ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி குறைப்பை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில வெதுப்பகங்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.02.2020) மாலை 6.00 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் தரித்து நின்றமையினால் போக்குவரத்து பாதிப்படைத்திருந்தது.
குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் கதிரேசு வீதிக்கு அருகே இயந்திர கோளாறு காரணமாக வீதியில் நின்றது.
இதன் காரணமாக குறித்த வீதியூடாக போக்குவரத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
மாலை நேரங்களில் குறித்த பாதையூடாக அதிகளவு வாகனங்கள் செல்வதினால் போக்குவரத்தினை சீர் செய்ய முடியவில்லை. பின்னர் பொதுமக்களின் உதவியுடன் டிப்பர் வாகனம் வீதியின் கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து பா ய்ந்து இ ளைஞர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார். மேலே இருந்து விழுத்தவரின் த லை சி தறிய நிலையில் உ யிரிழந்துள்ளார்.
உ யிரிழந்தவரின் ச டலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து விழுந்த 16 வயதான சி றுவனே உ யிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாராவது தள்ளி விட்டார்களா அல்லது த ற்கொ லை முயற்சியா என்பது தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக ஆ.லோகேஸ்வரன் நிரல் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் தேசிய பாடசாலை அதிபராக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்று கொழும்பில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் பொது ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தராவார்.
சாதாரண குடும்ப பிண்ணணியில் பிறந்து போட்டிப் பரீட்சைகளின் ஊடாக பல்வேறு பதவிகளை கல்வித்துறையில் வகித்துள்ளார். முகாமைத்துவ உதவியாளர், ஆசிரியர், உதவிக் கல்விப்பணிப்பாளர், இறுதியாக மடு கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
வவுனியா ஒமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரா ணுவச் சாவடியில் இன்று (25.02.2020) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4 பெண்கள் உட்பட 9 நபர்களை இரா ணுவத்தினர் பி டித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் (முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே ச ண்டைகள் இடம்பெற்றுள்ளது.
காதலுக்கு பெற்றோரின் எ திர்ப்பால் குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்கள் விடுதியில் தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார். (அவரது வீட்டிற்கு செல்லாது) இன்று மதியம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சிலர் பெ ண்ணை வ லுக்கட்டாயமாக வா னில் ஏ ற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெண்ணை வ லுக்கட்டாயமாக இ ழுப்பதினை அ வதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இரா ணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி இரா ணுவ தலைமையகத்தினர் வவுனியா இரா ணுவ தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை இரா ணுவ சாவடியில் குறித்த வானை ம டக்கிப் பி டித்துள்ளனர்.
இதன் போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது ந பர்களை இரா ணுவத்தினர் பி டித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் அவர்களை ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பெண்ணை வ லுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் குறித்த பெண்ணின் உறவினர்கள் என தெரியவருவதாக தெரிவித்த ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியூடாக பல தடைகள் தொடர்பு கொண்ட போதிலும் அது பயனளிக்கவில்லை.
மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கியி ருப்பதை கையும் களவுமாக பா துகாவலர்கள் பி டித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்ப ட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் குறிப்பி ட்ட மாணவியின் அறைக்கு ஒரு மாணவன் அடிக்கடி வந்து செ ல்வதை மாணவி ஒருவர் கவனித்துள்ளனர்.
பலமுறை எச்சரி த்தும் மாணவன் கே ட்காததால் அவரை கையும் களவுமாக பி டிக்க தி ட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் க டந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் அ றைக்கு, அந்த மாணவன் சென்றுள்ளார். அப்போது, அதை வெளியிலிருந்து பார்த்த மாணவி விடுதியின் அறைக் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.
பின்னர் விடுதி வார்டன் மற்றும் பா துகாவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பா துகா வலர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே செ ன்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மாணவியை தவிர யாரும் இல்லை.
இருப்பினும் அனைத்து கட்டில்களையும் தூக்கி பார்த்த போது, ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப் ப ட்டது. வெளியில் வந்த அவரிடம் பா துகாவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் மாணவன், மாணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். மாணவியின் அறைக்கு ஏன் சென்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே மாணவனை பா துகாவலர்கள் தேடும் செல்போ ன் வீடியோவை, சமூக வலை தளங்களில் வைரலாக பரவியதையடுத்து வீடியோவை வெளியிட்ட பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பீதியால் இளைஞர் கு ம்பல் ஒன்று ஆ வேசத்தில் க த்தியதில் தமது நண்பரை கா ப்பாற்ற முயன்ற இளம்பெண் சுய நினைவை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
பர்மிங்காம் பகுதியில் இரவு தமது நெருங்கிய சீனத்து தோழியுடன் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார் மீரா சோலங்கி. அப்போது இளைஞர் கும்பல் ஒன்று சீனரான மாண்டி ஹுவாங் மீது ஆவேசமுடன் வா க்குவா தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டுமின்றி உங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள் என க த்தியுள்ளனர். இதனையடுத்து தமது தோழியை கா ப்பாற்றும் நோக்கில் மீரா சோலங்கி அவர்களிடம் பரிந்து பேசியுள்ளார். இதில் ஆ த்திரமடைந்த அந்த கு ம்பலில் ஒ ருவர் அ டித்ததில் மீரா சுய நி னைவை இழந்து சரிந்துள்ளார்.
பிப்ரவரி 9 ஆம் திகதி நடந்த இந்த விவகாரம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் வி சாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பேசிய மீரா சோலங்கி, நான் சீன நண்பர்கள் உட்பட பெண்கள் மற்றும் தோழர்களின் குழுவுடன் பிறந்தநாள் அன்று பானங்களை அருந்திக்கொண்டிருந்தேன்.
அந்த பகுதியில் ஆசிய ஆண்கள் ஒரு குழு இருந்தனர் – அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து தொ ல்லை தரும் வகையில் என்னைத் து ன்புறுத்தி னார். பல இன நண்பர்கள் குழுவுடன் ஒரு இந்தியப் பெண்ணாக இருப்பதால் அவருக்கு என் மீது பி ரச்னை இருப்பதாகத் தோன்றியது.
அந்த மனிதன் மீண்டும் வந்து ஆக்ரோஷமாக எங்களை விமர்சித்ததால் நாங்கள் கிளம்பினோம், ஆனால் அவர் எங்களைப் பின்தொடர்ந்தார். பின்னர் சீனத்து நண்பரை அவர் மோ சமாக திட்டவும் அ டிக்கவும் முயன்றார். இதனையடுத்தே தாம் தமது தோழியை கா ப்பாற்ற முயன்றதாக மீரா சோலங்கி தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்கி கொண்டிருந்த சமயத்தில் பெண்ணொருவர் அவசரமாக வெளியேறும் கதவை திறந்ததால் ப யத்தில் சக பயணிகள் க த்தி கூச் சலிட்டார்கள்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து சுக்கூர் நகருக்கு பயணிகள் விமானம் ஞாயிறு அன்று கிளம்பி சென்று கொண்டிருந்தது.
சுக்கூர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் வேகமாக தரையிறங்கி கொண்டிருந்த போது உள்ளிருந்த பெண் பயணி திடீரென அ வசரமாக வெளியேறும் கதவை திறந்தார், இதை பார்த்து ப யத்தில் சக பயணிகள் க த்தி கூச்ச லிட்டார்கள்.
கதவு திறக்கப்பட்டட நிலையில் விமானத்தின் ஏர்பேக் ஷூட் திறக்கப்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு கா யமும் எற்படவில்லை, கதவை திறந்த பெண்ணிடம் விசாரித்த போது, நான் விமானத்தின் கழிப்பறைக்குள் செல்ல நினைத்து அதன் கதவை திறக்க நினைத்தேன், ஆனால் தவறுதலாக வேறு கதவை திறந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் முகமது தஜ்வர் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான அச் சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளார்.
யு த்த காலத்தில் நான் இலங்கையில் வாழ்ந்த நாட்கள்தான் எனது வேலையை சிறப்பான முறையில் செய்யும் வகையை தீர்மானித்தன என்கிறார் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவர்.
இலங்கையில் யு த்தம் நடைபெறும் காலகட்டத்தில் இலங்கையில் வளர்ந்தவர் அருண் தெய்வேந்திரராஜா. 1992 இல் அவருக்கு 12 வயது இருக்கும்போது, அவரது குடும்பம் யு த்தத்திற்குத் தப்பி கனடாவுக்குச் சென்று குடியேறியது.
இலங்கையிலிருந்த சூழ்நிலையால், ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் மகனாக இருந்தும் தெய்வேந்திரராஜாவால் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன் கடைசி ஓராண்டு பள்ளிக்கு செல்ல இயலவில்லை.
யு த்தம் நடைபெறும் ஓரிடத்தில் வாழும்போது, ஒவ்வொரு நாளும் உ யிர் பிழைத்திருப்பதற்கே அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும் என்று கூறும் தெய்வேந்திரராஜா, அங்கேயே இருந்திருந்தால் வாழ்க்கையில் ஒன்றையும் சாதித்திருக்கமுடியாது என்கிறார்.
ஒன்ராறியோ பல்கலைக்கழகம் ஒன்றில் கணினிப் பொறியியல் பயின்றார் தெய்வேந்திரராஜா. அமெரிக்கா சென்று பல வேலைகளைச் செய்த அவர், யு த்த காலத்தில் தான் இலங்கையில் வாழ்ந்த நாட்கள்தான் தனது வேலையை சிறப்பான முறையில் செய்யும் வகையை தீர்மானித்தன என்கிறார்.
எப்படி நேர்மறையாக சிந்திப்பது, எப்படி வாடிக்கையாளர்களை பரிவுடன் அணுகுவது போன்ற விடயங்களுடன், ஒருபோதும் மனம் தளராமல் போ ராடுவது எப்படி என்பதையும் அந்த நாட்கள்தான் வடிவமைத்தன என்கிறார்.
மனம் சோர்ந்து எடுத்த முயற்சியைக் கைவிடவே கூடாது, கடைசி மூச்சு உள்ளவரை போ ராடவேண்டும் என்று கூறும் தெய்வேந்திரராஜா, அதனால்தான் புதிய வேலைகளை துவக்குவது எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார்.
அது எப்போதுமே ஒரு போ ராட்டம்தான் என்று கூறும் அவர், ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது என்கிறார். தற்போது அமெரிக்காவின் Seattleஐ மையமாகக் கொண்ட Usermind நிறுவனத்தில் vice president of product என்ற பெரும் பொறுப்பை வகிக்கிறார் தெய்வேந்திரராஜா.
தன்னுடன் பணியாற்றுபவர்களை விரட்டி வேலை வாங்காமல், தான் ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்கள் தன்னை பின்பற்றும்படி செய்கிறார் அவர்.
என்னைப் போலல்லாமல் வெவ்வேறு வித பின்னணியிலிருந்து வந்தவர்களிடம் போய், போ ராடுங்கள் என்று கூறமுடியாதே என்று கூறும் தெய்வேந்திரராஜா, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துவது எது என்பதைக் கண்டறிந்து அதன்மூலம் அவர்களை பணியை மனதார செய்ய வைக்க முயல்கிறார்.
லண்டனில் இ ரவில் இ ளம் பெ ண் மீது கா ரை ஏ ற்றி கொ ன்ற ந பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உ யிரிழந்த பெ ண்ணின் பு கைப்படம் வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள Brixton Hill சாலையில் சில தினங்களுக்கு முன்னர் இ ரவு உள்ளூர் நேரப்படி 9.45 மணிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது பொ லிசார் கா ரை நிறுத்த சொன்ன நிலையிலும் ஓ ட்டுனர் நி றுத்தாமல் வே கமாக இ யக்க ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் பேருந்து நிலையம் அருகில் Epping நகரை சேர்ந்த Anisha Vidal-Garner (20) என்ற இ ளம் பெ ண் நின்று கொண்டிருந்தார். பொலிசாரை தா ண்டி வேகமாக வந்த கா ர் Anisha மீ து மோ திவிட்டு சென்றது.
இந்த சம்பவத்தில் இர த்த வெ ள்ளத்தில் Anisha அ ங்கேயே உ யிரிழந்தார். இதனிடையில் இ ளம் பெ ண் Anishaவின் பு கைப்படம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கா ரை அவர் மீ து மோ திய Surrey-வை சேர்ந்த Quincy Anyiam (26) என்பவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.
அவர் இன்று நீதிமன் றத்தில் ஆ ஜர்படுத்தப்படவுள்ளார். Quincy மீது ஆ பத்தான முறையில் வா கனம் இ யக்கி உ யிரிழப்பை ஏற்படுத்தியது, சாலை போக்குவரத்தின் விதியை மீ றி காரை நி றுத்தாமல் சென்றது போன்ற பிரிவுகளில் வழ க்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்திலுள்ள தீம் பார்க் ஒன்றில் தண்ணீரில் வி ழுந்த மூ ன்று வ யது கு ழந்தை, அதன் பெற்றோர் கண் முன்பே ப ரிதாபமாக ப லியானது.
தாய்லாந்தின் புக்கட்டிலுள்ள Blue Tree Waterparkஇற்கு தனது தந்தை வில்லியம், தாய் சுமித்ரா மற்றும் அண்ணன் பில்லியுடன் சென்றிருந்தான் பாபி வாட்சன்.
நீச்சல் குளம் ஒன்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த பாபி, தவறி த ண்ணீருக்குள் விழுந்திருக்கிறான். ப தறிப்போன பெற்றோர் உதவி கோரி ச த்தமிடுவதற்குள் தண்ணீரில் மூ ழ்கியிருக்கிறான் பாபி.
மருத்துவ உதவிக் குழுவினர் அவனை த ண்ணீரிலிருந்து எடுக்கும்போதே சுயநினைவு இல்லாமல்தான் இருந்திருக்கிறான் பாபி.
செயற்கை சுவாசம் முதலான முதலுதவி சிகிச்சைகள் அளித்து பாபியை கா ப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமல் பரிதாபமாக ப லியானான் பாபி.
பாபியின் ம ரணம் அவன் பெற்றோருக்கு மட்டுமின்றி, தீம் பார்க்கிற்கு சுற்றுலா வந்திருந்த அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியது.
இந்தியாவில் ந பர் ஒருவர் கவனக்குறைவால் தன் குழந்தைதையை தானே கொ ன்ற சம்பவம் மிகுந்த து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. வாகன ஓட்டுநரான 28 வயதான கலீத் சாரி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துள்ளார்.
இதன் போது அவரின் 18 மாத பெண் குழந்தை ஹுடா, காரின் முன் சக்கரத்திற்கு அருகில் இருந்துள்ளார்.
இதை அறியாத கலீத், காரை குழந்தை மீது ஏற்றி இ றக்கியுள்ளார். கு ழந்தை மீது காரை ஏற்றியதை அறிந்த கலீத், உடனே கு ழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கு ழந்தை இ றந்துவிட்டதாக அ றிவித்துள்ளனர். க வனக்குறைவால் உ யிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்திரயங்குட்டா பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது க வனக்குறைவால் தனது குழ ந்தையை தானே கொ ன்றுவிட்டதால் கு ற்ற உ ணர்ச்சியுடன் கலீத் சாரி மிகுந்த ம னவேத னையில் து டித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 6 வ யது சி றுமியை ப லாத்கா ரம் செ ய்து கொ லை செய்த ந பருக்கு ம ரண த ண்டனை வி திக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குரும்பலகொட்டவில் தி ருமண ம ண்டபத்தில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி தி ருமணம் ஒன்று ந டந்து கொ ண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த முகமது ரபி (27) என்ற லொ றி கி ளினர் ஆ று வ யது சி றுமிக்கு சா ப்பிட தி ண்பண்ட ங்கள் வா ங்கி கொ டுத்து க டத்திச் செ ன்றார்.
பி ன்னர் சி றுமியை ப லாத் காரம் செ ய்த முகமது அ வரை அ டித் தும், க ழுத்தை நெ ரித்தும் கொ லை செ ய்து அ ருகிலிருந்த சா க்கடை கா ல்வாயில் ச டலத்தை வீ சினார்.
இது தொடர்பாக பொ லிசார் தி ருமண ம ண்டபம் அ ருகில் உ ள்ள சிசிடிவி கமெராவை ஆ ய்வு செய்த போது முகமது சி றுமியை க டத்திச் செ ன்றது ப திவானது.
இதை வைத்து பொ லிசார் த லைம றைவாக இருந்த முகமது ரபி-யை கை து செய்தனர். தென் இந்தியாவை உ லுக்கிய இந்த ச ம்பவம் தொ டர்பான வ ழக்கு வி சாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ந டந்து வந்தது.
இந்நிலையில் கொ டூரன் முகமது கு ற்ற வாளி எ ன உ றுதி செய்த நீதிம ன்றம் அ வனுக்கு ம ரண த ண்டனை விதி த்துள்ளது. அதன்படி முகமது இந்திய ம ரண த ண்டனை ச ட்டப்படி தூ க்கிலிடப் படவுள்ளார்.
இந்தியாவில் 17 வ யதான கல்லூரி மா ணவி தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (17). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் ரஞ்சிதா தீராத வ யிற்று வ லியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வ யிற்று வ லி குணமாகவில்லை.
இதனால் ரஞ்சிதா ம னமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஞ்சிதா தூ க்குப்போ ட்டு தற்கொ லை செய்துகொண்டார்.
பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது ரஞ்சிதா, தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரஞ்சிதாவின் உடலை பார்த்து க தறி அ ழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதாவின் உ டலை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ரஞ்சிதா எழுதிய கடிதம் ஒன்று பொலிசாரிடம் சிக்கியது.
அதில் என்னுடைய சா வுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பலருக்கு கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். இதனால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இது குறித்த விசாரணையில், தீ ராத வயி ற்று வ லியால் அவதிப்பட்டு வந்த ரஞ்சிதா, தூ க்குப்போ ட்டு தற்கொ லை செய்துகொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது மகள் புகைப்படத்தை வெளியிட்டு எழுதியுள்ள பதிவு வைரலாகியுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
சங்ககாராவின் மனைவியின் பெயர் Yehali ஆகும். இந்த தம்பதிக்கு Kavith என்ற மகனும், Swyree என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் Swyreeயின் சமீபத்திய புகைப்படத்தை சங்கக்கார வெளியிட்டுள்ளார்.
அதில் Swyree மரத்தின் கிளையில் அமர்ந்தபடி புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார்.
அப்பதிவில், Swyree தனது தாத்தா, பாட்டி வீட்டில் தனக்கு பிடித்த நாற்காலியில் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் இயற்கையான இடத்தில் உட்கார்ந்து நேரத்தை செலவிடுவது சிறந்தது தான் என குறிப்பிட்டுள்ளனர். சங்ககாராவின் இந்த பதிவானது 2000 லைக்குகளை நெருங்கி வைரலாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வயதைப் பற்றி எல்லாம் கவலைப்படமால், ஸ்விக்கியில் வேலைக்கு சேர்ந்து, அதில் அதிக ஓர்டர் எடுத்த பெண் ஊழியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர் சுதா. பி.காம் பட்டதாரியான இவர் தன் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் டிப்ளோமா முடித்துள்ள, இவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் வேறு எதாவது வேலை நமக்கு கிடைக்குமா என்று வே தனையில் இருந்த போது தான் ஸ்விக்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வயது சற்று அதிகம் இருந்தாலும், மன தைரியத்துடன் அவர் திறமையாகப் பேசி நேர்காணலை நிறைவு செய்து வேலையை பெற்றார்.
கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் வேலைக்கு சேர்ந்த இவர், இதுவரை 6,838 ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஸ்விக்கியில் அதிக ஆர்டர்களை டெலிவரி செய்த பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய மனதுக்கு பிடித்த வேலையை செய்கிறேன். பைக் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். அதனால் எனக்கு வேலை எளிதாக இருக்கிறது.
முதலில் இந்த வேலையை ஏற்றுக்கொள்ள எனது குடும்பத்தினர் சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது. அம்மா மிகவும் தயங்கினார். ஆண்களால் செய்யக்கூடிய வேலை அது என்று கூறினார். இருப்பினும் ஒப்புக்கொண்டார். இன்று என்னைப்பார்த்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இதில் மறக்க முடியாத அனுபவம் என்றால், ஒரு முறை சரியான மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது நான் சரியான நேரத்திற்கு சென்று வாடிக்கையாளருக்கு ஆர்டரை கொடுத்தேன். அப்போது நான் முழுவதுமாக நினைந்திருந்ததால், அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் என்னிடம் ஒரு டவலை கொடுத்ததுடன், சூடாக டீ வேண்டுமா என்று கேட்டார். அன்றைய நாள் எனக்கு மிகவும் திருப்திகரமாக, மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.