வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பெருமளவில் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர தகவல்களின்படி 2 ஆயிரத்து 901 பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு பாதிப்படைந்தவர்களில் பெருமளவானோர் வறுமைக்கோட்டுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்ட 2901 பேரில் 2751 பேருக்கு மட்டுமே அரசினால் மாதாந்த உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையவர்களான 150 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் எனவும் மாவட்ட செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் அதிகளவிலான மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாவது அந்த மாவட்டத்தின் நீர் தொடர்பில் மேலதிக ப ரிசோ தனைகளை மேற்கொள்ள வேண்டிய உடனடித்தேவை உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 13ஆவது நபர் உ யிரிழந்துள்ளார். பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உ யிரிழந்து ள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இ ந்தியாவின் கே ரள மாநி லத்தில் த ந்தையை கொ ன் று நா டகமா டிய ம கனை பொ லிசார் கை து செ ய்துள் ளனர். எர்ணாகுளம் பராவூரைச் சே ர்ந்த ஜலதரன் எ ன்பவர் வ யிற்று வ லி ம ற்றும் வா ந்தியால் உ டல் ந லக்கு றைவு ஏ ற்பட்டு த னியார் ம ருத்துவம னையில் அ னும திக்கப்ப ட்டுள் ளார்.
இ ந் நி லையில், செ வ்வாய்க்கி ழமை ஜலதரன் ம ருத்துவம னையில் சி கிச்சை ப லனின்றி உ யிரி ழந்து ள்ளார். இ தனைய டுத்து, த னது த ந்தை ம து போ தை யி ல் கீ ழே வி ழு ந் து த லையில் அ டி ப ட் டு உ யி ரி ழ ந் த தா க ஜலதரனின் மூ த்த ம கன் ராகுல் தேவ் பராவூர் கா வல் நி லையத்தில் த கவல் தெ ரிவித்து ள்ளார்.
இ யற்கைக்கு மா றான ம ர ண ம் எ ன பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர். இ ந் நி லையில், ஜலதரனின் பி ரே த ப ரிசோ தனை மு டிவு பொ லிசா ருக்கு அ தி ர் ச் சி த ரும் வ கையில் அ மைந்து ள்ளது.
வ யிற்றில் க டு மை யா க கா ய ம் ஏ ற்பட்டதே ஜலதரன் உ யிரிழந் ததற்கு மு க்கிய கா ரணம் எ ன பி ரே த ப ரிசோ தனை அ றிக்கையில் கு றிப்பிடப்பட் டுள்ளது.
இ தனைய டுத்து பொ லிசார் ந டத்திய வி சார ணையில், ஜலதரன் ம ற்றும் அ வரது ம கன் ராகுல் தேவ் ம து போ தை யி ல் மோ தி க் கொ ண் ட து தெ ரியவந்து ள்ளது.
இ ருவரும் போ தை யி ல் மோ தி க் கொ ள் வ து வ ழக்கம் எ ன்பதால், த ந்தையை ராகுல் க டு மை யா க தா க் கி ய தை கு டும்பத் தினர் யா ரும் க வனிக்கவில் லையாம்.
கு டும்பத் தினரே அ வரை ம ருத்துவம னையில் சே ர்த்து ள்ளனர். பி ரே த ப ரி சோ த னை அ றிக்கை மூ லம் தா ன் ராகுல் தா ன் ஜலதரனை அ டி த் து கொ ன் ற து வெ ளிச்சத் திற்கு வ ந்துள்ளது.
ராகுலை கை து செ ய் த பொ லிசார் கொ லை உ ட்பட ப ல ப ரிவு களில் வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர். கு ற் ற வா ளி ராகுல் த ற்போது நீ திம ன்ற கா வலில் வை க்கப்பட்டு ள்ளார்.
தமிழகத்தில் பேக்கரியில் பெண் ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி இளைஞர் செய்த செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு அர்ஜுனமேடு பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தவறான அழைப்புகள் வந்தபடி இருந்துள்ளன.
இது குறித்து அவர் கணவரிடம் கூற, அந்த பெண்ணின் கணவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இது தொடர்பாக அவரே வி சாரணையில் இறங்கியுள்ளார்.
அப்போது செல்போனில் பேசியவர்களிடம் கணவர் விசாரித்த போது, ஆபாச இணையதளத்தில் இருந்து தான் செல்போன் போன் நம்பர் கிடைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த ஆபாச இணையதளப் பக்கத்தில் சென்று பார்த்த போது, அவர் மனைவியின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்த புகைப்படத்தின் மேல் செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனைவியின், புகைப்படத்தை பதிவேற்றியவனின் செல்போன் எண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பெண்ணின் கணவர், ஆண் குரலை பெண் குரலாக மாற்றும் செயலி மூலமாக அவனிடம் பெண் குரலில் பேசியுள்ளார்.
இதைக் கேட்டு, பேசுவது பெண் என்றே நினைத்து தனது புகைப்படத்தையும் வேலை செய்யும் இடத்தின் விவரங்களையும் அந்த நபர் அனுப்பியுள்ளான்.
இதையடுத்து விசாரித்த போது, அந்த நபர் அதே பகுதியில் இயங்கி வரும் நிக்கி கேக் ஷாப் என்ற கடையில் பணிபுரியும் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன் உறவினர் பிறந்தநாளுக்காக சம்மந்தப்பட்ட பெண் அந்த கடைக்கு கேக் ஆர்டர் கொடுக்கச் சென்றுள்ளார்.
கேக்கை டெலிவரி செய்வதற்கு செல்போன் எண் வேண்டும் எனக் கேட்டு அந்தப் பெண்ணின் எண்ணை வாங்கிய வெங்கடேசன், அவரின் வாட்சப் DP-யில் இருந்து புகைப்படத்தை எடுத்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் வெங்கடேசனைப் பி டித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், நீட் தேர்வுக்கு சென்ற பெண் கணவரிடம் தாலி, பூ, மெட்டியை கொடுத்துவிட்டு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்விற்காக, காலை 11 மணி முதலில் இருந்தே தேர்வு மைய வளாகத்திற்குள், மாணவ, மாணவியர் கடும் சோ தனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
முதலி, உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன், தேர்வு மைய வளாகத்தில் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இதேபோல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த பெண் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்குள் சென்றார்.
அதே போன்று, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
நீட் தேர்வு எழுத வந்த முத்துலட்சுமி, தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், கணவர் கார் விபத்தில் உ யிரிழந்துவி ட்டதால், மனைவி அந்த வே தனையில் த ற் கொ லை செ ய் யு ம் எ ண்ணத்தில் மாலில் இருந்து கீழே கு தி த் த ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு மாலின் மூன்றாவது மா டியில் இருந்து, வெள்ளிக் கிழமை பெண் ஒருவர் தி டீரென்று கீ ழே கு தித்தார். இதனால் அவர் ப ல த்த கா ய ம டை ந் த நி லையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால்,
பொலிசார் விரைந்து சென்று விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் Saniya Khandelwal என்பது தெரியவந்தது. அவருக்கு த லையில் ப லத்த கா யம் மற்றும் உடல் அளவில் சில கா யங்கள் இருப்பதால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த பெண்ணின் கணவர் இரண்டு தினங்களுக்கு முன்பு உ யிரிழந்து ள்ளார். அவருக்கு எங்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டதோ, அங்கு தனக்கு இறதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று அந்த பெ ண் த ற் கொ லை மு ய ற் சி க் கு மு ன் கடிதம் ஒன்றை வைத்திருந்துள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் Saniya Khandelwal-க்கும் இந்தூரின் Ujjain பகுதியை சேர்ந்த சிவிக் காண்ட்ராக்டர் Khandelwal என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு Khandelwal ஓட்டிச் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உ யிரிழந்தார். அப்போது அவரின் பாக்கெட்டில் இருந்து இரண்டு கடிதங்களை பொலிசார் க ண்டுபிடித்தனர். அதில், ஒன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும், மற்றொன்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், உஜ்ஜைன் மாநகராட்சியின் இரண்டு அதிகாரிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி விபத்தில் மோதிய நிலையில் கிடந்த போதும், அவர் 5 பாக்கெட் வி ஷத்தை வி ழுங்கியு ள்ளார், அதன் பின்னரே இந்த விபத்து நடந்துள்ளது, இதனால் இது த ற் கொ லை யா? என்ற ச ந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் சஞ்சய் குஜ்னர் மற்றும் நரேஷ் ஜெயின் ஆகிய இரு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரின் மரணத்திற்கு பின் Saniya Khandelwal சொந்த ஊரான Faridabad-க்கு செல்ல தந்தையுடன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, Saniya Khandelwal தந்தையிடம் ஜுஸ் வாங்கிவிட்டு வருவதாக கூறி, அங்கிருந்த C21 மாலுக்கு சென்றுள்ளார்.
அப்போது தான் அங்கிருந்து மாலின் மூன்றாவது மாடிக்கு சென்று கீழே கு தித்து ள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த அங்கிருந்த மால் ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
கணவர் உ யிரிழந்துவி ட்டதால், அந்த வே தனையிலே இ வர் த ற் கொ லை மு டி வு எ டுத்துள்ளார். ஆனால் அவரின் கணவர் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்பது குறித்து வி சாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலவேறு முகப்பூச்சுக்கள் வகைகள் மற்றும் திரவ வகைகளை சேர்த்து புதிய உற்பத்தியாக அழகு கலை நிலையங்களும் கடைகளிலும் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறான உற்பத்திகளை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறு நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு தயாரிக்கப்படும் முகப்பூச்சுக்களில் ஈயம், பாதரசம் மற்றும் காட்மியத்தின் உள்ளடக்கம் அதிகபட்சத்தை கலந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கான வர்த்தமாணி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மனித உடலுக்கு பொருத்தமற்ற இவ்வாறான கிறீம்கள் மற்றும் திரவங்கள் பல அழகு கலை நிலையங்களிலும் புறக்கோட்டை பிரதேசத்திலும் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளளது.
இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் கடைகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபையின் இயக்குனர் அசே பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றைய தினம் வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவபுளியங்குளம் பகுதியில் திடீர் சோ தனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, அதிக சத்தமுடைய ஹோர்ன் எழுப்பியமை,
வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
செயற்கை முட்டைகள் என சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியாலங்குளம் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையால் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த இளைஞர் புளியாலங்குளம் பகுதியில் காணி துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மரத்தின் உச்சியில் இருந்த குளவிக்கூடு கலைந்து குறித்த இளைஞரை கொட்டியுள்ளது.
செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய வினோ என்ற இளைஞர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று(13.09) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் ப ரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.
இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். ச டலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் த ப்பிச்சென் றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக மேலதிக வி சாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் தனது குழந்தையை மாமியார் வீட்டில் விட்ட அப்பெண் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இரு வீட்டாரையும் அ திர்ச்சியடைய செய்தது.
இதையடுத்து கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியின் குடும்பத்தாருக்கு இடையே கடுமையான ச ண் டை ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் க டு மை யா க தா க் கி க் கொ ண்டனர்.
இதில் ஐந்து பேருக்கு இர த்தம் கொ ட்டிய நிலையில் ப லத்த கா ய ம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அதில் ஒருவர் உ யி ரு க் கு போ ரா டி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
நுவரெலியா – ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இன்று பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவ்வேளையில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரும், பெண்ணொருவரும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். இவ்விபத்தால் பேருந்து தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி 21 வயதான இளைஞனே உ யிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது கா ணாமல்போ னதாக அறிவிக்கப்பட்டது.
இவரைத் தே டும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த இளைஞரின் ச டலம் ஆற்றிலிருந்து மீ ட்கப்ப ட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு ம ரணமடைந்துள்ளார். தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பி ரச்சனை காரணமாக மனைவி வி பரீத முடிவெடுத்து உ யி ரை மா ய்த்துகொண்ட சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். சுரேஷ் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த தம்பதிக்க்கு நேற்று முன் தினத்தோடு, திருமணம் முடிந்த ஒராண்டுகள் ஆகிவிட்டதால், திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என்று கணவரான சுரேஷிடம் கூறியுள்ளார்.
அதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் மாலை நேரத்தில் மனைவியின் போனிற்கு சுரேஷ் தொடர்பு கொண்ட போது,
சந்தியா வெகு நேரமாக செல்போனை எடுக்கவில்லை. இதனால் ச ந்தேகம் அடைந்த சுரேஷ், தன்னுடைய தாயிடம் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.
சுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீ ட்டில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இருப்பதை க ண்டு அ திர்ச்சி அ டைந்தார். இதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உ டைத்து உள்ளே சென்று சந்தியாவை மீ ட் டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சந்தியாவை ப ரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் இ றந்துவி ட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அருகில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சந்தியாவின் உ டலை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.