வவுனியா விபத்தில் பேரூந்திற்கு தீ வைக்கப்பட்டதால் ப ரிதாபமாக உ யிரிழந்த வான் சாரதி!!

வவுனியா விபத்தில்..

வவுனியா ஓமந்தையில் நேற்று (24.02.2020) இரவு ஏற்பட்ட கோர விபத்தில் உ யிரிழந்தவர்கள் வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஐந்து பேர் உ யிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாகனத்திற்குள் படுகாயமடைந்த நிலையில் சாரதி சிக்கியிருந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் பேருந்தும் வானும் தீப்பிடித்து எ ரிந்துள்ளது. இதனால் சாரதி தீயில் எரிந்து உ யிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற நிலையில் பேரூந்திற்கு சிலரால் தீ வைக்கப்பட்டதாகவும், பேரூந்திற்கு வைக்கப்பட்ட தீ வானுக்கும் பரவிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வானுக்குள் சி க்கியிருந்த சாரதி உ யிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ம ரண விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் மருத்துவ அறிக்கை வெளியான பின்னரே சாரதியின் ம ரணத்திற்கான உண்மையான காரணம் வெளியாகும் என நம்பப்படுகின்றது.

உ யிரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தவர்கள் அனைவரும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்துக்குள்ளான அரச பேருந்தின் சாரதியும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் வாழும் காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உ யிரிழந்துள்ளனர்.

இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா (வயது 29 ) என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா விபத்தில் உ யிரிழந்தவர்களின் விபரம் வெளியானது : யாழ். பிரபல கோடீஸ்வரரின் குடும்பம் ப லி!!

வவுனியா விபத்தில்..

வவுனியா – ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உ யிரிழந்தவர்கள் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஐந்து பேர் உ யிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் பேருந்தும் வானும் தீப்பிடித்து எ ரிந்துள்ளது. இதனால் சாரதி தீயில் எரிந்து உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தவர்கள் அனைவரும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான அரச பேருந்தின் சாரதியும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் வாழும் காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உ யிரிழந்துள்ளனர்.

இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா (வயது 29 ) என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீடியோ காலில் மகன் : தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம் : கூடா நட்பால் சி தைந்த குடும்பம்!!

வீடியோ காலில்..

தமிழகத்தில் மகன் வீடியோ கால் பேசியதன் மூலம் மனைவியின் சுயரூபம் தெரிந்ததால், கணவர் அவரிடம் பிரச்சனை செய்து வந்த நிலையில், தற்போது மகன் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ். லொரி ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், பொள்ளாட்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நான்கு வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில், தீபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளிர் சுய உதவி குழுவில் இணைந்தார். அதன் பின் அங்கிருக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.

இதனால் அந்த கடனை வசூலிப்பதற்காக ஒவ்வொரு மாதமும், அருணாசலபுரத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவர் தீபா வீட்டிற்கு வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தோணி பிரகாஷ், லொரி ஓட்டுவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

அந்த நேரத்தில் சொரிமுத்து அடிக்கடி தீபாவை சந்தித்து, நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அந்தோணி பிரகாஷிடம் கூறிய நிலையில், ஒரு நாள் மகனிடம் வீடியோ காலில் பேசும் போது, சொரிமுத்து வீட்டில் இருப்பதை அவர் கண்டுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீபா த ற்கொ லை முயன்றதால், அவர் காப் பாற்றப்பட்டார். இருப்பினும் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்ளததால், அந்தோணி அவரை மீண்டும் எ ச்சரித்துள்ளார்.

இதையடுத்து, அந்தோணிபிரகாஷ் வேலைக்கு சென்றிருந்த போது, கடந்த 20-ஆம் தீபா தன்னுடைய நான்கு வயது மகன் லோகேஷை அழைத்துக் கொண்டு, ஆண் நண்பர் சொரிமுத்துவுடன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். மறுநாள் சிவராத்திரியை முன்னிட்டு தீபா தனது மகன் மற்றும் சொரிமுத்துவுடன் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

தீபா மட்டும் கோவிலுக்குள் சென்ற நிலையில் அவரது கணவர் அந்தோணி பிரகாஷ், மனைவி தீபாவை வீடியோ காலில் அழைத்துள்ளார். அப்போது செல்போனை லோகேஷ் கையில் வைத்திருந்ததால், லோகேஷ் பேசியுள்ளார்.

அப்போது அந்தோணி நீ எங்கிருக்கிறாய்? என்று கேட்ட போது, லோகேஷ் நான் ஒரு மாமவிடம் இருக்கிறேன் என்று சொரிமுத்துவை வீடியோ காலில் கட்டியதால், ஆ த்திரமடைந்த சொரித்து முத்து, லோகேஷை க ண்மூடித்தனமாக அ டித்துள்ளார். இதனால் சு யநினைவை இ ழந்த லோகேஷை கண்ட, தீபா உடனடியாக அவனை விடுதிக்கு தூ க்கி சென்றுள்ளார்.

சி றுவனின் உடல்நிலை மி கவும் மோ சமானதால் அ ச்சம் அ டைந்த இருவரும் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அப்போது சொரிமுத்து நான் தான் தந்தை என்று மருத்துவமனையில் கையெழுத்திட்டுள்ளார்.

அதன் பின், சிறுவன் லோகேஷுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தான்.

இது குறித்து உடனடியாக தீபா கணவருக்கு தெரிவித்ததால், மருத்துவமனைக்கு வந்த அந்தோணி பிரகாஷ் நான் தான் சி றுவனின் த ந்தை என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவமனையில் கு ழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் க டும் கோ பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சமயத்தில் சொரிமுத்து அங்கு நின்றதால், அவரிடம் அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் த கராறு செய்துள்ளனர். வா க்குவாதம் மு ற்றியதால் சொரிமுத்து அங்கிருந்து த ப்பியோ டிவிட்டார்.

சி றுவனின் ச ந்தேக ம ரணம் தொடர்பாக அந்தோணி பிரகாஷ் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பொலிசார் நடத்திய வி சாரணையில், தீபாவுக்கும் சொரிமுத்துக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது, இதற்கு லோகேஷ் இ டையூறாக இருந்ததால் அவரை அ டித்து கொ லை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதை தீபா ஒ ப்புக் கொண்டதால், அவரை பொலிசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தே டப்பட்டு வந்த சொரிமுத்து, பொலிசாரிடம் ச ரண் அடைந்தார்.

பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் ப லி!!

விபத்தில்..

ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (23.02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தொன்றும், மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது விபத்தில், காந்தி திஸாநாயக்க வயது-56 மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் தெரிவு!!

நாடு பூராகவும் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலின் வவுனியா மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் க.கோகுலன், அ.கொன்சீசியஸ், ப.ராமேஸ்வரன்,எச்.பிரியதர்சன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நாடு பூராகவும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெண்கல செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 11 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இதில் வவுனியா பிரதேச தேர்தல் தொகுதிதியில் க.கோகுலன் – 359, க.சிம்சுபன் – 139, ஜ.மின்ஹாஜ் – 43, கு.பவேந்திரன் – 15 ஆகியோரும்,

வெண்கல செட்டிகுளம் தேர்தல் தொகுதியில் அ.கொன்சீசியஸ் – 282, கா.கிரிதரன் – 259, மொ.ரிப்நாஸ் – 215 ஆகியோரும், வவுனியா வடக்கு தேர்தல் தொகுதி ப.ராமேஸ்வரன் – 253, யொ.மிதுர்சன் – 128 ஆகியோரும்,

வவுனியா தெற்கு தேர்தல் தொகுதியில் எச்.பிரியதர்சன் – 133, எஸ்.செனவிரத்ன – 122 ஆகியோரும் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போ ரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரொருவர் ம ரணம்!!

ம ரணம்..

2009ம் ஆண்டு இறுதி யு த்தம் நடைபெற்ற காலப்பகுதியில், எ றிகணை வீ ச்சில் ப டுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவர் நேற்று உ யிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டை சேர்ந்த சிவானந்தராசா ஜெயானந்தன் என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தலைவரொருவரே இவ்வாறு சுகவீனம் காரணமாக உ யிரிழந்துள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் ,அதன் பா துகாப்பு அமைப்பில் இணைந்து பணியாற்றியிருந்த இவர், 2009 மாசி மாதம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் நடத்தப்பட்ட எறிகணை வீ ச்சில் சி க்கி படுகாயமடைந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு அண்மைக் காலமாக புற்றுநோய் தா க்கமும் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

வவுனியாவில் நடந்த கோர விபத்தின் பின்னணி : சிலரின் செயற்பாட்டால் பறிபோன உயிர்கள்!!

கோர விபத்தின் பின்னணி..

வவுனியாவில் நேற்று (23.02.2020) இரவு ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உ யிர்கள் பலி யாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வவுனியா – ஓமந்தைப் பகுதியில் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உ யிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் விபத்து ஏற்பட்டது.

எனினும் விபத்து ஏற்பட்ட பின்னர் அங்கிருந்த சிலரினால் பேருந்திற்கு தீ வைக்கப்பட்டமையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்து மற்றும் தனியார் வாகனம் முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளன.

இதன்போது குறித்த வாகனத்தை செலுத்தி சாரதி தீயினால் எ ரிந்த நிலையில் உ யிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் உ ருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட வாகன சாரதியின் ச டலம் வவுனியா வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து : விபத்துக்குள்ளானவர்களின் தற்போதைய நிலைமை!!

கோரவிபத்து..

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளனர். அத்துடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தற்போது ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதனால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (24.02) காலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்தனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் வான் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் , விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இரு வாகனங்களும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : 5 பேர் பலி – 19 பேர் படுகாயம் : வாகனங்களும் தீயில் நாசம்!!

கோர விபத்து..

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் ம ரணமடைந்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்து : பற்றி எரிந்த வாகனங்கள் : ஐவர் பலி!!

கோர விபத்து

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் மோதிய ஹயஸ் வாகனம் ஆகியன முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்துள்ளன.

மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15இற்றும் மேலதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு :  வவுனியாவில் சற்று முன்னர் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் பகுதியில், கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு சென்ற அரச பேருந்தொன்றும் எதிர்த் திசையில் வந்த ஹயஸ் வாகனம் ஒன்று மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது அரச பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலனஸ் வண்டிகள் ஆகியன விரைந்துள்ளன.

க ன்றுக் கு ட்டிக்காக 13 வ யது சி றுமிக்கு நடந்த வி பரீதம்!!

அ திர்ச்சி ச ம்பவம்..

இந்தியாவின் மத்திய பிரதேஷ மாநிலத்தில், த வறுதலாக க ன்றுக் கு ட்டியை கொ ன்ற ந பரின் 13 வ யது ம களை உ ரிமையாளருக்கு தி ருமணம் செ ய்து வை க்க உ த்தரவிட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா என்ற மாவட்டத்தில் ந பர் ஒ ருவர், இருசக்கர வா கனத்தில் சென்றுள்ளார். அப்போது எ திர்பாராத வி தமாக இருசக்கர வாகனம் க ன்று கு ட்டி ஒ ன்றின் மீ து மோ தியுள்ளது.

இதில், அந்த க ன்றுகு ட்டி ப லியாகியுள்ளது. இதை அடுத்து, அந்த ஊ ரில் உள்ள பஞ் சாயத்து த லைவர்கள் ஒ ன்றுகூடி க ன்றுக் கு ட்டியை கொ ன்றவர், தனது 13 வ யது ம களை க ன்றுக் கு ட்டியின் உ ரிமையாளருக்கு தி ருமணம் செ ய்து வைக்க உ த்தரவிட்டுள்ளனர்.

அதை ஏ ற்றுக்கொண்டு அந்த த ந்தையும், தி ருமண ஏற்பாடுகளை முன்நின்று ந டத்தியுள்ளார். இந்த தகவல் பொ லிசாருக்கு தெரியவர அவர்கள் அந்த தி ருமணத்தை த டுத்து நி றுத்தியுள்ளனர்.

பின், இந்திய கு ழந்தைகள் நல அ மைப்பு அந்த சி றுமியின் பெ ற்றோரிடம் 18 வ யது நி ரம்பும் முன் அச் சி றுமிக்கு தி ருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற ஒ ப்புதல் வா க்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக அந்த கிராமத்தில், இதுபோன்று க ன்றுக்கு ட்டிகள் கொ ல்லப்பட்டால், க டுமையான உ த்தரவுகள் பி றப்பிக்கப்படுவது வ ழக்கமாக உள்ளது என்று பலரும் கு ற்றம்சா ட்டியுள்ளனர்.

மேலும், அந்த கிராமத்தை சேர்ந்த பெ ரியவர்கள், தான் செய்த தவறை, அவர் உணர வேண்டும் என்பதற்கே இதுபோன்ற உத் தரவு என்று கூறியுள்ளனர்.

ஒரே கோத்திரத்தில் திருமணம் : கால்வாயில் ச டலமாக மீ ட்கப்பட்ட இளம்பெண்!!

இளம்பெண்..

இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த ம களை பெ ற்றோரே கொ லை செய்து கா ல்வாயில் வீ சிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வசிப்பவர் ஷீத்தல் சவுத்ரி (25). இவர் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை திருமணம் செய்துகொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் ஆ த்திரமடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை கா ரில் க டத்தி சிக்கந்திராபாதுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காரில் போகும் வழியிலேயே ஷீத்தலை அவரது பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து கொ ன்று கா ல்வாயில் வீ சியுள்ளனர். மனைவியின் நிலை அறியாத அங்கித் டெல்லியின் நியூ அசோக் நகர் காவல்நிலையத்தில் மனைவியை யாரோ க டத்தி விட்டார்கள் என்ற புகாரை 17 ஆம் திகதி பதிவு செய்தார்.

இதனையடுத்து வி சாரணையை முடுக்கிய டெல்லி பொலிசார், ஷீத்தலின் பெற்றோரிடம் வி சாரணையை தொடங்கினார்கள். இது குறித்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரி கூறியபோது ” ஷீத்தலும் அங்கித்தும் அக்டோபரில் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர்,

ஆனால் அந்தந்த குடும்பங்களுடன் தொடர்ந்து தங்கினர். ஜனவரி 30 ஆம் திகதி ஷீத்தல் தனது பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் திருமணத்தைப் பற்றி கூறியுள்ளார். அப்போது ஷீத்தலை கு டும்பத்தினர் சேர்ந்து க ழுத்தை நெ ரித்ததாக தெரிகிறது.

இதில் ஷீத்தல் ம ரணமடைந்துள்ளார். உடனடியாக அவரை காரில் கொண்டு சென்று 80 கி.மீ. தொலைவில் இருக்கும் கா ல்வாயில் ஷீத்தலை வீ சியுள்ளனர். மட்டுமின்றி ஷீத்தலின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரித்ததும் மு ரண்பட்ட வகையில் பேசினர். இறுதியில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்ததை ஏற்கமுடியாததால் ம களை கொ ன்றதை பெ ற்றோர்களும் உறவினர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து கொ ன்ற ம களை சிக்கிந்தராபாத்தில் இருக்கும் ஒரு கா ல்வாயில் வீ சியது தெரிய வந்தது. பின்பு, ஷீத்தலின் உ டலை மீ ட்ட பொலிசார் அங்கித்திடம் ஒப்படைத்தனர். மேலும், இந்தக் கொ லை சம்பவத்தில் ஈடுபட்ட ஷீத்தல் குடும்பத்தினர் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிறந்தநாளில் இ றந்த கணவர் : மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி : நெகிழ வைக்கும் இணையதளவாசிகள்!!

பிறந்தநாளில்..

அமெரிக்காவில் கணவர் இ றந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த இந்திய பெண்ணுக்கு, இணையதளவாசிகள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கொம்மிரெட்டி (38), தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகளுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வந்த பிரசாந்த், வியாழக்கிழமை அன்று தனது அலுவலகத்தின் ஒரு சந்திப்பு அறையில் இருந்தபோது தலை சுற்றுவதாகவும், க ழுத்து வ லிப்பதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் பிரசாந்தை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பக்கவாதத்தால் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அன்றைய தினம் தனது பிறந்தநாள் என்பதால் கணவரின் வருகைக்காக ஆசையுடன் காத்திருந்த திவ்யாவிற்கு சோ க செய்தியே கிடைத்துள்ளது.

அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருந்த திவ்யாவிற்கு பிரசவ வ லி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மறுநாள் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கிடையில் பிரசாந்தின் சக ஊழியர் Woody Green, ஆன்லைன் மூலம் திவ்யா குடும்பத்திற்கு நிதி திரட்ட ஆரம்பித்தனர். அதில் ரூ. 2.7 கோடி வரை நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளதாக தெலுங்கானா டுடே தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவை தாக்க ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் இன்று மாத்திரம் 44 பேர் பாதிப்பு!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தா க்கம் பற்றிய பேச்சு ஓரளவு தனிந்து வருகின்ற இந்த நேரத்தில், கொரோனா ஐரோப்பாவையும், ஆசியாவின் வேறு பிரதேசங்களையும் தாக்க ஆரம்பித்திருப்பதான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாகத் தாக்க ஆரம்பிததுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இத்தாலியில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 44 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இத்தாலியின் Lombardy, Veneto, Emilia Romagna, Piedmont போன்ற பிராந்தியங்கள் மிக அதிகாமான பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேபோன்று தென் கொரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தென் கொரியாவில் இதுவரை 602 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதாம் 9ம் திகதிவரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று தென் கொரிய கல்வி அமைச்சு இன்று அறிவித்துல் விடுத்துள்ளது. இது இவ்வாறு இருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளான மற்றொரு வைத்தியர் இன்றைய தினம் மரணம் அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடமையாற்றிய சயா சிசி என்ற 29 வயதான வைத்தியரே இவ்வாறு ம ரணமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

கடந்த வியாழக் கிமையும் வூகான் மாநிலத்தில் மற்றொரு வைத்தியர் கொரோனா வைரஸ் காரணமாக ம ரணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூகான் மாகானத்தில் மாத்திரம் இதுவரை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தப் போ ராடிய 3000 வைத்திய சேவை நிபுனர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹெ ரோயினுடன் சி க்கிய தா ய் மற்றும் ம கள்!!

பிலியந்தலை..

பிலியந்தலை – தெல்தர பிரதேசத்தில் ஹெ ரோயின் போ தைப்பொ ருளை பொ தி செய்து கொண்டிருந்த தா ய், ம கள் உட்பட ஆ று பே ர் கை து செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் மோ சடி த டுப்பு பிரிவின் அ திகாரிகள் இவர்களை கை து செய்துள்ளனர்.

ச ந்தேக நப ர்களிடம் இருந்து 500 கி ராம் ஹெ ரோயின் மற்றும் 2 ஆ யிரம் போ தைப்பொருள் பொ திகளை பொலிஸார் கைப்ப ற்றியுள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்ப ற்றப்பட்ட போ தைப்பொ ருட்கள் 60 லட்சம் ரூபா பெறுமதியானவை என தெரியவருகிறது.

மூன்று மாங்களுக்கு முன்னர் தா யும் ம களும் இந்த வீட்டை 2 ,500 ரூபா மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வாடகை வீட்டில் ஹெ ரோயின் போ தைப்பொ ருளை பொ தி செய்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை வி சாரணைகளின் பின்னர் ச ந்தேக ந பர்கள் இன்று நீதவானிடம் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் திடீர் கைது!!

விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் க ண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை 4 பேரும் நேற்றைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.