ருத்துவ அ றிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

வா ள்வெ ட்டுக்கு இலக்காகி மா ணவர் உ யிரிழந்த ச ம்பவம் : அடையாள அணிவகுப்பு நாளை!!

ரமணன்..

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறைப் பிரதே சத்தில் கடந்த 22.08.2020 அ ன்று இ ரவு இ டம்பெ ற்ற வா ள்வெ ட்டுச் ச ம்பவ த்தில் கொ ல் ல ப் ப ட் ட மா ண வ ர து கொ லை ச் ச ம்பவ த்தில் கை து செ ய்யப்ப ட்ட ச ந்தேக ந ப ர்க ளின் அ டையாள அ ணிவகு ப்பு நா ளைய தி னம் இ டம்பெறவு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கொம்மாதுறை விநாயகர் வீ தியை அ ண்டியுள்ள வீ டொன்றில் இ டம்பெ ற்ற கு றித்த ச ம்பவ த்தில் செங்கலடி ச ந் தை வீ தியைச் சே ர்ந்த ரமணன் திவிராஜ் (வ ய து 15) எ ன்ற மா ண வ ரே வெ ட் டி க் கொ ல் ல ப் ப ட் டி ரு  ந் தா ர்.

அ ந்தச் சம்பவம் தொ டர்பாக மொ த்தமாக 6 ச ந்தேக நப ர்கள் த லை ம றை வாகி யிருந்த நி லையில் கை து செ ய்யப்ப ட்டிருந்தனர். அ வர்களில் நா ல்வரு க்கான அ டையாள அ ணிவகு ப்பே நா ளைய தி னம் ஏறாவூர் சு ற்றுலா நீ திவான் நீ திமன்ற த்தில் இ டம்பெறவு ள்ளது.

கொ லை ச் ச ம்பவ த்தில் ரமணன் திவ்வியராஜின் உ றவினர்கள் இ ருவர் கா யமடை ந்த நி லையில் மட்டக்களப்பு போ த னா வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டு சி கிச்சை பெ ற்று வ ருகின் றனர்.

செங்கலடி பி ரதேசத்தி லுள்ள பா டசாலையொ ன்றில் ப த்தாம் த ரத்தில் க ல்வி ப யிலும் செங்கலடி, கொம்மாதுறை ஆ கி ய ப குதிக ளைச் சே ர்ந்த மா ணவர்க ளிடையே ஏ ற்ப ட்ட மோ த லே இ றுதி யில் கொ லை யி ல் போ ய் மு டிந்தது எ ன்று அ ப்போது தெ ரிவிக்கப்ப ட்டது.

 

இலங்கையில் சமூகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா..

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொரோனா நோய் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா நோய் தொற்றியுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் இலங்கையினுள் இதுவரையில் சமூகத்திற்குள் கொரோனா நோய் தொற்றவில்லை என்ற போதிலும் எங்கள் நாட்டில் கொரோனா தொற்றும் ஆபத்து குறையவில்லை.

ஏதாவது ஒரு வகையில் நாங்கள் தவறவிட்ட அல்லது எங்களால் தவறவிடப்பட்ட நோயாளிகள் சமூகத்திற்குள் இருந்தால் கொரோனா கொத்தணியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதனால் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். கொரோனா நோய்க்கு எதிராக செயற்படுத்துவதற்கும் பரவலை தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் விபத்தில் ப லி!!

விபத்தில்..

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (15.09.2020) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ப லியாகியுள்ளார்.

நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம் சதீஸ் (வயது -24) என்பவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னே சென்ற வாகனமொன்றை முந்திக்கொண்டு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முற்பட்ட வேளையிலேயே எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி உ யிரிழ ந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நானுஓயா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை!!

தேங்காயின் விலை..

சமகாலத்தில் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலை நவம்பர் மாதம் வரையில் 100 ரூபாய் வரையில் மேலும் அதிகரிக்க கூடும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சந்தையில் தேங்காய் ஒன்று 70 – 85 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தெங்கு செய்கை மூலம் மாதாந்தம் 250 மில்லியன் தேங்காய்கள் கிடைக்கின் போதிலும், அதில் 150 மில்லியன் பயன்பாட்டிற்கு எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கடந்த காலங்களில் சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

மனைவியை கொ டூ ர மா க கொ ன் ற க ணவன் : தி டீரென உ யிரோடு வந்த மனைவி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ம னைவியை கொ லை செ ய் த தா க க ணவனை பொ லிசார் கை து செ ய் த நி லையில் ம னைவி தி டீரென உ யிரோடு வந்த சம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் மனைவி லதா. தம்பதிக்கு ருத்ரா (7) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் ருத்ராவை ரன் விஜய் கொ டூ ர மா க கொ லை செ ய் து வி ட் ட தா க அ வரின் த ந்தை பொ லிசில் பு கா ர் அ ளித்தார். பு கா ரை தொ டர்ந்து ரன் விஜய் வீட்டுக்கு பொலிசார் வந்த போது வீடு முழுவதும் இ ர த் த ம் சி த றி கி டந்தது.

இதையடுத்து ரன் விஜயை பொலிசார் கைது செய்தனர், மேலும் அவர் ச டலத்தை எங்காவது ம றைத்து வை த்திருக்கலாம் என கருதினார்கள். ஆனால் ம னை வி யை தா ன் கொ ல்லவில்லை என அவர் கூறினார்.

இதற்கேற்றார் போல தம்பதியின் மகன் ருத்ரா பொலிசாரிடம், என் தந்தை தான் என் தா யை கு த் தி கொ லை செ ய் தா ர் எ ன கூ றி னா ன். இ தனால் லதா கொ ல் ல ப் ப ட் ட தை பொலிசார் உறுதி செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கொ லை செ ய்யப்ப ட்டதாக கூறப்பட்ட லதா திடீரென உ யி ரு ட ன் தி ரும்பி வந்து பொலிசாருக்கு அ தி ர் ச் சி கொடுத்தார்.

அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் முதற்கட்ட வி சாரணையில் கணவன் மற்றும் குடும்பத்தாரை சிக்கவைக்க இப்படியொரு நாடகத்தை லதா நடத்தினார் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் வீடு முழுவதும் இருந்த இர த்தம் யாருடையது மற்றும் அவரின் இந்த செயலுக்கான காரணம் என்ன என்பது குறித்து வி சாரணை நடந்து வருகிறது.