அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுற்று போல இருக்கும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பூமியின் பாதி ஏற்கனவே காட்டுத்தீ புகையால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது பூமியின் காற்றின் தரத்தையும் பா திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல மாதங்களாக, இந்த தீ விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உ யிரிழந்துள்ளதுடன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அ ழிவடைந்தன.
இந்த தீ அனர்த்தம் காரணமாக சுமார் ஒரு பில்லியன் விலங்கினங்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
M.I.A.என அழைக்கப்படும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள் பிரகாஷம் பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசைத்துறையில் பங்களிப்பு செய்தமைக்காக இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கான பதக்கத்தை Buckingham அரண்மனையில் இளவரசர் வில்லியம்ஸ், கடந்த செவ்வாய் கிழமை மாதங்கிக்கு அணிவித்துள்ளார்.
நிகழ்வுக்கு, மாதங்கி தனது தாயாரையும் அழைத்துச் சென்றிருந்தார். வருடாந்தம் வழங்கப்படும் மகாராணியின் இந்த விருதை பெறுவோரின் பட்டியல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள மாதங்கி, இது எனக்கு கிடைத்த கௌரவம் என்பது போல் எனது தாயாருக்கும் கௌரவம். எனது தாய் தனது வாழ்நாளில் பல மணிநேரங்களை செலவிட்டமைக்கு கௌரவிக்க வேண்டியது எனது தேவை.
கடந்த 30 ஆண்டுகளில் இந்த பதக்கங்களை தைத்த இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பெண்களில் எனது தாயாரும் ஒருவர். இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கிடைத்த பின்னர், 1986ம் ஆண்டு ஆங்கிலேயர் அல்லாத எனது தாயாரும், உறவினர் ஒருவரும் இந்த பணியை பெற்றுக்கொண்டனர்.
எனது தாய், மகாராணிக்காக ஆயிரம் பதக்கங்களை தைக்க தனது வாழ்நாளை செலவிட்டார். நான் உணரும் விதம், சிந்திக்கும் விதம் எதுவாக இருந்தாலும் எனது தாய் தனது தொழில் குறித்து பெருமையாக கருதுகிறார். இது எனக்கு விசேஷமான நிலைமை.
எனது தாய் மிகவும் குறைந்த சம்பளத்தில் செய்த தொழிலை நான் கௌரவிக்கின்றேன் எனவும் மாதங்கி அருள்பிரகாஷம் தெரிவித்துள்ளார். மாதங்கி லண்டன் Hounslowஇல் பிறந்தவர். அவரது தந்தையான அருள்பிரகாஷம் ஒரு பொறியியலாளர். மாதங்கி பிறந்து ஆறு மாதத்தில் அவர்களது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போ ர் காரணமாக மாதங்கி 10 வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் அகதிகளாக மீண்டும் லண்டனில் குடியேறியுள்ளனர். மேலும் இவரின் தந்தையான அருள் பிரகாஷம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நிலன்ஷி படேல் என்பவரே தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி இளைஞர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் 152.5 சென்டி மீற்றர் முடி வளர்த்து சாதனை படைத்தார். பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீற்றர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார். இந்த 2 சாதனைகளையும் 2018-ல் நிலன்ஷி முறியடித்தார்.
2018-ல் நிலன்ஷியின் முடி 170 செ.மீற்றர் இருந்த நிலையில் கின்னஸில் இடம் பிடித்தார். தற்போது 190 சென்டி மீற்றர் உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி 190 சென்டி மீற்றர் வரை தலைமுடி வளர்த்து தனது சாதனையை அவரே முறியதுடித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மரு த்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள தன்னை கணவர் ஈஸ்வர் து ன்புறுத் துவதாக ஜெயஸ்ரீ பொ லிசில் பு கார் அளித்தார்.
இதையடுத்து பொ லிசார் ஈஸ்வரை கை து செய்த நிலையில் பின்னர் பி ணையில் வெளியில் வந்தார். இந்நிலையில் குடும்ப பி ரச்சனை கார ணமாக நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி செ ய்துள்ளார்.
இதையடுத்து தனியார் ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அ வருக்கு அங்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்காய ரப்பர் தோட்டம் ஒன்றை தீயி ட்டு கொ ளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வட மாநில இளைஞர் ஒருவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.
சம்பவத்தன்று கடும் குளிரில் சி க்கிய வட மாநில இளைஞர் ஒருவர் குளிர்காய முடிவு செய்து ரப்பர் தோட்டத்தில் சருகுகளை குவித்து தீ மூட் டியுள்ளார்.
ஆனால் அந்த தீ தி டீரென்று ரப்பர் மரங்களில் படர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் குளிர்காய்ந்துள்ளார். இதனிடையே ரப்பர் தோட்டம் கொ ழுந்துவிட் டெரிவதை காண நேர்ந்த பொதுமக்களும், அந்த தோட்ட உரிமையாளரும் தீ யணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துவிட்டு சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீய ணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீயை க ட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரப்பர் தோட்டத்திற்கு நெருப்பு வைத்ததன் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரை பொலிசார் கை து செய்துள்ளனர்.
இந்தியாவில் திருமணமான சில வாரத்தில் பெ ற்றோர் வீ ட்டுக்கு வந்து பு துப்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்த பாந்துப் பகுதியை சேர்ந்தவர் மணிஷா செல்கே (30). இவருக்கு சமீபத்தில் சாய்பிரசாத் வசந்த் செல்கே என்பவருடன் திருமணமானது. திருமணமான நாள் முதலேயே சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோர் மணிஷாவை வ ரதட்ச ணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி வந்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெ ற்றோர் வீட்டுக்கு போன் செய்த மணிஷா தனது சகோதரர் மயூரிடம், க ணவர் மற்றும் கு டும்பத்தார் த ன்னை கொ டுமைப்ப டுத்துவதாக அ ழுது ள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற மயூர், சகோதரி மணிஷாவை பெ ற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த பின்னரும் அ ழுதுகொ ண்டே இருந்த மணிஷா தனது அ றையில் தூ க்கு போ ட்டு கொ ண்டார்.
இதை பா ர்த்து அ திர்ச்சி யடைந்த அவர் பெ ற்றோர் மற்றும் மயூர் க தறி அ ழுதப டியே மணிஷாவை மீ ட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதை ம ருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது குறித்து வி சாரணையை தொ டங்கிய பொ லிசார் மணிஷா தூ க்கு போ ட்டு கொண்ட அ றையில் இருந்து ஒரு க டிதத்தை கை ப்பற்றி னார்கள். அதில், என் சா வுக்கு கா ரணம் என் க ணவர் மற்றும் மா மனார், மா மியார் தான். அவர்கள் எ ன்னை வ ரதட்சணை கேட்டு மி கவும் கொ டுமைப் படுத்தி னார்கள் என எ ழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து பொ லிசார் மணிஷா க ணவர் சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோரை கை து செய்தனர். இது குறித்து மணிஷாவின் சகோதரர் மயூர் கூறுகையில், கணவர் குடும்பத்தார் கொ டுமைப்படுத்து வதாக அ டிக்கடி என்னிடம் போனில் மணிஷா சொன்னார்.
அவரை ஆ றுதல்ப்ப டுத்த வீட்டுக்கு அழைத்து வந்தேன், ஆனால் இங்கு வந்து இப்படியொரு மு டிவை அவர் எடுத்தது அ திர்ச்சியளி க்கிறது என கூறியுள்ளார்.
தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோள் விழா வவுனியா பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது.
தேசிய ரீதியில் தரம் 1 இற்கு மாணவர்களை உள்வாங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கால் கோள் விழா அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.தினேஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்திக் மற்றும் விருந்தினர்களாக பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குடியிருப்பு பிள்ளையார் ஆலய முன்றலிருந்து பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்ககேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகி விருந்தினர்கள் உரை, மாணவர்களின் கவிதை, நடனம், பேச்சு போன்றன இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியின் ஓய்வுபெற்று செல்லவுள்ள பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து அவரது சேவைக்கு மதிப்பளித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன், பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி அடிக்கடி அரச நிறுவனக்களிற்குள் திடீர் விஜயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விசேட இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் நபர்கள் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஒரு இலட்சம் தொழில் வாயப்பு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தையடைந்துள்ள நிலையில் 20ஆம் திகதி முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏ9 வீதியில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், பாரவூர்த்தி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந.கமலதாசன் நியமிக்கப்பட்டார்.
வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளாரான ந.கமலதாசன் இன்று (16.01.2020) காலை 9.15 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமையினை பொறுப்பேற்கும் வைபவத்தில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.தினேஸ்குமார், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தைத்திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். தைத்திருநாளில் பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை.
இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்காக பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதற்காக கை து செய்யப்பட்ட சி றுவன் உட்பட 184 பே ருக்கு ம ரண த ண்ட னை நி றைவேற் றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியா 184 பே ரைக் கொ ன்றது, இதில் மூன்று கை திகள் கை து செய்யப்பட்டபோது சி றுவர்க ளாக இருந்தனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாட்டில் நி றைவேற்றப்பட்ட அ திகமான ம ரண த ண்ட னை இதுவாகும். இ றந்த வர்களில் 21 வயதான அப்துல்கரீம் அல்-ஹவாஜ்-ம் அடங்குவார். அரசாங்க எ தி ர்ப்பு ஆ ர்ப்பாட்டம் குறித்து வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதற்காக அவர் 16 வயதில் கை து செய்யப்பட்டார்.
அப்துல்கரீம் வா க்குமூ லம் அளிக்கும் வரை அ வரது கை கள் அ வரது த லைக்கு மே லே ச ங்கி லி யால் க ட்டப்பட்டிருந்த நி லையில் மி ன்சா ரத்தால் சி த்தி ரவ தை செய்யப்பட்டார். 2019ல் 21 வ யதில் அப்துல்கரீமின் த லை து ண்டிக்க ப்பட்டு ம ரண த ண்ட னையை நி றைவேற்றியது சவுதி அரசு.
‘ப யங் கர வாதம்’ கு ற்றங் களில் த ண்ட னை பெற்ற அப்துல்கரீம் உட்பட கை திகள் 36 பேருக்கு 2019 ஏப்ரல் மாதம் ஒரே நாளில் த லை து ண்டி க்க ப்பட்டு ம ரண் த ண் டனை நிறைவேற்றப்பட்டது.
கு ற்றம் சா ட்டப்பட் டபோது சி றுவராக இருந்த எவ ருக்கும் ம ரண த ண்ட னை நிறை வேற்ற மாட்டோம் என்று சவுதி அரேபியா உ றுதியளித்த போதிலும் இ ளைஞர் களுக்கு ம ரண த ண்ட னை நிறைவேற்றப்பட்டுள்ளது.
184 பேரில் ஒருவர் ஓ ரின சேர் க்கையா ளராக இருந்தார். 2019ல் ‘ப யங்க ரவாத’ கு ற்றங் களுக்காக 37 பேரும், போ தை ப்பொ ருள் க டத்த லுக்காக 82 பேரும், கொ லைக்கு 57 பேரும் மர ண த ண் டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இ றந்த 184 பேரில் 88 பேர் சவுதிகள், 90 பேர் வெளிநாட்டினர் மற்றும் ஆறு பேர் அறியப்படாத தேசத்தினர்.
ம ரண த ண்ட னையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதிக்கு சர்வதேச அ ழுத்தங் களை கொடுத்தால் பிராந்தியத்தில் மா ற்றம் ஏற்படும் என ம ரண த ண்ட னை க்கு எதி ராக பிர சாரம் மேற்கொண்ட வரும் கு ழுவின் இயக்குனர் மாயா ஃபோவா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தனது 2 கு ழந்தைகளையும் ம லை மீ து இ ருந்து வீ சிக் கொ லை செய்த த ந்தையை கு ண்டர் ச ட்டத்தில் காவல்துறையினர் கை து செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – பாக்கியம் தம்பதியினருக்கு கிரிதாஸ் என்ற மகனும் (8), கவிதாரணி என்ற மகளும் (5) இருந்தனர்.
தனது மனைவி பாக்கியத்துடன் ஏற்பட்ட த கரா றில் ஆ த்திர மடைந்த சிரஞ்சீவி, கடந்த நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள ‘வியூ பாயிண்ட்’ மீது ஏறி, தனது இரு கு ழந்தைகளையும் சுமார் 250 அடி ப ள்ளத்தில் தூ க்கி வீ சி கொ லை செய்தார்.
பி ள்ளைகள் இருவரும் தி டீரென்று கா ணாமல் போ னதைத் தொடர்ந்து, க ணவனின் ந டத்தையில் ச ந்தேக மடைந்த ம னைவி பாக்கியம் அப்பகுதி பொ லிசாரிடம் பு கார் அளித்துள்ளார்.
பு காரின் பேரில் வ ழக்குப்பதிவு செய்த பொ லிசார், சிரஞ்சீவியை விசாரித்து உண்மையை கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பொலிசார் கு ழந்தைகளின் சட லத்தை மீட்டனர்.
அத்துடன் சிரஞ்சீவியை கை து செய்து சேலம் மத்திய சி றையில் அடைத்தனர். இந்நிலையில், இ ரண்டு கு ழந்தை களையும் கொ லை செய்த சிரஞ்சீவியை மாவட்ட காவல் க ண்கா ணிப்பாளர் அருளரசுவின் பரிந்துரையின் படி, கு ண்டர் த டுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மத்திய சி றையில் உள்ள சிரஞ்சீவியை கு ண்டர் த டுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் கை து செய்துள்ளனர்.
ம னைவி கர்பமடையாததால் ஆ த்திர த்தில் க ழுத் தை நெ ரித்து கொ லை செய்த க ணவனை பொலிஸார் கை து செய்துள்ளனர். இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் மல்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாக ஜோதி (26) என்பவர், கடந்த 2012ம் ஆண்டு சோமா சேகர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த ஆண்டுகள் கடந்தும் கூட கு ழந்தை பி றக்காததால், தினமும் ம னைவியை து ன்புறு த்தி வ ந்துள்ளார். இதனால் நாகஜோதி கோ பித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு, கிராமத்து பெரியவர்கள் பே ச்சுவா ர்த்தை நடத்தி சேகருடன், நாகஜோதியை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீ ண்டும் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆ த்திரமடைந்த க ணவன் உ றங்கிக்கொண்டி ருந்த போது, நாகஜோதியின் க ழுத் தை நெ ரித்து கொ லை செய்துள்ளார். அதன்பிறகு கொ லையை ம றைப்பதற்காக, த ற்கொ லை செய்துகொண்டது போல தூ க்கி ல் ஏ ற்றியுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், ச ந்தே கத்தின் பேரில் பொ லிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார், சேகரிடம் வி சாரணை மேற்கொண்டபோது கொ லை செய்ததை ஒ ப்புக்கொண் டுள்ளார்.
இதனையடுத்து நாகஜோதியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரச போக்குவரத்துக்களிலும், தனியார் போக்குவரத்துக்களிலும் இன்று முதல் தொடர் இசைகளை ஒலிபரப்பவும் காணொளிகளை காண்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் போக்குவரத்து சாதனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த நடைமுறை ஜனவரி முதலாம் திகதியே அமுல்செய்யப்படவிருந்தபோதும் அது ஜனவரி 15வரை பிற்போடப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறுபிள்ளைகளுக்கு பொருத்தமற்ற காணொளிகள் ஒலி, ஒளிப்பரப்பட்டதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. இதனையடுத்தே புதிய சட்டநடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் 1955 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.