சீனாவிலிருந்து இலங்கை வரும் மாணவர்களுக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள்!!

இலங்கை வரும் மாணவர்களுக்காக

சீனாவில் இருந்து கொரோனாவைரஸ் காரணமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கண்காணிப்புக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் கையேற்கப்படும் மாணவர்கள் விசேட பா துகாப்பின் கீழ் தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்தநிலையில் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பில் வைக்கப்படும் அவர்களில் எவருக்காவது கொரோனாவைரஸ் தொற்று காணப்படுமானால் அவர்கள் உடனடியாக தொற்று நோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

இலங்கையில் கல்வியியல் கல்லூரி ஒன்றில் 175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் : கொரோனா வைரஸா என சந்தேகம்!!

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி

பத்தனை – ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் 3ஆம் திகதிவரை கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றையதினம் சுமார் 100 பேரும், இன்றையதினம் சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர். இவர்களை பரிசோதித்த பின்னர் ஒருவகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று காலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியும், சுகாதார பரிசோதகரும் அங்கு சென்றனர்.

இதன்போது மேலும் 75 மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட, அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. இதன்படி மாணவர்களை கொட்டகலை, கிளங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவதற்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த செயற்குழு கூட்டத்தை சஜித் பிரேமதாச உட்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

செயற்குழுவில் இருந்து சிலர் நீக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

நி ர்வாண நிலையில் சடலமாக கிடந்த நித்தியானந்தாவின் முக்கிய சீடர் : வெளிவரும் அ திர்ச்சிப் பின்னணி!!

நித்தியானந்தாவின் முக்கிய சீடர்

புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் ச டலம் நி ர்வாண நிலையில் மீ ட்கப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அடுத்த ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.

ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது நித்தியானந்தா பெயரில் இவர் நடத்திவரும் பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் வஜ்ரவேலின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்துபோன அவர் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், காரில் நி ர்வாண கோலத்தில் ச டலமாக கிடந்த வஜ்ரவேலை மீ ட்டுள்ளனர்.

அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் மூ டப்பட்டு இருந்தது. இதனால் முகத்தை மூடி, மூச்சு தி ணற வை த்து கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

பின்னர், வஜ்ரவேலின் ச டலத்தை மீட்டு உடர்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கு ழந்தையை கொ ன்று படுக்கை அடியில் மறைத்து வைத்த 22 வயது தா ய்!!

22 வயது தா ய்

இந்தியாவில் பெற்ற ம கனை தா ய் கொ லை செய்து ச டலத்தை படுக்கைக்கு அடியில் ம றைத்து வைத்திருந்த நிலையில், ம களையும் அவர் கொ லை செய்திருக்கலாம் என்ற அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தசரத். இவர் மனைவி ரூபா (22). தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரூபா கடந்த 25ஆம் திகதியில் இருந்து மா யமானார்.

இது குறித்து தசரத் பொலிசில் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் நேற்று இரவு படுக்கைக்கு கீழே இருந்த பெட்டியை தசரத் திறந்த போது அவருக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

காரணம் அங்கு அவரின் கு ழந்தை ச டலமாக இருந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சட லத்தை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பினர். அதில் குழந்தை மூ ச்சு தி ணறிடித்து கொ ல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த சூழலில் த லைமறை வாக இருந்த ரூபாவை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் கூறுகையில், ரூபா தான் கு ழந்தையை கொ லை செய்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியின் ஆறு மாத பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் ம ர்மமான சூழலில் இ றந்துள்ளது.

தாய்ப்பால் குடித்து விட்டு குழந்தை அத்துடன் எழவில்லை என ரூபா அப்போது கூறினார், அந்த குழந்தையையும் ரூபா தான் கொ ன்றிருப்பார் என கருதுவதாக தசரத் எங்களிடம் கூறினார்.

அவரிடம் தீவிர வி சாரணை நடந்து வருகிறது, விரைவில் மற்ற உண்மைகள் தெரியவரும் என கூறியுள்ளனர். இதனிடையில் திருமணம் ஆனதில் இருந்தே கணவர் தசரத்துடன் ரூபா அடிக்கடி ச ண்டை போட்டு வந்தது தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டம்!!

குளங்களில்..

கடற்றொழில் மற்றும் நீர் வள மூலங்கள் அமைச்சின் திட்டத்திற்கமைவாக பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன. நேற்றும், இன்றும் இடம்பெற்றுவரும் இச்செயற்திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் பிரகாரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தின் காத்தார் சின்னகுளம், பெரியார் குளம், கருப்பனிச்சான் குளம், அலபத்த குளம், அழகர் சமளங் குளம், கல்நாட்டின குளம், கோவில் குளம், கருங்காலிக் குளம், கதிரங் குளம், திறப்பன குளம் ஆகிய 10 குளங்களில் திலாப்பியா, ரோகு, கட்லா வகையான மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டுள்ளன.

தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு இத் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினூடாக விடப்படும் மீன்கள் எதிர்வரும் மே மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படகின்றது. இதன் மூலம் கிராமிய நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தமது வருமானத்தை பெருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமாதியில் இருந்து திரும்புவார் : 6 ஆண்டுகளாக சாமியாரின் உடலை பாதுகாக்கும் பக்தர்கள்!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சமாதியில் இருந்து திரும்பி உ யிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் சாமியாரின் உடலை பக்தர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாத்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா பகுதியில் செயல்பட்டுவரும் திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் அமைப்பின் தலைவரான அசுதோஷ் மகாராஜ் என்பவரின் உடலையே பக்தர்கள் பா துகாத்து வருகின்றனர்.

50 ஏக்கர் பரப்பளவு கொண்ட திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்தில் இவரது உடல் கடந்த 6 ஆண்டுகளாக பா துகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லுதியானாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வைத்து அசுதோஷ் மகாராஜ் மரணமடைந்துள்ளார்.

உ டல் உபாதைகளை அடுத்தே அசுதோஷ் மகாராஜ் ம ரணமடைந்துள்ளார். மருத்துவர்களும் அவரின் ம ரணத்தை உறுதி செய்துள்ளனர்.

ஆனால் அவர் சமாதியடைந்துள்ளார், மீண்டு வருவார் என்றே அவரது சீடர்களும் பக்தர்களும் நம்பி வருகின்றனர்.

திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்தில் ஒரு சிறப்பு அறையில் இவரது உடல் பாதுகாக்கப்படுகிறது.

24 மணி நேரமும் காவலுக்கும் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த அறையில் எவரையும் அனுமதிக்கப்படுவதில்லை.

மட்டுமின்றி திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்திற்கு வெளியே பொலிசாரும் கா வல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த ஆசிரமத்திற்கு வந்து சென்றவர்களில் முக்கியமானவர் தற்போதைய பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்.

கடந்த ஆறு ஆண்டுகளாக அசுதோஷ் மகாராஜின் உ டலுக்கு எந்த மாறுதலும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களின் உத்தரவின் அடிப்படையில் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவ்வப்போது சிறப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது : கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்!!

உணவகத்தில் அறிவித்தல்

கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உ யிரிழந்துள்ள நிலையில், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனால் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த உணவகத்தின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் சீல் வைக்கப்பட்ட கார்கள் : காரணம் இதுதான்!!

கார்கள்

கொழும்பு நகரில் இலத்திரனியல் வாகன தரிப்பிட கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களின் வாகன டயர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணத்தை செலுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் செலுத்த தவறிய உரிமையாளர்களின் வாகனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக, கொழும்பு மாநகரசபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி வீதி, டுப்ளிகேசன் வீதி, மற்றும் அதனை அண்டிய உள் வீதிகளில் வழமையாக இவ்வாறு வாகனத்தை நிறுத்துபவர்கள், அதற்கான கட்டணத்தை செலுத்தாது செல்கின்றனர்.

அவ்வாறான வாகனங்கள் அவதானிக்கப்பட்டு அவற்றுக்கு இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் வீண் அ ச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கொரோனா தொடர்பில் பாரிய அ ச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

தேவையற்ற அச் சங்களை ஏற்படுத்த வேண்டாம். இன்று சிலர் வெளியில் பயணங்கள் செய்வதில்லை. வெளிநாட்டவர் மாகாணங்களுக்கு பயணித்தால் பேரூந்திலிருந்து இறங்கி செல்கின்றனர்.

அதிவேக பாதையிலும் இறங்கி செல்கின்றனர். எனவே இது குறித்து தேவையற்ற பிரசாரங்கள் மற்றும் தேவையற்ற அ ச்சங்களை விடுப்பதை தவிர்க்ககுமாறு நாம் கோருகின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

விபத்தில்..

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவர் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தில் அகப்பட்டு நசியுண்டு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(29.01.2020) மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் விளக்குவைத்தகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.பானுஜன் என்ற ஓமந்தை மத்திய கல்லூரியின் கலைப்பிரிவு இரண்டாம் வருட மாணவனே உ யிரிழந்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மாணவனின் ச டலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் உருவாக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் : விஞ்ஞானிகளால் அதிரடி திருப்பம்!!

புதிய கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள், சீனாவுக்கு அடுத்தபடியாக புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இது வைரஸை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்த கண்டுபிடிப்பு உலக சுகாதார அமைப்புடன் பகிரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரி கடந்த வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் மூலம் வைரஸின் நகலை வளர்க்க முடிந்தது என அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்துள்ளனர்.

இது போன்ற ஒரு சம்பவத்திற்கு நாங்கள் பல, பல ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளோம், அதனால்தான் எங்களால் இவ்வளவு விரைவாக உருவாக்க முடிந்தது என்று தொற்று மற்றும் நோய் எ திர்ப்பு சக்திக்கான பீட்டர் டோஹெர்டி நிறுவனத்தின் டாக்டர் மைக் காட்டன் கூறினார்.

டாக்டர்கள் இந்த நகலை சோதனைக்கு கட்டுப்பாட்டுப் பொருளாக பயன்படுத்தலாம் என்றும், நோயறிதலுக்கான மாற்றாக இருக்கும் என்றும் கூறினார். நோய் அறிகுறிகளைக் காட்டாத நபர்களிடம் வைரஸைக் கண்டறியக்கூடிய ஆரம்ப-நோயறிதல் பரிசோதனையை இது உள்ளடக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆன்டிபாடி சோதனை சந்தேகத்திற்குரிய நோயாளிகளை மறுபரிசீலனை செய்ய உதவும், வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது, அதன் விளைவு, மற்ற விஷயங்கள் ஆகியவற்றை நாம் இன்னும் துல்லியமாக சேகரிக்க முடியும் என டாக்டர் காட்டன் கூறினார்.

மேலும், இந்த கொரோனா வைரஸ் நகலின் மூலம் சோதனை தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் போல மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும் போது பரவ முடியும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த வைரஸை மீண்டும் உருவாக்கி அதன் மரபணுவை பகிர்ந்துள்ளனர். கொரோனா வைரஸால் சீனாவில் 132 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும் பதிவாகவில்லை.

சீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர் : உணவுக்காக செய்யும் பரிதாப செயல்!!

பிரித்தானியர்

சீனாவிலிருக்கும் வெளிநாட்டவர்கள் பலரும் சொந்த நாடு திரும்ப து டித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பிரித்தானியர் மட்டும், சீனாவை விட்டு அல்ல, தான் இருக்கும் அறையை விட்டுக்கூட வெளியே வர மறுத்துள்ளார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த பிரித்தானியர், தனது மனைவி மற்றும் ஒன்பது மாதக் குழந்தையான தனது மகளுடன் வசித்து வருகிறார்.

வுஹானிலிருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் அந்த பிரித்தானியர், வீட்டை விட்டு வெளியேறினால், எங்கே, தானே வீட்டுக்கு கொரோனா வைரஸைக் கொண்டு வந்துவிடுவேனோ என்ற பயத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாராம்.

தனது குழந்தை பிறந்து வெறும் ஒன்பது மாதங்களே ஆகின்றன என்பதால், ஒருவேளை அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிட்டால், அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அவர் அவ்வளவு பயந்திருக்கிறார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்த தொற்றும் இல்லையென்றாலும், வெளியே சென்றால் நோய் தொற்றிவிடும் என்று அஞ்சி குடும்பமே வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறது. சரி, உணவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றால், அதற்கு அவர் சொல்லும் பதில் பரிதாபத்தை வரவழைக்கிறது.

தனது மனைவியின் குடும்பத்தோடு புத்தாண்டைக் கொண்டாடியபின், மீதமான மாமிசம், காய்கறிகள் அத்தனையையும் அவர்கள் இவர்களிடம் கொடுத்தார்களாம்.

அந்த உணவுப் பொருட்களை தினமும் ரேஷன் போல் கொஞ்சம் கொஞ்சமாக கணக்கிட்டு செலவு செய்து உயிர் வாழ்ந்து வருகிறதாம் அவர் குடும்பம். சரி, அவர் ஏன் பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்பவில்லை என்று கேட்டால், அவர் கூறும் காரணம், அவர் மனைவி ஒரு சீனர்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குணமானதுடன், தாயும் சேயும் நன்றாக இருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி மூலம் அறிந்துகொண்டதாகவும், அதைக் கேட்டதிலிருந்து தாங்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

80 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் : மூடப்பட்ட பாடசாலை!!

மூடப்பட்ட பாடசாலை

வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக குருணாகல் மாவட்டம் மஹோ, கிரிபாவ கல்வி வலயத்திற்குரிய யாய- 3 பெரக்கும்புர தேசிய பாடசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் உட்பட இந்த பாடசாலையில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மீண்டும் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்படவில்லை. இந்த பாடசாலையில் 900 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

வெளிநாட்டில் தமிழ் இளைஞனுக்கு நடந்த கொ டுமை!!

தமிழ் இளைஞனுக்கு

வெளிநாட்டில் வேலை செய்யும் போது எப்படி அடித்து உ தைத்தார்கள் என தமிழர் ஒருவர் தனது உ டல் கா யங்களை காட்டி கூறியுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் (27). சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மலேசியாவில் கார் கழுவும் வேலைக்காக சென்றேன். அந்த வேலை பிடிக்காததால், ஒரு ஹொட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.

அந்த ஓட்டல் உரிமையாளரும் தேவக்கோட்டையை சேர்ந்தவர் தான். முதல் 2 மாதங்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். அதன் பிறகு மூன்றரை மாதங்களாக சம்பளம் தரவில்லை.

இதனால், வேறு வேலைக்கு செல்வதாக கூறி, என் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். உடனே ஹொட்டல் நிர்வாகிகள் 2 பேர் என்னை ஒரு அறைக்கு இ ழுத்துச் செ ன்று கட்டையாலும், பைப்பாலும் ச ரமாரியாக அ டித்து, உ தைத்தனர்.

சுமார் 3 மணி நேரம் அ டித்ததில் ம யங்கிவிட்டேன். ம யக்கம் தெளிந்து பார்த்தபோது, என் உ டல் முழுவதும் இர த்தமாக இருந்தது. தட்டுத் தடுமாறி அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன். அப்போது, அருகே இருந்த ஒருவர் என்னை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்.

சிறிதுநேரத்தில், மலேசிய பொலிசார் வந்து வி சாரணை நடத்தினர். அடுத்த சில நாட்களில் ஓட்டல் நிர்வாகிகள் என்னை விமானத்தில் ஏற்றி, சென்னைக்கு அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னை ஹொட்டல் உரிமையாளரின் ஆட்கள் சாலிகிராமத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

என் உடலில் ரத் த கா யம் இருப்பது வெளியே தெரிந்தால் பி ரச்சனை ஆகிவிடும் என்பதால், கா யம் ஆறும் வரை தேவக்கோட்டைக்கு செல்லக் கூடாது என்று கூறி, அங்கேயே என்னை அ டைத்து வைத்தனர்.

உறவினர்கள், ஜமாத் நிர்வாகிகள் உதவியுடன் அங்கிருந்து தப்பி பொலிசார் மூலம் தேவக்கோட்டை வந்தேன். என்னை அ டித்து து ன்புறுத்திய ஹொட்டல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, எனது மூன்றரை மாத சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும் என கூறியுள்ளார்.

என்னை கொ ன்றுவிட்டு நீ சந்தோஷமாக இரு.. மனைவி சொன்னதை அப்படியே செய்த கணவன்!!

னைவி சொன்னதை செய்த கணவன்

தமிழகத்தில் ம னைவியை கொ ன்றுவிட்டு த ற்கொ லை என நா டகமாடிய க ணவன் வ சமாக சி க்கிகொண்ட நிலையில் அவர் அளித்துள்ள வா க்குமூலம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஜெயவேல் (38). இவர் மனைவி திலகம் (37). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி திலகம் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக பொ லிசில் ஜெயவேல் தெரிவித்தார். மேலும் வீட்டுக்குப் புதியதாக வாஷிங் மெஷின் வாங்கி வந்தேன். அது, திலகத்துக்குப் பிடிக்கவில்லை.

அதனால் எங்களுக்குள் த கராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ம னமுடைந்த திலகம், பு டவையால் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செய்ததாக ஜெயவேல் கூறினார். ஆனால் திலகத்தின் க ழுத்திலும், மு கத்திலும் இர த்த கா யங்கள் இருந்தது பொ லிசுக்கு ச ந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதோடு திலகத்தின் ச டலத்தை ஒரே ஆளாக எப்படி கீழே இறக்கினாய் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயவேல், முன்னுக்குப் பின் மு ரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட கி டுக்குப்பிடி வி சாரணையில் ம னைவியை கொ ன்றதை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பொ லிசில் வாக்குமூலம் அளித்தார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், திலகத்தின் தோழியுடன் ஜெயவேலுக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் தான் ஓட்டிவரும் மினி லொறியின் கண்ணாடியில் திலகத்தின் பெயரோடு அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதனால் க ணவன் ம னைவிக்கு அ டிக்கடி த கராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலகம், என்னைக் கொ ன்றுவிட்டு அவளோடு சந்தோஷமாக வாழு என்று ஆ த்திரத்தில் கூறியுள்ளார்.

பின்னர், வீட்டைவிட்டு வெளியில் சென்ற ஜெயவேல், ம து அரு ந்தியுள்ளார். வீடு திரும்பிய பிறகும் இருவருக்கும் மீண்டும் தக ராறு ஏற்பட்டுள்ளது. ஆ த்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தின் க ழுத்தை நெ ரித்தும், த லையணையால் மு கத்தை அ முக்கியும் கொ ன்றுள்ளார். இதையடுத்து திலகம் த ற்கொ லை செய்துகொண்டதுபோல நாடகமாடியுள்ளார் என கூறியுள்ளனர்.