பிரித்தானியாவில், ஒரு நாள் காலையில் எழுந்த ஒரு பெண், தன்னுடன் வாழும் காதலருக்கு விடைகொடுத்துவிட்டு, தன் கணவருடனான திருமண நாளை கொண்டாடச் சென்ற வேடிக்கை சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியது.
அந்த கணவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். Merseyside என்ற இடத்தில் வாழும் Kate Cunningham (38) என்ற அந்த பெண்ணின் கணவர் ஒரு மரம். அந்த மரத்தின் பெயர் Elder.
சென்ற ஆண்டு அந்த மரத்தை திருமணம் செய்துகொண்ட Kate Cunningham, அந்த மரத்துக்காக தன் பெயரையே Kate Elder என்று மாற்றிக்கொண்டார்.
தனது மகனுக்கு மட்டும் அந்த திருமணம் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியதாக தெரிவிக்கிறார் Kate. மற்றபடி அவரது காதலர் உட்பட யாருமே அவரை எதுவும் சொல்லவில்லையாம்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தடபுடலாக இசை நிகழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சூழ Elderஐ மணந்துகொண்ட Kate, இப்போது திருமணம் முடிந்து ஓராண்டு ஆனதைத் தொடர்ந்து, தனது நண்பர்களுடன் தனது முதலாவது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.
இப்போது தங்கள் காதல் வாழ்க்கை மேலும் அதிக இன்பமாக இருப்பதாகக் கூறும் Kate, தனக்கு Elderஐ விவாகரத்து செய்யும் எண்ணமே இல்லை என்கிறார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருங்கால கணவருடன் அவுட்டிங் சென்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண், ஒரு செல்பியால் உ யிரிழ ந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா(26). பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், அதன் பின் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு மேற்படிப்பை நல்ல படியாக முடித்த இவருக்கு, நல்ல வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகள் படித்து முடித்துவிட்டு, நல்ல வேலையில் இருப்பதால், கமலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர்.
அதன் படி கமால் ஆசைபட்டது போன்றே அவருக்கு பிடித்தமாதிரி நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் கமால் இருந்துள்ளார்.
இந்நிலையில், அடிலாண்டாவில் உள்ள உறவினர்கள் கமலாவை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதனால் கமலா தன்னுடைய வருங்கால கணவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது வரும் வழியில், இருந்த பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நன்றாக சென்று கொண்டிருப்பதை பார்த்து, இருவரும் காரில் இருந்து இறங்கி நீர் வீழ்ச்சி அருகே நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் கால் சறுக்கி நீர்விழ்ச்சிக்குள் விழுந்ததால், கமலா பரிதாபமாக நீரில் மூழ்கி உ யிரிழ ந்தார். சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால்,
மீ ட் பு ப் ப டையினருடன் பொலிசார் வந்த நிலையில், நீர் வீழ்ச்சியில்
உ யி ரு க் கு போ ரா டி க் கொ ண்டிருந்த கமலாவின் வருங்கால கணவரை கா ப்பாற்றியுள்ளனர்.
ஆனால் கமலா மட்டும் உ யிரிழந் துவிட்டதால், அவரின் ச டலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உ ருக்கமான க டிதம் ஒ ன்றை எ ழுதி வை த்துவிட்டு இ ளம் பெ ண் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய ம க ள் சிவலட்சுமி (18).
இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சோமசுந்தரம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அ டிக்க டி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் சிவலட்சுமியின் குடும்பத்தினர் க டு ம் எ திர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சிவலட்சுமி தனது காதலன் சோமசுந்தரம் வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வ ற்புறு த்தினார். ஆனால் சோமசுந்தரமோ, திருமணம் செய்ய ம றுத்து விட்டார்.
மேலும் சோமசுந்தரத்தின் தாய் மலர் (42), சிவலட்சுமியை தி ட்டியதோடு, எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேனே தவிர, உன்னை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ம னமு டைந்த அவர் தனது வீட்டிற்கு சென்று து ப்பட் டாவால் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் சிவலட்சுமியின் உ டலை பி ரே த ப ரிசோ தனைக்காக அ னுப்பி னார்கள்.
இ தோடு உ யி ரை மா ய்த்துக் கொள்வதற்கு முன்பு சிவலட்சுமி தனது காதலனுக்கு எ ழுதிய உ ருக்கமான க டிதம் சி க் கி ய து. அதில், சோமு உன்னை மனமார காதலிக்கிறேன். சத்தியமா உன்னை மறக்கமுடியல, என்னை திருமணம் செய்ய மறுக்கிறாய்,
என்னை புரிஞ்சிக்க மாட்டியா, என்னை வேண்டாம் என்று சொல்லாதடா, என்னை செ த் து போ க ச் சொ ல் செ ய்கி றேன். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று எழுதியுள்ளார். இது குறித்த பு கா ரி ன் பேரில் மலரை கை து செய்துள்ள பொலிசார் த லைம றைவான சோமசுந்தரத்தை வ லைவீ சி தே டி வருகின்றனர்.
இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓ ட் ட ம் பி டித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அ வமானத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Asama-வுக்கும் அப்துல் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.
இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகள் மற்றும் மாதத்தில் மகன் உள்ளார். இந்த தம்பதி அபதுலின் பெற்றோர் இருக்கும் Panipath’s Soni காலனியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவில் ம ய க் க மருந்து கலந்து கொடுத்த Asama, அதிகாலை 4 மணியளவில் மாமானரும், அபதுலின் தந்தையுமான சலீமுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
Asama தன்னுடைய 10 மாத மகளுடன் வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அவருக்காக சலீம் காத்திருக்கும் வீடியோ காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
ஆனால், இது எல்லாம் தெரியாமல் குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால், இது குறித்து கடந்த 28-ஆம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் நடத்திய வி சாரணையிலும், அங்கிருந்த சிசிடிவி கமெராவையும் ஆராய்ந்து பார்த்த போது, உண்மை அறிந்து குடும்பத்தினர் கடும் அ திர்ச்சியில் உள்ளனர்.
Asama கணவரான அப்துல், மனைவியின் இந்த செயலால், யாரையும் எதிர் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். அவர் தன்னுடைய தந்தைக்கும், மனைவிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று நம்பினார்.
ஏனெனில் இருவரும் அந்தளவிற்கு வீட்டில் இருந்த போது ச ண் டை போ ட்ட படியே இருந்துள்ளனர். இதனால் ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.
ஆசாமா மற்றும் அவரது தந்தையின் இந்த நடவடிக்கை முழு குடும்பத்திற்கும் அ வமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் வே தனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூ வர் தீ யில் க ருகிய நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வெட்டூர் பகுதியை சேர்ந்த 60 வயதான ஸ்ரீகுமார், அவரது மனைவி மினி(55) மற்றும் மகள் அனந்தலட்சுமி(26) ஆகியோரே தீயில் கருகி மரணமடைந்தவர்கள்.
அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஸ்ரீகுமாரின் குடியிருப்பில் இருந்து அ ல ற ல் ச த் த ம் கேட்டதாக கூறும் அப்பகுதி மக்கள், தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்து கரும்புகை எழுவதைக் கண்டு பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் அளித்த தகவலின் பேரில் மீ ட்புக்கு ழுவினர் சம்பவப்பகுதி விரைந்து வந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், குடியிருப்புக்குள் இருந்து மூன்று ச டலங்களை மீ ட்டுள் ளனர்.
மூவரும் தீ க்குளித்தி ருக்கலாம் எ ன்றே முதற்கட்ட வி சாரணையில் பொ லிசாருக்கு தெரிய வந்துள்ளது. கடனில் மூழ்கிய நிலையில், ஸ்ரீகுமார் குடும்பம் கடந்த சில மாதங்களாக கடும் மன அ ழுத்தத்தில் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23).
பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திருமணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை நடந்தது.
மணமகனின் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஷாமிலி வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டு இருந்தனர். அப்போது பொலிசுடன் அங்கே வந்த இளைஞர் ஒருவர், ஷாமிலி தன்னுடைய மனைவி என்றும்,
தற்போது கட்டாய திருமணம் நடக்கிறது எனக்கூறியும் பரபரப்பை கிளப்பினார். இதனால் மண்டபமே ப ரபர ப்பாக, மணப்பெண்ணுடன் அவரது பெற்றோரையும் பொலிசார் அழைத்து சென்றனர்.
அங்கு வி சாரணையில், தன்னுடன் படித்து வந்த ராஜ் என்பவரை காதலித்ததை ஒப்புக்கொண்ட ஷாமிலி, கடந்தாண்டு செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொண்டதையும் ஒப்புக்கொண்டார்.
திருமணம் முடிந்த கையொடு இருவரும் அவரவர்கள் வீட்டில் வசித்தும் வந்துள்ளனர், இதற்கிடையே ஷாமிலிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க, ப யத்தில் திருமணம் செய்து கொண்டது குறித்து சொல்லவில்லையாம்.
இதற்கிடையே ராஜ் இ-பாஸ் பெற முயற்சித்தும் பலனில்லாமல் போனது என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதால் ஷாமிலி ராஜீவுடன் பொலிசார் அனுப்பி வைத்தனர்.
வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் ச டலத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து ச டலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும் அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை.
இவரது அடையாளம் இன்று வரையிலும் காணமுடியவில்லை. இறந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார்.
தடித்த மீசையுடன் காணப்படும் குறித்த நபரை இனங்கான பொதுமக்கள் 0243242448, 0718592115 ஆகிய இலக்கத்திற்கு பறயனாளங்குளம் பொலிஸாருக்கு தகவல் தருமாறு தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் கொண்டிருக்கையில் தேற்றாத்தீவு பிரதான வீதியில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்துக்கு பின்னால் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மோட்டார் சைக்கிள், பயணிகள் பஸ் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உ யிரிழந்த 13வது நபரின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலாபம் பிரதேச சபைக்கு சொந்தமான மாதம்பே மாயனத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.
பஹ்ரைனில் இருந்து கடந்த 02ம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரே நேற்று உ யிரிழ ந்தார்.
கடந்த 9ம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உ யிரிழந்து ள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே, குறித்த நபரின் இறுதி கிரியைகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து வரும் நபர்களின் அதிகரிப்பினால் மன்னாரில் தொடர்ந்தும் தீவிர கொரோனா அ ச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பா துகாப்பு பிரிவினரை கொரோனாவில் இருந்து பா துகாப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் பாரியளவு அதிகரித்துள்ளன.
இதனால் மன்னார், தலைமன்னார் பகுதிகளுக்கு இந்தியா ஊடாக கொரோனா மிகவும் இலகுவதாக நெருங்க கூடும் என பா துகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ச ட்டவி ரோதமாக இந்தியாவில் இருந்து படகு மூலம் மன்னாருக்கும் வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இந்திய மீனவர்கள் மன்னார் ஊடாக வருவது அதிகரித்துள்ளமையினால் கொரோனா பரவும் ஆபத்து தீவிரமடைந்துள்ளது.
கடல் வழியாக வரும் நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏனைய பா துகாப்பு பிரிவினர் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இதுவரையில் மன்னாரில் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்கள் பாரிய அளவில் மன்னார் நகரிற்கு வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
களுத்துறை, மில்லனிய கிராமத்தில் ந ரிகள் அ ச்சுறுத் துவதால் மு ழு கி ராமமே பீ தி யி ல் இரு ப்பதாக ம க்கள் தெ ரிவித்து ள்ளனர். கு ம்பலாக ந ரிகள் கிராமத்திற்குள் பு குந்து ம க்களை க டி த் து கு தறுவ தனால் ம க்கள் க டும் அ சௌகரிய த்திற்கு மு கங்கொடுத்து ள்ளனர்.
கு ம்பலாக ந ரிகள் கி ராமத்திற்குள் பு குந்து க டி ப் ப தனால் ம க்கள் உ ச்சக ட்ட பீ தி யி ல் இ ருப்பதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது. கடந்த வாரம் 8 வ யதுடைய சி றுமியின் க ழு த் தை ந ரி க டி த் த மை யினாலேயே அ வர் உ யிரிழந்து ள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிததுள்ளது.
அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்குள் அந்த கிராமத்தில் மேலும் ஒருவர் நரி க டி த் து உ யிரிழந் துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்குள் நேற்று இரவு வரை கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3262 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாத்திரம் 28 பேர் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.
இவர்கள்- ஐக்கிய அரபு ராச்சியம், பஹ்ரெய்ன், இந்தியா, கட்டார், வியட்நாம், குவைத் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.
இந்தநிலையில் 244 பேர் தற்போது வைத்தியசாலைகளில் கிசிச்சைப் பெற்று வருகின்றனர். 3005 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் நேற்றும் ஒருவர் உ யிரிழந்தார். இதுவரையில் மொத்தமாக 13 பேர் உ யிரிழந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று (15.09.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் , பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேரூந்தும்,
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக வி சாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இ ந்தியாவின் கே ரள மாநில த்தில் தி ருமணம் செ ய் து கொ ள்வ தாக கூ றி 7 ஆ ண்டுகள் கா தலித் த பி ன்னர் வ ரத ட்சணை தொ டர்பில் இ ளைஞர் கை வி ட்ட தால் இ ள ம் பெ ண் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார் .
கு றித்த வி வ கா ர ம் தொ டர்பில் கு டும்ப த்தினர் அ ளித்த பு கா ரி ன் அ டிப்ப டையில் பொ லிசார் வ ழக்குப் ப திந்து வி சார ணையை து வங்கியு ள்ளனர்.
கே ரளாவின் கா யங்குளம் ப குதியி ல் செ விலியர் மா ண வி 21 வ ய தா ன அர்ச்சனா எ ன்ப வரே கா தலன் கைவி ட்டதால் இ வ்வாறு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார்.
இ ளைஞரின் கு டியிரு ப்பில் இ ன்னொரு யு வ தி யு ட ன் அ வரது தி ருமணத்தி ற்கான ஏ ற்பா டுகள் மு ன்னெடுக்க ப்பட்டு வ ந்த நி லையில், இ ளைஞ ருக்கு கு றுந்த கவல் அ னுப் பிவிட்டு அர்ச்சனா உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார் எ ன கூ றப்ப டுகிறது.
க டந்த வெ ள்ளிக்கி ழமை ந டந்த இ ச் ச ம்பவம் தொ டர்பில், த ற்போ து அ தன் பி ன்னணி த கவல்கள் வெ ளியாகியு ள்ளன. அர்ச்சனா பா ட சா லை மா ண வி யா க இ ருந்தபோ தே, பா டசாலை அ ருகே கு டியிருந்து வ ந்த இ ளைஞரை கா தலித்து வ ந்து ள்ளார்.
இ ந்த நி லையில் தி ருமணம் செ ய்து வை க்க கோ ரி அ ந்த இ ளைஞர் அர்ச்சனாவின் பெ ற்றோரை நா டியுள் ளார். ஆ னால் த ற்போது மு டியாது எ னவும், அ வர் க ல்லூரி ப டிப்பை மு டித்த பி ன்னரே அ து கு றித்து ஆ லோசிப்ப தாகவும் அர்ச்சனாவின் த ந்தை கூ றியு ள்ளார்.
இ தனிடையே வெ ளிநாடு செ ன்று வே லை பா ர்த்த இ ளைஞர், பொ ருளாதார ரீ தியாக தே றியதும், அர்ச்சனாவை கை வி டு ம் மு டிவுக்கு வ ந்ததாகவும் கூ றப்ப டுகிறது. ம ட்டுமி ன்றி, தி ருமணம் தொ டர்பில் அர்ச்சனா இ ளைஞ ருடன் பே சியபோ து, வ ரதட்சணை எ வ்வளவு த ருவீர்கள் எ ன்ற கே ள்வியை எ ழுப்பியு ள்ளார்.
த ங்களால் 30 ப வுன் த ங்கம் ம ட்டுமே த ர மு டியும் எ ன அர்ச்சனாவின் கு டும்பம் தெ ரிவித்ததை அ டுத்து, இ ளைஞர் அ தற்கு ம று ப் பு தெ ரிவித்த தாகவும் கூ றப்படு கிறது.
மே லும், த ம து ச கோத ரிக்கு 101 ப வுன் த ங்கமும் கா ர் ஒ ன்றும் அ ளித்தே தி ருமணம் செ ய்துள்ளதா கவும் அ தே அ ளவு த மக்கும் வே ண்டும் எ ன கோ ரிக்கை வை த்துள்ளார். ஆ னால் தி னக்கூ லியான த ந்தை யால் அ ந்த அ ளவுக்கு வ ரதட்சணை த ர மு டியாது எ னவும் அர்ச்சனா தெ ரிவித்து ள்ளார்.
இ ளைஞரின் பெ ற்றோர் அ திக வ ரதட்சணை வே ண்டும் என க ட்டா யப்ப டுத்தி யதை அ டுத்தே, இ ளைஞரும் அர்ச்சனா உ டனான தி ருமண த்தில் இ ருந்து வி லகியதா கவும் கூ றப்ப டுகிறது.
மட்டக்களப்பு கரடியனாறு -செங்கலடி பிரதான வீதி பங்குடாவெளி சந்தியில் பஸ்வண்டியுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு உறுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி கரடியனாறு செங்கலடி வீதியில் பிரயாணித்த இலங்கை போக்குவரத்து பஸ்வண்டியுடன் பங்குடாவெளி பகுதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பஸ்வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்,
மோட்டா சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பா லத்தில் இ ருந்து இ ள ம் பெ ண் ஒ ருவர் கு தி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். இ தன் போ து வீ தியில் போ க்குவர த்து நெ ரிசல் ஏ ற்படும் வ கையில் வா கனங்களை நி றுத்தி இ ளம் பெ ண் நீ ரி ல் மூ ழ் கி உ யி ரி ழ ப்பதை 15 சா ரதிகள் வீ டியோ எ டுத்து ள்ளனர்.
கு றித்த சா ரதிகளுக்கு க டுமையாக எ ச் ச ரி க் கை வி டுக்கப்ப ட்டதுடன், 2000 ரூ பா ய் அ பராதம் வி திப்பத ற்கு கட்டுகஸ்தோட்டை பொ லிஸார் ந டவடிக்கை எ டுத்து ள்ளனர்.
க டந்த 11 ஆ ம் தி க தி இ ந்த இ ளம் பெ ண் கா தல் வி வகாரம் கா ரணமாக ஏ ற்பட்ட ம ன வி ரக் தியில் பா லத்தில் இ ருந்து கு தி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். இ தன் போ து 300 பே ர் வ ரையில் அ வ்விட த்தில் கூ டி இ ளம் பெ ண் உ யிரிழ ப்பதனை வீ டியோவாக எ டுத்து ள்ளனர்.
பா லத்தின் மீ து ப யணி த்துக் கொ ண்டி ருந்த சா ரதிகள் வா கனத்தை பா லத்தில் நி றுத்தி வி ட்டு வீ டியோ எ டுப்ப தற்கு ந டவடிக்கை மே ற்கொண்டு ள்ளனர். இ தனால் பா ரிய போ க்குவர த்து நெ ரிசல் ஏ ற்பட்டு ள்ளதாக தெ ரிவி க்கப்படுகி ன்றது.