எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மின் ஆலைகளுக்கு அருகில் இன்மை மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்காக மேலும் கடனுக்கு எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் கைவிட்டமையே இதற்கு காரணமாகும்.
நாட்டில் பொதுவாக 450 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் தேவைப்பட்ட நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கு கடுமையான வெப்பமான காலநிலையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் மின்சார கோரிக்கை அதிகரித்தல் மற்றும் மின்சார தயாரிப்பிற்கு தடை ஏற்பட்டுள்ளமையினால் மின்சார தடை தவிர மாற்று நடவடிக்கை ஒன்று இல்லை என மின்சார பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய அடுத்த மாதம் நாளாந்தம் நாள் ஒன்றுக்கு பல மணித்தியாலங்கள் மின்சார தடை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் பரவிவரும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளன.
இந்த வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஆகவே, இது தொடர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விமான நிலைய நிர்வாகம் இந்த ஸ்கேனர் முயற்சியை நடத்துகின்றது.
சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (21.01.2020) மாலை இடம் பெற்றது.
வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப தலைவர் வசந்த ராஜகருணா தலைமையில் நடைபெற்றது.
கிராமத்திற்கு வருகை தந்திருந்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.சாள்ஸ் அவர்களுக்கு மாலை அணிவித்து கண்டிய நடனத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், பாடசாலைகளின் குறைபாடு மற்றும் வைத்தியசாலையிலிருக்கும் குறைபாடுகள் உடனடியா தீர்த்து வைக்கப்படும் அத்துடன், வாழ்வாதாரப் பிரச்சனைகள் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். இன, மத, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவை வழங்கப்படும் என தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21.01.2020) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை (22.01) பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.
பாகிஸ்தான் லாகூரில் எதிர்வரும் 23.01.2020 தொடக்கம் 27.01.2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசீகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.ஸ்ரீதர்சன் மற்றும் கெ.நிரோஜன் ஆகிய வீரர்களை வெற்றிபெற வாழ்த்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
வவுனியா நகரசபை உபதலைவர் கெ.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார், வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் ஜெகன்,
வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரேகா ராமு(37). இவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்படுவது மட்டுமின்றி பாண்டேஸ்வரம் ஊராட்சித் தலைவராகி மக்கள் பணியாற்றவும் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, சென்னை, தி.நகரில் வசித்து வரும் எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டம், புத்திரன்கோட்டை கிராமம். பி.காம்., எம்.பி.ஏ. படித்து முடித்த கையோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி கிடைத்தது.
கடந்த 2008-ம் ஆண்டில் பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை திருமணம் செய்துகொண்டேன். என் கணவரும் அதே தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தார். விவசாய குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் விவசாயத்துக்கு தொடர்பில்லாமல் வாழ்ந்துவந்தோம்.
அப்போது, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டோம். ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தோம். ஆகவே, நாங்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, இயற்கையோடு இணைந்து வாழ முடிவு செய்தோம்.
அதனால், மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுவந்த என் கணவரும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த நானும் எங்கள் பணிகளை உதறிவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆரம்பத்தில், கீரை வகைகளை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாய முறையில் பயிரிட்டோம். பிறகு, பாரம்பரிய நெல் வகைகளையும் பயிரிட்டு வருகிறோம்.
இதைத்தொடர்ந்து, இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பாண்டேஸ்வரம் கிராம மக்களின் வாழ்க்கை முறை கொஞ்ச கொஞ்சமாக மாறி வருவது தெரிந்தது. ஏரியில் மண் திருட்டு, பெருகி வரும் செங்கல் சூளைகள் உள்ளிட்ட காரணங்களால் பாண்டேஸ்வரம் பகுதியில் விவசாயத்தை தொடர முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
அதே நேரத்தில், பாண்டேஸ்வரம் அரசு பள்ளியை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை தன்னார்வலர்களாக இருந்து செய்யக்கூட ஊராட்சித் தலைவரின் அனுமதி தேவையாக உள்ளது. ஆனால், பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் தேர்தலின் போது செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கும் மனநிலையிலேயே உள்ளனர்.
எனவே, அதிகாரம் நம் கையில் இருந்தால், மக்கள் நலப் பணிகளை எளிதாக செய்யலாம் என்பதற்காக பாண்டேஸ்வரம் ஊராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட்டேன். என் கணவரின் தாத்தா, அப்பா உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் நீண்டகால அரசியல் அனுபவம், ஊராட்சியில் அரசுப் பள்ளி உள்ளிட்டவற்றுக்கு நிலம் வழங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு,
ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 3 முறை சென்று எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்து, ரேகா பார்த்தசாரதி பாண்டேஸ்வரம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 881 வாக்குகள் பெற்று (260 வாக்குகள் வித்தியாசத்தில்) வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவரானார்.
பொதுமக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி பாண்டேஸ்வரத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லா ஊராட்சியாக மாற்றுவது, கிராமம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தெருவிளக்குகள், தடையில்லா குடிநீர், பஸ் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை எனது முதல் கட்டப் பணியாகும். இவ்வாறு ரேகா ராமு தெரிவித்தார்.
தமிழகத்தில் காதலர் கண்முன்னே க த்தி மு னையில் இ ளம் பெ ண் ஒருவர் பா லி யல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அங்கிருக்கும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே கடையில் வேலை பார்த்து வந்த காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் த னியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு வேலை முடிந்ததும், இருவரும் அங்கிருக்கும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பூங்காவின் ஒரு ஓரத்தில் இருக்கும் அகழி கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது அவர்களை நோ ட்டமிட்ட 3 பேர் கொண்ட கு ம்பல், தி டீரென்று அவர்கள் அருகில் வந்து, திடீ ரென்று அந்த பெ ண்ணை த னியாக இ ழுத்து செ ல்ல,
இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த அந்த பெ ண்ணின் கா தலன் உடனடியாக த டுக்க பார்த்த போது, அவரை அ டித் து உ தை த்து மி ரட் டி க ழு த்தில் க த்தியை வை த்து உட்கார வைத்துள்ளனர்.
அதன் பின் அந்த பெ ண்ணின் தங்க கம்மல், செல்போன்களை பிடு ங்கிய அந்த கு ம்பல், கா தலன் கண்முன்னே குறித்த பெ ண்ணை பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளனர்.
அந்த பெ ண் அவர்களிடமிருந்து த ப்பிப்பதற்காக கூ ச்சலிட்ட போது, ச த்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓ டி வந்ததால், அந்தக் கு ம்பல் கா தல் ஜோ டியை அங்கேயே விட்டுவிட்டு த ப்பி ஓ டிவிட்டனர்.
இதில் படுகா யம் அடைந்த இ ளம் பெண் வ லியால் அ லறி னார். செ ய்வதறியாது தி கைத்த அவரது கா தலன் இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் பொலிசார் இளம் பெ ண்ணை மீ ட்டு அடுக்கம்பாறை அரசு ம ருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ச ம்பவம் குறித்து பொ லிசார் வ ழக்குப் பதிவு செய்து தீவிரமாக வி சாரணை நடத்தி வரும் நிலையில், அண்ணா சாலையில் உள்ள க ண்காணிப்பு க மராக்களை ஆய்வு செய்தனர்.
பா லியல் வ ன்கொ டுமையில் ஈடுபட்ட 3 பே ர் கொண்ட கு ம்பல், கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இரண்டு பேர் த லைம றைவாக உள்ள நிலையில், ஒருவன் சி க்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வனப்பகுதி ஒன்றில் அனுமதியின்றி கணவருடன் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணை காட்டு யானை வி ரட்டிச் சென்று மி தித்துக் கொ ன்ற சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூரில் இருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே வனப்பகுதி உள்ளது. இதை பாலமலை வனப்பகுதி என்று கூறுவர். இந்த காட்டுப் பகுதியின் அடிவாரத்திற்குள் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒரு சிலர் பாலமலைக்கு அடிக்கடி நடைபயிற்சி செல்வர். ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் இல்லை.
இருப்பினும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அங்கிருக்கும் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். அது போன்று கோயமுத்தூரை சேர்ந்த புவனேஷ்வரி என்ற 40 வயது பெண் தன் கணவர் பிரசாத்துடன், நேற்று விடுமுறை நாள் என்பதால் பாரிமலைக்கு சுற்றுலா போன்று வந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து 8 பேர் வந்துள்ளனர். அப்போது இவர்கள் விடியற் காலை நேரத்தில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று காட்டு யானை ஒன்று அவர்கள் முன்பு வந்ததால், இதைக் கண்ட அவர்கள் அ திர்ச்சியடைந்து அ லறியபடி ஓ டியுள்ளனர்.
அப்போது காட்டு யானை புவனேஷ்வரியை மட்டும் குறித்து வைத்து வி ரட்டியதால், அவரின் வயது காரணமாக அவரால் வேகமாக ஓட முடியவில்லை. அதனால் விரட்டி விரட்டி சென்ற யானை, புவனேஸ்வரியை காலாலேயே மிதித்து கொ ன்றுள்ளது.
இதைக் கண்ட கணவர் மனைவியை காப் பாற்ற போ ராடிய போது, அவர் இ றந்துவிட்டதால், மனைவியின் உடலை கட்டிப் பிடித்து க தறி அ ழுதார். இது குறித்த தகவல் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், புவனேஸ்வரியின் உ டலை மீ ட்டு கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவ்வளவுநேரம் தன்னுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு வந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களில் உ ருக்கு லைந்து கிடப்பதை கண்டு பிரசாத் க தறி அழுததாக, அவருடன் வந்தவர்கள் வே தனையுடன் கூறியுள்ளனர்.
இந்தியாவில் 60 வயது பாட்டி மீது காதலில் விழுந்த 20 வயது இளைஞன் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்பூரை சேர்ந்தவர் கேசவர்த்தி (60). விதவையான இவர் தனியாக வசித்து வந்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் ராகேஷ் பால் (20) என்ற இளைஞர் கேசவர்த்தி செல்போனுக்கு தவறுதலாக போன் செய்துள்ளார். அதுவே அவர்களின் காதல் வாழ்க்கைக்கு தொடக்க புள்ளியாக இருக்க போகிறது என்பதை இருவரும் உணரவில்லை.
ஒருவரின் பேச்சு இன்னொருவருக்கு பிடித்துவிட கேசவர்த்தியும், ராகேஷும் போன் மூலம் அடிக்கடி பேசினார்கள். பின்னர் வீடியோ அழைப்பு மூலமும் பேச தொடங்கினார்கள். இதையடுத்து கேசவர்த்தியை காதலிப்பதாக ராகேஷ் அவரிடம் கூறினார்.
இதை 60 வயதான கேசவர்த்தியும் ஏற்று கொண்டார். இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக மாற முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன் தினம் ராகேஷ், கேசவர்த்தி வீட்டுக்கு வந்தார். அந்த பகுதி மக்கள் முன்னிலையில் கேசவர்த்திக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டார்.
60 வயது பாட்டிக்கும், 20 வயது வாலிபனுக்கும் நடைபெற்ற இந்த திருமணம் தான் தற்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
காலி பல்கலைக்கழக மா ணவி ஒருவர் த ற்கொ லைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்று வந்த மா ணவி ஒருவரே இவ்வாறு த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார்.
வலி நிவாரண மா த்திரைகளை அதிகளவு கு டித்து குறித்த மாணவி த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நீடிக்கும் ப கிடிவ தையை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த மாணவி த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். எனினும் தற்போது அவர் ஆ பத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றாங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்த குப்பை மேட்டுக்கு இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை (20.01) தீ வைத்திருந்தனர்.
குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றது. இதனால் சாளம்பைக்குளம் புதிய குடியேற்ற பகுதியை நோக்கி தீ இன்று பிற்பகல் (21.01) பரவிச் சென்ற நிலையில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீ பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
வவுனியா – ஹொறவப்பொத்தான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா – ஹொறவப்பொத்தான வீதியில் யாழிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கமாக சென்ற முச்சக்கரவண்டியொன்றினை மோதி தள்ளியதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டின் இறுதியில் விண்கல் ஒன்று உடைந்து பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எரிசக்தி பயன்படுத்தி அதற்கு முகம் கொடுக்க கூடிய புதிய கண்டுபிடிப்பு ஒன்றை டுபாய் நாட்டில் பொறியியலாளராக செயற்படும் இலங்கையர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த மனதுங்க, ஷேரான் தீப்தி ஜீவகான்த டி சில்வா என்ற 42 வயதுடையவரே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.
காந்த சக்தி, அணுசக்தி மற்றும் சூரிய சக்தி ஆகிய மூன்று சக்திகளைப் பயன்படுத்தி, பூமியை நோக்கி வரும் விண்களின் பயணப்பாதையை மாற்றுவதற்கான முறையை குறித்த இலங்கையர் கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கையர்,
“விண்கல் திடீரென பூமியில் மோதுண்டால் நூற்றுக்கு 10 வீதம் அழிவை ஏற்படுத்தும். அவ்வாறு கடலில் விழுந்தால் சுனாமி நிலைமை ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்த கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக மாலைத்தீவு, இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும். கடலுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு பாரிய ஆபத்தை ஏற்பத்தும். பல நாடுகள் கடல் நீரில் மூழ்க கூடும் என பிரித்தானிய விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான ஒன்றிற்கு நாங்கள் ஆயத்தமாக வேண்டும்.
ஏனெனில், விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு தோட்டாவின் வேகத்தில் விண்கல் பூமிக்கு வருகிறது. எனவே அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். முன்பு என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
உலக விஞ்ஞானிகள், விண்கல் மூலம் உலகளாவிய பேரழிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். டைனோசர் சகாப்தத்திலிருந்து மனிதர்கள் எவ்வாறு உருவானார்கள், டைனோசர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளுக்கு, பூமியில் விழுந்த விண்கற்களே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். டைனோசர்கள் அழிக்கப்பட்டு ஒரு புதிய உலகம் உருவாக்கப்பட்டது என்றும் விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது.
அதற்கு நாங்கள் ஒரு நடைறை கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக உலகில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொள்ள கூடிய செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான் விஞ்ஞானி அல்ல. எனினும் என்னிடம் உள்ள அறிவை கொண்டு பூமியை நோக்கி வரும் விண்கல்லின் திசையை மாற்ற என்னால் முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இ ளைஞனும், யு வதியும் பொது இடத்தில் தூ க்கிட்டுத் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் மா த்தளையில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதியும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞனுமே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ச டலம் தற்போது பி ரேத ப ரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக வி சாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் டிராம் கார் (Tram car) திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை சீன நிறுவனம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முதலாவது கட்டம் கொட்டாவையில் இருந்து புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவும் என சீன ரயில்வே குழும நிறுவனப் பிரதிநிதிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதியின் 14 அடி உயரமான தண்டவாளத்தில் ஓடும் இந்த டிராம் வண்டிகள் ஒவ்வொன்றிலும் 8 முதல் 11 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
முழுமையாக சீன முதலீட்டுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் இன்னும் ஒன்றரை வருட காலத்தில் முழுமை பெறவுள்ளது.
இந்த டிராம் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தாய்ப்பாலை குடித்ததும் மூச்சுத் தி ணறலால் து டித்த பச்சிளங்குழந்தையை அங்கிருந்த பொலிஸார் சிலர், விரைந்து செயல்பட்டு கா ப்பாற்றியுள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த எல்விஸ் மற்றும் கிறிஸ்டினா மார்க்ஸ் என்கிற தம்பதியினர், தங்கள் மகன் லூகாஸ் திடீரென சிவப்பு நிறமாக மாறியதோடு, சுவாசிக்க திணற ஆரம்பித்ததால், உடனடியாக சாவோ பாலோவில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து எர்மெலினோ மாடராஸ்ஸோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அங்கு நின்றிருந்த மூன்று இரா ணுவ அதிகாரிகள் புதிதாகப் பிறந்த குழந்தையின் முதுகில் கையால் தட்ட ஆரம்பித்து முதலுதவி சிகிச்சை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குழந்தை சுவாசிக்கிறதா என்பதைக் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்க, ஒரு அதிகாரி முறையாக லூகாஸின் முதுகில் தட்டிக்கொண்டே இருந்தார்.
இதற்கிடையில் ஒரு பெண் இரா ணுவ அதிகாரி, ம யக்கமடைந்த குழந்தையின் மீது வாய்-க்கு-வாய் வைத்து புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து குழந்தையின் கைகளும் கால்களும் அதிசயமான மற்றும் விரைவான மீட்சியில் நகரத் தொடங்கியுள்ளன. அடுத்த சில நொடிகளில், குழந்தை கதறி அழுதுள்ளது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை, தனது மனைவி தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களில் இது நடந்ததாக கூறியுள்ளார்.
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு தயாரானபோது, திடீரென உடல் சிவப்பு நிறத்தில் மாறியது. மேலும், குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக பிரேசிலிய உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது சொந்த தாயிடமே கணவனை ப றிகொடுத்த மகள், அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என வே தனை தெரிவித்துள்ளார். தென்மேற்கு லண்டனின் Twickenham பகுதியை சேர்ந்தவர் 34 வயதாகும் லாரன் வால். இவர் தனது 19 வயதில் விமான தொழிலாளி பவுல் வைட் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணத்திற்கு 15000 பவுண்டுகள் பணம் கொடுத்ததோடு மட்டுமின்றி, தேனிலவிற்கான ஏற்பாடுகளையும், லாரனின் தாய் ஜூலி (53) கவனித்துள்ளார்.
அதன்பிறகு எட்டு வாரங்களுக்குப் பிறகு பவுல், லாரனை விட்டு பி ரிந்து சென்றார். அடுத்த 9 மாதங்கள் கழித்து அவரது தாய் ஜூலி, பவுலுடன் வசித்து வருவதாகவும், தங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும் அ திர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதுகுறித்து லாரன் கூறுகையில், எனக்கு 18 வயது நடக்கும்போது முதன்முறையாக பவுலை சந்தித்தேன். அவர் தான் என்னிடம் காதலை கூறினார். இருவருக்கும் அதில் சம்மதம் ஏற்பட்டதை அடுத்து, ஒன்றாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தோம். எங்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் மத்தியில் திருமணம் செய்துகொண்டோம். எங்களது திருமணத்தில் எனது அம்மா அதிக மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் எனக்கான செலவுகளையும் செய்தார்.
திருமணத்திற்கு பின்னர், பவுல் எனது அம்மாவிடம் பாசமாக இருப்பார். அப்போது நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருமுறை எனது தங்கை அம்மாவின் செல்போனை ஆய்வு செய்தபோது பவுலுக்கு அவருக்கும் இடையே அதிக உரையாடல் நடந்திருப்பதாக என்னிடம் கூறினாள். ஆனால் அதனை என்னுடைய அம்மா முற்றிலும் மறுத்துவிட்டார்.
பவுல் என்னிடம் எப்போதுமே செல்போனை கொடுக்க மாட்டார். இதுகுறித்து கேட்டபோது எனக்கும் பவுலுக்கு இடையே ச ண்டை ஏற்பட்டது. உடனே பவுல் திருமண மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு, என்னையும் என் மகளையும் விட்டு பிரிந்து சென்றார்.
இதற்கிடையில் எனது அம்மாவும், பவுலும் ஒன்றாக வசித்து வருவதாக எனக்கு செய்தி வந்தது. என்னால் அதனை நம்ப முடியவில்லை. உலகிலேயே நான் நேசித்த, நம்பிய இரண்டு நபர்கள் எனக்கு மிகப்பெரிய து ரோகம் செய்துவிட்டனர்.
என் அம்மா எனக்கு செய்த மிகப்பெரிய மோசமான காரியம் இது. ஒருநாள் எனது அம்மா போன் செய்தார். நான் ஆகஸ்ட் 14, 2004 அன்று திருமணம் செய்து கொண்டேன். அவர்கள் ஆகஸ்ட் 15, 2009 அன்று திருமணம் செய்ய உள்ளதாக கூறினார்கள். அதனை கேட்க எனக்கு அருவருப்பாக இருந்தது.
தாங்க முடியாத அளவிற்கு வ லியை கொடுத்தது. ஆனால் வேறு வழியில்லை. எனது மகளுக்காக அதனை பொறுத்துக்கொண்டு அந்த திருமணத்திற்கு சென்றேன்.
இதுவரை அவர் பலமுறை என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் நான் ஒருபோதும் மன்னிப்பதாக இல்லை. என்னுடன் உறவை புதுப்பித்துக்கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.