இந்திய மாநிலம் குஜராத்தில் ரா க்கி க யிறு க ட்டிய சி றிது நே ரத்தில் அ க்காவை உ டன் பி றந்த த ம்பிகள் இ ரண்டு பே ர் கொ லை செ ய்த கொ டூ ர ச ம்பவம் அ ரங்கேறியு ள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சவுகி அலியாஸ் எ ன்ற பெ ண் த மது மு தல் க ணவர் இ றந்த நி லையில், ராம்ஸ்வரூப் சாது எ ன்பவரை தி ருமணம் செ ய்து கொ ண்டார்.
இ வரது உ டன் பி றந்த த ம்பிகள் சஜிஜுல் ஷாயிக் ம ற்றும் ரோஜாலி ஷாயிக். சஜிஜூல் தி ருமணம் மு டிந்த வி வாகரத்து பெ ற்றவர். ரோஜாலி தி ருமணத்திற்காக கா த்திருப்பவர்.
த னித்த னியே வ சித்து வ ந்த நி லையில், இ வர்கள் இ ருவரும் க டந்த ஆ கஸ்ட் 2ஆ ம் தி க தி ச ந்தித்து த ங்கள் அ க்கா சவுகியை கொ லை செ ய்ய தி ட்டமிட்டு ள்ளனர்.
ம ட்டுமி ன்றி, அ க்காவின் ந கையை தி ரு டி ப ங்கு போ ட்டுக்கொ ள்ளவும் தி ட்டமிட்டிருக்கி ன்றனர். சஜிஜுல் வே றொரு தி ருமணம் செ ய்ய மு டியாமலும், அ வர் தி ருமணம் மு டிந்த பி ன்னரே தா ன் தி ருமணம் செ ய்யலாம் என ரோஜாலியும் கா த்திருந்ததால், இ ந்த மு டிவுக்கு வ ந்துள்ளனர்.
தி ட்டமிட்டபடியே, க டந்த ஆ கஸ்ட் 2ஆ ம் தி க தி அ க்காவின் வீ ட்டிற்கு இ ருவரும் செ ன்றுள்ளனர். அ ங்கு த ம்பிகள் இ ருவருக்கும் ரக்ஷா பந்தன் தி னத்தை மு ன்னிட்டு அ க்காவுக்கு ரா க்கி க யிறு க ட்டியுள்ளார்.
பி ன்னர் இ ருவரும் தி ட்டமிட்டபடியே அ க்காவை கு த் தி க் கொ ன் று ள்ளனர். தொ டர்ந்து அ வர் வீ ட்டிலிருந்த ரூ.6 ல ட்சம் ம திப்புள்ள த ங்க ந கைகள் ம ற்றும் வெ ள்ளிப்பொரு ட்களை கொ ள்ளையடி த்துச் செ ன்றுள்ளனர்.
இ து தொ டர்பாக வி சாரித்து வ ந்த பொ லிசார், கொ லையாளி களான த ம்பிகள் இ ருவரையும் கை து செ ய்துள்ள னர்.
தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உ யிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி கா ப்பாற்றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இறங்கிய நிலையில் அதில் சிக்கி கொண்டு உ யிருக்கு போ ராடினார்கள்.
அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் கா ப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சி க்கிக் கொண்டு போ ராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.
பின்னர் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உ யிரைக் கா ப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் கா ப்பாற்றப் போ ராடினர்.
இறுதியில் இரண்டு இளைஞர்களை உ யிருடன் மீட்டனர். பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவர் உ யிரிழந்தனர். இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என நாங்கள் எ ச்சரித்தும் அவர்கள் உள்ளே இறங்கினார்கள்.
அவர்களின் அ லறல் ச த்தம் கேட்டு முதல் செய்வதறியாது திகைத்தோம், பின்னர் மூவரும் அணிந்திருந்த சேலைகளை வீசினோம். அதனைப் பிடித்துக் கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள்.
இருவரை கா ப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதோடு, எங்கள் கண் எதிரில் அவர்கள் இ றந்தது வேதனை தருகிறது என கூறியுள்ளனர்.
தன்னுடைய சொந்த ஊருக்கு முதல் பயணமாக விமானத்தில் பறந்து வந்த குழந்தைக்கு அதுவே கடைசி பயணமாக மாறிய சம்பவம் கேரளா விமான விபத்தில் நடந்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடில் இருக்கும் Vellimadukunnu பகுதியை சேர்ந்தவர் Mohammad Nijaz Chembai. இவர் துபாயில் தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு Shahira Bhanu (29) என்ற மனைவியும், ஒரு வயதில், Asam Muhammad என்ற மகனும், 8 வயதில் Iahan Muhammad என்ற மகனும், 4 வயதில் Mariyam Ninth Muhammad என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் ஷார்ஷாவில் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தில் Shahira Bhanu (29) மற்றும் மூன்று குழந்தைகளும் சிக்கினர்.
இதில் Shahira Bhanu காயங்களுடன் ஒரு தனியார் மருத்துவமனையிலும், மற்ற இரண்டு குழந்தைகள் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வயது குழந்தையான Asam Muhammad பரிதாபமாக உ யிரிழந்தார்.
துபாயில் பிறந்த Asam Muhammad தன்னுடைய சொந்த ஊருக்கு முதல் பயணமாக விமானத்தில் பறந்து வந்துள்ளார். ஆனால் அதுவே அவரின் கடைசி பயணமாக மாறிவிட்டது.
மேலும், இவர்கள் இந்த பயணத்தை அடுத்த மாதம் முடிவு செய்திருந்துள்ளனர். ஆனால் இந்த கொரோனா காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதால், இவர்கள் முதலில் அதற்காக புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்டவுடன் Mohammad Nijaz Chembai நிலைகுலைந்து காணப்படுவதாகவும், உடனடியாக கேரளாவிற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் இவர் இறங்கியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமணத் தம்பதி ஒரே மரத்தில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து (25).
இவருக்கும் அர்ச்சனா (25) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேப்ப மரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கிய நி லையில் இ ருந்தனர்.
இரவு நேரத்தில் இருவரும் உ யிரை மா ய்த்துக் கொ ண்ட நிலையில் கா லையில் அவர்களை கிராம மக்கள் பார்த்து க ண்ணீர் வி ட்டு அ ழுதனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜீத்து மற்றும் அர்ச்சனா ச டலத்தை கைப்பற்றினார்கள்.
வி சாரணையில் இருவரும் ஜீத்துவின் மாமாவின் வீட்டுக்கு கிளம்பி சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது அர்ச்சனாவின் நகை திருடு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே ச ண்டை ஏற்பட்டது, அர்ச்சனா கவனக்குறைவாக இருந்ததாக ஜீத்து அவரிடம் வா க்குவா தம் செய்தார்.
இதன் காரணமாக இருவரும் மன வருத்தம் அடைந்த நிலையில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இருவரின் பி ரேத ப ரிசோ தனை அறிக்கை முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் காட்டுப் பகுதிக்குச் சென்று மரக்கிளைகளை வெட்டி காட்டு புளியம்பழங்கள் பறித்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டதாகவும் வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஹதிவுல்வெவ குளத்துக்கு மேலே உள்ள காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தாம் வருடத்துக்கு ஒருமுறை காட்டு பழங்களை பறித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதாக,
காட்டுப்பகுதிக்கோ அல்லது மரங்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் புளியம் பழங்களை பறித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனுமதிப்பத்திரம் இல்லாமல் காட்டுப் பகுதிக்குச் சென்ற குறித்த ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு இலாகா அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன், பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இவர்களை தவிர பிரதமரின் மூத்த புதல்வர் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சராகவும் உள்நாட்டு பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
இவரது புதல்வரும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச நெல், தானிய வகைகள், இயற்கை பசளை உணவு, காய்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி, உயர் தொழிற்நுட்ப கமத்தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் என அரசியல் அவதானிகளால் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் அவரது தாயும், முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பதவி வகித்துள்ளார்.
சந்திரிக்காவின் சகோதரர் அனுர பண்டாரநாயக்க அமைச்சராக பதவி வகித்தார்.
அதேவேளை இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் புதல்வர் டட்லி சேனாநாயக்க அன்றைய அரசாங்கத்தில் கமத்தொழில் துறை அமைச்சராக பதவி வகித்ததுடன் டி.எஸ் சேனாநாயக்கவின் மறைக்கு பின்னர் மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளதுடன் அவரது சகோதரர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை.
அவரது உறவினரான ருவான் விஜேவர்தன மாத்திரமே அரசியலில் ஈடுபட்டு வருகி
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீதலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் தமிழர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளதுடன், இரு தமிழர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில்துறை அமைச்சராகவும், அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதேவேளை சதாசிவம் வியாழேந்திரன் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு : புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.
இதில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சுப் பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத் தலைவர்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பான விபரம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர்
பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதாரத் துறை அமைச்சர்
தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்துறை அமைச்சர்
காமினி லொக்குகே – போக்குவரத்துத் துறை அமைச்சர்
பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சர்
சீ.பி.ரத்நாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
கெஹேலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகத்துறை அமைச்சர்
சமல் ராஜபக்ஷ – நீர்ப்பாசனத் துறை அமைச்சர்
டலஸ் அழகப்பெரும – மின்சக்தித் துறை அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்
விமல் வீரவன்ச – கைத்தொழில் துறை அமைச்சர்
மஹிந்த அமரவீர – சுற்றாடல் துறை அமைச்சர்
எஸ்.எம்.சந்திரசேன – காணி அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில் துறை அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார – நீர் வளங்கள் துறை அமைச்சர்
உதய பிரபாத் கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சர்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை அமைச்சர்
ரோஹித அபேகுணவர்தன – துறைமுககங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
அலி சப்ரி – நீதி அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம்
சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
பியங்கர ஜயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி
தயாசிறி ஜயசேகர – பபத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
லசந்த அழகியவன்ன – கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே – சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
அருந்திக்க பெர்னாண்டோ – தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதி
நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்
ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்தி
கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி
விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள்
ஜானக வக்கும்புர – கறும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு
விஜித வேறுகொட – அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை – பிக்குமார் பல்கலைக்கழகம்
ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்
மொஹான் டி சில்வா – உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்
லொஹான் ரத்வத்தை – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்
திலும் அமுனுகம – வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில்
விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கை
தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்
இந்திக்க அனுருந்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருட்கள்
சிறிபால கமலத் – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள்
சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அனுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி
சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி
தேனுக விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு
சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதாரம்
பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்
பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தலை, மட்பாண்டங்கள் மற்றும் மர பொருட்கள், கிராமிய பொருட்கள் மேம்பாடு
டீ.வீ.சானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
டீ.பீ.ஹேரத் – கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்
சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்
நாலக கொடஹேவா – நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல்
ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு
சீதா அருதேபொல – திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சன்ன ஜயசுமன – ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்
கஞ்சன விஜேசேகர – அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி
மாவட்ட ரீதியான அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனம் ஜனாதிபியினால் வழங்கி வைப்பு
கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா – கே. திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துகோரள
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அனுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க
யுவதி ஒருவரை மீட்பதற்காக ஏரியில் குதித்த இளைஞர் கா ணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பண்டாரகம – பாணந்துறை வீதியிலுள்ள பொல்கொட பாலத்திலிருந்து யுவதி ஒருவர் ஏரியில் குதித்துள்ளார். யுவதியை மீட்பதற்காக குறித்த இளைஞர் ஏரிக்குள் பாய்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த யுவதி பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயினும், நீரில் குதித்த குறித்த இளைஞர் நீரில் மூழ்கி கா ணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வெல்லன்துடுவவில் வசிக்கும் யுவதியின் உறவினரான இளைஞரே இவ்வாறு ஏரிக்குள் குதித்து கா ணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணியில், பொலிஸார் மற்றும் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த காதல் தொடர்பை அடுத்து, அந்த இளைஞரின் நடவடிக்கை சரி இல்லை எனத் தெரிவித்து, யுவதியின் குடும்பத்தினரால் இளைஞருக்கு அறிவுறுத்தப்பட்டு அவர்களின் தொடர்பு இடைநிறுத்தப்பட்டது எனவும், ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இவ்விடயம் இடம்பெற்றது எனவும் யுவதியின் சித்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த யுவதிக்கு மற்றுமொரு நபரைத் திருமணம் முடித்து வைப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில், ஏற்கனவே அவரைக் காதலித்த இளைஞர், குறித்த யுவதி தன்னுடன் இருந்த புகைப்படங்களைத் தற்போது திருமணம் முடிக்க இருந்த நபருக்கு அனுப்பி வைத்தார் எனவும் யுவதியின் சித்தி கூறினார்.
இந்தநிலையிலேயே குறித்த யுவதி த ற் கொ லை செ ய்யும் மு யற்சியை எடுத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸார் இது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லன்துடாவ பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நடவடிக்கையில் போ தைப்பொ ருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக போ தைப்பொ ருள் பயன்படுத்தி இடம்பெற்றுக்கொண்டிருந்த விருந்துபசாரம் தொடர்பில், களுத்துறை ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது 14 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் ஆகிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்தேகநபர்களிடமிருந்து 02 கிராம் 465 மில்லிகிராம் ஹெ ரோயின்,13 கிராம் க ஞ்சா, 05 போ தை மா த்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் வழக்குப் பொருட்கள் மில்லனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பண்டாரகம, மெல்லமுல்ல, தெஹிவளை, பாணந்துறை, தொடங்கொட, வெல்லன்துடாவ, யட்டியன, கடுவல, பொரலஸ்கமுவ, ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17, 18, 19, 20, 23, 32, 60 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விரிவான வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இளைஞர்களினால் தயாரிக்கப்பட்ட ராவணா 1 செயற்கைக்கோள் அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்த செயற்கைக்கோளை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் கடந்த வாரம் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த ராவணா 1 செயற்கைக்கோளில் இலங்கையின் தேசிய கொடி ஒன்றும் வைத்து அனுப்பப்பட்டிருந்து.
அந்த செயற்கைக்கோள் பூமிக்கு வந்த பின்னர் அதனை உருவாக்கிய தரிது தயாரத்ன அந்த தேசிய கொடியை கையில் ஏந்தி பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றும் பதிவிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்ணைப்புகுழு தலைவராக கு. திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட கு. திலீபன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள நிலையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ரிசாட் பதியுர்தீன், கே.கே.மஸ்தான், தர்மபால செனவிரத்தின ஆகியோரே தனித்து இணைத்தலைவர்களாகவும் இணை தலைவர்களாக நியமனம் வழங்கப்பட்ட காலத்தில் செல்வம் அடைக்கலநாதன் சி.வி.விக்னேஸ்வரன் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இப்பதவிகளில் இருந்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கான ஒருங்ணைப்புகுழு தலைவராக கே. கே. மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் இருந்து காட்போட் அட்டை பெட்டிக்குள் சுற்றி கொண்டுவரப்பட்ட போ தை மாத்திரை தொகை ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைப்ப ற்றப்பட்டுள்ளது.
அதில் இருந்த 4960 மாத்திரைகளை சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் பெறுமதி 24.8 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கள் கொண்டு செல்லும் நிறுவனம் ஊடாக ஆடை கொண்டு வருவது போது இந்த போ தை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருட்களை நெதர்லாந்தில் இருந்து கொழும்பு 15 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போ தை மாத்திரைகள் விசாரணைக்காக போ தை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.
இதில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன.
இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம்
சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
பியங்கர ஜயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி
தயாசிறி ஜயசேகர – பபத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
லசந்த அழகியவன்ன – கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே – சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
அருந்திக்க பெர்னாண்டோ – தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதி
நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்
ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்தி
கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி
விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள்
ஜானக வக்கும்புர – கறும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு
விஜித வேறுகொட – அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை – பிக்குமார் பல்கலைக்கழகம்
ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்
மொஹான் டி சில்வா – உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்
லொஹான் ரத்வத்தை – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்
திலும் அமுனுகம – வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில்
விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கை
தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்
இந்திக்க அனுருந்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருட்கள்
சிறிபால கமலத் – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் மறுசீரமைப்பு உட்கட்டமைப்பு
சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அனுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்பாசனம்
சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி
தேனுக விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு
சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சமூக சுகாதாரம்
பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள்
பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தலை, மட்பாண்டங்கள் மற்றும் மர பொருட்கள், கிராமிய பொருட்கள் மேம்பாடு
டீ.வீ.சானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
மாவட்ட ரீதியான அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனம் ஜனாதிபியினால் வழங்கி வைப்பு
கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா – கே. திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துகோரள
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அனுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க
கேரள விமான விபத்தில் உ யிரிழந்த துணை விமானியின் மனைவி, கணவரின் உ டலைப் பார்த்து க தறி அ ழுத ச ம்பவம் அங்கிருந்தவர்களை க ண்க லங்க வைத்துவிட்டது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் சிக்கியதால், விமானி, துணை விமானி என 18 பேர் உ யிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்திருப்பவர்கள் அனைவரும் கோழிக்கோட்டின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா இ றந்த செய்தியை, அவரின் மனைவியான மேகாவிடம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
ஏனெனில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும், இன்னும் ஓரிரு வாரங்களில் குழந்தை பெற்றுவிடுவார் என்பதால், இந்த சோ க செ ய்தி அவருக்கு கடும் து யரத்தை ஏற்படத்தால், இது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற ப யத்தில் உறவினர்கள் கூறாமல் இருந்து வந்தனர்.
ஆனால், மேகாவுக்கு கணவர் இறந்த விஷயம் எப்படியோ தெரிந்து போனதால், முற்றிலும் சுய நினைவு இழந்தது போல் காணப்பட்டார். இதையடுத்து அகிலேஷ் ஷர்மாவின் உடல் கேரளாவில் இருந்து, உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது தனது கணவர் உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியைப் பார்த்து யார் இவர் என்று கூறி, தனது கணவர் இ றந்து போனதை நம்பமுடியாமல் அ ழுது பு லம்பினார்.
மேலும், இது அகிலேஷ் அல்ல. அவராக இருக்க முடியாது. நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் அகிலேஷ் இருக்கிறார். நான் அங்கே போக வேண்டும் என்று அ ழுது அடம் பிடித்தார்.
இதைக் கண்ட உறவினர்கள் அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் த வித்தனர். மருத்துவ குழு ஒன்று மேகாவின் உடல்நிலையை க ண்காணித்தப்படி உள்ளனர்.
அகிலேஷ் ஷர்மாவின் மைத்துனர் விஜய், ஆகஸ்ட் 21 முதல் மனைவியை உடனிருந்து கவனிப்பதற்காக அகிலேஷ் விடுப்பு கோரியிருந்தார். நாங்கள் அவரை கடைசியாக வீடியோ காலில் பார்த்தோம் என்று வே தனையுடன் கூறியுள்ளார்.
வவுனியாவில் முள்ளாள் போ ராளி மீது இ னந்தெரியாத ந பர்கள் நேற்று (10.11) இரவு தா க் கு த ல் ந டத்தியதில் ப டுகாயம டைந்த ந பர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் போ ராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீ தே இ னந்தெரியாத ந பர்களால் தா க் கு த ல் மே ற்கொள்ளப்ப ட்டுள்ளது.
வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உ ட்புகுந்த ம ர்ம ந பர்கள் முன்னாள் போராளி மீ து ச ராமரியாக தா க் கு த ல் ந டத்தியுடன் அ லுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொ ள்ளை யிட்டு த ப்பிச் செ ன்றுள்ளனர்.
முன்னாள் போ ராளி மீ தான தா க் கு த ல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் 1990 இலக்க நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முதலுதவியாளர்கள் நோயாளர் காவுவண்டி மூலம் ப டுகாயம டைந்த முன்னாள் போ ராளியை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இத் தா க் கு த ல் சம்பவம் தொ டர்பாக மே லதிக வி சாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.