வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதானம்!!

மாபெரும் சிரமதானம்

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதான பணி நேற்று (10.01.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

எமது பாடசாலையை அழகான பாடசாலையாக மாற்றுவோம் எனும் கருப்பொருளுக்கமைய பாடசாலையின் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் நகரசபையின் உதவியுடன் அகற்றப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அதனை இல்லாதொழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் மகளின் த ற்கொ லையால் தீ மூ ட்டிய தாயும் ம ரணம்!!

யாழில்

அண்மையில் யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடி பகுதியில் தீ க்கா யத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சி கிச்சை ப லனின்றி இன்று உ யிரிழந்துள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் பயின்ற மகேஸ்வரன் கஜானி (17-வயது) என்ற மாணவி கடந்த 8ம் திகதி த ற்கொ லை செய்திருந்தார்.

இந்நிலையில் பிறிதொரு இடத்துக்கு சென்று திரும்பிய குறித்த மாணவியின் தாய் அன்றைய தினம் மகளின் ச டலத்தை அகற்றுவதற்கு முன்னதாக பொலிஸாரின் விசாரணை இடம்பெற்ற போதே தனக்கு தானே தீ மூ ட்டி தற்கொ லைக்கு மு யன்றார்.

இதனையடுத்து தாயாரையும் த ற்கொ லை செய்த மகளின் ச டலத்தையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த குறித்த தாயார் இன்று காலை சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19 வ யது இ ளம் பெ ண்ணுக்கு ந டந்த கொ டுமை : அ திர்ச்சிப் பி ன்னணி!!

ஆலமர த்தில்..

இந்தியாவில் ம கள் கா ணாமல் போ ய்விட்டதாக பெ ற்றோர் பு கார் கொடுத்திருந்த நிலையில், பொ லிசார் அதை அ லட்சியப் படுத்தியதால் தற்போது அந்த பெண் பா லி யல் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு தூ க்கிலிட ப்பட்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வ யது இ ளம் பெ ண் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தன் ச கோதரியுடன் வெ ளியில் சென்றுள்ளார்.

வெளியில் சென்ற அவர் நீ ண்ட நே ரமாகியும் வீ டு தி ரும்பவில்லை. ஆனால் அவரது ச கோதரி ம ட்டும் வீடு தி ரும்பியிருந்தார். பெ ற்றோர் ம களை தே டிய போ து எங்கும் கி டைக்காத கா ரணத்தினால், இது குறித்து கடந்த 1-ஆம் திகதி கா வல் நி லையத்தில் பு கார் அளித்துள்ளனர்.

பொ லிசார் பு காரை ப திவு செய்யாமல், அந்த பெண்ணின் ச கோதரியை அ ழைத்து வி சாரித்து ள்ளனர். அப்போது அ வரின் ச கோதரி பிமல் பர்வாட் என்பவர் அவரது கா ரில் பெ ண்ணை ஏற் றி செ ன்றதாகவும் இதுகுறித்து யார் கேட்டாலும் எ துவும் சொ ல்லக்கூடாது என்று கூ றியதாக பொ லிசில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொ லிசார் கடந்த 3 ஆம் திகதி பெ ண்ணின் பெ ற்றோரை அ ழைத்து, கா ரில் வந்த நபருக்கும் உங்கள் பெ ண்ணுக்கும் தொ டர்பு இருப்பதாகவும் இருவரும் தி ருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த 5 ஆம் திகதி சரியா என்ற பகுதியில் இருக்கும் ஆல மர த்தில், கா ணாமல் போனதாக கூறப்பட்ட பெண் தூ க் கி ல் தொ ங்கி யப டி இருந்துள்ளார்.

இது குறித்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கபட, அவர்கள் அ திர் ச்சி யடைந்தனர். அதன் பின் பெ ண்ணின் உ டலை ம ருத்துவம னைக்கு அனுப்பி வைத்த போது, பெ ண் பா லி யல் வ ன்கொ டு மை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் பின் அந்த பெ ண்ணின் தா த்தா, பிமல் பர்வாட் மற்றும் அவரது ந ண்பர்கள் 3 பேர் மீ து பு கார் அளித்தார். மேலும் வ ழக்குப்ப திவு செய்ய ம றுத்து காவ ல் ஆ ய்வாளர் ரபாரியை ச ஸ்பெ ண்ட் செய்யப்பட வேண்டும், கு ற் றம் சா ட்டப்பட்டவர்கள் கை து செய்யப்பட வேண்டும் என வ லியு றுத்தி பெ ண்ணின் சட லத்தை வாங்க உ றவினர்கள் ம றுப்பு தெரிவித்தனர்.

தற்போது கா ரில் க டத் தி சென்றதாக கூறப்பட்ட பிமலிடம் வி சாரணை நடந்ததாகவும், அப்போது பிமல், க டத்த ப் பட்ட கா ர் மட்டும் என்னுடையது, ஆனால் பெ ண்ணை க டத்தி யது என் ந ண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்று  கூறியுள்ளதால், பொ லிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை தீர்த்த விதவை பெண் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் கணவனை இ ழந்த பெண் ஒருவர் வ றுமையின் காரணமாக தலைமுடியை எடைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து குழந்தைகளின் ப சியை போக்கியுள்ளது க ண்கல ங்க வைக்கிறது.

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் வீரமனூரில் இருக்கும் செங்கல் சூளையில் வேலை பார்த்துவந்துள்ளார்.

சூளை முதலாளியிடம் வாங்கிய கடனை அடைக்க செல்வம் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 5 லட்சத்திற்கு மேல் கடன் சு மை இருந்ததால் ம ன உ ளைச்சல் ஏற்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் செல்வம் த ற்கொ லை செய்துகொண்டார்.

இதனால் இவரின் மனைவியான பிரேமா, மூன்று குழந்தைகளுடன் மிகவும் அ வதிப்பட்டு வந்தார். அதன் பின் வேறு வழியின்றி, செல்வம் வேலை பார்த்த செங்கல் சூளையிலேயே வேலைக்கு சேர்ந்தார்.அங்கும், க டன்காரார்கள் அவரை தொ ந்தரவு செய்து வந்ததால் த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரைக் கா ப்பாற்றி யுள்ளனர்.

வேலைக்கு போகாததால் கையில் பணமும் இல்லாதால், குழந்தைகள் ப சியில் வா டியுள்ளனர். குழந்தைகளின் பசியை போக்க வேறு வழிதெரியாமல், தன் தலைமுடியை விற்று அதில் கிடைத்த 150 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளின் பசியை நீக்கியுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர், பிரேமாவின் நிலையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வலைத்தள நண்பர்கள் மூலம் ஒரு லட்சம் கிடைத்துள்ளது. மேலும், பாலா மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தைக்கொண்டு கடனை பிரேமா கடனை அடைத்துள்ளார்.

பிரேமாவுக்கு தற்போது மாவட்ட நிர்வாகமும், மாதாந்திர உதவித்தொகை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிணற்றில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை பரிதாப ம ரணம்!!

ஒரு வயதுக் குழந்தை

பொலன்னறுவை, பகமுண பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் வி ழுந்து ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

பகமுண – புவக்கஹ உல்பத, தெற்கு பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிணற்றில் விழுந்த குழந்தை மீ ட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, குழந்தை உ யிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் ச டலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கடற்படை வாகனம் மோதி குடும்பஸ்தர் ப லி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். முல்லைத்தீவு – மல்லாவி, பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் இன்றையதினம் காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் கடற்படையினரின் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துனுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அமிர்தலிங்கம் ஜீவன் என்பவர் ப லியாகியுள்ளார்.

அத்துடன், அவரது மனைவியான வினுஜா படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு ஒன்றில் உ யிரிழந்த இலங்கை மாணவிகள் யார்? முழு விபரமும் வெளியானது!!

இலங்கை மாணவிகள்

அஸர்பைஜானில் உ யிரிழந்த இலங்கை மாணவிகளின் ச டலங்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் தெஹ்ரான் நகரிலுள்ள இலங்கை தூதுதரகத்தின் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அஸர்பைஜானின் பக்கு தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் வி ஷ வாயுவை சுவாசித்ததால் உ யிரிழந்தனர்.

கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23,25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே உ யிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உ யிரிழந்த மாணவிகளின் ச டலங்களை எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் புகையினை சுவாசித்ததில் மூன்று மாணவிகளும் ம யக்கமுற்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உ யிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது!!

சந்திர கிரகணம்

2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் போயா தினமான நேற்று அவதானிக்க முடிந்தது. இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும். நேற்றிரவு 10.37 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், இன்று சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது.

இச்சந்திர கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் இவ்வருடம் ஜூன் 05, ஜூலை 05 மற்றும் நவம்பர் 30ம் திகதிகளில் மேலும் மூன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கை மாணவிகள் மூவர்

அஜர்பைஜான் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, புகையை சுவாசித்தமையின் காரணமாகவே உ யிரிழந்து விட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் நாட்டில் உள்ள Sabail மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உ யிரிழந்த மூவரும் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று யுவதிகளே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர். உ யிரிழந்தவர்களின் ச டலம் மருத்துவ ப ரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள், குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் ஜன்னலை உடைக்க முயன்றனர். எனினும், அது காலத்தாமதமாகி விட்டது என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த மூன்று மாணவிகளும் வி ஷம் கு டித்தே த ற்கொ லை செய்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பின்னணியில் அந்நாட்டு பொலிஸார், சட்டத்தரணிகள் மற்றும் MES தீயணைப்பு வீரர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வேலைவாய்ப்பை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை” என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விஷேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!!

வவுனியாவில்

வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், திடீரென வவுனியா, குளக்கட்டு வீதியூடாக பூந்தோட்டத்தை நோக்கி சென்றுள்ளனர்.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அப்பகுதிக்கு இராணுவத்தினர் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-

உங்கள் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் : ஈரானில் இருந்து டிரம்ப் குடும்பத்திற்கு கொ லை மி ரட்டல்!!

டிரம்ப் குடும்பத்திற்கு

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் ப டுகொ லையை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் இன்ஸ்டாகிராம் வழியாக டிரம்ப் குடும்பத்தாருக்கு கொ லை மி ரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் அமெரிக்க ஜனாதிபதியின் மகளும் அவரது சிறப்பு ஆலோசகருமான இவான்கா டிரம்பை பீ தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இவான்கா மட்டுமின்றி டிரம்பின் மனைவியும் நாட்டின் முதன்மை குடிமகளுமான மெலனியா டிரம்பின் சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து கொ லை மி ரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ஈரானிய முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ப டுகொ லை செய்த பின்னரே, டிரம்ப் குடும்பத்தார் மீது ஈரானிய மக்கள் கொ லை மி ரட்டல் விடுத்து வருகின்றனர். ஈரானியர் ஒருவர், இவான்கா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, உங்கள் சவப்பெட்டிகளை இருவரும் தயார் செய்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், ஈரானிய தேசியக் கொடியின் கீழே, அமெரிக்க ரா ணுவ த ளங்களை ஒவ்வொன்றாக த கர்ப்போம், உங்கள் நாட்டுக்குள்ளும் பு குந்து ப திலடி தருவோம் என பதிவிட்டுள்ளார்.

இவான்கா அவரது தந்தை டிரம்புடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஈரானியர் ஒருவர், இனி உங்களுக்கு அ ழுகையின் காலந்தான், தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சேகரித்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவான்கா மற்றும் மெலனியா தொடர்பில் பதிவிட்டுள்ள பல பதிவுகளும் பேர்சிய மொழியில் அமைந்துள்ளது. இதில் அனைவருமே குவாசிம் சுலைமானியை பெருமையாக பேசியுள்ளனர். தற்போது இச்சம்பவம் டிரம்ப் குடும்பத்தாரை பீ தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வீதியில் சுற்றிதிரியும் கணவன் : க தறி அ ழும் தமிழ்ப்பெண் : க ண்ணீர்ப் பின்னணி!!

வெளிநாட்டில் வீதியில்..

வெளிநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிதிரியும் தன் கணவரை கா ப்பாற்றுமாறு தமிழகப்பெண் கதறி அழுதபடி கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக துபாய்க்கு கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுத்து து ன்புறு த்தியதாகவும் அதனால் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தனது மனைவிக்கு சுரேஷ் க ண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், தன்னை கா ப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் க ண்ணீர் ம ல்க வலியுறுத்தியுள்ளார். இதை பார்த்து அ திர்ச்சியடைந்த கவிதா உடனடியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் க தறி அ ழுதபடி ஒரு மனு அளித்தார்.

அதில், தன் கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி க ண்ணீர் ம ல்க, தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

த ற்கொ லை செய்த கணவன் : தனது தலைமுடியை விற்று குழந்தைகள் பசியை போக்கிய இளம் தாய்!!

இளம் தாய்

தமிழகத்தில் குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை விற்ற பெண்ணுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம்-பிரேமா தம்பதியினர். செல்வம், செங்கல்சூளை ஆரம்பிப்பதற்காக நான்கு லட்ச ரூபாய் கடன்பெற்று, நண்பரிடம் அளித்துள்ளார்.

ஆனால், நண்பர் த லைமறை வானதால் குடும்பத்தை நடத்த முடியாமல் செல்வம் த ற்கொ லை செய்து கொண்டார். இந்நிலையில் பிரேமா தனது 3 குழந்தைகளை வளர்க்க முடியாமல் த வித்து வந்துள்ளார்.

கூலித்தொழிலில் கிடைத்த சொற்ப வருமானம் கணவன் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவே போதுமானதாக இல்லை. உடல்நிலை காரணமாக கூலிவேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஒருவேளை உணவுக்கு கூட காசு இல்லாமல் பிரேமாவை வறுமை வாட்டி வந்தது.

இந்த நிலையில் தலையை மொட்டை அடித்து கொண்டு, தலை முடியை 150 ரூபாய்க்கு விற்று குழந்தைகளின் பசியை போக்கியவர், தற்பொழுது த ற்கொ லை செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில் பிரேமாவின் ஏழ்மை நிலையை அறிந்த தமிழக அரசு, கைம்பெண்ணிற்கு வழங்கும் அரசு தொகையான 1000 ரூபாயை மாதந்தோறும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

பிரேமாவின் வறுமை குறித்து க வலையடைந்த செங்கல்சூளை உரிமையாளர் பிரபு இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சிலர் பிரேமாக்கு உதவ முன்வந்துள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சம் வரை பணம் உதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த பணத்தை வைத்து, வாங்கிய கடன்களை அடைக்க முயற்சி செய்து வருகிறார்.

மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஏழ்மை நிலையில் தவித்து வந்த பெண் பிரேமாவிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அரசு ஆணையை வழங்கியுள்ளார்.

மனைவியின் ம ரணத்தால் அதிர்ச்சியில் இறந்த கணவன் : அருகருகில் புதைக்கப்பட்ட தம்பதியின் உடல்கள்!!

மனைவியின் ம ரணத்தால்..

தமிழகத்தில் தன் கண் முன்னால் மனைவி இ றந்த சோ கம் தாளாமல் அ திர்ச்சியில் கணவன் இறந்த நிலையில் இருவரின் உடலும் அருகருகில் பு தைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (60), அவரது மனைவி இந்திரா (55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் மனைவியான நாகராஜ், இந்திரா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.

உறவினர் வீடு நல்லது கேட்டது விசேடங்களுக்கு எங்கு சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வருவார்களாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திராவுக்கு நெஞ்சு வ லி ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இந்திரா சிகிச்சை பலனின்றி கணவர் நாகராஜ் முன்னிலையில் ம ரணித்துள்ளார். இதனை கண்டு அ திர்ச்சியடைந்த நாகராஜ் அங்கேயே ம யங்கி விழுந்துள்ளார். உடன் அங்கு இருந்த மருத்துவர் சோதித்து பார்த்தபோது நாகராஜும் இ றந்துவிட்டது தெரிந்தது.

இதனால் அ திர்ச்சியடைந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உ டல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைத்தனர். அதன்பின்னர் அங்குள்ள மயானத்திற்கு எடுத்து சென்று இருவரது உ டலையும் அருகருகே வைத்து புதைத்தார்கள். எந்த நிலையிலும் பிரியாத கணவனும், மனைவியும் சாவிலும் இணைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் சோ கத்துடன் கூறினார்கள்.

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரதக் கடவையினால் மக்கள் அ ச்சம்!!

புகையிரதக் கடவையினால்..

வவுனியா தாண்டிக்குளத்தில் காணப்படும் பா துகாப் பற்ற புகையிரத கடவையில் பொதுமக்கள் அ ச்சத் துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள ஒளிச் சமிக்ஞை சில சமயங்களில் புகையிரதம் அருகில் வந்ததுடன் ஒளிர்வதுடன்,

சில சமயங்களில் இயங்காமல் விடுவதினாலும் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் பல்வேறு அ சௌ கரிய ங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று (10.01.2020) மாலை குறித்த ஒளிச்சமிஞ்சை மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தபடி இருந்ததுள்ளது புகையிரம் கடவைக்கு மிக அருகில் வந்தவுடன் சிவப்பு நிறத்திலான ஒளி ஒளிர்ந்துள்ளது.

இதனால் இப் புகையிரதக் கடவையூடாக வேலைவிட்டு செல்வோர் , மாலை வகுப்பிற்கு சென்று வீடு செல்லும் மாணவர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்றதா என வீதியில் நின்று பார்த்து விட்டு செல்ல வேண்டிய நிலமைக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை குறித்த கடவையில் கடந்த வருடம் பு  கையிரத வி பத்து ஏற்பட்டு இ ளைஞன் ஒருவர் உ யிரிழந்தி ருந்தமையுடன் பல விப த்துக்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.