முல்லைத்தீவில் து ப்பாக்கிச் சூ ட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

முல்லைத்தீவில்

முல்லைத்தீவு, மாங்குளம் – பாலைப்பாணி பகுதியில் து ப்பாக்கிச் சூ ட்டுக்கு இ லக்காகி கு டும்பஸ்தரொருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குடும்பஸ்தர் உள்ளூர் து ப்பாக்கியால் சு ட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. த னிப்பட்ட வி ரோதம் காரணமாகவே இந்த ச ம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி – உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பாலையா பால்ராஜ் ஜெகதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ச ந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து கோர விபத்து : ஒருவர் ப லி : 20இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

கோர விபத்து

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் தனியார் பேருந்தொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் உதவியாளர் உ யிரிழந்துள்ளதாகவும், சாரதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்டோர் ப லத்த கா யங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உ யிரிழந்தவர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும், ச டலம் தம்பலாகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளோர் தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவி : பி ளேடால் க ழுத்தை அ றுத்த க ணவன்!!

ஆசையுடன் கூறிய மனைவி

கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய ம னைவியை அவருடைய க ணவன் க ழுத்தை அ றுத்துக் கொ லை செய்துள்ள கொ டூர ச ம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரான்சின் டோஸ் சாண்டோஸ் (22) என்பவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இவர் மார்செலோ அராஜோ (21) என்கிற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த பிரான்சின், ஆசையாக தன்னுடைய கணவனிடம் கூறி மகிழ்ந்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் விருந்துக்கான திட்டங்களைப் பற்றி இருவரும் விவாதித்துக்கொண்டிருந்துள்ளனர். வா க்குவா தம் மு ற்றிய நிலையில், கணவரை சமாதானப்படுத்துவதற்காக பிரான்சின் படுக்கையறைக்குப் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் ஆ த்திரமாக இருந்த மார்செலோ, படுக்கையறையில் இருந்தபோது தி டீரென பி ளேடால் ம னைவியின் க ழுத்தை அ றுத்துக் கொ லை செ ய்தார்.

இந்த ச ம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மார்செலோ, தனக்கு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை இருக்கும் சமயத்தில் கர்பமடைந்திருப்பதாக மனைவி கூறியது தனக்கு மேலும் கோ பத்தை ஏற்படுத்தியாகவும், அதன் காரணமாகவே கொ லை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா நோய்த்தொற்று : மருத்துவர்கள் அ ச்சம்!!

கொரோனா

கொரோனா வைரஸ் நோயாளிக்கு பிறந்த சீன குழந்தை பிரசவத்திற்கு 30 மணி நேரத்திற்குப் பிறகு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள மருத்துவர்கள் இப்போது, தொற்றுநோய் தாய்மார்களிடமிருந்து அவர்களது கருப்பையில் இருக்கும் குழந்தைகளுக்குப் பரவக்கூடும் என அஞ்சுகின்றனர்.

கொரோனா வைரஸ் மலம் மூலம் கூட பரவக்கூடும் என்று நிபுணர்கள் கூறியதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை, அதன் பாலினம் வெளிப்படுத்தப்படவில்லை, வுஹானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தது.

மருத்துவ நிபுணர்கள் குழந்தைக்கு 30 மணி நேரம் கழித்து ஒரு பரிசோதனையை அளித்தனர். அதில் விளைவு எதிர்மறையாக வந்தது.

பின்னர் குழந்தை பா திக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சையளிக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வுஹான் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

மூன்று நாள் குழந்தையின் நிலை சீராக இருந்ததால் அது உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை இன்று தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் ஒரு இடுகை மூலம் அறிவித்துள்ளது.

அதேபோல ஜனவரி 13ம் திகதி அன்று ஆரோக்கியமாக பிறந்த குழந்தை 17 நாட்களுக்கு பின் நோய்வாய்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதி குழந்தையை கவனித்துக்கொள்வதற்காக அதன் குடும்பத்தினர் தனிப்பட்ட ஒரு செவிலியரை நியமித்தனர். ஆனால் அந்த செவிலியருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தையின் தாய்க்கு ஜனவரி 26 ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு இருமல் மற்றும் காய்ச்சல் வரத் தொடங்கியது. மருத்துவர்கள் தொடர்ச்சியான மருத்துவ ப ரிசோதனைகளை வழங்கிய பின்னர் ஜனவரி 31 ஆம் தேதி குழந்தைக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்று குழந்தை தனது தாயிடமிருந்தா அல்லது செவிலியரிடம் இருந்து பிடித்ததா என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்யவில்லை. இதனால் தொற்றுநோய் கர்ப்பிணி தாய்மார்களின் கருப்பை வழியாக பரவலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சனிக்கிழமையன்று வுஹான் யூனியன் மருத்துவமனையில் ஹஸ்மத் சூட் மற்றும் கண்ணாடி அணிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 3.57 கிலோ எடையில் சிறுவனை பிரசவித்தனர்.

பிறக்கும் போது சிறுவன் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை இன்னும் கொடுக்கவில்லை.

சீனாவில் ஒரே நாளில் 66 புதிய இறப்புகள் இருப்பதாக நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், தொற்றுநோயால் இ றந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உமிழ்நீர் மூலம் பரவக்கூடிய இந்த கொடிய நோய், குறைந்தது 493 பேரைக் கொன்றது மற்றும் உலகளவில் 24,600 க்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கு புதிய வாழ்க்கையை தேடி சென்ற இஸ்லாமிய பெண் இப்போது எப்படி இருக்கிறார்?

இஸ்லாமிய பெண்

சவுதி அரேபியாவில் இருந்து த ப்பி கனடாவிற்கு புதிய வாழ்க்கை தேடி வந்த பெண் ஒருவர், தன்னுடைய பழைய படம் மற்றும் புதிய புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்திருந்ததால், அவரை சிலர் மிகவும் மோ சமாக பேசியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Rahaf Mohammed al-Qunun என்ற பெண், சவுதி அரேபியாவில் தன்னுடைய குடும்பத்தை விட்டு தப்பி வெளிநாட்டிற்கு ஓடி வந்தார்.

ஏனெனில் அவர் உடல், உ ணர்ச்சி, வாய்மொழி து ஷ்பிர யோகம் மற்றும் பல மாதங்களுக்குள் வீட்டிற்குள் சி றையில் அ டைக்கப்பட்டதாகவும், சவுதியில் என்னைக் கொ ன்று என் கல்வியைத் தொடரவிடாமல் தடுப்பதாக அ ச்சுறுத் தாகவும், நான் ஒடுக்கப்பட்டேன்.

நான் வாழ்க்கையையும் வேலையையும் நேசிக்கிறேன், நான் மிகவும் லட்சியமாக இருக்கிறேன், ஆனால் என் குடும்பம் என்னை வாழ்வதைத் தடுக்கிறது.

இதன் காரணமாக குவைத்திலிருந்து, தாய்லாந்தின் பாங்காங்கிற்கு பறந்தார். ஆனால் குடிவரவு அதிகாரிகள், அவருக்கு அனுமதி மறுத்தனர். அவரது பாஸ்போர்ட் ப றிமுதல் செய்யப்பட்டது.

இதனால் மிகுந்த வே தனையடைந்த அவர் அது குறித்து வீடியோ ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் #SaveRahaf என்று குறிப்பிட்டு, நான் இஸ்லாமியர் இல்லை, நாத்திகர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவருக்கு ஆதரவு அதிகமானது, இதையடுத்து அவருக்கு ஐ.நா பா துகாப்பு வழங்க முடிவு செய்தது, அதன் பின் அவர் கனடாவிற்கு தன்னுடைய புதிய வாழ்க்கையை தேடி சென்றார். அங்கு அவருக்கு ஆதரவு பெருகியது.

இதன் காரணமாக அவர் சமூகவலைத்தள பக்கத்தில், என்னை ஆதரித்து என் உ யிரைக் கா ப்பாற்றிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையிலேயே நான் இந்த அன்பையும் ஆதரவையும் கனவு கண்டதில்லை. நீங்கள் ஒரு சிறந்த மனிதராக என்னைத் தூண்டும் தீப்பொறி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹிஜாப் அணிந்திருந்த பழைய புகைப்படத்தையும், இப்போது பிகினி அணிந்திருந்த புதிய புகைப்படத்தையும் பதிவிட்டு, இது என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம், கறுப்பு உடைகளை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்து ஆண்களால் க ட்டுப்படுத்தப்ப டுவதிலிருந்து ஒரு சுதந்திர பெண்ணாக இருப்பது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் இவர் தன்னைத் தானே நி ர்வாணமாக்குகிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர், அதுமட்டுமின்றி, இன்னும் சிலரும், இப்போது அங்கிருக்கும் பெண்கள் தங்களுடைய சாதரண வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஷாப்பிங் மால்களுக்கு செல்கின்றானர், தனியாக பயணம் செய்கின்றனர், ஆண்களும், பெண்களும் சமம் என்றளவிற்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் புதிய அரசர் முஹம்மது பின் சல்மான் பெண்கள் விஷயத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்ததாகவும், பெண்கள் தற்போது இங்கு சுதந்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

கர்ப்பிணி ம னைவியை க ழுத்த றுத்து கொ ன்ற கணவன்!!

கர்ப்பிணி

வேலைக்கு போகச்சொல்லி வ ற்புறுத்தியதால் கர்ப்பிணி ம னைவியை, க ணவனே க ழுத்த றுத்து கொ லை செய்துள்ள ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணி – கண்ணம்மா என்கிற தம்பதியின் மகள் ஜீவிதா. தொழில் காரணமாக குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்த சுப்ரமணி, பொறியியல் பட்டதாரியான தனது மகளுக்கு வரன் தேட ஆரம்பித்துள்ளார்.

அப்போது வழக்கறிஞர் செல்வராஜ் என்பவரின் மகன் கமல்காந்த் என்பவர், சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றுவதாகவும், அவருக்கும் பெண் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இருவீட்டாரும் பேசி முடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது 80 சவரன் தங்க நகைகளும் ஒரு சொகுசுக் காரும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்து கமல்காந்த் வேலைக்கு செல்லாமல் 7 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அ டிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் க ர்ப்பிணியாக இருந்த ஜீவிதா நேற்று காலை, வேலைக்கு செல்லுமாறு கமல்காந்தை வ ற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆ த்திரமடைந்த கமல்காந்த், ஜீவிதாவை க ழுத்தை அ றுத்து கொ லை செய்துள்ளார்.

அவருடைய ச த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருகையில், ஒரு கையின் நரம்பை அறுத்துக்கொண்டு ர த்தத்துடன் கமல்காந்த் வெளியில் வந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கமல்காந்தை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஜீவிதாவின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜீவிதாவின் பெற்றோர் தாங்கள் கொடுத்த புகாரின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல், வழக்கறிஞருக்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம் சுமத்தி போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேஸ்புக் தகவலை நம்பி உ டலை க ட்டுமஸ்தாக வை த்திருக்க இ லைச்சாறு கு டித்தவர் ப லி!!

இலைச்சாறு

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலை நம்பி, உ டலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து கு டித்த இ ளைஞன் உ யிரிழந்துள்ளார். கம்பஹா மொரகொட பகுதியில்  இச் ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

சா ற்றை அ ருந்தியவர் உடனடியாக ம யக்கமடை ந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சி கிச்சையளித்தபோதும், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

திருமணமான 36 வயதான ஒருவரே உ யிரிழந்துள்ளார். அவர் தற்போது தனது தா யாருடன் வாழ்ந்து வருகிறார். தனது ம கன் உ டற் க ட்டழகில் கவனம் செலுத்துவதாகவும், அதற்காக மூலிகை சாறுகளை அ ருந்தி வருவதாகவும் தா யார் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலொன்றை தன்னிடம் கூறியதாகவும், ஒரு வகை மரத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்தவகை மரங்கள் இலங்கையில் 15 மட்டுமே உள்ளதாக கூறியதாகவும், அந்த மரத்தின் இலைகளுடன், வேறு இலைகளையும் ஒன்றாக அரைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை பின்னர் அ ருந்தியதாக தெரிவித்துள்ளார்.

அதை குடித்து 10 நிமிடத்தில் தனக்கு ம யக்கம் வ ருவதாக தெரிவித்து, வை த்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தார். அவர் உடனடியாக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அ வசர சி கிச்சை பி ரிவில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.

இந்த இலைச்சாறுகளில் இருந்து ஏற்பட்ட வி சம் கா ரணமாக அவர் உ யிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போ ராட்டத்திற்கு பின் நடந்த தி ருமணம் : 4 மாதத்தில் வா ழ்க்கையை மு டித்துக்கொண்ட இளம் பெ ண்!!

ஜான்சி

திருமணத்திற்கு பின்னரும் க ணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெ ட்டியாகவே இருந்து வந்ததால் ம னமுடைந்த இ ளம் பெ ண் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜான்சி மற்றும் அவரது கணவர் சாய் தேஜா ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்த போது சந்தித்துக்கொண்டு காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் க டும் எ திர்ப்பு தெ ரிவித்துள்ளனர். இதனால் இருவரும் சில நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து இருவீட்டாரும் ச ம்மதம் தெரிவித்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்துவைத்துள்ளனர். சாய் தேஜா தனது பெற்றோருக்கு ஒரே ம கன் என்பதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வெ ட்டியாக ந ண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் தனது வ ழியை மா ற்றவில்லை. இதனால், அவரது பெற்றோர் அவரை வேலை தேடுமாறு க ட்டாயப்படுத்தினர். இதே பி ரச்சினையில் ஜான்சியும் தனது க ணவருடன் பலமுறை ச ண்டையி ட்டுள்ளார்.

இந்த நிலையில், குடும்ப உ றுப்பினர்கள் அனைவரும் திங்கள்கிழமை இரவு திரைப்படத்திற்கு சென்றுவிட்டு வேகமாக வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சாய் தேஜா மட்டும் மிகவும் தாமதமாக வந்ததால் அவருடைய த ந்தையுடன் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.

இதனை மனதில் வைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த மனை வியின் தா லியை எடுத்துக்கொண்டு சாய் தேஜா செவ்வாய்க்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் ம னமுடை ந்து காணப்பட்ட ஜான்சி, க தவை தா ழ்பாளிட்டு தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

ச ம்பவம் அறிந்து வந்த பொ லிஸார், ஜான்சியின் உ டலை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழ க்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தா யாரை கொ லை செய்த ம கள் : கா தலனுடன் த லைம றைவு!!

ம கள்..

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தா யாரை கொ லை செய்துவிட்டு, கா தலனுடன் த லைம றைவான இளம் பெ ண்ணை பொ லிசார் சு ற்றி வ ளைத்து கை து செய்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவின் போர்ட் பிளேர் பகுதியில் வைத்தே த லைம றைவாக இருந்த இ ளம் பெ ண்ணும் அவரது கா தலனும் பொ லிசார் பி டியில் சி க்கியுள்ளனர்.

நேற்று அதிகாலையிலேயே அம்ரிதா தமது தா யாரை கொ டூரமாக கொ லை செய்துள்ளார்.
தா யாரை கொ லை செய்த பின்னர் மா யமான அம்ரிதா தொடர்பில் எந்த தகவலும் இன்றி பொலிசார் தி ணறி வந்த நிலையில்,

அவரது குடியிருப்புக்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த க ண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகள், இந்த வ ழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பில் இருந்து பெட்டியுடன் வெளியேறும் அம்ரிதா, இருசக்கர வாகனத்துடன் காத்திருக்கும் இளைஞர் ஒருவருடன் சென்றது பொலிசார் கண்டறிந்தனர்.

தொடர்ந்து மொபைல்போன் சிக்னலை க ண்காணித்த பொலிசார், இருவரும் அந்தமான் நிகோபார் தீவுக்கு சென்றுள்ளது அறிந்து கொண்டனர். இதனையடுத்து அந்தமான் பொலிசாரின் உதவியுடன் அம்ரிதாவையும் கா தலன் ஸ்ரீதர் ராவுவையும் போர்ட் பிளேர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

தாவனகரே பகுதியை சேர்ந்த நிர்மலா மென்பொருள் பொறியாளரான அம்ரிதாவுடன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்ரிதாவின் ச கோதரருக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்துள்ளதால், அங்கே செல்ல நிர்மலா திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே 15 லட்சம் வங்கிக் கடன் தொடர்பில் தாயாருக்கும் அம்ரிதாவுக்கும் வா க்குவா தம் ஏற்பட்டு, கைக லப்பில் முடிந்துள்ளது. விடிகாலை 4 மணியளவில் வீட்டுக்குள் அ லறல் ச த்தம் கேட்டு தி டுக்கி ட்டு தூ க்கத்தில் இருந்து எழுந்த ஹரிஷ்,

அம்ரிதாவிடம் இருந்து தா யாரை கா ப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அமெரிதா அ டித்ததில் ஹரிஷுக்கு க ழுத்தில் கா யம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உ றவினருகளுக்கு தகவல் அளித்த ஹரிஷ், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தா யாரை மீ ட்டு மருத்துவமனை சேர்ப்பித்துள்ளார்.

ஆனால் நிர்மலா ச ம்பவயிடத்திலேயே இ றந்திருந்தார். இதனிடையே த யாராக வைத்திருந்த பெட்டியுடன், அம்ரிதா கா தலனுடன் மா யமாகியுள்ளார்.

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய பயணிகள் விமானம் : இரண்டாக உ டைந்து தீப்பிழம்புகளாக : மொத்த பயணிகள் நிலை?

பயணிகள் விமானம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, இரண்டாக உ டைந்து தீப்பிழ ம்பாக மாறிய சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 179 பயணிகள் கா யங்களுடன் உ யிர் த ப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உ யிர் அ பாயம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மோசமான காலநிலை காரணமாகவே பெகாசஸ் விமான சேவை நிறுவனத்தின் குறித்த பயணிகள் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியதாக தெரியவந்துள்ளது.

மேலும், எரிபொருள் பகுதியில் மோசமான பா திப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விமானம் இரண்டாக உ டைந்த பகுதியில் இருந்து பயணிகளை மீ ட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

துருக்கி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 177 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களைக் கொண்ட இந்த விமானம் இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான பயணிகள் விமானத்தை விட்டு தாமாகவே வெளியேற முடிந்தது என்றும், எஞ்சிய பயணிகள் அ வசரகால ஊழியர்களால் மீ ட்கப்பட்டதாகவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ர த்த கா யங்களுடன் மீ ட்கப்பட்ட பயணிகளை அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். டசின் கணக்கான அவசரகால பணியாளர்கள் விமானத்திலிருந்து பயணிகளை வெளியே அழைத்துச் சென்று ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு சென்று கொண்டிருந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், இரண்டு விமானிகளும் பலத்த கா யமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகளால் இன்னும் அவர்களுடன் பேச முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

லொறியில் எ ரிந்த நி லையில் ச டலம் மீ ட்பு : தே டப்பட்டு வந்த ச ந்தேக ந பர் கை து!!

ச ந்தேக நபர் கைது

திருகோணமலையில் நபரொருவரை தீ மூ ட்டி கொ லை செ ய்த கு ற்றச்சாட்டின் பே ரில் தே டப்பட்டு வந்த  சந்தேக ந பர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை-பாலம் போட்டாறு பகுதியில் லொறியின் உதவியாளரை தீ மூ ட்டி கொ லைசெய்த கு ற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை மன்னாரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கை து செய்யப்பட்டவர் திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் என்னும் 47 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை அவரது மனைவியான கௌரி மனோகரி என்பவரையும் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி பொலன்நறுவை-ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து லொறி ஒன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் திருகோணமலை நோக்கி வருகை தந்து கொண்டிருந்தபோது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்ட நிலையில் லொறியை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் அன்று அதிகாலை வீதியோரத்தில் குறித்த லொறியில் எரிந்த நிலையில் ச டலம் ஒன்று இருப்பதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ச டலத்தை மீட்டதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர பார்வையிட்டதையடுத்து ச டலம் வைத்திய ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து ச டலமாக மீட்கப்பட்டவர் லொறியின் சாரதியான திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் என தெரியவந்தது.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார் லொறியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில் லொறியில் பயணித்த சாரதி தொடர்பில் ச ந்தேகம் எழுந்த நிலையில் சாரதியின் வீட்டில் அவரது ம ரணம் தொடர்பில் ம ரண அறிவித்தல் பதாதைகள் போடப்பட்டிருந்த நிலையில், சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை லொறியில் வைத்து தீ மூ ட்டி எரித்துவிட்டு ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு த லைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வி சாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிஸார் தீ மூட்டி கொ லை செய்ததாக சந்தேகிக்கப்படும் கு ற்றச்சாட்டின் பேரில் லொறியில் பயணித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர் பொலிஸ் குழுவினர் நேற்றிரவு ஏழு மணியளவில் சந்தேகநபரான கந்தசாமி யோகநாதனை கைது செய்துள்ளனர்.

ஆனாலும் அவருடன் உதவியாளராக லொரியில் சென்ற 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவரது ச டலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும் அவரது உடலின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் டிஎன்ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக இன்னும் இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர தெரிவித்தார்.

அத்துடன் தனது உதவியாளராக சென்ற நபரை எதற்காக தீ மூட்டினார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடாவில் நாடு க டத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம் : சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!!

கனடாவின் Calgary பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு க டத்தலை எதிர்கொண்டுள்ளது.

இந்த தம்பதியின் குழந்தைகளில் இருவரும் கனடாவில் பிறந்திருந்தாலும் அவர்கள் இலங்கைக்கு நாடு க டத்தப்படுவதை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிஷான் பெர்ணான்டோ, அவரது மனைவி சுலக்ஷன ஹேவாகே, 9 வயதான மூத்த மகன் மற்றும் கனடாவில் பிறந்த இரண்டு மகன்களே இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு கனடா சென்ற இந்த குடும்பத்தினர் இலங்கையில் தங்கள் உறவினரால் பா துகாப்பு இல்லை என கூறி குடியுரிமை விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் இலங்கையில் தங்களுக்கு பா துகாப்பு அ ச்சுறுத்தல் என்பதனை நிரூபிப்பதற்கு இவர்களால் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்பதனால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எனினும் பிள்ளைகள் கனடாவில் பிறந்தவர்கள் என்பதனை அடிப்படையாக கொண்டு மீண்டும் இந்த குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

எப்படியிருப்பினும், கனடாவில் தங்கியிருப்பதற்கான இறுதி முயற்சியாக இந்த குடும்பத்தின் மூத்த மகனான 9 வயதுடைய Maneth Fernando, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Marco Mendicinoவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“கனடா நிறைய சிறந்த பாடசாலைகளை கொண்ட ஒரு பா துகாப்பான இடமாகும். என் நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்” என Maneth தெரிவித்துள்ளார்.

நான் திரும்பிச் சென்றால், இலங்கை பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள், ஏனென்றால் என்னால் ஆங்கிலம் மட்டுமே பேச முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெற்றோர் பிறந்த நாடான இலங்கைக்கு, தன்னையும் தனது குடும்பத்தினரையும் திருப்பி அனுப்பினால் அங்கு ஏதாவது நடந்து விடும் என தான் அ ச்சப்படுவதாக Maneth தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மார்ச் 3 ஆம் திகதி கொழும்புக்கு இந்த குடும்பத்தை திருப்பி அனுப்புவதற்கு கனடா எல்லை பா துகாப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எனினும் கனடாவில் இரண்டு பிள்ளைகள் பிறந்த நிலையில் அவர்களை திருப்பி இலங்கைக்கு அனுப்ப முடியாதென இலங்கை குடும்பத்தின் சட்டதரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர்களது வழக்கு மீள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழில் உ யிரை மா ய்த்துக்கொண்ட இ ரண்டு யு வதிகள்!!

யாழில்..

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யு வதி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இன்று மதியம் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (20) என்ற இளம் யு வதியே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவர் ஆவார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யு வதி தூ க்கில் தொ ங்கி உ யிரிழந்ததாகத் தெ ரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மா ணவி, கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மா ணவி நேற்று உ யிரை மா ய்த்துள்ளார்.

நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் உ யிரிழந்த மா ணவியின் ச டலம் இன்று (05.02) உ றவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

மா ணவி தூ க்கிட்டமைக்கான கா ரணம் தெரியவராத நிலையில் மே லதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 17 வயது மா ணவி தூ க்கிட்டு த ற்கொ லை : க ண்ணீரில் கு டும்பம்!!

யாழில்..

யாழில் மா ணவி ஒ ருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.
யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மா ணவியே உ யிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (04.02 ) பதினொரு மணியளவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் உ யிரிழந்த மா ணவியின் ச டலம் இன்று (05) உ றவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது. மா ணவி தூ க்கிட்டமைக்கான கா ரணம் தெ ரியவராத நிலையில் மே லதிக வி சாரணைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இ ளம் ப ராயத்தினர் இவ்வாறாக த ற்கொ லை செய்வது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருகின்றது. பி ள்ளைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் தினமும் பா டுபடும் நிலையில் பி ள்ளைகள் இப்படியாக த வறான முடிவெடுப்பது வருத்தத்திற்குரியது.

அவ்வாறே இம் மா ணவியின் பெ ற்றோரும் குடும்ப சூழலை பொருட்படுத்தாமல் ம களின் கல்விக்கு அயராது உழைத்துவந்த நிலையில் மா ணவி தூ க்கிட்டு தற் கொ லை செய்துகொண்டமை மா ணவியின் கு டும்பத்திற்கு ஆ றாத்து யரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரிய சீனப் பெண் : நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு உருக்கம்!!

சீனப் பெண்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பா திக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட சீன பெண் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

we chat எனும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார். தன்னால் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் முதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அனைவரும் என்னை கண்டு அ ச்சமடைந்தார்கள். பலர் ப தற்றமடைந்தார்கள். இந்த நோய் தொற்றியது எனக்கு தெரியாது.

இதனால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து நான் மன்னிப்பு கோருகின்றேன். நான் இந்த தொற்றுக்குள்ளானேன் என்பதனை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.

நான் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே வுஹான் சென்றேன். பின்னரே இலங்கை வந்தேன். அதன் பின்னர் இரவில் எனக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் இங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். நான் வைத்தியசாலை அறையில் அ ழுதுகொண்டே இருந்தேன். அங்கு ஒரு பிரதான தாதி என்னை சமாதானப்படுத்தினார்.

எனக்கு தேவையான அனைத்தையும் கொண்டு வந்து தந்தார். வைத்தியர்கள் தினமும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அதே போது சுற்றுலா துறையின் முன்னாள் பிரதிநிதி ஒருவரும் இணையத்தளம் ஊடாக தொடர்புக் கொண்டு என்னை தேடி பார்த்தார்.

எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிந்த சமயத்தில் மிகவும் சிரமமடைந்தேன். முதலாவது சோ தனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மூன்றாவது நாள் கொரோனா இருப்பது உறுதியானது.

எனது பிரதான வைத்திய அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள். சில நாட்களில் பின்னர் என்னால் வீட்டிற்கு செல்ல முடியும் என அவர்கள் கூறினார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பானிபூரி விற்பதில் தொடங்கி உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பியது வரை : வியக்க வைக்கும் இந்திய வீரரின் பயணம்!!

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து பட்டையை கிளப்பியதன் மூலம் கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிரூபிக்கிறார்.

இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் 2011ம் ஆண்டு 11 வயதில் மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால் ஒரு கூடாரத்தில் வசித்துள்ளார், பானிபுரியை விற்றார், மேலும் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியுள்ளார்.

ஜெய்ஸ்வாலின் தந்தை உத்தரபிரதேசத்தின் படோஹியைச் சேர்ந்த கடைக்காரர். சிறுவன் விளையாட்டின் மீதான ஆர்வத்திற்காக மும்பைக்கு வந்தபோது, அவர் தனது மாமா சந்தோஷுடன் வாழ வேண்டியிருந்தது, ஆனால் அவர் தங்குவதற்கு அந்த வீடு பெரிதாக இல்லை.

இதனால், அவரது மாமாவின் வேண்டுகோளின் பேரில், முஸ்லீம் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், ஜெய்ஸ்வாலை கூடாரங்களில் தங்குவதற்கு அனுமதித்தது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அது அவருடைய வீடாக இருந்தது. நிச்சயமாக, தன்னைத் தக்க வைத்துக் கொள்ள அவர் கடினமாக வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. பானிபுரி மற்றும் பழங்களையும் விற்பது அவரது நிதிகளை நிர்வகிக்க உதவியது.

ஜுவாலா சிங் தான் முதலில் ஜெய்ஸ்வாலை அடையாளம் கண்ட அவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளார். அங்கிருந்துதான் ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை மாறத் தொடங்கின.

ஜுலை 30 அன்று, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி இலங்கைக்கு எதிராக விளையாடி போது, 17 வயதான ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.

நேற்று தென் ஆப்பரிக்காவில் நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் பட்டையை கிளப்பினார் ஜெய்ஸ்வால். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜெய்ஸ்வாலின் கடின உழைப்பிற்கு பலனாக அவர் வருங்காலங்களில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.