மன்னாரில் கணவன், மனைவியை கட்டிவைத்து விட்டு கொ ள்ளையடித்த திருடர்கள்!!

மன்னாரில்..

மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் கொ ள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சுமார் 8 பேர்களைக் கொண்ட தி ருடர் குழுவினர் இந்த கொ ள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களின் வாய்கள் க ட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 பவுண் தங்க நகைகள் உள்ளடங்கலாக 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை அவர்கள் கொ ள்ளையடித்துள்ளனர்.

பின்னர் கணவன் மற்றும் மனைவி என இருவரும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடினை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பா துகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் ப தற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எ ச்சரிக்கை விடுத்துள்ளது.

தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், கடவுச்சீட்டை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெ ருக்கடி நிலையை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆ சிரியரால் மா ணவனுக்கு ந டந்த கொ டுமை!!

வவுனியா பண்டாரிகுளத்தில்..

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள பி ரபல பா டசாலையில் நேற்றையதினம் (08.01.2019) ஆ சிரியர் அ டித் ததில் மா ணவன் கா யம டைந்த நி லையில் வை த்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பா டசாலையில் 6ம் த ரத்தில் நேற்றையதினம் கணிதபாடம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்து மா ணவன் மீ து கணிதபாட ஆ சிரியர் த டியி னால் ச ரமா ரியாக அ டித்து ள்ளார்.

இதன் காரணமாக கு றித்த மா ணவனின் வ லது கை மற்றும் உ டம்பின் பிற்பகு தியில் ப ல இ டங்களில் க ண் டல் கா யங்கள் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த மா ணவன் பா டசாலை முடிவடைந்ததும் வீட்டாருக்கு கா யங்களை கா ட்டியுள்ளார். கா யங்களை அ வதானித்த பெ ற்றோர் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு த கவல் வ ழங்கியதுடன் வவுனியா பொ லிஸ் நி லைய சி றுவர் மற்றும் பெ ண்கள் பா துகாப்பு பிரிவிலும் மு றைப்பாடு செய்ததுடன் கா யமடைந்த மா ணவனை வை த்தியசாலையில் அ னுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மே லதிக வி சாரணைகளை வவுனியா பொ லிஸ் நி லைய சி றுவர் மற்றும் பெ ண்கள் பா துகாப்பு பி ரிவினர் மேற்கொண்டு வருவதுடன் மா ணவனை அ டித் த ஆ சிரியருக்கு வி சாரணைக்காக அ ழைப்பானை அ னுப்பியுள்ளனர்.

வவுனியாவில் மா ணவி து ஷ் பிர யோகம் : கைதான ஆசிரியருக்கு வி ளக்கம றியல்!!

பா டசாலை மா ணவியை..

வவுனியாவில் பா டசாலை மா ணவிக்கு பா லியல் ரீ  தியான து ன்பு றுத்தல் மேற் கொண்டார் என்ற கு ற்றச்சாட்டில் கை தான வவுனியாவில் பி ரபல ஆ சிரியரை வி ளக்கம றியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பா டசாலை மா ணவிக்கு குறித்த ஆ சிரியர் பா லியல் ரீ தியான து ன்புறுத் தல்களை மேற்கொள்வதாக செட்டிக்குளம் பொ லிஸாருக்கு கிடைத்த மு றைப்பாட்டினையடுத்து,

வவுனியா நகரசபையின் முன்னாள் உபதவிசாளரும் பிரபல ஆ சிரியருமான குறித்த ஆ சிரியரை நேற்றையதினம் (08.01.2020) மாலை செட்டிக்குளம் பொலிஸார் கை து செய்து பொ லிஸ் த டுப்புக் கா வலில் வைத்து வி சாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த ஆ சிரியரை இன்றையதினம் (09.01.2020) வவுனியா மாவட்ட நீ தவான் நீ திமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் குறித்த ஆ சிரியரை எதிர்வரும் 13ம் திகதி (13.01.2020) வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீ தவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]

மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல் குறிப்புக்கள் ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

குறித்த மாதத்திற்குரிய மாதாந்த சஞ்சிகை மற்றும் ஏனைய ஆவணங்கள் அனைத்தும் வகுப்பில் பங்குபற்றிய மாதத்திற்கு அடுத்துவரும் மாதத்தின் 15 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே உள்வாங்கப்படவுள்ளனர்…..

பதிவுகளுக்கு அழைக்கவும்:  0770-567256

தன் ஆசைகள் நிறைவேறுவதற்காக சொந்த தங்கையையே ந ரப லி கொடுத்த அண்ணன்!!

சொந்த தங்கையையே..

ந ரப லி கொடுத்தால் தெய்வம் தனது ஆசைகளை நிறைவேற்றும் என்ற எண்ணத்தில் சொந்த தங்கையையே நரப லி கொடுத்துள்ளார் ஒரு அண்ணன்.

இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த சுபோபன் ரானா (28) என்பவரின் தங்கை ஜனனி (12). இரண்டு நாட்களாக மகளைக் கா ணாததால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர்.

பொலிசார் விசாரணையில், ஜனனியின் அண்ணனான ரானா, 9 வயது சிறுவன் ஒருவனை ப லி கொடுத்ததற்காக சிறை சென்று ஜா மீனில் வந்துள்ளதால், பொலிசாரின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது.

ரானாவை விசாரித்ததில், தான்தான் ஜனனியைக் கொ லை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தனது ஆசைகள் நிறைவேறுவதற்காக, தனது தெய்வத்தை சந்தோஷப்படுத்துவதற்காக தனது சொந்த தங்கையை நரப லி கொடுத்ததாக தெரிவித்துள்ளார் ரானா.

தங்கள் மகளை கொ லை செய்த ரானாவுக்கு க டுமையான த ண்டனை அளிக்குமாறு அவளது பெற்றோர் பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளனர். ரானா மீண்டும் கை து செய்யப்பட்டுள்ளதோடு, ஜனனியின் உ டல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கா ணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள் : அலமாரிக்குள் அ ழுகிய நிலையில் க ண்டுபிடிப்பு!!

இளம்பெண்கள்

உக்ரைனில் கா ணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள், அலமாரி ஒன்றிற்குள் அ ழுகிய நிலையில் ச டலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

உக்ரைனில் Mariya Kaminina (19) மற்றும் Evelina Lisenko(16) என்னும் இரண்டு இளம்பெண்கள் கா ணாமல் போனார்கள். அவர்களது பெற்றோரின் புகாரின் பேரில், பொலிசார் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், விடுமுறைக்காக சென்றிருந்த அவர்கள் இருவரும் வாடகைக்கு எடுத்திருந்த அறையின் அலமாரியில், பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்த ஒரு மூட்டைக்குள் க ட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று சேர்த்து டேப்பினால் சுற்றிவைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களது கைகளில் கைவிலங்கும் போடப்பட்டிருந்தது. இருவரின் உ டல்களும் அ ழுகிய நிலையில் காணப்பட்டுள்ளன.

உடல் முழுவதும் க த்திக் கு த்துக்கா யங்களும் காணப்பட்டுள்ள நிலையில், கொ ள்ளையடிப்பதற்காக அவர்களை கொ லை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அதன் பேரில், கொ லை செய்து கொள்ளையடிக்கும் ஒரு தம்பதியை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

வவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

கௌரவிக்கும் நிகழ்வு

வடமாகாணத்தில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08.01.2020) கல்லூரியின் அதிபர் பொ.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

வடமாகாணத்தில் இருந்து சர்வதேச குத்துச் சண்டைப் போட்டிக்கு செல்லும் குறித்த பாடசாலையின் வீரர்களான எஸ்.சஞ்சயன், ரி.நாகராஜா மற்றும் கெ.ராகுல் ஆகியோர் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

‘பிரன்ஞ் சவாட் கிக் பொக்சிங்’ அமைப்பின் அனுசரணையுடனும், கல்வி அமைச்சின் அனுமதியுடனும் எதிர்வரும் 21-01-2020 பக்கிஸ்தான் லாகூரில் கடாபி விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள குறிப்பிட்ட மாணவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

குறித்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல போட்டிகளில் பங்கு கொண்டு வடக்கு மாகாணத்திற்கும், தாங்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிகழ்வில் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை சாந்தினி மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உயிரியல் மாணவனாக நடித்து பாடசாலை மா ணவியை ஏ மாற்றிய நபர் கைது!!

மாணவனாக நடித்து

கம்பஹா நகரில் பகுதி நேர வகுப்பொன்றில் உயிரியல் விஞ்ஞானம் பயிலும் மாணவராக சேர்ந்த அங்கு கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி, அந்த மா ணவியை பா லியல் வ ல்லு றவுக்கு உட்படுத்தி அதனை புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் 27 வயதான நபரை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்ற வி சாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் வசித்து வரும் திருமணம் ஆகாத நபர் எனவும் இவர் யுவதிகளை ஏ மாற்றி த வறாக செயல்களில் சம்பந்தப்படுத்துவதற்காக பகுதி நேர வகுப்புகளில் மாணவர் போல் சேர்ந்துள்ளமை வி சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

ச ந்தேக நபர் இதற்கு முன்னர் இதேவிதமாக 15 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி பா லியல் வ ல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் ஒத்திவைத்த சிறைத் த ண்டனையை வழங்கி இருந்த நிலையில், மேலும் ஒரு யு வதியை வ ல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய பின்னர், பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் வி சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கம்பஹா கு ற்ற வி சாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்புகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு தொலைபேசி ஆய்வு அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளார். சந்தேக நபர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டையை பெற்று, யு வதிகளை பழகி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட வி சாரணைகளை அடுத்து இணையத்தளங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் கணனி மற்றும் இரண்டு அடையாளகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தூ க்கில் தொ ங்கிய நிலையில் சிறுவனொருவன் ச டலமாக மீட்பு!!

மாணவன்

தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் சிறுவனொருவன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

12 வயதுடைய பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்தின் பின் எவ்வித சத்தமும் இன்றி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் சென்று பார்த்த போது சிறுவன் தூ க்கில் தொ ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் ப தற்றம் : டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு!!

ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போ ர் ப தற்றம் வலுப்பெற்றுள்ளது.

ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொ ல்லப்பட்டதற்கு அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ப திலடி கொடுத்தது. இதனையடுத்து இருநாட்டு படையினரும் பரஸ்பர ப திலடி மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட பதிலடியில் அமெரிக்க படைவீரர்கள் 80 பேர் ப லியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பு இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பா திப்பும் ஏற்படவில்லை. இராணுவ தளம் மட்டும் சிறிது சே தமடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அ ச்சுறுத்தலாக இருந்த ப யங்கரவாதிகள் மீது ப திலடி நடத்த திட்டமிடப்பட்டது. ஈரான் தனது ஆணு ஆ யுத கனவை கைவிட வேண்டும். நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் அணு ஆ யுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.

ப யங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும். உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ப யங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக இ ராணுவத்தை, ஏ வுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்குமாறு கோரிக்கை!!

முக்கிய அறிவித்தல்

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் சமூக ஊடகங்கள் வழியாக மிக வேகமாக மக்களிடையே பகிரப்படுவதை காண முடிவதாகவும் இதனால், தமது தனிப்பட்ட தகவல்களை பா துகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமது தனிப்பட்ட தகவல்களை பா துகாப்பாக வைக்கக் கூடிய கடவுச் சொல் போன்ற நடைமுறைகளை கையாளுமாறும் தமது தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை சேமித்து வைக்கும், இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய மென்பொருள் சாதனங்களை வேறு ஒருவரின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க அவற்றை பாதுகாப்பாக வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தள கடவுச் சொற்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மகளின் திருமணத்திற்காக மாட்டு சாணத்தால் காரை அலங்கரித்த தந்தை : ஏன் தெரியுமா?

மாட்டு சாணத்தால்..

மகள் திருமண காரை அவருடைய தந்தை மாட்டு சாணத்தால் அலங்கரித்துள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நவ்நாத் டுதா என்கிற மருத்துவர், தன்னுடைய மகளின் திருமண காரை மாட்டு சாணத்தால் அலங்கரித்துள்ளார். அங்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் இதனை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர், மாட்டு சாணத்தின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதற்காகவே அப்படி செய்ததாக கூறியுள்ளார். மாட்டு சாணத்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என கூறிய அவர், மனித உடலில் உள்ள நோ ய்களை அகற்றும் திறன் மாட்டு சாணத்திற்கு உள்ளது என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உலக வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே வருவதால், சுற்றுசூழலை பா துகாப்பதில் பசுக்கள் முக்கிய பங்கினை வகிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதோடு அல்லாமல், மாட்டு சாணத்தின் மூலம் காரை அலங்கரிப்பதால் கேபினின் டெம்ப்ரேச்சர் குறையும், செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து காப்பாற்றும் எனவும் கூறியுள்ளார்.

மனைவியுடன் விபத்தில் சிக்கிய சினிமா இயக்குனர் பரிதாபமாக ப லி!!

சினிமா இயக்குனர்..

மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய மலையாள இயக்குனர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

‘மெமரிஸ்’, ‘பாபநாசம்’ மற்றும் ‘தம்பி’ ஆகிய படங்களில் பிரபல இயக்குனர் ஜீது ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் விவேக் ஆரியன் (30). இவர் இயக்கிய ‘ஒருமையில் ஒரு சிஸ்ரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

டிசம்பர் மாதம் 22ம் திகதியன்று விவேக் தனது மனைவி அமிர்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே நாய் ஒன்று குறுக்காக ஓடிவந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய விவேக், மனைவியுடன் தரையில் விழுந்துள்ளார்.

இதில் ப லத்த காயமடைந்த இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தலையில் ப லத்த கா யங்களுடன் போ ராடி வந்த விவேக் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் மோ தி ஒருவர் ப லி!!

புகையிரதத்துடன் மோ தி..

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோ தி நபரொருவர் உ யிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருகோணமலை – கொட்பே பகுதியைச் சேர்ந்த உபுல் சமிந்த (39 வயது) என்பவரே உ யிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் கொட்பே பகுதியில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது பி ரேத ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வி சாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானின் கடும் எ ச்சரிக்கை : டுபாயிலுள்ள இலங்கையர்களுக்கு ஆ பத்து!!

ஈரானின் கடும் எ ச்சரிக்கை..

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போ ர் ப தற்றம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு பா திப்பு ஏற்படலாம் என அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மு றுகல் மூன்றாம் உலகப் போ ருக்கான ஆரம்ப புள்ளியாக அமையும் என எ ச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் சீ ண்டினால் அவர்களின் நட்பு நாடுகள் மீது தக்க ப திலடி கொடுப்போம் என ஈரான் க டுமையாக எ ச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமான டுபாய் மற்றும் இஸ்ரேல் மீது ப திலடி கொடுக்கப் போவதாக ஈரான் மி ரட்டல் விடுத்துள்ளது.

தொழில்வாய்ப்புக்காக சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் டுபாயில் பணி புரிந்து வருகின்றர். இந்நிலையில் ஈரானின் எ ச்சரிக்கை பாதக வி ளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் தம் நாட்டின் மீது ஏ வுக ணை வீ சினால் தக்க ப திலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் எ ச்சரித்துள்ளார்.