ஈ ரானில் 2018 ஆ ம் ஆ ண்டு அ ரசாங்க த்திற்கு எ தி ரா க ந டந்த போ ரா ட் ட த் தி ன் போ து கை து செ ய் ய ப் ப ட் ட 27 வ யதான ம ல் யு த் த சா ம்பியன் நவிட் அஃப்கரி தூ க் கி லி ட ப் ப ட் டா ர்.
ஈரானின் ம ல் யு த் த சா ம்பியன் வீரர் நவித் அஃப்காரி, 2018ல் அ ரசாங்க எ தி ர் ப் பு ஆ ர்ப்பாட்ட ங்களின் போ து பா து கா ப் பு க் கா வலரைக் கொ லை செ ய் த தா க கு ற் ற ம் சா ட்டப்ப ட்டு கை து செ ய்யப்ப ட்டார்.
இ ந் நி லையில் நே ற்று கா லை அஃப்காரி தூ க் கி லி ட ப் ப ட் டா ர் எ ன்று அ ந்நா ட்டு ஊ டகங்கள் த கவல் தெ ரிவித்தன.
கொ ல் ல ப் ப ட் ட பா து கா ப்பு க் கா வலரின் பெ ற்றோர் ம ற்றும் கு டும்பத்தி னரின் வ ற் பு று த் த லி ன் பே ரில் ச ட்ட ந டைமு றைகள் மே ற்கொள்ள ப்பட்ட பி ன்னர், நே ற்று கா லை அஃப்காரி தூ க் கி லி ட ப் ப ட் டா ர் எ ன்று தெ ற்கு ஃபார்ஸ் மா காணத்தில் உ ள்ள நீ தித்து றைத் த லைவர் கூ றினார்.
கொ ரோனா ஊ ரடங்கு த ளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் அ ண்மையில் தா ன் சீ ரியல் ப டப்பிடிகள் தொ டங்கின. ஊ ரடங்கு கா லத்தில் சீ ரியல், சி னிமா பி ரமுக ர்கள் சி ல த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத் தியது.
இ ந் நி லையில் கேரளாவை சே ர்ந்த ம லையாள டி வி சீ ரியல் ந டிகை லட்சுமி பிரமோத்தை கை து செ ய்ய கா வல்துறை த லைம றைவாக இ ருக்கும் அ வரை தே டி வ ருவதாக த கவல் வெ ளியாகியு ள்ளது.
பி ன்னர் ரம்சி க ர்ப்பமான ஹாரிஸ் அ வரை வி ட்டு வி லகியு ள்ளார். மே லும் ஹாரிஸ்க்கு வ சதியான இ டத்தில் பெ ண் பா ர்த்து தி ருமணம் செ ய்ய ஏ ற்பாடு ந டைபெற்றதாக சொ ல்லப்ப டுகிறது.
இ தனால் ஹாரிஸின் அ ண்ணன் ம னைவியான ந டிகை லட்சுமி பிரமோத் ரம்சியை க ருக்க லைப்பு செ ய்யச்சொ ல்லி வ ற்புறுத்தி யதாகவும், த ற் கொ லை க் கு தூ ண்டியதாகவும் கூற ப்படுகிறது.
இ தனால் ரம்சி தன் வீ ட்டில் தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய் து ள் ளா ர். இ ச் ச ம்பவம் பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியு ள்ளது. லட்சுமி பிரமோத் பவுர்ணமி தி ங்கள், பூ க்கலாம் வரவாயி எ ன ப ல மலையாள சீ ரியல்களில் ந டித்துள் ளாராம்.
இ ந் நி லையில் போ லிசார் ராகினி, சஞ்சனா இ ருவரையும் பெங்களூரு மடிவாளா ம களிர் கா ப்பகத்தில் 5 நா ட்கள் கா வலில் வை த்து வி சாரித்து வ ருகின் றனர்.
சி றுநீரின் மூ லம் போ தை ப் பொ ரு ள் ப யன்படுத் தப்பட்டதா எ ன்பதை க ண்டுபி டிக்க இ யலும் எ ன்பதால் அ ரசு ம ருத்துவம னையில் அ வர்களுக்கு சி றுநீர் ப ரிசோ தனை செ ய்யப்பட இ ருந்தது. ஆ னால் ந டிகை சஞ்சனா ப ரிசோ தனைக்கு உ ட்பட ம றுத்து போ லிசாருடன் வா க்குவாத த்தில் ஈ டுபட்டு ள்ளார்.
நீ திமன்ற உ த்தரவை கா ட்டிய பி ன் அ வர் ப ரிசோ தனை செ ய்ய ஒ த்துக்கொ ண்டார். அ தே வே ளையில் ராகினி திவேதி த ன் சி றுநீ ர் மா திரியில் த ண்ணீரை க லந்ததாக கு ற்றம் சா ட்டப்பட்டு ள்ளது. பி ன் வே று மா திரியும் எ டுக்கப்ப ட்டது.
இ தனால் ராகினியின் ந டத்தை வெ ட்கக்கே டானது ம ற்றும் து ரதிர்ஷ்டவ சமானது எ ன வி சாரணை அ திகாரி கு றிப்பிட்டதால் போ லிஸ் கா வல் இ ன்னும் நீ ட்டிக்கப்பட்டு ள்ளதாம்.
தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொ லை வழக்கு மற்றும் ராம்குமார் தற் கொ லை வழக்கு தொடர்பாக புழல் சிறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ப டு கொ லை செய்யப்பட்டார்.
அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அப்போது 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின் வயரை க டி த் து தற் கொ லை செ ய் து கொ ண்டார். ராம்குமார் ம ரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் புழல் சிறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார்,
உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர் ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சுமுத்து ஆகிய 6 பேரும் வருகின்ற 30ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த ராம்குமார் மின் வயரை க டி த் து தற் கொ லை செ ய் து கொ ண்டது தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், வே தனையில் இருந்த இ ளம் பெ ண் தற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவ த்தில், பிரபல சீரியல் நடிகை த லைமறைவா கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ராம்ஸி என்ற இளம் பெண் வபல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஹரிஷ் அவரை காதலித்து க ர்ப்பமாக் கிவிட்டு, க ருவை க லைக்க வை த்துவிட்டு, இப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, ராம்ஸியை ஏ மாற்ற நினைத்துள்ளார்.
இதனால் மிகுந்த வேதனையடைந்த ராம்ஸி தற் கொ லை செ ய் து கொ ண்டார். தற் கொ லை க் கு முன் அவர் ஹரிஷ் மற்றும் அவரின் தாயிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சியது தொடர்பான போன் உரையாடல்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின.
இதையடுத்து ஹரிஷ் கைது செய்யப்பட்டு பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ரம்ஸி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு க ர்ப்பமாக இருந்ததாகவும், கர்ப்பத்தை க லைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஹரிஷ் உறுதியளித்துள்ளார்.
ஹரிஷ் அம்மா அஃபியா, அப்பா அப்துல் ஹாக்கிம், சகோதரர் அன்சர் முகமது, அவரது மனைவியும் பிரபல டிவி நடிகையுமான லக்ஷ்மி புரமோத்தும் கர்ப்பத்தை க லைக்க வ ற்புறு த்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி ஹரிஷ் திருமணம் செய்துகொள்ளாததால் ரம்ஸி தற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். அதுமட்டுமின்றி டிவி நடிகையான லக்ஷ்மி புரொமோத் ரம்ஸியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நிறைய டிக்டாக் வீடியோக்கள் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் லக்ஷ்மியை தொடர்புகொண்டு பொலிசார் வி சாரணை செய்துள்ளனர். இதையடுத்து நடிகை லக்ஷ்மி திடீரென த லைம றைவாகி யுள்ளார்.
ஹரிஷ் ராம்ஸியை காதலித்த போது அவரை திருமணம் செய்ய தயாராக இருந்துள்ளார். அதன் பின் வசதியான வீட்டுப் பெண் ஒருவரின் பழக்கம் கிடைத்தவுடன் அவரை திருமணம் செய்வதற்கு ஹரிஷ் தயாராக இருந்துள்ளார்.
அதன் காரணமாகவே ராம்ஸியை திருமணம் செய்யாமல் ஏ மாற்றியுள்ளார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் முழு வி சாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்து உண்மை தகவல் தெரியவரும்.
காத்தான்குடி – ஆரையம்பதி ப குதி யில் தூ ங்கிக் கொ ண்டிருந்த பெ ண்ணின் க ழுத்திலி ருந்த த ங்கத் தா லியை ப றி த் தெ டு த் த தி ருடன் த ப் பி ச் செ ன் ற ச ம்பவமொ ன்று இ டம்பெற்று ள்ளது.
ஆ ரையம்பதி பி ரதான வீ தியி லுள்ள பா டசாலை ஆ சிரியை யான பெ ண் த னது வீ ட்டில் க ணவர் ம ற்றும் பி ள்ளைக ளுடன் தூ ங் கி க் கொ ண்டிருந்த பொ ழுது அ திகாலை 4 ம ணியளவில் ப டுக்கை யறை க்குள் நு ழைந்த தி ருடன்,
கு றித்த பெ ண்ணின் க ழு த் தி ல் க த் தி யை வை த் து தா லியை ப றி த் த போ து அ ப் பெ ண் கூ ச்ச லிடவே தா லியை ப றி த் தெடு த் து க் கொ ண்டு த ப் பி யோ டி ய து ட ன் வீ ட்டின் பி ரதான க தவுக்கு மு ன்னால் பூ ட்டையும் போ ட்டு வி ட்டுச் செ ன்றுள் ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.
இ வ்வாறு ப றி த் து ச் செ ல்லப்பட்ட சு மார் 11 ப வு ண் எ டையு ள்ள தா லியின் பெ றுமதி 11 இல ட்சத்தி ற்கும் அ திகமென வீ ட்டு உ ரிமையாளர் தெ ரிவித்து ள்ளார். ச ம்பவம் தொ டர்பில் காத்தான்குடி பொ லிஸார் தீ வி ர வி சாரணைகளை மே ற்கொண்டுவருகி ன்றனர்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் மாங்குளம் நோக்கிய திசையில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளை மாங்குளம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித றுவான் குணவர்த்தன (வயது-36) என்பவர் நேற்று முன்தினம் தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று (12) மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் ரயில் நிலையப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்தநபரை மீண்டும் வவுனியா பெரியகாடு, இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபருக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) ஆகியவற்றின் ஒப்புதல் பெற்ற பின்னரே விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும், எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் விமானநிலையம் மீளதிறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதும், தொற்றுநோயால் வெளிநாடுகளில் சி க்கித் தவிக்கும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைப்பதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து இலங்கையர்களும் மீள அழைக்கப்படும் வரை விமான நிலையத்தை திறப்பது தாமதமாகும் என்று சுற்றுலா மற்றும் பிற துறைகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த திகதியை மேலும் ஒத்திவைப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு சிறப்பு செயலணி இலங்கை அமைச்சரவைக்கு வழங்கும் ஆலோசனையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் அந்தந்த நாட்டவர்களை கொண்டுபோய் சேர்த்துவிடுகின்ற நடவடிக்கையில் விமான நிறுவனங்கள் தொடர்ந்தும் சேவையை வழங்கிவருகின்றன.
Shanghai, Male, New Zealand, Milan, Sydney, Frankfurt, Tokyo, London ஆகிய இடங்களுக்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் தனது சேவைகள நடத்திவருகிறது.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிப்பொருட்களை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தினை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் சரக்கு விமான சேவையாகவும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைவிட Qatar Airways, Emirates, Etihad, Turkish Airlines உள்ளிட்ட வெளிநாட்டு விமானசேவைகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை சொந்தநாட்டுக்கு கொண்டுபோய் சேர்க்கின்ற சேவையை வழங்கிவருகின்றன. இதுகுறித்த நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
தென்மராட்சி மீசாலை பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் ஸ்ரீதரன் பவானி (40) என்ற குடும்பப் பெ ண் மீ து வா ள் வெ ட் டு ந டத்தப்பட்டுள்ளது.
முகங்களை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வா ள் வெ ட் டுக் கு ழு, குடும்பத் தலைவியான பெண்ணை ச ரமா ரியாக வெ ட்டிச் ச ரித்து ள்ளனர்.
உடல் முழுவதும் வெ ட்டுக் கா யத்திற்கு உள்ளான பெண், உ யிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உ யிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மான்றாடிய கொரோனா நோயாளி பா துகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் அம்மா. இவர் உடல் நலிவுற்ற நிலையில், நேற்று உ யிரிழந்தார்.
இதற்கிடையில், இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தாய் இ றந்த தகவலை அறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரி மன்றாடி உள்ளார்.
இதை அறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பா துகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.
தனது தாயின் உடலை பார்த்து க த றி அ ழு த முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முருகேசன் தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்ததை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்
வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்களிற்கிடையில் நேற்று ஏற்பட்ட மு ரண்பாட்டின் காரணமாக வவுனியா பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபையில் சுகாதார தொழிலாளர்களின் இரு தொழிற்சங்கங்கள் செயற்பட்டுவரும் நிலையில் இருதரப்பையும் சேர்ந்த சில ஊழியர்களிற்கிடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகரசபை ஊழியர்கள் இரண்டு பேர் ச ந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் ஹெ ரோ யி ன் உ ள்ளிட்ட போ தை ப் பொ ருட்களின் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெ ரோ யி ன் மற்றும் க ஞ் சா போ தை ப் பொ ரு ட் களுடன் இன்று கை து செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த போ தை ப் பொ ருட்கள் மீ ட்கப்ப ட்டன.
வவுனியா மாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோ தனையின் போது 2 கிலோ கே ர ள க ஞ் சா மற்றும் 2 கிராம் ஹெ ரோ யி ன் என்பவற்றை மோட்டர் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டர் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ தனை நடவடிக்கையின் போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெ ரோ யி ன் போ தை ப் பொ ருளை உடமையில் வைத்திருந்த இருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட் சோ தனையின் போது 390 மில்லி கிராம் ஹெ ரோ யி ன் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் வி சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
பா டசாலை மா ணவனை த ரையில் தூ க் கி அ டி த் த மூ ன்று பி ள்ளை களின் த ந்தை ஒ ருவரை தா ம் இ ன்று கை து செ ய்துள் ளதாக பொகலந்தலாவை பொ லிஸ் நி லைய பொ றுப்பதிகாரி சாந்த பண்டார தெ ரிவித்து ள்ளார்.
பொகவந்தலாவை பி ரதேச த்தில் த மிழ் பா டசாலை ஒ ன்றில் 5 ம் வகுப்பில் க ல்வி ப யிலும் 10 வ யதான இ ரண்டு மா ணவர்க ளுக்கு இ டையில் ஏ ற்ப ட்ட ச ண் டை கா ரணமாக ச ண் டை யி ல் மா ணவனின் த ந்தை கா யமடைந்து ள்ளார்.
நே ற்றிரவு ச ண் டை யி ட் ட மா ணவனின் வீ ட்டுக்கு செ ன்று மா ணவனை தூ க் கி த ரை யி ல் அ டி த் து ள் ளா ர். ச ம்பவத்தில் கா யம டைந்த மா ணவன் நே ற்றிரவு பொகவந்தலாவையில் உ ள்ள வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.
பா டசாலை க்குள் இ ந்த மா ணவர்களுக்கு இ டையில் ஏ ற்பட்ட ச ண் டை யி ன் பி ன்பு பா டசாலை அ திபரும், ஆ சிரியர்களும் க ண் டி த் து வீ ட்டுக்கு அ னுப்பியு ள்ளனர். இ தனையடுத்தே மா ணவனின் வீ ட்டுக்கு செ ன்ற ச ந்தே கநபர் மா ண வ னை அ டி த் து ள் ளா ர்.
பொகவந்தலாவை பொ லிஸாருக்கு கி டைத்த மு றைப்பா ட்டை அ டுத்து ச ந்தேக ந பர் கை து செ ய்யப்ப ட்டுள்ளதுடன், ச ந்தேக ந பரை ஹ ட்டன் நீ தவான் நீ திமன் றத்தில் ஆ ஜர்ப்படு த்தப்பட உ ள்ளதா கவும் பொ லிஸார் கூ றியுள் ளனர்.
ல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கம் பொது எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும். சகலருக்கும் எக்ஸ்-ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குருதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த தாக்கமும் செலுத்தாது.
விண்ணப்பதாரிகளுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.