உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் ப டுகாயமடைந்த யாழ். யுவதி உ யிரிழப்பு!!

நிரின் ப்ளோரிடா

உ யிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற ப யங்க ரவாத ச ம்பவத்தில் கா யமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உ யிரிழந்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யு வதியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ப யங்கர வாத சம்பவத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 9 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் மூக்கை அ றுத்த மாமியார் மற்றும் மாமனார்!!

இளம்பெண்

இந்தியாவில் மருமகளை கொடூரமாக அ டித்து அவரின் மூ க்கை அ றுத்த மாமியார், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் திருமணமான நபர் குடும்ப சூழல் காரணமாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 30 வயதான அந்த பெண்ணுக்கு 23 வயதான இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞர் பெண்ணின் வீட்டுக்கு வந்த போது அவரின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அப்போது இருவருக்கும் உள்ள தொடர்பை கண்டு அவர்கள் அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருவரையும் தூணில் கட்டி வைத்து அ டித்து கொ டுமைப்படுத்திய குடும்பத்தார் அவர்களின் மூ க்கை க த்தியால் வெ ட்டினர்.

இதனால் இருவரும் வ லியால் து டித்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூக்கை அறுத்த மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் சிலரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் எரிமலை வெ டிப்பில் சிக்கிய இந்திய தம்பதி : அனாதையான 3 பிள்ளைகள்!!

நியூசிலாந்தில் எரிமலை வெ டிப்பில் சிக்கிய இந்திய வம்சாவளி தம்பதி ம ரணமடைந்ததால், அவர்களின் 3 பிள்ளைகள் அனாதைகளாகி உள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள ‘சேவா இன்டர்நேசனல்’ என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் பிரதாப் சிங்.

இவரது மனைவி மயூரி. இருவரும் இந்திய அமெரிக்கர்கள். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் இரட்டையர்களாக பிறந்த மகள்களும் உள்ளனர்.

இவர்கள் கடந்த மாதம் 9 ஆம் திகதி, நியூசிலாந்தில் உள்ள வெள்ளை தீவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா சென்றுள்ளனர்.

பிரதாப் சிங்கின் தாய் மற்றும் 3 குழந்தைகளும் கப்பலில் இருந்துள்ளனர். பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவியும், மற்ற பயணிகளுடன், ‘ஸ்டோன் மவுன்டைன்’ எரிமலை பகுதியை பார்வையிட சென்றனர்.

அப்போது திடீரென எரிமலை வெ டித்து சி தறியது. இதில் 13 பேர் இ றந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் மயூரியின் உடலில் 72 சதவீத தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ம ரணமடைந்துள்ளார்.

பிரதாப் சிங்குக்கு 55 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இவர் நியூசிலாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக போ ராடி வந்த நிலையில் புதனன்று மர ணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்களின் மர ணத்தால், இவர்களின் 3 குழந்தைகளும் தற்போது அனாதைகளாகி உள்ளனர்.

வவுனியாவில் நண்பனிடம் வாங்கி ஓடிய மோட்டார் சைக்கிளால் கைகலப்பு!!

வவுனியாவில்..

வவுனியாவில் நேற்று மதியம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளினை நிறுத்த முற்பட்டபோது வேறு ஒரு நிதி நிறுவன ஊழியர்களினால் மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட முசச்சக்கரவண்டிக்குரிய தவணைப்பணத்தை செலுத்துவதற்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தங்க நகை அடகு வைத்து ஒரு இலட்சம் ரூபாயினை நிதி நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் தான் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளை குறித்த நிதி நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்த முற்பட்டபோது குறித்த மோட்டார் சைக்கிளிற்குரிய தவணைப்பணம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்து வேறு ஒரு நிதி நிறுவன ஊழியர்களினால் குறித்த மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கையகப்படுத்த சென்ற ஊழியருக்கும் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த நபருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததுடன் முச்சக்கரவண்டிக்கு தவணைப்பணம் செலுத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டபோது இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ள இலங்கைப் பெண்களுக்கு நடக்கும் கொ டுமை!!

பணிப்பெண்களாக..

இலங்கை பெண்களை மத்திய கிழக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதாக கூறி பா லியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தகம் வெளியாகியுள்ளது.

இதில் சுமார் 50 பேர் ஓமனிலும் சிலர் டுபாயிலும் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா பயண விசாக்களில் அனுப்பப்படும் இளம் பெண்களே இந்த வ ன்கொ டுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மூன்று மாத கால சுற்றுலா விசாக்களில் அனுப்பப்படும் இவர்கள் மத்திய கிழக்கில் பா லியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். எனினும் இதனை வெளியில் கூறமுடியாத நிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கை விடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை தெளிவுபடுத்துகின்றேன்.

விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் உரையாடியிருந்தார். மருந்தகங்களில் என்-95 என்கிற முகக் கவசங்கம் தட்டுப்பாடாகியுள்ளது. இதன்படி இந்திய தூதரகத்துடன் கலந்துரையாடி இந்தியாவிலிருந்து இந்த என்-95 ரக முகக்கவசங்களைக் கொண்டுவருவதற்கு பேசியுள்ளார்.

விசேடமாக இந்தியத் தூதரகம் இலவசமாக இந்த முகக் கவசங்களை இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்துடன் நானும் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டேன்.

அரசாங்கம் எழுத்துமூலமாக இந்திய தூதரகத்திடம் கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் முகக் கவசங்கள் தேவைப்படுகின்ற அளவினை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்பதை என்னிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்கவிடனும் தெரிவித்தேன். அதற்கான கோரிக்கை கடிதத்தை இந்திய தூதரகத்திடம் கையளிக்கும்படி கோரினேன். இந்த நெருக்கடி விடயத்தில் நாங்கள் கட்சி பேதம் இன்றி அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்” என்றார்.

கொரோனா பீதி : பிளாஸ்டிக் கொள்கலன்களில் தலையை மூடிய இலங்கையர்கள்!!

கொரோனா பீதி

கொரோனா வைரஸிற்குப் ப யந்து முகக் கவசம் இல்லாத நிலையில் பிளாஸ்டிக் கொள்கலன்களில் முகங்களை மூடிச்சென்ற சம்பவம் ஒன்று குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சமன் ரத்னப்பிரிய வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

கொரோனா வைரஸ் சீனா, அமெரிக்க, ஜப்பான், கொரியா, அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் 170 பேர் வரையில் ப லியாகியுள்ளதுடன், 7000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!!

புதிய வசதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலவச போக்குவரத்து சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வசதியாக போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணப் பொதிகளுடன் காத்திருக்கின்றமையினால் இந்த சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனைய கட்டடத்தில் இருந்து ரயில் நிலையம் வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் குளத்தில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட 21 வயது இந்திய மா ணவி : வெளிவரும் பின்னணித் தகவல்!!

இந்திய மா ணவி

அமெரிக்காவில் கா ணாமல் போன இந்திய வம்சாவளி மா ணவியின் உ டல் அங்குள்ள பல்கலைக்கழக கு ளத்தில் இருந்து க ண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). இவர் அமெரிக்காவின் Indiana மாகாணத்தில் உள்ள Notre Dame பல்கலைக்கழகத்தில் மா ணவியாக இருந்தார்.

ஆன்ரோஸ் கடந்த 21ஆம் திகதி முதல் கா ணாமல் போன நிலையில் பொ லிசார் கடந்த வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டனர். அதில் மா ணவி ஆ பத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆன்ரோஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள குளத்தில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். அவர் உ டலில் கா யங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு வி பத்து என்றே பொ லிசார் கருதுகின்றனர்.

இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மா ணவி என்றும் பெயரெடுத்தவர்.

அவரது ம ரணம் சக மா ணவர்களை அ திர்ச்சிக்கும் சோ கத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெ ண்ணாவார். அவர் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பல்கலைக்கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!

வீதி விபத்தில்..

இறக்காமம், அம்பாறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அம்பாறை நோக்கிச் சென்ற கொண்டிருந்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயத்திற்குள்ளான இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் வீதி நடுவில் உள்ள கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடன் அகற்றிவிட வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பட்டினியில் செ த்துவிடுவேன் என்று ப யமாக இருக்கிறது : சீனாவில் சி க்கியுள்ள மாணவி க தறல்!!

சீனாவில் சி க்கியுள்ள மாணவி

தான் பசியால் சாவேனா அல்லது கொரோனா வைரஸ் தொற்றால் சாவேனா என்று தெரியவில்லை என்று ப யந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார் சீனாவின் வுஹானில் சிக்கியிருக்கும் தாய்லாந்து மாணவி ஒருவர்.

Pasnicha Krutdamrongchai, வுஹான் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஒரு மாணவி. பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், தாய்லாந்து தன் நாட்டு மக்களை மீட்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் Pasnicha.

திடீரென வுஹான் மூடப்பட்டதால் தங்களிடம் போதுமான உணவும் இல்லை, தாங்கள் உணவை வாங்கி சேமித்து வைக்கவும் இல்லை என்கிறார் அவர்.

வெளியே போய் உணவு வாங்கவும் முடியாது, வெளியே போனாலும் பல்பொருள் அங்காடிகளில் உணவும் இல்லை என்று கூறும் Pasnicha, பட்டினி கிடந்தே செ த்துவிடுவோமா என்று ப யமாக இருக்கிறது என்கிறார்.

தன்னுடன் இருக்கும் மற்ற நாட்டு மாணவிகளை அவர்களது நாடு மீட்டுச் செல்லும் நிலையில், தாங்கள் மட்டும் வுஹானில் சிக்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறார் அவர். எப்படியாவது தங்களை மீட்டுச்செல்லுமாறு தாய்லாந்து அரசிடம் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார் Pasnicha.

பிள்ளைகளின் நிலையை கண்டு அ திர்ச்சியில் உ யிரிழந்த பெற்றோர்!!

பெற்றோர்

இந்தியாவில் தவறே செய்யாத இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அ திர்ச்சியில் அவர்களின் பெற்றோர் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் பைன்சா பகுதியை சேர்ந்தவர் அப்துல் அகத் (73). இவர் மனைவி அகமதி பேகம் (65). இந்நிலையில் அவர்கள் வசித்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையில் க லவரம் ஏற்பட்டது.

க லவரத்தில் பங்கேற்றதாக கூறி அப்துல் – பேகம் தம்பதியின் இரண்டு மகன்களான அப்துல் கஷிப் மற்றும் அப்துல் அஷிப் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். ஆனால் இருவரும் க லவரத்தை வெறுமனே பார்த்ததும் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

தவறு செய்யாத தங்கள் மகன்கள் கைதாகியுள்ளார்களே என க வலையடைந்த அப்துல் அகத் மற்றும் பேகம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் கஷிப் மற்றும் அஷிப் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை பார்க்க சென்றனர்.

மகன்களை பார்த்து இருவரும் க ண்ணீர் விட்டு அ ழுதபடியே வீட்டுக்கு வந்த நிலையில் அந்த அ திர்ச்சியிலேயே அப்துல் அகத் உ யிரிழந்தார், அடுத்த சில மணி நேரத்தில் பேகமும் மாரடைப்பால் இ றந்தார். இதனால் குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும் சோ கமடைந்தனர்.

இருவருக்கும் இறுதிச்சடங்கு நடக்கவுள்ள நிலையில் அதில் சிறையில் உள்ள அஷிப், கஷிப் பங்கேற்க அவர்களை பிணையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நி ர்வாணமாக வீதியில் நடந்து சென்ற இளம் பெ ண் : வி சாரணையில் பொலிசாரிடம் க தறி அ ழுத ப ரிதாபம்!!

இளம் பெ ண்

தமிழகத்தில் அதிகாலை நேரத்தில் இளம் பெ ண் ஒருவர் ஆ டையில்லாமல் நடந்து சென்ற ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் இருக்கும் ராயப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் எந்த நேரத்திலும் ஆங்காங்கே இருக்கும், இதன் காரணமாக பொலிசார் அப்பகுதியில் அடிக்கடி ரோ ந்து பணியிலும், விழிப்புடனும், தீ விர க  ண்காணிப்பிலே இருப்பர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று, புதுக்கல்லூரி அருகே அதிகாலை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெ ண் ஒருவர், ஒ ட்டு து ணி இல்லாமல் நடந்து சென்றுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொ லிசார் அ திர்ச்சிய டைந்தனர். அதன் பின் உடனடியாக இது குறித்து தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க, அதன்படி ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் விரைந்து வந்து கையில் கொண்டுவந்திருந்த து ணியை எடுத்து நடந்து வந்த பெ ண்ணுக்கு போர்த்திவிட்டார்.

அதன் பின் குறித்த பெண்ணிடம் வி சாரணை மேற்கொண்ட போது, அவர் தெலுங்கில் பேசியுள்ளார். தெலுங்கை தவிர அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியவில்லை.

கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் சற்று மனநலம் பா திக்கப்பட்டவர் போன்று இருந்துள்ளார். பொ லிசார் விசாரித்து கொண்டிருந்த போது, அவர் திடீரென்று வ யிறு வ லிப்பதாக கூறி தொடர்ந்து அ ழுதுள் ளார்.

இதனால், பொ லிசார் உடனடியாக அவரை ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பா துகாப்புக்காக அரசு பெ ண்கள் காப்பக நிர்வாகிகள் அந்த பெண்ணுடனேயே தங்கி உள்ளனர்.

குறித்த பெ ண்ணுக்கு மருத்துவ ப ரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக பொ லிசார் கூறியுள்ளனர். மேலும், இந்த நேரத்தில் இந்த கோலத்தில் அவர் எப்படி வருவார்? யாராவது க டத்தி வந்தார்களா? ப லாத் காரம் செய்யப்பட்டாரா? என்ற பல கோ ணங்களில் வி சாரனை மேற்கொண்டு வரும் பொலிசார், அந்த பெண் நடந்து வந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்,

கொரோனா வைரஸ் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்களை பரப்பிய இலங்கையரை தேடும் சீனா!!

இலங்கையரை தேடும் சீனா

சீனாவில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா ரைவஸ் தொடர்பான போலியான தகவல்களை பரப்பிய குழுவினரை சீனா தேடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் 11 மில்லியன் மக்கள் உ யிரிழக்கவுள்ளதாக போலியான தகவல்களை இலங்கையர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் பாரியளவில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டமையினால் மக்கள் மத்தியில் பெரும் அ ச்சநிலை ஏற்பட்டுள்ளது.

வௌவால் சுப் காணொளி, மரணங்களின் எண்ணிக்கையை திரிபுபடுத்தி வெளியிடுவது, ஊசி மற்றும் சூழ்ச்சிகள் தொடர்பில் தகவல் குறிப்பிட்டு மக்களை அ ச்சப்படுத்தும் நடவடிக்கைகளை குறித்த இலங்கையர் உட்பட குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பில் 50இற்கும் அதிகமான அமைப்புகள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக சீனா கு ற்றம் சாட்டியுள்ளது. இவர்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியாவில் கிலோ 50 ரூபாவிற்கு நெல் கொள்வனவு செய்யும் செயற்றிட்டம் ஆரம்பம்!!

நெல் கொள்வனவு

தேசிய ரீதியில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லினை 50 ரூபாவிற்கு சந்தைப்படுத்தும் கொள்வனவு செய்யும் செயற்றிட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து வவுனியாவில் உள்ள பல்வேறு களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் சுமார் 45,000 ஏக்கரில் நெல் செய்கை பண்ணப்பட்ட நிலையில், இம் முறை அதிகளவில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி கட்டளைத்தளபதி போபித தர்மசிறி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின,

மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள், விவசாய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைப்பு!!

துவிச்சக்கர வண்டி பயணம்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம், பருத்தித்துறையை நோக்கி ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸால் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நித்தம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்’ நேற்றைய தினம் மன்னாரை வந்தடைந்துள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டு குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்று அங்கிருந்து முல்லைத்தீவு, திருகோணமலை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பை நோக்கி பயணிக்கவுள்ளனர்.

குறித்த நபர் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்குச் சென்று தனது ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

மேலும் குறித்தநபர் தொடர்ச்சியாக 10ஆவது வருடமாக ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.