மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயதுடைய சிறுவன் கடலில் மூழ்கி மூ ச்சுத்தி ணறி உ யிரிழந்துள் ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று பாசிக்குடா யானைக்கல் கடல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்போது வாழைச்சேனை செம்மன்னோடையைச் சேர்ந்த யாவாத் முகமட் றிஸ்வி வயது (17) என்ற மாணவனே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.
மேற்குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா யானைக்கல் கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்து ள்ளார்.
உ யிரிழந் தவரின் ச டலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பி ரேத ப ரிசோ தனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் சென்று நிலமைகளை கண்டறிந்து கொண்டுள்ளார்.
குறித்த கடல் பிரதேசமானது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு த டை விதிக்கப்பட்ட பா துகாப்பற்ற பிரதேசமாகும் என அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையிலும், இப்பகுதியில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் சென்று தங்களது பொழுதுபோக்கு நடவடிக்கைக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இந்த கடல் பகுதியில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக வி சாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
இரவில் படுக்கும் முன் ஆ ல்க ஹால் அ ருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆ ல்க ஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருக்கிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.
எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். போனின் திரையில் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும்.
இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள். அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.
இ ந்தியாவின் அ ரியானா மாநி லத்தில் 7 வ ய து சி று மி யை க ட த் தி ச் செ ன் று து ன்பு று த் த மு யன்ற தாக கூ றப்ப ட்ட இ ளைஞ ரின் கை து ண் டி க் க ப் ப ட் ட நி லையில் க ண்டெ டுக்க ப்பட்டு ள்ளது.
அ ரியானா மாநி லத்தின் பா னிபட் ப குதியி லேயே கு றித்த ச ம்பவம் அ ரங்கேறி யுள்ளது. உ த்தரபி ரதேச மாநி லத்தவரான 28 வ ய து இக்லாக் எ ன்பவ ரையே கை து ண் டி க் க ப்பட்ட நி லையில், ர யில் த ண்டவா ளமருகே க ண்டெ டுத்து ள்ளனர்.
ர யில் த ண்டவா ளமருகே அ மைந்துள்ள கு டியிருப்பு ஒ ன்றில் தூ க்க த்தில் இ ருந்த 7 வ ய து சி று மி யை கு றித்த இ ளைஞர் வீ டு பு கு ந் து க ட த் தி யு ள் ளா ர்.
தொ டர்ந்து ர யில் த ண்டவா ளமருகே ஆ ளில்லாத ப குதியில் சி று மி யை கொ ண்டு செ ன்று து ஸ் பி ர யோ க ம் செ ய் ய மு யன்று ள்ளார்.
ஆ னால் சி று மி கூ ச் ச லி ட வே, அ க்க ம் ப க்கத் தினர் அ ப் ப குதியில் கு விந்து ள்ளனர். இ தனால் சி று மி யை வி ட்டுவி ட்டு அ ந்த இ ளைஞர் மா யமா கியு ள்ளார்.
இ தன் அ டுத்த நா ளில், ர யில் த ண்டவாளம் அ ருகே கை து ண் டி க் க ப் ப ட் ட நி லையில் இ ளைஞரை மீ ட் டு ள் ள ன ர்.
ஆ னால் ர யிலில் அ டி ப ட் டு கை து ண் டா ன தா க பொ லிசார் வ ழக்கை மு டிக்க பா ர்ப்பதாக உ றவின ர்களும் ந ண்பர்களும் கு ற்ற ஞ்சாட் டியுள் ளனர்.
அந்த கனேடிய குடும்பம் சுற்றுலா சென்றதென்னவோ உண்மைதான், ஆனால் கொஞ்சம் நீண்ட நாட்களுக்கு வீட்டைவிட்டு சென்றுவிட்டதால் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. Allison Greenway குடும்பத்தினர் மூன்று வாரங்கள் உறவினர்களுடன் செலவிட்டுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அப்போது வீடு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்து வீட்டுக்குள் போய்ப் பார்த்தால், வீட்டின் ஜன்னல்கள் அனைத்திலும் போர்வைகளைப் போட்டு, உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருப்பதற்காக யாரோ மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.
குப்பையும் கூளமுமாக, வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமல், நகைகள் முதலான விலையுயர்ந்த பொருட்கள் காணாமல்போய் வீடே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்துள்ளது. அதிலும் தங்கள் குழந்தைகளின் படுக்கையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்தது Allisonஐ அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உறவினர்களை வரவழைத்து வீட்டை ஒழுங்குபடுத்தி, சுத்தம் செய்வதிலேயே நாளெல்லாம் போய்விட, அப்படியும் பயம் மிச்சமிருக்க, சரி, தற்காலிகமாக ஹொட்டல் ஒன்றில் தங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது குடும்பம்.
இரவு 8 மணி வாக்கில் வீட்டை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்து விடலாம் என புறப்பட்டுள்ளார் Allison Greenwayயின் கணவர். வீட்டுக்கு வந்த Greenwayயின் கணவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்துள்ளது,ஆம், யாரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடுவதைக் கண்டுள்ளார் அவர்.
நாளெல்லாம் செலவிட்டு வீட்டை சுத்தம் செய்த பிறகும், அதாவது வீட்டு உரிமையாளர் திரும்பிவிட்டார் என்று தெரிந்த நிலையிலும், யாரோ மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளதை அறிந்த Greenwayயின் கணவர் உடனே பொலிசாரை அழைத்துள்ளார்.
மோப்ப நாயுடன் வந்த பொலிசார், குளியலறையில் மின்விளக்கு எரிவதையும் யாரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடுவதையும் கண்டு, கதவைத் தட்டியிருக்கிறார்கள்.
பதில் ஏதும் இல்லாததால், வேறு வழியின்றி வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், குழந்தைகளின் துணிமணிகளை வைக்கும் அலமாரிக்குள் (closet) ஒரு ஆள் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
பொலிஸ் நாயிடம் சில க டிகள் வாங்கியபின் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த நபர். அந்த நபர் ஏற்கனவே கு ற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என பொலிசாரால் அறியப்பட்ட, Sean Kulai (40) என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இதற்கிடையில் CCTV கமெரா ஒன்றைப் பொருத்துவதற்காகவும், களவு போன மற்றும் நாசமாக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்காகவும் பணம் சேகரிக்கும் முயற்சியில் Allisonஇன் குடும்ப நண்பர்கள் இறங்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் வீடியோவைக் கண்டு அ திர்ச்சியடைந்த மனைவி, அவருக்கு தக்க த ண்டனை கொடுக்க போ ராடியு ள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு அவர் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது மனைவிக்குச் ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கேட்டதற்கு ஜெயக்குமாரின் தாய் லில்லி, உறவுக்கார பெண்கள் கேத்ரீன் ஆகியோர் தாட்சரை அ டித்து ள்ளனர். இதற்கிடையில் கணவர் எட்வின் எப்போதுமே போனிலே மூழ்கிக் கிடந்துள்ளார். அவரிடம் சுமார் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோகள் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடை ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஜெயக்குமார் பணி புரிந்த வங்கியில் சக பெண் ஊழியர், பெண் வாடிக்கையாளர்களுக்கும் ஜெயக்குமாருடன் தொடர்பு இருந்துள்ளது.
இதனால் உடனடியாக, ஜெயக்குமாரின் செல்போனில் உள்ள வீடியோக்களை தன் செல்போனுக்கு ராட்சர் மாற்றியுள்ளார். அதன், பிறகுத் தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
தான் ஏமாற்றப்பட்டது குறித்து வீட்டிலிருந்து அ ழுது கொ ண்டிருக்காமல், சட்டப்படி கணவனுக்குத் த ண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்த அவர், கணவரின் தகாத உறவு குறித்து வல்லம் காவல்நிலையத்தில் தாட்சர் பு காரளித்துள்ளார்.
காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், தஞ்சை ஐ.ஜி லோகநாதனிடத்தில் புகார் செய்தார். தாட்சரின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐஜி லோகநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிமன்றத்தில் முன்ஜாமீனும் வழங்கப்பட்டது. எட்வின் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்ததை அறிந்த தாட்சர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை இணைத்து மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மற்றொரு மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் எட்வின் ஜெயக்குமார் , லில்லி உள்ளிட்ட 5 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்து அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது.
தொடர்ந்து, 5 பேரின் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எட்வின் உள்பட 5 பேரும் த லைம றைவாகி விட்டனர். எட்வின் ஜெயக்குமார், அவருடன் தொடர்பிலிருந்து வங்கி பெண் ஊழியரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வழக்கும் வல்லம் மகளிர் காவல்நிலையத்திலிருந்து மணப்பாறை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை மணப்பாறை மகளிர் பொலிசார் கைது செய்தனர்.
ஹேமஸ்ரீ பி றந்தவுடன் அ வள் மீ து அ திக பா ச ம் வை த்துள் ளனர் பெ ற்றோர், இ தனால் நிர்மலா கோ ப த் தி ல் இ ருந்து ள்ளார். இ ந் நி லையில் ப க்கத்து வீ ட்டில் தூ ங்க வை க்கப்ப ட்டிருந்த கு ழந்தை ஹேமஸ்ரீ தி டீரெ ன்று கா ணாமல் போ யுள்ளது.
ப ல இ டங்களில் ஹேமஸ்ரீயை தே டி ப் பா ர்த்த நி லையில், அ வளை கா ணாமல் பெ ற்றோர் த வித்து ள்ளனர். நீ ண்ட நே ர தே டு த லி ன் பி ன்னர் வீ ட்டில் இ ருக்கும் த ண்ணீர் தொ ட்டியில் ஹேமஸ்ரீ மி தந்து ள்ளார்.
அ தை பா ர்த்ததும் அ தி ர் ச் சி ய டை ந் த பெ ற்றோர் க ண் ணீ ர் வி ட் டு க தறியு ள்ளனர், வி சாரித்ததில், ஹேமஸ்ரீயை அ வளது அ க்கா நிர்மலா, த ண்ணீர் தொ ட்டியில் போ ட்டது தெ ரியவ ந்தது.
ஹேமஸ்ரீ மீ து அ திக பா ச ம் கா ட்டியதால் வெ றுப்பில் இ தை செ ய்ததாக நிர்மலா கூ றியு ள்ளார். இ தனை யடுத்து வ ழக்குப திவு செ ய்த பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.
எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் தங்கத்தின் விலையை ஓரளவேனும் குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொருளாளர் இரா.பாலசுப்ரமணியம் இதனை கூறியுள்ளார். பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரி நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரையில் இலங்கையில் தங்கித்தின் விலை குறைக்கப்படவில்லை, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டுள்ள போதிலும், அதன் நன்மைகளை நுகர்வோருக்கு தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை.
உலக சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் மற்றும் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பிலான முறையான திட்டம் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கத்தின் விலையை தற்போதைக்கு குறைக்க முடியாதுள்ளது.
எனினும், எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் ஓரளவேனும் தங்கத்தின் விலையை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேவேளை, தெற்காசியாவிலேயே தங்கத்தின் விலை குறைவான நாடாக இலங்கை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில், தெற்காசியாவில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்த நாடாக இலங்கை காணப்படும்.
இலங்கை தங்க நகை செய்பவர்களால் தயாரிக்கப்படும் தங்க ஆபரணங்களுக்கு சர்வதேச சந்தையில் பாரிய கேள்வி காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
க டந்த ஒ ரிரு மா தங்க ளிற்கு மு ன், 5 வ ய து ம க ள் கு த் தி க் கொ லை செ ய்யப் பட்ட வ ழக்கில் அ ந்த பி ள்ளை யின் தா யை லண்டன் பொ லிஸார் கு ற்றவா ளியாக அ றிவித்து ள்ளனர்.
35 வ யதான சுதா சிவானந்தம் எ ன்ற இ ந்த பெ ண், தெ ன் மே ற்கு லண்டனில் மிட்சாம் ப குதியில் உ ள்ள அ வர்களின் வீ ட்டில் த னது ம க ளை கொ லை செ ய் த தா க கூ றப்படு கிறது.
கு ற் ற ம் சு மத்தப்ப ட்டுள்ள சுதா சிவானந்தம் எ ன்ற இ ந்த பெ ண் விம்பில்டன் நீ தவான் நீ திமன் றத்தில் கா ணொளி மூ லம் ஆ ஜர்ப்படுத்தப்ப ட்டுள்ளார். தெற்கு மிட்சம் எ ன்ற ப குதியில் க டந்த ஜூ ன் 30 ஆ ம் தி க தி சாயகி சிவானந்தம் எ ன்ற 5 வ ய து பெ ண் கு ழ ந் தை யை இ ர த் த வெ ள்ள த்தில் கி டந்த நி லையில் பொ லிஸார் மீ ட் ட ன ர்.
ம க ள் , தா ய் வெ ட் டு க் கா ய ங் க ளு க் கு உ ள்ளாகி இ ருந்த நி லையில். இ ரண்டு பே ரும் வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டதுடன் சாயகி இ ற ந் து வி ட்டதாக அ றிவிக்க ப்பட்டது.
கா யம டைந்த பெ ண்ணுக்கு நா ன்கு ம ணி நே ர ச த்திர சி கிச்சை மே ற்கொள்ள ப்பட்டு உ யி ர் கா ப்பாற்ற ப்பட்ட நி லையிலேயே, நே ற்றைய தி னம் அ வர் கு ற் ற வா ளி யா க பொ லிஸார் அ றிவித்து ள்ளனர்.
இ ந்த ச ம்பவம் எ ன்ன கா ரணத்தி ற்காக ந டந்தது எ ன்பதை மு ழுமை யாக பு ரிந்துக்கொ ள்ள மி கவும் க டுமையாக உ ழைத்து வி சார ணைகள் ந டந்து வ ருவதாக த லைமை பு லனாய்வு அ திகாரி ஜஸ்டின் ஹோவிக் தெ ரிவித்து ள்ளார்.
நாட்டிலுள்ள விமான நிலையங்கள் மூடப்படவில்லை என அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்துள்ளார். எனினும், கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், “நாட்டில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ஒரு கருத்து உள்ளது. எனினும், நாங்கள் விமான நிலையங்களை மூடவில்லை. அவை இப்போதும் கூட திறந்திருக்கும்.
ஆனால், விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். விமான நிலையங்களில் அனைத்து வசதிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் பரிந்துரைகளின் பேரில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் தீர்மானிக்க முடியும்.
இதேவேளை, கடந்த ஆட்சியின் போது விமான நிலையங்கள் உருவாக்கப்படவில்லை, அத்துடன், மத்தல விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை அபிவிருத்தி செய்து முடிக்க முடியவில்லை.
எனினுமு், பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முனையத்தில் பணிகளைத் தொடங்க முடிந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு மில்லியன் பயணிகளை மட்டுமே நாங்கள் கையாள முடிகிறது. இரண்டாவது முனையத்தை நிர்மானித்து முடித்த பின்னர் அதை இரட்டிப்பாக்க முடியும்,
இதேவேளை, மத்தல சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், அளவில் பெரியது என்றாலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது செப்டம்பர் 14ம் திகதி பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுள்ளது. சிறுகோள் அளவில் பெரியது தான். ஆனால் இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை.
அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது.
அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அ பாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது பூமியைத் தா க் கு ம் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.
இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது,
சி.என்.இ.ஓ.எஸ் படி, 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்கள்) வந்து 140 மீட்டர் (460 அடி) க்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்வெளி பொருள்கள் அபாயகரமானவை என்று பெயரிடப்பட்டுள்ளன.
இதன் மூலம், விண்கல் 2020 கியூஎல் 2 அபாயம் என கருதப்படுகிறது. இருப்பினும், அந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு, இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.
பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோ து ம் அ ச்சுறு த்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் யு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பொதுமக்களுக்குமான சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு வவுனியா மாவட்டச்செயலகத்தில் இன்று (11.09.2020) இழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தினால் நடாத்தப்பட்டது.
இன்நேர்முகத்தேர்வானது அரச வங்கியின் ஊடாக வழங்கப்படும் சுயதொழில் இழப்பீடு அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் திஸநாயக்க, மாவட்டஉதவி பிரதேச செயலாளர், வங்கி முகாமையாளர்களால் நடாத்தப்பட்டது.
இந் நேர்முகத் தேர்வில் வவுனியாமாவட்டத்தில் இருந்து சுயதொழில்கடனுதவிக்கு விண்ணப்பித்திருந்த 230 பேர் பங்குபற்றினர்.
யு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாகவும் பொதுமக்களின் சுயதொழில் செயல்பாட்டை அதிகரிப்பதற்காகவும்,
குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவிகளை வழங்குவதற்கான செயற்திட்டத்தினை சுயதொழில் இழப்பீடு அலுவலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் புதிய வீட்டுத் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் வீடமைப்பு திட்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவிற்கும் வன்னி நடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனுக்கும் இடையில் கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, வன்னியில் வீடில்லாத மக்களுக்கு பாகுபாடின்றி புதிய வீட்டுத் திட்டம் வழங்க வேண்டும் எனவும், கடந்த காலங்களில் கட்டப்பட்டு நிலுவையில் உள்ள வீட்டுத் திட்டங்களை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரியப்படுத்தப்பட்டது.
இதனை, ஏற்றுக் கொண்ட வீட்டுத்திட்ட இராஜாங்க அமைச்சர் விரைவில் வவுனியாவிற்கு விஜயம் செய்து வீட்டுத் திட்ட பி ரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அ திர்ச்சி யடைந்த க ணவன் தற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார்.
கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.
இதற்கு பெற்றோர் கடும் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5ம் திகதி, பெற்றோரை எ திர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த, 7ம் திகதி, மஞ்சுளாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து வி சாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.
இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் மனைவியை பி ரிந்த சோ கத்தில் இருந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கு ப் போ ட் டு தற் கொ லை செ ய் து கொ ண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் ச டலத்தை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்னர் திரண்டு கோவிந்தராஜின் தற் கொ லை க் கு கா ரணமாக இருந்த, பெ ண்ணின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போ ராட்டம் செ ய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்துக்கு வந்து ம றியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.
தன்னுடைய காமெடிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி.
அவரின் காமெடிகள் மூலம் சிரித்த அனைவரும் இப்போது துக்கத்தில் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்து ள்ளார் நடிகர்.
பாலாஜி இ றந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இன்று அவரது உடல் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலாஜி உ யிரிழந்தது குறித்து ஒரு பேட்டியில் அமுதவாணன் பேசும்போது, அவரது மரணம் இன்னும் அ திர்ச்சியாவே இருந்தது.
அது இது எது 2ம் சீசன் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். Mr-Mrs நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து வித்தியாசமாக நடனம் ஆட ஆசையாக இருந்தார். அது நிறைவேறாமல் அவர் உ யிரிழந்து ள்ளார் என வருத்தமாக பேசியுள்ளார்.
சினிமாவுக்கு வரும்முன் இந்த வேலையா செய்தார் வடிவேலு பாலாஜி?
2020ம் ஆண்டு இதற்குள் மேல் அ தி ர் ச் சி யை யு ம், சோ க த் தை யு ம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்று நோ ய் காரணமாக மக்கள் அனைவரும் பெ ரு ம் ப ய த் தி ல் உள்ளனர். எப்படி தான் நோய் பரவுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.
இதற்கு நடுவில் பிரபலங்களின் ம ர ண செ ய்தி மக்களை இன்னும் வா ட்டுகிறது. அப்படி இன்று காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் ம ர ண செ ய்தி அ னைவரையும் சோ க த் தி ல் ஆ ழ்த்தியு ள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னே மா ரடை ப்பால் பா திக்க ப்பட்டு பின் கு ணமடைந்தி ருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் மா ர டை ப் பு ஏற்பட்டு கை, கால்கள் செ யல் இ ழந்து ள்ளது. பணம் இல்லாமல் இங்கே, அங்கே என்று அவரை உறவினர்கள் சேர்க்க இன்று சி கிச்சை ப லன் இ ன்றி உ யிரிழந்து ள்ளார்.
பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பி ண வ றை யி ல் போஸ்ட்மார்ட்டம் செ ய்யும் வே லையை தான் பார்த்துள்ளார். அங்கே வேலை பார்த்துக் கொண்டே தான் ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பி ண ங் க ளை போ ஸ்ட்மா ர்ட்டம் செய்துகொண்டே நிகழ்ச்சியில் காமெடி எப்படி செய்கிறார் என அவரை பலரும் ஆச்சரியமாக பார்த்த காலமும் உண்டாம்.
உ யிருக்கு போ ரா டி ய வடிவேல் பாலாஜியை கடைசியாக சந்தித்த பிரபலம் : க ண் ணீ ர் வி ட் டு அ ழு த நடிகர்!!
பலரின் மனதிலும் தற்போது இ டி போல வந்து வி ழுந்த செய்தி டிவி சானல் பிரபலம் வடிவேலு பாலாஜி இ ற ந் து ள் ள செய்தி தான். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்த அவர் உ டல் ந லக்கு றைவால் கா லமாகியு ள்ளார்.
அது இது எது, ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நாம் பாலாஜியை அதிகம் பார்த்திருப்போம். டிவி சானல் பிரபலங்கள் பலரும் அவரின் ம றைவுக்கு சமூக வலைதளங்களில் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் 19 வருடங்களாக மேடையில் நிகழ்ச்சி செய்து வந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் க ண்ணீ ருடன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் என் மனைவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜியை நேரில் சென்று சந்தித்து விரைவில் வருவாய் என கூறிவிட்டு வந்தார்.
பி ரசரால் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருவருக்கு ம ர ண ம் இப்படியும் வருமா என நினைக்கையில் அ திர்ச் சியாக இ ருக்கிறது. பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என கூறியுள்ளார்.
வடிவேலு பாலாஜி ம ரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக் கதையா?
கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு ப டுக்கையிலேயே மு டங்கியு ள்ளார்.
எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை.
அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் மருத்துவமனையில் இ றந்திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் அதிகரித்தால், நாடாளுமன்றம் நீரில் மூழ்கி போகும் என நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் மழைப் பெய்யும் நிலைமை மேலும் இரண்டு தினங்கள் தொடர்ந்தால், இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பதை கண்காணிப்பதற்காக ஏற்கனவே கடற்படையின் சில அணிகள் கடமை ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் 11.09.2020 அன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் லொறியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
எனினும் 11.09.2020 அன்று காலை வேளையில் பார்த்த போது, லொறி எரிந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்தோடு தீயினால் குறித்த நபரின் லொறி முழுமையாக சேதமாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.