கொழும்பில் ஆ ர்ப்பாட்டங்கள் நடத்த தனி இடம் ஒதுக்கம்!!

ஆ ர்ப்பாட்டங்கள் நடத்த..

எ திர்ப்பாளர்கள் ஆ ர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலி முகத் திடலுக்கு அருகில் ஒரு இடத்தில் பெயர் பலகை வைத்து இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆ ர்ப்பாட்டம் நடத்த தனியான இடங்களை ஒதுக்க கடந்த நல்லாட்சி அரசாங்கம் யோசனை கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும் அன்றைய எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த யோசனைக்கு கடுமையான எ திர்ப்பினை முன்வைத்தினர். நல்லாட்சி அரசாங்கம் மக்கள் போ ராட்டங்களை அடக்க முயற்சிப்பதாகவும் கு ற்றம் சுமத்தினர்.

இதனால், நல்லாட்சி அரசாங்கம் குறித்து யோசனையை கிடப்பில் போட்டது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று மாதங்களில் ஆ ர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தை ஒதுக்கியுள்ளது.

இந்த இடத்தை தவிர வேறு இடங்களில் ஆ ர்ப்பாட்டங்கள் அல்லது எ திர்ப்புகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் யோசனைகள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. அரசின் வருமானத்தை விட செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகமாகியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் வரிகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என்பது எரிபொருள் உட்பட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் எதிர்ப்பு ஆ ர்ப்பாட்டங்கள் போன்ற போ ராட்டங்கள் நடைபெறலாம். அவற்றை அ டக்க நேரிடும். இதனால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். இதனை கவனத்தில் அரசாங்கம் முன்கூட்டியே ஆ ர்ப்பாட்டம் நடத்தும் இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பெ ண்ணை கொ லை செய்து சடலத்துடன் வாரக்கணக்கில் தங்கிய கொ டூரன்!!

லண்டனில்..

லண்டனில் பெண்ணை கொ லை செய்து ச டலத்துடன் வாரக்கணக்கில் வசித்து வந்த கொ டூரனுக்கு 12 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சி றை த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Battersea என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் Antoinette Donegan என்ற பெண் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி Antoinette வீட்டில் இருந்து க டுமையான து ர்நாற்றம் வீசுவதாக தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் படுக்கையறை ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே போன போது Antoinetteவின் ச டலம் அழுகிய நிலையில் இருந்தது. இது தொடர்பாக அதே அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த Kristian Smith என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தான் Antoinette-ஐ அ டித்து கொ ன்றுவிட்டு சடலத்துடன் வாரக்கணக்கில் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் எதுவுமே நடக்காதது போல எப்போதும் போல வெளியில் சென்று வந்திருக்கிறார் Antoinette.

இதன்பின்னர் Kristian Smith மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் குற்றவாளி என கடந்த மாதம் 27ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் Kristian Smith-க்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அவருக்கு 12 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு கொ லை செய்த பெண்ணின் வங்கி கார்டை திருடி சென்று அந்த பணத்தில் போ தை ம ருந்துகள் வாங்கிய கு ற்றமும் Kristian Smith மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கான தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கொரோனா கோரம் : ஒரு குழந்தைக்கு அம்மாவான 28 பெண்கள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

குழந்தைக்கு அம்மாவான 28 பெண்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையை 28 செவிலியர்கள் கவனித்துக்கொள்ளும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸால் இதுவரை 362 பேர் உ யிரிழந்துள்ளனர். ப லி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெப்ரவரி 2ம் திகதி மட்டும் 58 பேர் இ றந்துள்ளனர்.

சுமார் 27 நாடுகளில் 17,488 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் கொரோனா வைரஸிக்கு எளிதல் பாதிக்கப்படுகிறார்கள் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், ஆணையத்தின் தேவைக்கேற்ப தொற்றுநோய்களின் போது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான நேரடி வருகை மற்றும் குழந்தைகளுக்கான உடல் சோ தனைகள் நாடு தழுவிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.

இதனிடையே, 2 வயது சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், குடும்பத்தினடரிமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கு குழ்தையை யார் கவனத்துக்கொள்வார்கள் என கவலை எற்பட்டது.

அவரை கவனித்துக்கொள்வதற்காக 28 தன்னார்வ செவிலியர்களை மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, 28 பேர் குழந்தையை பெற்ற தாய் போல் கவனித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான நெகிழ வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சீனா சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

உலகில் அதிக எடை கொண்ட 11 வயதுச் சிறுவன் : 13 வயதில் எப்படி இருக்கிறான் தெரியுமா?

ஆர்ய பெர்மனா

உலகிலே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த ஆர்யபெர்மனா, இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடை குறைத்துள்ளார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த Arya Permana என்ற சிறுவன தன்னுடைய 11 வயதில் 190 கிலோ எடை இருந்தான். இதனால் அவன் வழக்கம் போல் வீட்டில் பயன்படுத்தும், கழிப்பறை போன்றவைகளை பயன்படுத்த முடியவில்லை, மிகவும் சிரமப்பட்டான்.

நூடுல்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன் வகைகள், பானங்கள் போன்றவைகளை Arya Permana தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், அவரின் உடல் எடை அதிகரித்தது.

அவருடைய வயதிற்கு 6 சிறுவர்களை சேர்த்தால் எப்படி இருக்கும், அது போன்று மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, வீட்டில் வந்து ஆசியர்கள் சொல்லி கொடுத்து வந்தனர்.

Arya Permana-னின் பெற்றோர் உணவு விவகாரத்தில் எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை, இது குறித்து சிறுவனின் தந்தை Ade Somantri கூறுகையில், அவன் ஐந்து வயதிலே அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டான், இனிப்பு வகை உணவுகள், நூடுல்ஸ் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டான் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அவன் வளர, வளர சாப்பாடு அதிகரித்து, நாள் ஒன்றிற்கு 5 சாப்பாடுகள் சாப்பிடும் அளவிற்கு தள்ளப்பட்டான், உடல் எடை அதிகரிப்பு காரணமாக, அவனால் 5 நிமிடத்திற்கு மேல் தனியாக நடக்க முடியாது, அவருக்கு மற்றவரின் உதவி தேவை.

இதனால் அவர்கள் மகனின் எடை காரணமாக மருத்துவரிடம் சென்ற போது, முதலில் பெற்றோர் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துள்ளன்ர. அதன் பின் இதற்கு சம்மதம் தெரிவிக்க, தலைநகர் Jakarta-வில் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

தற்போது சிகிச்சை நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், அதிக அளவு எடை குறைந்து பார்க்கவே ஆளே மாறி போன சிறுவனாக Arya Permana காட்சியளிப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடம் தெரிவித்துள்ளது.

13 வயதாகும் Arya Permana அறுவை சிகிச்சைக்கு பின் முன்பு போல் சாப்பிட முடியவில்லை, ஏனெனில் அப்படி அவர் விரும்பி சாப்பிட்டால் வாந்தி எடுப்பதால், அவர் உணவு கட்டுப்படுத்தியுள்ளார். நாள் ஒன்றிற்கு மிகப் பெரிய பிளேட்டில் இரண்டு சாப்பாடு சாப்பிட்டு வந்த Arya Permana தற்போது வெறும் 7 ஸ்பூன் அளவு சாப்பாடு, அவரின் வயிற்றை நிரப்புவதாக கூறுகிறார்.

இது குறித்து Arya Permana கூறுகையில், எடை குறைப்புக்கு பின் என்னால் பள்ளிக்கு செல்ல முடிகிறது, நண்பர்களுடன் விளையாட முடிகிறது, விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என்னால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இருப்பினும் கால்பந்து விளையாட்டில் ஒரு சிறந்த வீரராக வருவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

சிகிச்சைக்கு முன் 190 கிலோ எடை இருந்த Arya Permana தற்போது 101 கிலோ இருக்கிறார். இதனால் அவர் 90 கிலோ எடை குறைத்துள்ளார். உடல் எடை குறைந்ததால், ஆனால் அவரின் தோல்கள் சுருங்கிய நிலையில் காணப்படுகிறது.

இருப்பினும் பெற்றோர் எங்களுடைய மகன் எடை குறைத்து சந்தோஷமாக, விளையாடுகிறான், பள்ளிக்கு சென்று வருகிறான், அது போதும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

ஆடு மேய்க்க சென்ற 9 வயது சி றுமி கிணற்றிலிருந்து ச டலமாக மீட்பு!!

சி றுமி..

தமிழகத்தில் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சி றுமி கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி – ராஜலட்சுமி தம்பதி. இவர்களது மகள் வசந்த குருலட்சுமி (9).

இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார் குருலட்சுமி. பின்னர் தங்கை மட்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.

குருலட்சுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராத நிலையில் பல்வேறு இடங்களில் அவரை தேடிய பெற்றோர், இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் சி றுமியை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் அருகிலிருந்த கி ணற்றில் சி றுமி ச டலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.

கிணற்றிலிருந்து சி றுமியின் ச டலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர், குருலட்சுமியின் உடல் பி ரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பப்பட்டது. சிறுமி குருலட்சுமி சடலமாக மீட்கப்பட்டது குறித்து பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உ யிருடன் தீவைத்து எ ரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை!!

கல்லூரி ஆ சிரியை

கல்லூரி வாயிலின் முன் பெ ண் விரிவுரையாளர் தீ வை த்து எரி க்கப்பட்டுள்ள ச ம்பவம் மகாராஷ்டிராவில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அங்கிதா பிசுடே (25) என்பவர் மடோஷ்ரீ ஆஷதாய் குமாவர் மஹிலா வித்யாலயாவில் கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி பணிக்கு சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ம ர்ம ந பரால் தீ வை த்து கொளு த்தப்பட்டுள்ளார்.

அங்கிருந்த சிலர் இதனை பார்த்து ப தறிப்போய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, அங்கிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அங்கிதா, முகம், வலது மேல் மூட்டு, இடது கை, மேல் முதுகு, முழு கழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் வகுப்பு தீக்கா யங்களுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிகேஷ் நாக்ரேல் என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொ லை முயற்சிக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை. பிகேஷ் நாக்ரேல் திருமணமானவர் என்பதால் ஒருதலைப்பட்ச காதலாக இருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2 பெ ண்களுக்கு நடந்த கொ டுமை!!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான கு ழு, பெ ண்ணை மு ழங்கா லில் க யிற்றால் க ட்டி இ ழுத்துச் செ ன்ற ச ம்பவம் வீ டியோவாக வெ ளியாகி ப ரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து 400 கி.மீ தூரத்தில் உள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்கராம்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஃபடா நகர் கிராமத்திலே இச்ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பர வி வீடியோவில், உயர்நிலைப் பள்ளியில் ஆ சிரியராக உள்ள ஸ்மிருதிகோனா தாஸ் என்ற பெ ண்ணை அ டித்து த ரையில் சா ய்த்த ந பர்கள், அவரது மு ழங்கால்களில் க யிற்றைக் இ ழுத்துச் செ ல்கின்றனர்.

இச்செயலை தி ட்டி க ண்டித்த ஸ்மிருதிகோனா தாஸின் மூத்த ச கோதரி சோமா தாஸையும் அவர்கள் அ டித்து கீ ழே த ள்ளி இ ழுத்துச் செ ன்றுள்ளனர்.

ச ம்பவம் குறித்து பா திக்கப்பட்ட 24-25 வயதுடைய இரண்டு பெ ண்களும் கூறியதாவது, தங்கள் வீட்டின் முன் கட்டப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

அதற்காக நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால், அதிக நிலத்தை தாங்கள் இ ழக்க நேரிடும் என்பதால் பெ ண்கள் ஆ ட்சேபனை தெரிவித்துள்ளனர்.

சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியபோது பெ ண்கள் ஆட்சேபித்தபோது அ டித்து இ
ழுத்துச் செ ல்லப்பட்டுள்ளனர். பா திக்கப்பட்ட இ ரண்டு பெ ண்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூத்த ச கோதரி சோமா தாஸ் மு தலுதவிக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். ஸ்மிருதிகோனா தாஸ் சிகிச்சைக்கு பின்னர் திரும்பியுள்ளார்.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் அமல் சர்கார் மீது ஸ்மிருதிகோனா பொலிசில் பு கார் அ ளித்துள்ளார்.

இச்ச ம்பவத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை, திரிணாமுல் மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை பதிவியிலிருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், அன்று மாலை வரை இந்த வ ழக்கில் எவரும் கை து செய்யப்படவில்லை.

மொனராகலை மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகம் : வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக ச ந்தேகிக்கப்படும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.

மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலதிக ப ரிசோதனைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், அங்கொட வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பெற்றார். அவர் முழுமையாக குணமடைந்துள்ள சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 24 வயதுப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த பெண் சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார்.

எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அ ச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கவைக்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா?வவுனியாவில் என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 24 வயதுப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த பெண் சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார்.

எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அ ச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கவைக்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் விரைவில் 5G தொழில்நுட்பம் அறிமுகம்!!

5G தொழில்நுட்பம்

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சோதனை நடவடிக்கைகளை நடத்தி வருவதாக ஆணையம் கூறுகிறது. இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட வீதி திட்டம் ஒன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்ளை பிரகடனத்தில் 5G தொழில்நுட்பம் அறிமுகத்தி வைப்பதாக குறிப்பிட்டதற்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை குறையும் சாத்தியம்!!

மரக்கறிகளின் விலை

நாட்டில் அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை அடுத்த 10 நாட்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடை காலம் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த எதிர்வுகூரப்பட்டுள்ளது.

அகில இலங்கை பொருளாதார நிலைய மற்றும் கொழும்பு மெனிங் சந்தை தொழிற்சங்கம் ஆகியன இதனை தெரிவித்துள்ளன. நாட்டின் மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு யாரையும் குற்றம் சுமத்த முடியாது.

இதுவரை காலமும் மலைநாட்டு மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதில் மழை காரணமாக லீக்ஸ் மற்றும் கரட் ஆகியன பாதிக்கப்பட்டமை காரணமாக அந்த விநியோகம் சந்தைக்கு கிடைக்கவில்லை.

எனினும் அடுத்த 10 நாட்களில் மரக்கறிகளின் நிரம்பல் சந்தைக்கு கிடைக்கும் நிலையில் அதன் விலைகள் குறையும் என்று இந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில் கொழும்பில் மரக்கறிகளின் விலைப்பட்டியல் (கிலோகிராம்)

போஞ்சி – 305 ரூபா
கரட் – 430 ரூபா
கோவா – 125 ரூபா
தக்காளி – 375 ரூபா
கத்தரி – 83 ரூபா
பூசணிக்காய் – 165 ரூபா  எனினும் இவை கொழும்பின் ஏனைய இடங்களில் இதனை விட அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று!!

அதிசய நீரூற்று

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லேவெல கிராமத்தில் அதிசய நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும் நீர் வற்றிப்போகாத நீரூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே நீர் வரும் நீருற்று என தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான வறட்சியின் போதிலும், அடை மழையின் போதிலும், அந்த நீரூற்றின் நீர் மட்டம் ஒரே அளவில் காணப்படும். எனினும் அந்த நீர் பயன்படுத்தாமல் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் குடிநீரின்றி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் நீர் இல்லாமையினால் மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகின்றனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அந்தப் பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்த தாய் மரணம் : மகன் வைத்தியசாலையில்!!

விபத்தில்..

வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற பட்டா – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (05.02.2020) மதியம் 2 மணியளவில் பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் (வயது 07) மற்றும் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் 36 வயதுடைய (படுகாயமடைந்த மாணவனின் தாயார்) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்ட படுகாயமடைந்த மாணவனின் தாயார் சிகிச்சை பலனின்றி மாலை 3.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 36வயதுடைய சசிகுமார் புஸ்பராணி என்பரே உயிரிழந்த நபராவர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 7 வருட சிறைத்தண்டனை!!

7 வருட சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் டொலர் மோ சடி செய்த இலங்கையில் பிறந்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு சிறைத் தண்னை விதிக்கப்பட்டுள்ளது.

41 வயதான கைகல் கினேன் என்பவருக்கு 7 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து கெனாபோன் க்ரௌன் நீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

திருமணமாகி 4 நாட்களில் விபத்தில் பெண்ணொருவர் பலி : ஊரே பெரும் சோகத்தில்!!

விபத்தில்..

பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியில் ஹெபோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மஹியங்கனை, ரிதிமாலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான உமேஷி சசிந்தனா என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சாரதி பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டி சாரதி பயிற்சி பெற்ற யுவதி காயமடைந்த நிலையில், பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதேவேளை,பயிற்சி வழங்கிய நபர் படுகாயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி பதிவு திருமணம் செய்து நான்கு நாட்களேயான நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.