கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் பொ லிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோ தல் ச ம்பவம் தொடர்பிலேயே குறித்த மா ணவர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.
இரு மாணவ குழு க்களுக்கிடையே ஏ ற்பட்ட மோ தலில் இரண்டு மா ணவர்கள் ப டுகாய மடைந்திருந்தனர்.
ப டுகாய மடைந்த இ ரு மா ணவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி கிச்சைப் பெற்று வரும் நிலையிலேயே குறித்த 12 மா ணவர்களும் இன்றையதினம் கை து செய்யப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணத்தை இலங்கையில் அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10.37 இற்கு ஆரம்பிக்கும் இந்த சந்திரக்கிரகணம் நாளை அதிகாலை 2.42 வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது முழுமையான கிரகணம் அதிகாலை 12.40 இற்கு நிகழும் என தெரியவருகிறது.
ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக், அத்லாந்திக், அமெரிக்கா, கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா, இந்து சமுத்திரம் மற்றும் ஆட்டிக் வட்ட திசைகளில் தென்படும் என்றும் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 826 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா நகர் முழுவதும் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, ஏ9 வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து காணப்படுவதினையடுத்து,
அதனை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த பகுதிகளில் மலேரியா தடுப்புப் பிரிவினரால் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை இன்று (10.01.2020) காலை 8.00 மணி தொடக்கம் 9.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் ஆரம்பத்தினை விட தற்போது குறைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இலவச ஆடை வங்கி வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.
இலவச ஆடை வங்கியினை திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை கட்டிடத்தில் வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கம் தலைமையில் இன்று (10.01.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார், வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, தாதியர் கல்லூரியின் அதிபர் நந்தகுமார், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் தர்சினி பாலேந்திரேன்,
பிரதம தாதிய பரிபாலகர் எஸ்.குனசீலன், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வவுனியா சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் செயலாளர், பொருலாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தினரால் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இவ் இலவச ஆடை வங்கியில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை ஆடை வங்கியில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் ஆடை வங்கியில் பெரியோர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் வங்கியில் புதிய ஆடைகள் மற்றும் தம்வசம் உள்ள பாவனைக்கு மேலதிகமான நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும் பொது மக்கள் வைப்பு செய்து நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கு உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் வீதிகளுக்கு நகரசபையினரினால் நேற்று (09.01.2020) மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.
பண்டாரிக்குளத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் இரவு நேரங்களில் மின் குமிழ்களின்றி இருட்டாக காட்சியளித்தது.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தர்மபால செனவிரத்தினவிடம் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியா நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பகுதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.
அந்த வகையில் பண்டாரிக்குளம் பாடசாலை வீதி , அம்மன் கோவில் வீதி, தட்சனாங்குளம் வீதி என்பவற்றில் இவ்வாறு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (09.01.2020) இடம்பெற்றது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளின் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு தரம் ஒன்றுக்கு பாடசாலைக்கு சேரவுள்ள 50 பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சாரதிகள், அவர்களின் பிள்ளைகள், சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று நடத்தப்பட்ட பாரிய ஆ ர்ப்பாட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார் மஹாபொல அதிகரிப்பு மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை கோரிகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்ற பாரிய போ ராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போ ராட்டம் நடத்த முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மாணவர்களை ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபயவும் ஜனாதிபதியின் செயலாளரும் இல்லாத நிலையில் மாணவர்கள் உட்புகுந்துள்ளனர். மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதி செயலாளருக்கு விளக்கமளித்து ஆலோசனை கோரியுள்ளனர். அதற்கமைய மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து கலைந்து சென்றதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் ப திலடி நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போ ர்ப்பத ற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவித்து யாழ். உள்ளிட்ட சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மு ற்றுகையிட்ட பொதுமக்கள் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை நிரப்பி வருகின்றனர்.
குறித்த தகவலால் வவுனியாவிலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை மு ற்றுகையிட்ட பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை நிரப்பி வருகின்றனர்.
வவுனியாவில் நேற்று மாலை வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் வழமை போல இருந்த நிலையில் மாலை 7 மணிக்கு பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை நிரப்பியதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொதுமக்கள் திடீரென அதிகளவில் எரிபொருளினை கொள்வனவு செய்தமையால், வவுனியாவின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான நிறத்தில் குழந்தை பிறந்ததால், ஒரு பெண்ணின் நடத்தையை மருத்துவர்களே சந்தேகித்தனர். ஆனால் அந்த குழந்தையும் அவள் தங்கையும் இன்று மொடல்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
14 ஆண்டுகளுக்கு முன், கசகஸ்தானைச் சேர்ந்த Aiman Sarkitova (38)க்கு முதல் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தையின் நிறம் வித்தியாசமாக இருந்ததால், அவர் ஒரு ரஷ்ய நாட்டவருடன் தொடர்பு வைத்திருப்பதாக மருத்துவர்களே சந்தேகப்பட்டனர். அவரது மகள் Asel வெள்ளை நிறத்தில் இருந்ததுதான் அதற்கு காரணம்.
மரபியல் ஆய்வுகள் அப்போது அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு Kamila பிறந்தபோது, அவளும் வெள்ளை நிறத்தில் இருந்தாள்.
இன்றைய மருத்துவம் அதற்கான காரணத்தை அறிந்துவைத்துள்ளது. ஆம், சகோதரிகள் இருவரும் அல்பினிசம் என்னும் குறைபாட்டுடன் பிறந்திருந்தார்கள்.
அத்தகைய பிள்ளைகளின் தோல் வெள்ளை நிறத்தில் இருப்பதோடு, அவர்களது கண்களிலும் பிரச்சனை இருக்கும். வெளியே செல்லும்போது, உடலில் வெயில் படாதவாறு உடையணிந்து, கருப்புக் கண்ணாடி அணிந்து செல்லவேண்டும் அவர்கள்.
தனது மகளுக்கு ஏதோ பிரச்சனை என்று எண்ணி, முதலில் அவளை உடற்குறைபாடுகள் உடைய பிள்ளைகளின் பள்ளியில் சேர்த்த Aiman, பின்னர் படித்து, தன் பிள்ளைகளுக்கு அல்பினிசம் என்பதை தெரிந்துகொண்டார்.
தற்போது கசகஸ்தானில் பிள்ளைகள் இருவரும் மொடலிங் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஈரான் விமான விபத்தில் பிரித்தானிய புதுமணத்தம்பதி உ யிரிழந்த நிலையில் அவர்களின் மொத்த குடும்பமும் உ யிர் பிழைத்ததும், துரதிஷ்டவசத்தால் தம்பதியின் உ யிர் பறிபோனதும் தெரியவந்துள்ளது.
ஈரான் தலைநகர் Tehran-ல் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று 176 பயணிகளுடன் கிளம்பிய விமானம் சிறிது நேரத்தில் வெ டித்து சி தறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உ யிரிழந்தனர்.
இந்த விபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகியோரும் இ றந்தனர். கடந்த மாதம் இருவருக்கும் லண்டனில் திருமணம் நடந்த நிலையில் சடங்கு ஒன்றுக்காக தங்கள் சொந்த நாடான ஈரானுக்கு இருவரும் குடும்பத்தினருடன் சென்றிருந்தனர்.
சடங்கு முடிந்ததும் குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு திரும்பி விட்டனர். ஆனால் Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகிய இருவர் மட்டும் ஈரானில் இருந்தனர்.
இதற்கு காரணம் அவர்களின் திருமண போட்டோக்களை பெற்று கொண்டு பிரித்தானியா திரும்ப இருவரும் முடிவெடுத்தனர், அதன்படி நேற்று கிளம்பிய போதே விமான விபத்தில் உ யிரிழந்தனர்.
இந்த தம்பதியுடன் குடும்பத்தாரும் ஈரானில் தொடர்ந்து தங்கியிருந்து நேற்று கிளம்பியிருந்தால் அவர்களும் விபத்தில் சிக்கியிருக்க கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் முன்னரே திரும்பிவிட்டனர்.
இது குறித்து Saeed Tahmasebi-ன் உறவினர் Amir கூறுகையில், நாங்கள் அனைவரும் பிரித்தானியாவுக்கு வந்துவிட்ட நிலையில் ஈரானில் ஏற்பட்ட ப தற்றமான சூழல் எங்களுக்கு Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகியோரை பற்றி கவலையை கொடுத்தது.
குறித்த விமானத்தில் ஏறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இருவரும் என்னிடம் போனில் பேசினார்கள், அப்போது எந்த பிரச்சனையும் இல்லை, அனைத்தும் நலம் என கூறினார்கள். ஆனால் பின்னர் இந்த சோ கமான சம்பவம் நடந்துவிட்டது, அவர்களின் பிரிவால் எங்கள் இதயம் நொ றுங்கிவிட்டது என கூறியுள்ளார்.
தனது காதலியின் பத்து மாத குழந்தையை தனது முதுகுப் பைக்குள் அடைந்து காரின் பின் பகுதிக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் ஒருவர். டெக்சாசைச் சேர்ந்த Trevor Marquis Rowe (27), தனது காதலியின் பத்து மாதக் குழந்தையான Marion Jester-Montoyaவுடன் பணிக்கு புறப்பட்டுள்ளார்.
அலுலகத்தின் முன்னால் வந்ததும், குழந்தையை தனது முதுகுப்பைக்குள் அடைத்து, அந்த பையை காருக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் சிற்றுண்டி இடைவேளையின்போது வந்து குழந்தையைப் பார்க்க, குழந்தை பைக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறது.
அதை மீண்டும் பைக்குள் அடைத்துவிட்டு வேலையை தொடர சென்றுள்ளார் Trevor. மீண்டும், மதிய இடைவேளையின்போது குழந்தை எப்படி இருக்கிறாள் என்று பார்க்க, அவள் அ ழுதுகொண்டிருந்திருக்கிறாள்.
மீண்டும் பைக்குள் குழந்தையை அடைத்த Trevor, இம்முறை அந்த பையை காரின் பின் பக்கத்தில் இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதிக்குள் (trunk) வைத்துவிட்டு சென்றிருந்திருக்கிறார்.
மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வந்து பார்த்தபோது, குழந்தை மூ ச்சு பேச்சில்லாமல் கிடக்கவே, 911ஐ அழைத்துவிட்டு குழந்தைக்கு முதலுதவி செய்ய முயன்றிருக்கிறார்.
விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் குழந்தையை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கு ழந்தை இ றந்துவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். Trevor மீது கொ லைக்கு ற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் வயிற்றுக்குள் வைரக் கற்களை மறைத்து வைத்து க டத்த முயன்ற வெளிநாட்டவரை சுங்க அதிகாரிகள் சாமர்த்தியமாக கைது செய்துள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபிரிக்க நாட்டவரான பயணி ஒருவர் ச ந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்தில் சி க்கியுள்ளார்.
அவரை வி சாரணைக்கு உட்படுத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் இறுகியுள்ளது. உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஸ்கானரில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதில் அவரது வயிற்றுக்குள்ள் 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் உதவியுடன், அந்த நபரின் வயிற்றில் இருந்து 3 பொட்டலங்களை வெளியே எடுத்த அதிகாரிகள் அ திர்ச்சியடைந்தனர்.
அந்த பொட்டலங்களில் சுமார் 90,000 டொலர் மதிப்பிலான 297 கிராம் வைர கற்களை அவர் மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது. மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்திற்கு இதற்கு முன்னர் பலமுறை வந்து சென்றதாகவும், ஆனால் க டத்தலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை எனவும் அவர் வி சாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தாம் எடுத்துவந்த வைர கற்கள், விலை அதிகமாக தரும் வாடிக்கையாளருக்கு விற்கவும் முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (47). இவரின் மகள் திவிதாவும், ஷாம் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு காதலுக்கு திவிதா பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய திவிதா காதலனை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் மகள் கா ணாமல் போனது குறித்து ரவி பொலிசில் புகார் கொடுத்த நிலையில், திவிதா தனது காதல் கணவர் ஷாமுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனக்கு பா துகாப்பு கேட்டு மனு அளித்தார். பின்னர் பொலிசார் திவிதா பெற்றோரை அழைத்து பேசினர்.
அப்போது மணக்கோலத்தில் திவிதாவும் ஜோடியாக வந்தார். மகளைப் பார்த்ததும், ரவி க ண்க லங்கி அ ழுதுள்ளார். பின்னர் மன உ ளைச்சலுடன் வீடு திரும்பிய ரவி வீட்டில் பூ ச்சிகொ ல்லி மருந்து கு டித்து த ற்கொ லை செய்து கொண்டார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம். அப்போது, என் கூட வந்துடும்மா என கூறி திவிதாவின் காலில் விழுந்து தந்தை ரவி க தறி அ ழுதார். அந்த பெண் நகர்ந்தபோது, கால் ரவியின் முகத்தில் பட்டது.
அப்பாவையே எட்டி உதைக்கிறீயா என்று கூறி வருத்தப்பட்டுக்கொண்டு சென்ற அவர் த ற்கொ லை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே மோ தல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
வவுனியா மாவட்ட கா ணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை வி சாரணைக்கு முன்னிலையாகுமாறு ப யங்கரவாத தடுப்பு மற்றும் வி சாரணைப் பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 1055வது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட கொட்டகையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வவுனியா மாவட்ட கா ணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது மகள் கா ணாமல் போனது தொடர்பாக என்னால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக என்னையும் எனது கணவரையும் எதிர்வரும் 13ம் திகதி (13.01.2020) ப யங்கரவாத தடுப்பு மற்றும் வி சாரணைப் பிரிவு 3 க்கு சமூகமளிக்குமாறு எனக்கு பய ங்கரவாத தடுப்பு பிரிவினரினால் அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இரு தடவைகள் என்னை தனியே அழைத்து வி சாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மூன்றாவது தடவையாக இந்த விசாரணைக்கு என்னையும் எனது கணவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கடந்த தடவைகள் என்னை வி சாரணைக்கு அழைத்த சமயத்தில் எனது மகள் தொடர்பாகவும் எனது குடும்பத்தருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தொடர்பு உள்ளதா போன்றவற்றையும் வினாவினார்கள் என தெரிவித்தார்.
வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (09.01.2020) மாலை மேற்கொண்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எ திராக வழக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது,
சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் மூன்று (03)சாரதிகளுக்கு எ திராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் முப்பத்திஒன்பது (39) சாரதிகளுக்கு எ திராக த ண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம்,
தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு த ண்டப் பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு பெற்று நேற்றையதினம் கடமையினை பொறுப்பேற்று 24 மணிநேரத்தினுள் இவ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு வைரஸ் தொ ற்றுநோய் பரவுவதை தடுக்கக்கூடிய வோல்பாச்சியா பக்டீரியா , எதிர்வரும் மாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வோல்பாச்சியா பக்டீரியா 60% பூச்சிகளில் காணப்படுகிறது, ஆனால் பொதுவாக டெங்குவின் முதன்மை காவியான ஈடிஸ் எஜிப்ட் வகை நுளம்புகளில் இவ்வகை பக்டீரியா காணப்படுவது இல்லை.
இவ் வோல்பாச்சியா பக்டீரியாவை ஈடிஸ் எஜிப்ட் நுளம்பு முட்டைகளுக்கு செலுத்துவதன் மூலம், நுளம்புகளுக்குள் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதை கடினமாக்கி நுளம்புகள் மூலம் ஒரு நபரிலிருந்து மற்றுமொருவருக்கு வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கிறது.
இவ் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதத்தில் ஒரு முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்படும், திட்டத்தின் சாதகமான நிலைமைகள் மற்றும் பெறுபேறுகளை பொறுத்து இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
இது ஒரு சாதகமான தடுப்பு முறையாகும், ஏனெனில் இதற்கு மரபணு மாற்றம் தேவையில்லை, நச்சுத்தன்மையற்றது மற்றும் சுயமாக நீடிக்கக்கூடியதுடன் செலவு குறைந்த முறையாகும்.
அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் டெங்கு நோய் பரவல் கணிசமாகக் குறைந்துவிட்டது. அங்கு ஆய்வு கூடத்தில் வோல்பாச்சியா உட்செலுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட நுளம்புகள் சூழலில் விடப்பட்டன. இதன் காரணமாகவே அப்பகுதிகளில் டெங்கு நோயின் தா க்கம் வெகுவாக குறைந்துள்ளது.
இலங்கையில் தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருவதால் டெங்கு பரவுவதைத் தடுக்க உடனடி தீர்வுகளைக் எடுப்பது மிகவும் பொருத்தமானது. நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு பல திட்டங்களைத் தொடங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு சிறப்பு முறையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு சிறப்பு மூலோபாய திட்டத்தை நாங்கள் தொகுத்துள்ளோம்.
கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச டெங்கு நோய் கடந்த ஆண்டில் 102,952 நோயாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட இ றப்புகளுடன் பதிவாகியுள்ளது. எனவே இவ்விடயங்களை கருத்தில் கொண்டு வோல்பாச்சியா பக்டீரியாவை முறையை இலங்கையில் செயல்படுத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார்.