ம னைவியை கொ லை செய்து, அ வருடைய உ டல் எ ச்சங்களை கா ல்வாயில் வீ சியெறிந்த நபரை மெக்சிகன் பொ லிஸார் கை து செய்துள்ளனர்.
மெக்சிகோவை சேர்ந்த 46 வயதான எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்பவர் போ தையில் இருந்த போது, அவருடைய ம னைவி இங்க்ரிட் எஸ்கமில்லா வர்காஸ் (25) உடன் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆ த்திரம டைந்த எரிக், சமையல் க த்தியை கொண்டு ம னைவியின் க ழுத்தில் கு த்தி கொ லை செய்துள்ளார். பின்னர் அ டையாளம் காண முடியாதபடி, த லையிலிருந்து கா ல்வரை தோ லை உரித்துவிட்டு, உ றுப்புகளை அ கற்றி கா ல்வாயில் வீ சி எ றிந்துள்ளார்.
த டயங்களை அ ழித்த பின்னர் தனது முன்னாள் ம னைவிக்கு போன் செய்து, நடந்தவை குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இங்க்ரிட் எஸ்கமில்லாவின் உ டல் எ ச்சங்களை கைப்பற்றினர். மேலும், எரிக்கை கைது செய்து சி றையில் அடைத்தனர்.
இதற்கிடையில் உள்ளூர் ஊடகமான tabloid, தோ ல் உ ரிக்கப்பட்ட நிலையில் இருந்த இங்க்ரிட் எஸ்கமில்லாவின் கோ ரமான படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு நகரம் முழுவதும் கடும் எ திர்ப்பு கி ளம்பிய நிலையில், மெக்ஸிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் க ண்டனம் தெரிவித்துள்ளது.
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னுடைய பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்தவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியம், ஆந்திராவின், நெல்லூரில் இருக்கும் தன்னுடைய பரம்பரை வீட்டை, காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை, முறைப்படி ஒப்படைத்தார். அந்நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி முன் அவர் ஆன்மீக பாடல் ஒன்றையும் பாடினார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார்.
திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 100 ரூபாய் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு தொலைக்காட்சி சேவைகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வானொலிகளில ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 20 ரூபாய் செலுத்துவதற்கு அனைத்து வானொலி சேவைகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடல்களுக்காக வசூலிக்கப்படும் பணம், இசையமைப்பாளர், பாடகர்கள், பாடலாசிரியர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை கொ லை செய்கிறது என்று போ லி காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கு ரோதம் நிறைந்த, மனித இயல்புக்கு முரணானது என்பதுடன் மனிதாபிமானத்திற்கு சவால் விடுக்கும் வகையில் சீனாவுக்கு அ வதூறு ஏற்படுத்தும் விமர்சனத்தை வ ன்மையாக கண்டிப்பதாகவும் சீனத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த தொற்று நோய்க்கான போ ராட்டத்தில் சீன அரசாங்கம் மிகவும் விரிவான மற்றும் கடும் த விர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. இதற்காக முதல் மட்ட பதிலை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு உதவ, அந்த மாகாணத்திற்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
10 நாட்களில் இரண்டு விசேட மருத்துவமனைகளை நிர்மாணித்து திறந்து வைத்துள்ளோம். ஹூபேய் பிராந்தியத்திற்கு உதவுவதற்காக நாங்கள் நாடு முழுவதும் பல்வேறு பொருட்களை சேகரித்துள்ளோம்.
இந்த தொற்று நோயை தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார சட்டங்களுக்கு ஏதுவானதாகவும் அவசியத்திற்கும் அப்பால் சென்று நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் மக்களின் வாழ்வு மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக மட்டுமல்லாது உலக பொது சுகாதார பா துகாப்பு தொடர்பாக சீன அரசு உயர் மட்டப் பொறுப்பை காட்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு சீனாவை மிகவும் பாராட்டியுள்ளது. போ லியான தகவல்கள் மற்றும் வதந்திகளை அவர்கள் மீண்டும் மீண்டும் எ திர்த்துள்ளனர். இலங்கையில் அனைத்து தரப்பினரும் வதந்திகளை பரப்புவதில்லை.
வ தந்திகளையோ பீ திகளையோ நம்புவதில்லை. அதேபோல் இந்த தொற்று நோய்க்கு எ திராக போ ராட்டத்தில் சீனாவுக்கும் சர்வசே சமூகத்திற்கும் இலங்கை உதவும் என எதிர்பார்ப்பதாகவும் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபாய் மாகாணத்தில் நேற்று மாத்திரம் கொவாட் 19 என்ற கொரோனா வைரஸ் தா க்கத்தினால் 242 பேர் ம ரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த தொற்றினால் ம ரணமானவர்களின் அதிக எண்ணிக்கை இதுவாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ம ரணங்களுடன் மொத்தமாக கொவாட்19 தா க்கத்தினால் ம ரணமானவர்களின் எண்ணிக்கை 1355 ஆக உயர்ந்துள்ளது. இதனைவிட கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 14840 ஆகும்.
இதேவேளை ஹூபாயின் நிர்வாகத்தில் சீன அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சங்காய் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் யிங் யொங் ஹூபாயின் புதிய செயலாளராக சீன கொம்யூனிஸ கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பதவியில் இருந்தவர் வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டாவில், ஒரு பெண்ணின் தாயுடைய அஸ்தி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதையடுத்து, இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனம் ஒன்றின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டாவில் வசிக்கும் Anna-May Woodley தனது தாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். பிறகு தற்செயலாக அந்த அஸ்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அடியில் பார்க்கும்போது, அதில் Phyllis Goodyear என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார் Anna. காரணம் அது அவருடைய தாயின் பெயர் அல்ல.
அது Jana Semeniuk என்னும் பெண்ணின் தாயுடைய அஸ்தி என்பது பின்னர் தெரியவந்தது. விவரம் Janaவுக்கு தெரிவிக்கப்பட, கோ பத்தில், அந்த இறுதிச்சடங்கு செய்யும் நிறுவனத்தில் சென்று அவர் விசாரித்தபோது, மனிதத் தவறுதான் அதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தத்தில் இந்த அமைப்பிலேயே தவறு உள்ளது என்று கருதுகிறார் Jana. எனவே, Alberta Funeral Services Regulatory Board (AFSRB)இல் புகார் ஒன்றை அளித்துள்ளார் Jana.
ஒருவருடைய அன்பிற்குரியவர்களை இ ழந்து சோ கத்திலிருக்கும் நிலையில், அவரது அஸ்தியும் வேறு யாரிடமோ கொடுக்கப்பட்டுவிட்டது என்றால், அது எவ்வளவு வே தனையை அளிப்பதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பும் Jana,
இந்த நடைமுறைகள் சரி செய்யப்படவேண்டும், இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனங்களில் பணி செய்வோர் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்.
இதற்கிடையில், Janaவின் தாயின் அஸ்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அத்துடன், Anna தன் தாயின் அஸ்தியை சேகரிப்பதற்காக கொடுத்த அஸ்திக்கலசமும் பத்திரமாக இருந்ததைக் கண்டு அதை அவரிடம் ஒப்படைத்துள்ளார் இறுதிச் சடங்கு நிறுவன ஊழியர் ஒருவர்.
கொரோனா பா திப்புக்கு உள்ளான வடகொரிய அதிகாரி ஒருவர் க ண்காணிப்பில் இருந்து வெளியேறியதாக கூறி சு ட்டுக் கொ ல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடகொரியாவின் வர்த்தக அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து நாட்டிற்கு திரும்பிய பின்னர் தீவிர மருத்துவ க ண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த அரசாங்க ஊழியர் பொது குளியல் பகுதிக்கு சென்ற நிலையில், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உடனடியாக சு ட்டுக் கொ ல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் தேசிய பா துகாப்பு அமைப்பில் உறுப்பினரான அதிகாரி ஒருவர் சீனாவுக்கு சென்று வந்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்து பண்ணை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வட கொரிய அரசாங்கம் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான பா திப்புகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளன, இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் அந்த நாடு இதுவரை எவரையும் சோ தனைக்கு உட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், கொரோனா நோய் அறிகுறிகளுடன் சிலரை தீவிர க ண்காணிப்பில் வைத்துள்ளதாக வடகொரியாவில் இயங்கும் சில மருத்துவமனைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
மட்டுமின்றி மு ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தங்களின் எல்லையை முதன் முதலில் வடகொரியாவே மூடியது. சீனாவுடன் எல்லையை பங்கிடும் நாடுகளில் ஒன்றான வியட்நாம், அதன் நகரம் ஒன்றை மொத்தமாக முடக்கி, சுமார் 10,000 பேரை தீவிர க ண்காணிப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ஆறு காதலர் தினம் கொண்டாடும் சீனா, இம்முறை உலகமே கொரோனா வைரஸ் அ ச்சத்தில் மூழ்கியுள்ளதால் களையிழந்து காணப்படுகிறது.
வழக்கமாக இந்த நேரத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களால் களை கட்டும் ஷாங்காயில், உணவகங்கள் இம்முறை வெறிச்சோடிப்போயுள்ளன.
ஷாங்காயிலுள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரான Bill Hu, இம்முறை காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்பதிவுகள் பூஜ்யம் என்றே சொல்லலாம் என்கிறார்.
கடந்த முறை தனது உணவகம் 170 வாடிக்கையாளர்களுடன் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கும் Bill Hu, திடீரென தோன்றிய இந்த கொரோனா வைரஸால் எல்லாமே மாறிப்போனது என்கிறார்.
ஏற்கனவே காதலர் தினத்திற்காக முன்பதிவு செய்திருந்த பல வாடிக்கையாளர்களும், முன்பதிவை ரத்துசெய்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Bill Hu.
தமிழகத்தில் பெ ண் ஒருவர் பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் கு ற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ம ரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர், தமிழ்செல்வி. கணவர் இ றந்துவிட்ட நிலையில், இவர் அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவருடைய மகன் கோயமுத்தூரில் இருக்கும் பொறியல் கல்லூரியில் படித்து வந்ததால், தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்செல்வி அவருடைய வீட்டின் மாடியில் மிகவும் மோ சமாக ப டுகொ லை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய வாயினுள் து ணியை திணித்து நைலான் கயிற்றால் க ழுத்தை நெ ரித்து கொ லையாளிகள் கொ லை செய்திருந்தனர்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் வீட்டில் ந டத்திய சோ தனையில், வீட்டில் இருந்த சுமார் 1,40,000 ரூபாய் மதிப்பிலான நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் அ த்துமீறி வீட்டுக்குள் நுழைதல், வ ன்கொ டுமை, கொ டூரக் கொ லை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தீ விரமாக வி சாரணை மேற்கொண்டனர்.
அதில், மகேந்திரன் என்ற ராஜேந்திரன், கார்த்திக், ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா, வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு இந்தக் கொ லையில் தொடர்பு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இவர்கள் நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு வி சாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், சம்பவ இடத்தில் கிடைத்த தரவுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைத்த முடிவுகளை ஆதாரமாக வைத்து வாதாடினார்.
இந்த வழக்கு வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி கு ற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணா, வசந்தகுமார் ஆகியோரின் மீதான கு ற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் கு ற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
கு ற்றவாளிகளான இருவருக்கும் பா லியல் வ ன்கொ டுமை செய்து, பின் கொ லை செய்த பிரிவின் கீழ் தூ க்குத் த ண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
நகைகளைக் கொ ள்ளையடித்த வழக்கில் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணாவுக்கு ஆ யுள் த ண்டனையும் வசந்தகுமாருக்கு 10 வருட த ண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அ ழுகிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.
டெல்லியின் பஜன்புரா பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பில் இருந்து ஒரே கு டும்பத்தை சேர்ந்த ஐ வரின் ச டலங்கள் அ ழுகிய நிலையில் மீ ட்கபட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், ச டலமாக மீட்கபட்டது ஷம்பு சவுதாரி(43) என்பவரின் குடும்பம் என தெரியவந்தது. அவரது மனைவி சுனிதா(37) மகன்கள் ஷிவம்(17), சச்சின்(14) மற்றும் மகள் கோமல்(12) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டவர்கள்.
இந்த நிலையில், ச டலமாக மீ ட்கபட்ட ஷம்பு எந்த வம்புக்கும் செல்பவர் அல்ல எனவும், மகிழ்ச்சியான குடும்பம் அவருடையது எனவும், த ற்கொ லை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்தது இல்லை எனவும், இது கண்டிப்பாக கொ லையாக இருக்கலாம் என உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மட்டுமின்றி ஷம்புவின் மகள் கோமல் கடைசியாக கடந்த 3 ஆம் திகதியே பாடசாலை சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே ஷம்புவின் குடியிருப்பில் இருந்து து ர்நாற்றம் வீசவே, அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சடலங்களை ப ரிசோதித்த மருத்துவர்கள், சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே ம ரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிசார், ஷம்பு பயன்படுத்தி வந்த மொபைல் போனை தேடி வருகின்றனர். மேலும், ஷம்புவின் குடியிருப்பு கொள்ளையடிக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரத்தை கொலை வழக்காகவே விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
சிறிய வயதில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அந்த எதிர்பார்ப்பு இம்முறை நிறைவேறும் எனவும் பிரபல சிங்கள நடிகை ஓஷாடி ஹேவாமத்தும தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக சமூகத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஒஷாடி,
திடீரென அரசியலுக்குள் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தான் 2010 ஆம் ஆண்டு முதல் மகிந்த ராஜபக்சவுடன் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த விமர்சனம் தனக்கு பொருந்தாது எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வியத்மக அமைப்பின் முதல் 10 உறுப்பினர்களில் நான் இருக்கின்றேன். அவர்களிடையில் கலைத்துறை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே நபர் நான்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் அமைப்பின் முதலாவது உறுப்பினர் நான். தேர்தலில் போட்டியிட தேவையான தகுதிக்கு மேலதிகமான தகுதி என்னிடம் இருக்கின்றது.
நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னர் கலைத்துறையை விட மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த உள்ளேன். குறிப்பாக சுதேச வைத்திய துறை சம்பந்தமாக அதிக கவனத்தை செலுத்த எண்ணியுள்ளேன்.
பதுளை மாவட்டத்தில் முதல் இடத்திற்கு வர எதிர்பார்க்கவில்லை. கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவேன். பதுளையில் 8 ஆசனங்களில் பொதுஜன பெரமுன 6 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் ஓஷாடி ஹேவாமத்தும குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விக்னேஷ் புதிய முகக் கவசமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அ ச்சுறுத்திவருகின்றது. 1000 இற்கும் மேற்பட்ட உ யிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தினம் தினம் உ யிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் மற்றவர்களை பாதிக்காமல் இருப்பதற்காக முகக் கவசத்தை அணியும்படி சீன அரசு அறிவித்தது.
இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த திருநகரில் காலனியைச் சேர்ந்த சுவாமிநாதன் விக்னேஷ் எனும் பட்டதாரி மாணவன் புதிய முகக் கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
விக்னேஷ் அன்றாடம் பயன்படுத்தப்படும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்தே புதியதாக முகக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இவர் கண்டுபிடித்த முகக் கவசம், பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி முகக் கவசத்தின் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக முகக் கவசத்தின் மீது ஒட்டவைத்தால் அதன் துகள்கள் 0.142 என்.எம். அளவுக்கு மட்டுமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றாமல் இருக்கும் அந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தினால் 95 சதவீதம் தொற்றுவது குறையும் என்று தான் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வை Research Gate என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை அந்த இணையதளத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதை சீனா அரசு பரிந்துரைக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பொறியியல் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் நூ தனமான முறையில் வெளிநாட்டுப் ப ணத்தைக் க டத்தி வந்த இ ளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கை து செய்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து பணம், நகை, போ தைப் பொருள்கள், மின்சார உபகரணங்கள் போன்றவை க டத்துவது தற்போது அதிகரித்து வருகின்றன.
இது போன்ற க டத்தலில் ஈடுபடுபவர்கள் தாங்கள் கொண்டு வரும் பைகள், உடலில் ஏதாவது ஒரு பகுதியில் மறைத்து வைப்பது அல்லது போ தைப் பொருள்களை பொ ட்டலமாக்கி வி ழுங்குவது எனப் பல வழிகளில் பொ ருள்களைக் க டத்தி வருகிறார்கள்.
ஆனால், ஒருவர் நூதன முறையில் வெ ளிநாட்டுப் ப ணத்தைப் ப துக்கி வை த்துக் க டத்தி வந்த சம்பவம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எப்போதும் படு பிஸியாக இருக்கும் ஓர் இடம். அங்கு மக்கள் கூட்டம் குறையவே குறையாது. அப்படியான இடங்களில் எளிதாகப் பொருளைக் கட த்திவிடலாம் என்று எடுத்து வந்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாகச் சி க்கியுள்ளார் முரத் அலி என்ற இ ளைஞர்.
நேற்று பிற்பகல் துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று டெல்லி வந்து இறங்கியது.அதில் பயணித்த அனைத்துப் பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோ தனை செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த முரத் அலி என்ற இளைஞரின் நடவடிக்கை சற்று வி த்தியாசமாக இருந்துள்ளது.
இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த இ ளைஞரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரது உடல், உடை, கொண்டுவந்த பை போன்ற அனைத்தையும் சோ தனை செய்துள்ளனர். ஆனால், எதிலும் ச ந்தேகத்துக்கிடமான பொ ருள்கள் இல்லை.
இருந்தும் அந்த இ ளைஞர் மீது அதிகாரிகளுக்குத் தொடர் ச ந்தேகம் இருந்துள்ளது. இறுதியாக அவர் கொண்டு வந்த உணவுப் பைகளைத் திறந்து பார்த்துள்ளனர். அதிலும் வேர்க்கடலை, சமைத்த இறைச்சி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டுமே இருந்துள்ளன. அப்போதும் ச ந்தேகம் தீராக அதிகாரிகள் உணவுப் பொருள்களை திறந்து சோ தனை செய்துள்ளனர்.
அந்த உணவில் ம றைந்திருந்த க டத்தல் பொ ருளைப் பார்த்து அதிகாரிகள் அ திர்ந்து போயுள்ளனர். முரத் அலி கொண்டுவந்த வேர்க்கடலையில் ஒன்றை உ டைத்துப் பார்த்தபோது அதில் ம டக்கி, சுருட்டப்பட்டுக் க ட்டப்பட்டிருந்த வெளிநாட்டுப் ப ணம் இருந்துள்ளது. அதேபோல் நிறைய வேர்க்கடலைகளில் ப ணம் ம றைத்து வை க்கப்பட்டிருந்துள்ளது.
பிஸ்கட் பாக்கெட்டுகளில், பிஸ்கட்டின் நடுவில் துளையிட்டு அதில் ப ணம் வைக்கப்பட்டு முன்னும் பின்னும் சில பிஸ்கட்டுகள் வைத்து ம றைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இ ளைஞர் கொண்டு வந்த இறைச்சியிலும், வெளிநாட்டு நா ணயங்களை ம றைத்துக் கொண்டு வந்துள்ளார். இதைப் பார்த்து ஷா க் ஆன அதிகாரிகள் இளைஞரைக் கைது செய்து அவர் கொண்டு வந்த க டத்தல் ப ணத்தைப் ப றிமுதல் செய்துள்ளனர்.
முரத் அலி கொண்டு வந்த பணத்தில் 2, 22,000 சவுதி ரியால், 2,200 குவைத் தினார், 1,800 யூரோ, 300 ஓமன் ரியால், 1,500 கத்தார் ரியால் போன்ற நாடுகளின் பணம் என மொத்தமாக 45 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
வேர்க்கடலைக்குள் ப ணம் ஒ ளித்து வை த்திருந்த வீடியோவை சுங்கத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது பெரும் அ திர்ச்சியாகவும் ஆ ச்சர்யமாகவும் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்பட்டு பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பண்டாரவளை – மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை தொடர்பான விபரங்களை உரியவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் கணக்குகளில் மாதாந்தம் வைப்பீடு செய்யும் பணம் தொடர்பில் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள செயற்பாட்டுக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாதம் காத்திருக்க வேண்டும்.
இதனால் பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன்,
அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு, திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் துறைசார் அமைச்சர்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – ஹட ்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த லொறியின் இருந்த 7000 கிலோ அரிசி பொதிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
அத்தோடு அரிசி பொதிகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.